"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்ற கொள்கையின் அடிப்படையில், இந்து, முஸ்லிம், கிறிஸ்துவர்கள் என அனைவரையும் அரவணைத்து மனித நேய சிந்தனையுடன் எனது பயணத்தை தொடர விரும்புகிறேன்.
வி.எம்.எஸ்.முஸ்தபா
மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினர்
@imranhindu சென்னை உயர் நீதிமன்றம் செந்தில் பாலாஜி மீது குற்றம் சுமத்தியதின் உள்நோக்கம் பார்ப்பணியம் ஆகும். அறப்போர் இயக்கம் நிலக்கரி இறக்குமதி ஊழலில் அதானி மீது பலவிதமான புகார்களை எழுப்பி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. ஊழல் விசாரணைகளுக்கு அரசியல் நோக்கத்துடன் தடை போடுவதே நீதிமன்றங்கள் தான்.
முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எதிரான மின்மாற்றி கொள்முதல் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்த, ஊழல் தடுப்பு போலீசாருக்கு (DVAC) அனுமதி வழங்குவதில் தமிழக அரசு 20 மாதங்கள் தாமதித்துள்ளது. மேலும் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யாமல் வெறும் பூர்வாங்க விசாரணையாக அதை தரம் குறைத்து, அதன் வரம்பை டான்ஜெட்கோ நிதிக் கட்டுப்பாட்டாளர் (கொள்முதல்) வி. காசி என்பவருடன் மட்டும் மட்டுப்படுத்தியும் அனுமதி வழங்கியுள்ளது. அரசின் இந்த நடவடிக்கைகளை பார்க்கும் போது, உண்மையை மூடி மறைக்கவும், அரசியல்வாதிகளையும், உயர் அரசு அதிகாரிகளையும் காப்பாற்றவும் தமிழக அரசு முயற்சித்துள்ளதோ என்கிற நியாயமான சந்தேகம் எழுகிறது. இதன் மூலம் சுதந்திரமான, சார்பற்ற மற்றும் நியாயமான விசாரணையின் நேர்மை குலைக்கப்பட்டுள்ளது, என்று #சென்னை_உயர்நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட நேற்றைய உத்தரவில் கூறியுள்ளது.
thehindu.com/news/national/…
#அடல்_பிஹாரி_வாஜ்பாய் அவர்களின் ஆட்சியில் #என்ரான் என்ற பிரபல நிறுவனம் #மஹாராஷ்டிரா மாநிலம் தபோல் நகரில் தொழிற்சாலை அமைக்க திட்டமிட்டது!...
ஆனால், உள்ளூர் மக்களின் எதிர்ப்பால் அது நடக்கவில்லை.
இதன் விளைவாக என்ரான் நிறுவனம் 38,000 கோடி இழப்பீடு கோரி இந்திய அரசுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தது.
#HarishSalve மற்றும் #KulbhushanJadhav ஆகியோரை #GovtofIndia வின் வழக்கறிஞர்களாக வாஜ்பாய் அவர்கள் நியமித்தார்.
ஆனால், #என்ரானுக்கு வழக்கறிஞர் யார் தெரியுமா?
நம்ம காங்கிரஸின் #சிதம்பரம் தான் அவர்.
நடந்த வழக்கில் #வாஜ்பாய் அரசு #வெற்றி பெற்றது!...
அதாவது இந்தியாவுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது.
அதன் பின்னர், வாஜ்பாய் அரசு முடிவுக்கு வந்து காங்கிரஸ் அரசு அமைந்தது!#மன்மோகன்சிங் பிரதமர். கேபினட் அமைச்சர் #சிதம்பரம்.
இப்போது #என்ரான் #வழக்கை மேல்முறையீடு செய்தது.
ஆனால் என்ரான் சார்பில் சிதம்பரம் இந்த வழக்கில் வாதாட முடியாது!
ஏனெனில் அவர் ஒரு #அமைச்சர். அதனால் சிதம்பரம் #என்ரானுக்கு #சட்ட_ஆலோசகராக செயல்பட்டார்.
சிதம்பரம், என்ரான் வழக்கில் இருந்து ஹரிஷ் சால்வேவை உடனடியாக #நீக்கினார்.
#ஹரிஷுக்கு பதிலாக #கபார்_குரேஷி நியமனம் செய்யப்பட்டார்!
யார் இந்த கபார் குரேஷி? #குல்பூஷன் வழக்கில் பாக் அரசுக்கு ஆதரவாக வாதாடிய அதே பாகிஸ்தான் வழக்கறிஞர்!
இந்திய அரசின் சார்பில், காங்கிரஸ் அரசு #பாகிஸ்தான் வழக்கறிஞரை பணியமர்த்தியது.
இந்தியா இந்த வழக்கில் தோற்றது மேலும் இந்திய அரசு என்ரானுக்கு ₹38,000/- கோடி வழங்க உத்தரவிடப்பட்டது.
இந்திய அரசு, வழக்கறிஞர் கட்டணமாக பாகிஸ்தான் வழக்கறிஞர் கபார் குரேஷிக்கு ₹1400 கோடியும் வழங்கியது.
இதில் ஒரு வேடிக்கையான விஷயம் என்னவென்றால், என்ரானின் முதலீடு வெறும் 300 #மில்லியன் டாலர்கள் தான் அதாவது அப்போதைய டாலர் மதிப்பின்படி வெறும் ₹1530 #கோடி தான்.
ஆனால், எந்த வேலையும் செய்யாமல், நிறுவனம் தொடங்கபடாமலேயே,
#ஒரு யூனிட் மின்சாரம் கூட செலவு செய்யாமல் சிதம்பரத்தின் ஆசியுடன் என்ரான் நிறுவனம் 7 ஆண்டுகளில் ₹38,000/- கோடி லாபம் ஈட்டியது!...
இதில் திரு சிதம்பரத்தின் எவ்வளவு கமிஷன்?
ஆ.ராசா மீது சமீப காலமாக கட்டப்பட்ட சில உள்ளடி விமர்சனங்களை உடைத்தெறிய ஒரு நிமிடம் போதுமானது என்று காட்டியிருக்கிறார்... வேறொருவராக இருந்திருந்தால் முடங்கிப்போயிருப்பார்...
அடிக்கடி அவர் சொல்வதைப் போல்... 2ஜியையே பார்த்தவர் தானே...
தமிழக முழுவதும் ஒரே ஒரு குற்றச்சாட்டு தான் அண்ணன் மீது இருக்கிறது..
தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் பாலியல் வன்கொடுமை போதை பொருள் கலாச்சாரம் இருக்கு இதை தவிர என்ன குறை சொல்ல முடியும் இந்த ஆட்சியின் மீது..
என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா பெண் வன்கொடுமை மற்றும் போதைப்பொருள் கலாச்சாரம் தமிழகத்தில் நாள்தோறும் நடைபெறுகிறது என ஸ்டாலின் முன்னிலையில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்
லேடி Dhurandhar ராக்ஸ்
சுந்தர் C மீது PTR பழனிவேல் தியாகராஜன் வைக்கும் பெரிய பெரிய குற்றச்சாட்டே அவர் மதுரையை சார்ந்தவர் இல்லை என்பது... ஆனால் உண்மை என்னனா PTR குடும்பம் உத்தமபாளையத்தில் இருந்து மதுரை வந்தவர்கள்.. 3 தலைமுறைக்கு முன்.. அதற்கு முன்பு? அவர் குடும்ப பெயரான "கொண்டைகட்டி" என்பது காஞ்சிபுரம் முதல் திருவள்ளூர் பகுதியில் இருந்து வருவது.. அதாவது தொண்டைமண்டலம் என்ற ஆந்திராவின் தெற்குபதியில் இருந்து வந்தவர்கள். தாய் மொழி தமிழ் தான் - ஆனால் அன்றைய காலகட்டத்தில் காஞ்சிபுரம் பகுதியை சார்ந்தது இவர் குடும்ப பெயர்...
ஆகவே சுந்தர் C மதுரைகாரர் இல்லை என்று PTR சொன்னால், அவரும் அடிப்படையில் மதுரைகாரர் இல்லை.
(மதுரையில் இருக்கும் பாதி பேர் அப்படி தான்.. அட தமிழகத்திலேயே அப்படி தான்.. அட உலகத்திலேயே அப்படி தான்ய்யா.. குடும்ப பின்னணி நகர்வு வைத்து எல்லாம் அரசியல் பேசும் PTRக்கு வேறு வக்கு இல்லாமல் பேசுகிறார் என பொருள்... நீ என்ன மேன் பண்ணின 10 வருடம்... அதை சொல்லி ஓட்டு கேளு... சும்மா குடும்ப பெருமை பேசி திரிகிறீர்.
கடைசியில் கருணாநிதி குடும்பத்திடம் பயந்து கையை கட்டி வீடியோ போட்ட நபர் தானே மேன் நீ... பின்ன என்ன வேண்டி இருக்கும் குடும்ப பெருமை.. 10 வருடம் என்ன செய்தீர் அதை சொல்லும்! )
மதுரை மத்திய தொகுதியில் PTR தோல்வி தான் அந்த பகுதியின் விமோசனம்..
@MaridhasAnswers சுந்தர் சி அப்படிநே வச்சுக்கலாம். 5 வருஷமா PTR என்ன பண்ணினார்? உதயநிதி மற்றும் மாபிள ஆளுக்கு 30 ஆயிரம் கோடி திருடிடங்கனு சொல்லி அப்பறம் அதுக்கு மன்னிப்பு கேட்டத தவிர?
வெக்கம் இல்லாமல் மதுரைக்கு நான் நிறைய பண்ணனும்னு இருந்தேன் ஆன பண்ண முடியலன்னு சொல்லவா ?
இந்த ஐந்து ஆண்டுகளில் மு க ஸ்டாலின் அரசு எடுத்த மிக சக்தி வாய்ந்த ஆயுதம் என்பது மதுரை உயர்நீதிமன்றக் கிளை நீதிபதி சுவாமிநாதன் உத்தரவுகளை செயல்படுத்தாமல் சமயோசிதமாக தள்ளிப்போட்டதுதான்.
திருப்பரங்குன்ற விவகாரத்தில் இந்துத்துவ சக்திகளுக்கு மிக இணக்கமாக நடந்துகொண்டார் நீதியரசர் சுவாமிநாதன். அம்பேத்கர் தந்த அரசியலமைப்பை நம்பாமல், தான் நம்பும் சனாதன வழக்கப்படி அவரளித்த தீர்ப்புகள் அனைத்தும் ஒரு சார்புடையவை.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு என சொல்லி மாவட்ட ஆட்சியர், காவல் அதிகாரிகள் என எல்லாரையும் நீதிமன்றத்தில் ஆஜராக சொல்லி அலைக்கழித்தார். மொத்த மாவட்ட நிர்வாகமும் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டார்கள். ஆனால் தீர்ப்பை அமல்படுத்த முடியாதென உறுதியாக நின்றார்கள்.
திருப்பரங்குன்ற வழக்கில் நீதியரசர் சுவாமிநாதன் அளித்த அனைத்து ஒருசார்பு தீர்ப்புகளுக்கும் இப்போது தடை விதித்திருக்கிறது மதுரை உயர்நீதிமன்றக் கிளை.
திருப்பரங்குன்ற விவகாரத்தில் சுவாமிநாதன் தீர்ப்பை அமல்படுத்தியே ஆக வேண்டும் என வரிசை கட்டி நின்றார்கள் அதிமுகவும் பாஜகவும். இப்போது அந்த தீர்ப்பையே ரத்து செய்திருக்கிறார்கள்.
அயோத்தி பாபர் மசூதி வழக்கிற்கு அடுத்து,
இந்தியா முழுதும் பாஜக குறிவைத்துள்ள இஸ்லாமிய வழிபாட்டுத்தலங்களில் சிக்கந்தர் தர்காவும் ஒன்று.
வேல் யாத்திரை, முருக பக்தர்கள் மாநாடு, திருப்பரங்குன்றம் காப்போம் அமைப்பு என சிக்கந்தர் தர்காவை சுற்றி உருவாக்கப்பட்ட அனைத்தையும் முன்னெச்சரிக்கையாக நுட்பமாக கையாண்டது தமிழ்நாடு அரசு.
தமிழ்நாடு அரசும் நீதித்துறையும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட சம்பவத்தில், தவறென உணர்ந்து பின்வாங்கியிருக்கிறது மதுரை உயர்நீமன்றக் கிளை.
சுவாமிநாதன் தீர்ப்பை ஆதரித்து, உடனடியாக செயல்படுத்தக் கோரிய எடப்பாடி பழனிசாமி இப்போது ஏன் அமைதியாக இருக்கிறார் என தெரியவில்லை.
திருப்பரங்குன்ற விவகாரத்தில் அரசு, காவல் அதிகாரிகள் என அனைவரும் ஒரே நேர்க்கோட்டில் மு க ஸ்டாலின் பின்னால் அணிவகுத்து நின்றனர்.
திருப்பரங்குன்ற வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பை வழங்கியது. முதலமைச்சர் ஸ்டாலின்தான் நீதி வழங்கினார் என்றே வரலாறு பதிவு செய்யும்.
@ArchitectSam76@senthazalravi Intha senthazalravi yar theryuma.. Jai bheem padathula vantha police character oda real character ivan appa than. Thairiyam iruntha othuka sollunga... Itha ketathuku yenna block panna kozha ivan.. Ivanunga parambara DMK adimaikal.
தேர்தல் கருத்து கணிப்புகளில் திமுக 40% வாக்குகளை பெறும் என்பதை கூட நம்பிவிடலாம். ஆனால் எடப்பாடி அதிமுக 30 சதவிகிதத்துக்கு மேல் வாங்கும் என்று சொல்வது தான் ஆச்சரியமாக இருக்கிறது. இத்தனை துரோகங்கள், இத்தனை தோல்விகளுக்கு பிறகுமா அதிமுகவுக்கு மக்கள் வாக்களிப்பார்கள்..?
திமுக அதிமுக தான் தமிழக அரசியல் என்ற அவல நிலை இந்த தேர்தலிலாவது போய் தொலையட்டும். இவர்கள் இருவரின் ஊழல் கூட்டணி ஒழிந்து போகட்டும்.