தமிழன் DMK

24.7K posts

தமிழன் DMK banner
தமிழன் DMK

தமிழன் DMK

@jeush2006

எந்த பலனும் எதிர்பார்க்காமல் கழகத்திற்காக உழைக்கும் கடைக்கோடி தொண்டன் 🖤❤️

கன்னியாகுமாரி Katılım Ağustos 2022
5.1K Takip Edilen2.2K Takipçiler
Sabitlenmiş Tweet
தமிழன் DMK
உடன்பிறப்புகளே குறைந்தபட்சம் 5,000 உடன்பிறப்புகளின் ஆதரவை எதிர்பார்க்கிறேன். ஆனால் 2,000-ஐத் தொடுவதற்கே இத்தனை போராட்டமா? ​உரிமைக்காகக் குரல் கொடுப்போம், ஒருவருக்கொருவர் துணையிருப்போம். பின்தொடருங்கள், நானும் உங்களைப் பின்தொடர்வேன் (Follow Back). 🔄
தமிழ்
30
58
137
2.1K
தமிழன் DMK retweetledi
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
மறைந்த தயாரிப்பாளர் கே.ராஜன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எதிக்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் #Chennai | #KRajan | #RIP | #UdhayanidhiStalin
தமிழ்
7
63
595
27K
தமிழன் DMK retweetledi
𝕶𝖆𝖗𝖐𝖊
𝕶𝖆𝖗𝖐𝖊@Karke003_7·
இந்த பதிவை பட்டி தொட்டி எல்லாம் கொண்டு சேர உதவுங்கள் உடன் பிறப்புகளே #DmK @DMKITwing
தமிழ்
20
1.2K
2.2K
21.2K
தமிழன் DMK retweetledi
Mmpvijaykumar
Mmpvijaykumar@46Mmp·
சென்னை விமான நிலையத்தில் கழக தலைவர் @mkstalin அவர்கள் மற்றும் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அன்பு அண்ணன் @udhay_stalin அவர்கள்..😍❤️ #dmk4tn #dmk @dmkyouthwing
தமிழ்
2
15
73
489
தமிழன் DMK retweetledi
❣️𝐀𝐍𝐓𝐎𝐍𝐘 𝐏𝐀𝐑𝐈𝐌𝐀𝐋𝐀𝐌❣️
திமுகவில் உள்ள அனைவரும் என்ன செய்ய வேண்டும் என்பதை தெளிவாக சொல்லியிருக்கிறார் இந்த வீடியோவை ஒரு முறை பாருங்கள் நண்பர்களுக்கும் பரப்புங்கள் 🙏🙏🙏
தமிழ்
11
232
388
4.6K
தமிழன் DMK retweetledi
Mmpvijaykumar
Mmpvijaykumar@46Mmp·
செத்தாலும் நான் திமுக தான்டா என்பவர்கள் மட்டும் லைக் பன்னுங்க ♠♥
தமிழ்
11
82
528
2.7K
தமிழன் DMK retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#WATCH | திருச்சி வந்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு விமான நிலையத்தில் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு #SunNews | #MKStalin | #Tiruchirappalli
தமிழ்
22
270
1.6K
39.4K
தமிழன் DMK retweetledi
shanmugamchinnaraj
shanmugamchinnaraj@shanmugamchin10·
கண்டிப்பாக கேஸ் கொடுங்க......இந்த கட்சி வந்தப் பிறகுதான்..... அண்ணனுக்கு முட்டுக்கொடுக்கிற என்ற பெயரில் நிறைய பெண்கள் இப்படி வீடியோ ஆடியோ போட்டுட்டு இருக்காங்க.....
தமிழ்
117
989
1.7K
32.4K
தமிழன் DMK retweetledi
AjitheyyX
AjitheyyX@unnai_nambu·
இதான்டா லெஃப்ட் ஹேன்ட் டீலிங்க் 🔥🔥🔥🔥🔥
தமிழ்
34
1K
2.1K
19.2K
தமிழன் DMK retweetledi
shanmugamchinnaraj
shanmugamchinnaraj@shanmugamchin10·
புதுமைப் பெண்ணே புரட்சி பெண்ணே உன் துணிச்சலுக்கும் எதிர்காலம் உண்டு
தமிழ்
7
380
732
6.4K
தமிழன் DMK retweetledi
தல அரவிந்த்
விசில் புரட்சி மெல்ல மெல்ல நாற்றம் அடிக்குது guys …🔥
தமிழ்
36
1.2K
2.8K
49.5K
தமிழன் DMK retweetledi
Subashini
Subashini@subashinidmk·
தோல்வியில் துவண்டு போவதும், வெற்றியில் கர்வம் கொள்வதும், ஒரு நாளும் திராவிட முன்னேற்றக் கழகத்தினருக்கு பழக்கமில்லை. ஆட்சியோ! கட்சியோ! எதுவாக இருந்தாலும் மக்களுக்காக அனுதினம் உழைக்கின்ற கட்சி திராவிட முன்னேற்ற கழகம். வென்றால் ஆட்சி! தோற்றால் கட்சி! இனி கழக மேடைகள் எல்லாம் மக்களுக்காக குரல் கொடுப்போம். மக்களோடு மக்களாக இணைந்து இன்னும் கடினமாக உழைப்போம். இத்தனை சாதனைகளுக்குப் பிறகும் திராவிட முன்னேற்ற கழகம் தோற்றுவிட்டது என்று யாரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். ஏனென்றால் திராவிட மாடல் ஆட்சியின் திட்டங்கள் ஒவ்வொரு தனி மனிதனையும் சென்று இருக்கின்றது. விஜய் எனும் மோகத்தில் இருந்து தமிழகம் மீண்டு வரும். திராவிட முன்னேற்ற கழகம் இன்னும் அதிகமாக மக்களுக்காக உழைக்கும். மீண்டு வரும்! மீண்டும் வரும்! திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி @mkstalin @Udhaystalin @sivasankar1ss @highlight
தமிழ்
7
75
208
2.3K
தமிழன் DMK retweetledi
பா.பாலஉமாபதி DMK
சிலருக்கெல்லாம் தாங்க முடியாத மனவேதனை மக்கள் இப்படி யோசிக்காமல் ஓட்டு போட்டுட்டாங்களே @arivalayam @DMKITwing @isai_
தமிழ்
37
873
2.4K
28K
தமிழன் DMK retweetledi
𝙄𝙣𝙗𝙖 𝐌𝐫 𝙃𝙪𝙢𝙖𝙣𝙞𝙨𝙩
சொல்லணும் .. சொல்லிகிட்டே இருக்கணும், ஒவ்வொன்றையும் விடாது list போட்டு தொடர்ந்து அடிக்கணும், இந்த மாதிரி..
தமிழ்
21
1.2K
1.9K
14.6K
தமிழன் DMK retweetledi
Pugal RK
Pugal RK@happypugal·
திமுகவிற்கு ஆதரவான ஒரு அலை வீசி வருகிறது. இதுவரை அரசியல் ரீதியாகக் கண்டுகொள்ளாமல் இருந்த பலர், தற்போது திமுகவிற்கு ஆதரவாக வீடியோக்களை வெளியிடத் தொடங்கியுள்ளனர்.# TVKfails.
தமிழ்
81
1.2K
3K
38.4K
தமிழன் DMK retweetledi
Dr Adina Priscilla ♠️❤️
மக்களே குழந்தைக்காகவும் பேரக்குழந்தைக்காகவும் விளையாட்டாக வாக்களிப்பதன் மூலம் அது இன்னொருவர் வாழ்க்கையை எப்படி நாசம் செய்கிறது என்று பாருங்கள். சனாதன முறைப்படி பாஜக தலைமையில் தவெக ஆட்சி செய்யும் தமிழ்நாடு தென்காசி மாவட்டம் சாம்பவர்வடகரை பேரூராட்சி மேலரதவீதியில் அமைந்துள்ள எண்-27LAO15PN அமுதம் நியாய விலை கடையில் தரமற்ற அரிசி வாடிக்கையாளர்களுக்கும். வியாபாரிகளுக்கு நல்ல அரிசியும் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. அங்கு விற்பனையாளர் இளையராஜா, எடையாளர் பிரகாஷ் உதவியுடன் ஒவ்வொரு எடைக்கும் 1.5 கிலோ எடை. அதாவது ஒவ்வொரு வாடிக்கையாளர்களிடம் தலா 30 கிலோவுக்கு 3 கிலோ வரை குறைவாக போடபடுவதுடன் கள்ள சந்தையில் புரோக்கர் பூச்சி முருகன் என்பவருக்கு விற்கப்படுவதாகவும் தொடர் குற்றச்சாட்டு வருகிறது.‌ பொதுமக்களிடம் மரியாதை குறைவாகவும் பேசி வருவதாகவும் ஆள் பார்த்து பொருட்கள் வழங்குவதாகவும் நீண்ட காலமாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். கடந்த ஒரு வார காலமாக இந்த மோசமான நிலை நீடித்து வருகிறது.
தமிழ்
60
572
878
30.9K
தமிழன் DMK retweetledi
Dr. T R B Rajaa
Dr. T R B Rajaa@TRBRajaa·
தம்பி @sheikfa1389 அவர்களிடம் நலம் விசாரித்து தேவையான உதவிகள் செய்துள்ள அருமை உடன்பிறப்பு முன்னாள் அமைச்சர் மாவட்ட செயலாளர் முனைவர் @Anbil_Mahesh அவர்களுக்கு நன்றி🖤♥️ கழகம் என்றும் உடன்பிறப்புகளுக்கு துணை நிற்கும்🌄 #திமுக
தமிழ்
30
424
1.5K
37.1K
தமிழன் DMK retweetledi
Pudhiyavan (புதியவன்)
மிக தெளிவான பேச்சு. அதிக அளவு பரப்பவேண்டிய தகவல்.....
தமிழ்
7
415
717
7.5K
தமிழன் DMK retweetledi
மெட்ராஸ் பையன்
480 ரூபா சரக்கு 530 ரூபாய்க்கு சேல்ஸ் பண்றாங்க சிறப்பான மாற்றம் உள்துறை அமைச்சர் விஜய் அவர்களே...
தமிழ்
47
1.3K
2.5K
86.6K
தமிழன் DMK retweetledi
David Bilal Ashwin
David Bilal Ashwin@BillaAshwin·
🟢🇰🇬🐯🐅 செந்தமிழனுக்கு ஆதரவாக GEN Z தலைமுறையினர் ( மாற்றம் ) 🐅🐯🇰🇬🟡
தமிழ்
8
247
665
4.4K