வவ்வால் குட்டி retweetledi

இந்த முத்த மழை பாடலை
@talktodhee இதை விட அற்புதமாய் பாட முடியுமா ??
சிவா ஆனந்த் :: இதை விட அற்புதமாய் எழுத முடியுமா ? கிறங்கிப் போனேன்.
தமிழில் என்ன ஒரு வார்த்தை ஜாலங்கள் !!! எத்தனை காலம் ஆயிற்று ? இப்படி ஒரு மொழியின் ஆளுமை கண்டு !

தமிழ்





















