ராட்சசன்

9.8K posts

ராட்சசன் banner
ராட்சசன்

ராட்சசன்

@kosaksh1

.

.. Katılım Aralık 2016
411 Takip Edilen257 Takipçiler
ராட்சசன்
@_kabilans டேய் கபிலா 30நிமிஷமாச்சு நீ பதிவு போட்டு. ஆனா பாரு வெறும் 7 லைக். ரசிக போதை குறையுதுனு அர்த்தம். மக்கள் முழிச்சுக்க ஆரம்பிச்சுட்டாங்க
தமிழ்
0
0
2
17
கபிலன்
கபிலன்@_kabilans·
அண்ணாவின் பேச்சைக் கேட்பதற்காக மக்கள் பல்வேறு ஊர்களிலிருந்து வாகனங்களில் கூட்டமாக வந்து சேர்ந்தார்கள். ஆனால் இன்று அந்த திமுகவை இன்ஸ்டாகிராமில் பார்த்தாலே இளைஞர்கள் விலகி ஓடும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழ்
2
3
19
680
ராட்சசன்
@Srividhya_Hari நிச்சயம் இதை ஏற்றுக் கொள்ள முடியாது. கள்ளத் தனம் செய்யும் கிராதகன்னு கலைஞர வசைபாடீட்டு இப்ப இவன் செய்வதுக்கு பெயர் என்ன
தமிழ்
0
0
0
87
Srividhya
Srividhya@Srividhya_Hari·
திமுக தோழர்கள் மட்டும் pls சீமான் பெரியார் பேரறிஞர் அண்ணா கலைஞர் திராவிட நாயகர் முதற்கொண்டு எல்லோரையும் அநாகரிகமாக அசிங்கமாக பிறப்பையே இழிவாக பேசும் ஒரு கட்சியின் தலைவன் சீமான். அக்கட்சியின் மூன்றாம் நிலை பேச்சாளன் அல்ல.
PttvOnlinenews@PttvNewsX

மேள, தாளத்துடன் சீர் கொண்டுவந்த அனிதா ராதாகிருஷ்ணன் வாசலுக்கே வந்து வரவேற்ற சீமான் #Seeman | #NTK | #AnithaRadhakrishnan | #DMK

தமிழ்
32
20
93
9.3K
ராட்சசன் retweetledi
arun salem 🖤❤️
arun salem 🖤❤️@arunsalem2025·
கோட்டை கோபுரம் தந்தாலும் கோடி சுகத்த தந்தாலும்... சேனை காக்கும் வீர கோரன் உன்ன போல வேறாரு... கூட்ட கலைக்கும் கூட்டங்கள் சூழ்ச்சி செய்து தான் வந்தாலும்... ஆழபேரலையா போலெழுந்து ஆடும் தாண்டவ கோன் யாரு.... கோரனாரு எங்கள் கோரனாரு...💥💥💥🖤❤️ @mkstalin #dmkwinningtn #dmk
தமிழ்
3
19
50
594
ராட்சசன்
@Vasisubha1 த்தூ.. இதெல்லாம் ஒரு பொழப்பு? கையாலாகாத பய கையில நாட்டை தந்தா இப்படி தான் இருக்கும்
தமிழ்
0
0
0
130
Subha
Subha@Vasisubha1·
அக்கா எங்கள் குரல் போல் பேசி உள்ளீர்கள் தமிழ்நாட்டே அவங்களோடது ன்னு தான் நினைக்குறாங்க போல
தமிழ்
43
351
965
12.3K
ராட்சசன்
@mkstalin பெரியார் அண்ணா கலைஞரை தலைவராக பார்த்தும் படித்தும் அறிந்துகொண்டோம்.. ஆனால் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் மானுட மனிதநேயப் பெரும் பண்பாளரை வாழ்வது கடினத்திலும் கடினம் ஐயா.. தங்களுக்கு இந்த மக்கள் வழங்கிய முதல்வர் எனும் வாய்ப்பை மிகச் சிறப்பாக செயல்பட்டு காட்டினீர்கள்🙏🖤♥️
தமிழ்
0
0
3
263
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
அன்பு உடன்பிறப்புகளே, udanpirapinkural.in இணையத்தளத்தில் இதுவரை 4.60 லட்சம் கருத்துகளைப் பெற்றுள்ளோம். இந்த இணையத்தளத்தின் முக்கிய நோக்கமே உடன்பிறப்புகள் அனைவரும் எவ்விதத் தயக்கமுமின்றி உங்கள் மனதில் தோன்றும் கருத்துகளைப் பதிவு செய்ய வேண்டும் என்பதுதான். உங்கள் கருத்துகள் நேரடியாக எனக்கே வந்து சேரும். இந்த இணையத்தளத்தில் உடன்பிறப்புகள் மட்டுமல்லாமல், கழக நிர்வாகிகள், கழக அனுதாபிகள், பொதுமக்கள் என அனைவரும் அளிக்கும் ஆலோசனைகளை ஆராய்ந்து நம் அடுத்தகட்ட நடவடிக்கைகளை நான் திட்டமிடுவேன். எனவே மே மாதம் 31-ஆம் தேதிக்குள் உங்கள் கருத்துகளை udanpirapinkural.in இணையத்தளத்தில் பதிவு செய்யவும். கழக மாநிலப் பொறுப்பாளர்களும், கழக மாவட்டச் செயலாளர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும், மற்ற முக்கியப் பொறுப்பாளர்கள் அனைவரும் மறக்காமல், இந்தச் செய்தி அனைத்து உடன்பிறப்புகளுக்கும் சென்றடையும் வண்ணம் உங்களுடைய சமூக வலைத்தளப் பக்கங்களிலும் Whatsapp குழுக்களிலும் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
M.K.Stalin@mkstalin

தேர்தல் முடிவுகளுக்கான காரணம் என்ன? இனி நாம என்ன பண்ணணும்? உடன்பிறப்பே! நீங்க சொல்லுங்க, நான் கேக்குறேன். 🔗: udanpirapinkural.in

தமிழ்
463
2.1K
5.1K
227.9K
ராட்சசன் retweetledi
S.K.Vijayan 🖤❤️
ரெண்டு ரெண்டு சட்டமன்ற தேர்தல்ல தோத்ததுக்கே அதிமுக ரெண்டா உடைஞ்சு இப்ப பீஸ் பீசா தவெகல ஐக்கியம் ஆகிட்டு இருக்கு.. காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் எப்ப பிஜேபி ஜெயிக்க ஆரம்பிச்சுதோ அப்பவே காங்கிரஸ்காரன்லாம் பிஜேபில ஓடி ஐக்கியமாகிட்டான்.. மாகோரா காலத்துல திமுக தொடர்ந்து 13 வருஷம் ஆட்சில இல்ல.. ஜெயா காலத்துல திமுக தொடர்ந்து 10 வருஷம் ஆட்சி இல்ல.. ஆனா திமுக அப்படியே தான் இருந்துச்சு 🖤❤️ இப்பவும் அப்படியே தான் இருக்கு, எப்பவும் அப்படியே தான் இருக்கும்.. தோற்குறது ஜெயிக்குறதுலாம் அரசியல்ல சகஜம் ஆனா கட்சி அப்படியே இருக்கனும், அந்த கட்சி அப்படியே இருக்கனும்னா ஒரு கொள்கை இருக்கனும்.. கொள்கை பற்றுள்ள தொண்டர்கள் இருக்கனும்.. அப்படி இருக்க ஒரே கட்சி திமுக மட்டும் தான் 💥 வெற்றிகளை விட தோல்விகளை அதிகம் பார்த்தது திமுகவும் திமுக தொண்டர்களும், ஏன்னா எங்க கொள்கை அப்படி.. நான் கூப்புல இருந்தப்பலாம் கூப்புல இருந்தது தமிழ்நாடு தான், நாங்க திரும்ப வந்து மீட்டேடுப்போம்.. இது எங்களுக்கு பழகி போச்சு.. போறவன் போங்கடா போக்கத்தவனுகளா🤗
S.K.Vijayan 🖤❤️ tweet media
தமிழ்
45
252
612
9.7K
ராட்சசன்
@Madeshjournali1 மாதேஷ் தினமும் உப்பு போட்டு தான வாய் கொப்புளிக்கற?
தமிழ்
0
0
0
6
Madesh_Journalist_Official
Madesh_Journalist_Official@Madeshjournali1·
10 நிமிடம் தான் PM- CM சந்திப்புன்னு ஒரு கூட்டம் கதறிட்டு சுத்துறாங்க.... இதுக்கு முன்னாடி இருந்தவங்க என்ன பல மணிநேரம் பேசி நம்ம State ah Powerful ah மாத்திட்டாங்களோ? மக்கள் சந்திப்பிலேயே 10 நிமிஷம் பேசி ஆட்சியை புடிச்சவருடா அவரு...போய் வேலைய பாருங்க அவருக்கு தெரியும் ✍️
தமிழ்
475
779
3.8K
138.7K
ராட்சசன் retweetledi
ஜெயராமன் திமுக
தமிழ்நாட்டை ஜோசப் விஜய் குடும்பம் ஆளவில்லை. லாட்டரி சீட்டு குடும்பம் தான் ஆள்கிறது..
தமிழ்
15
834
1.9K
17.6K
ராட்சசன்
@Michel_Offl நொடிக்கு நூறுதடவ தற்குறினு நிரூபிக்கறிங்களேடா
தமிழ்
0
0
0
50
Michel
Michel@Michel_Offl·
குதிரை பேரத்தில் ஈடுபடும் திமுக 🤡!
Michel tweet media
தமிழ்
125
152
775
74.3K
ராட்சசன்
@idumbaikarthi உனகென்னடா கார்த்தி? நீ பைத்தியம் என்ன வேணா பேசலாம்
தமிழ்
0
0
0
656
இடும்பாவனம் கார்த்திக்
முக்தாரை அலைக்கழித்தது கண்டனத்திற்குரியது. அந்த நாயை வழக்குப் போட்டு, வேலூர் சிறையிலடைக்க வேண்டும்.
M.Thamimun Ansari@ThamimunansariM

MY INDIA @MyIndia24x7 ஊடகத்தின் நிறுவனர் திரு .முக்தார் அவர்களை நடு இரவில் வழி மறித்து வேலூர் காவல் துறையினர் அலைக்கழித்ததும், அவருடன் பயணத்திலிருந்த மனைவி மற்றும் குழந்தைகளை நள்ளிரவில் அலைய விட்டதும் கண்டனத்துக்குரியது. அவர் மீது புகார்கள் இருந்தால், சட்டப்படி வழக்கு பதிவு செய்து சட்ட நடவடிக்கைகளை தொடரலாம். ஆனால் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவது குற்றமாகும்.

தமிழ்
33
241
946
55.6K
ராட்சசன்
@tnmediatamil ரசிக போதை மட்டுமே தற்போதைய தமிழ்நாட்டின் தேவை சகோதரி. வலி
தமிழ்
0
0
0
16
𝙄𝙣𝙗𝙖 𝐌𝐫 𝙃𝙪𝙢𝙖𝙣𝙞𝙨𝙩
ரொம்ப தெளிவா அரசியலை அக்கா உள்வாங்கி இருக்காங்க... வாழ்த்துக்கள்.. 👏👏👏👏👏
தமிழ்
8
60
158
2.5K
ராட்சசன் retweetledi
அ.அரவிந்த் ராஜா
மார்பிங் செய்து அவதூறு பரப்பிய அத்தனை ஐடிகள் மீதும் திமுக வழக்கறிஞர் அணி சார்பாக காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.♥️ லீகல் நடவடிக்கைக்கு உதவிய அண்ணன் @SuryaVKondanDMK, அண்ணன் மருத்துவர் @DrHafeezDMKoffl மற்றும் (1/2)
அ.அரவிந்த் ராஜா tweet media
தமிழ்
104
1.1K
3K
71.9K
ராட்சசன் retweetledi
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
மேடையில் பேசுவதற்குக்கூட பஞ்சாங்கம் பார்த்து 'நல்ல நாள், நேரம்' குறிக்கும் தலைவர் ஒருபக்கம்... "நாங்கள் சாதி பார்த்து வேட்பாளர்களை நிறுத்தவில்லை" என்று கூசாமல் பொய்சொல்லிக் கொண்டே, கணக்கச்சிதமாக ஸ்ரீரங்கம், மயிலாப்பூரில் மட்டும் பிராமண வேட்பாளர்களைக் களமிறக்கிய உங்களின் 'நிழல் முதல்வர்' மறுபக்கம்! குடிசை மாற்று வாரிய வீடுகள் ஒதுக்கீட்டில் கூட மக்களைச் சாதி ரீதியாகத் தனிமைப்படுத்தி, மோசடி செய்து பிரித்தாளும் சைதாப்பேட்டை தவெக எம்.எல்.ஏ அருள் பிரகாசத்தின் இந்தச் சாதிவெறிச் செயல்தான் நீங்கள் முழங்கும் சமத்துவமா? #CasteistTVK
தமிழ்
24
709
1.1K
12.4K