லால்விவேக்.Lal Vivek
73.2K posts

லால்விவேக்.Lal Vivek
@lalvivek
அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல எம்மை இகழ்வாரை போற்றும் பண்புடையவன்
Coimbatore Tamilnadu Katılım Mayıs 2010
2K Takip Edilen2.6K Takipçiler

@flyingcalls @KMCHcoimbatore அவருக்கு என்ன அவசர சிகிச்சை வந்ததோ , வழியில் எங்காவது அடிபட்டு வந்தவரை காப்பாற்ற போராடுகிறாரோ ஏதாவது தெரியுமா ? காய்ச்சலுக்கு rest எடுங்க போதும் .ஓய்வெடுத்தும் குணமாகாத போது வந்து மருத்துவரை பாருங்கள்
தமிழ்

கோயமுத்தூரில் மிகவும் பிரபலமான கே எம் சி ஹெச் @KMCHcoimbatore மருத்துவமனையில் எனக்கு ஏற்பட்ட எனக்கு மட்டுமல்ல நிறைய பேருக்கு ஏற்பட்டுக் கொண்டிருக்கிற சிரமங்கள்.
எனக்கு விடிய விடிய 103 ஃபாரன்ஹீட் அளவிற்கு குளிர் காய்ச்சல் அந்த குளிர் காய்ச்சலில் ஒரு மருத்துவரை பார்க்க இன்று காலை மணி 10 மணி அளவில் டோக்கன் போட்டு அவருக்காக வெயிட் பண்ணிக்கொண்டு இருந்தேன் எனக்கு பிறகு கிட்டத்தட்ட ஏழு எட்டு அவுட் பேஷண்ட்களை பார்த்துவிட்டு எதுவும் சொல்லாமல் கிளம்பினார். 11 மணி அளவில் நாங்களும் காத்திருந்தோம் காத்திருந்தோம் மாலை 4 மணி ஆகிவிட்டது இதுவரை அந்த மருத்துவர் வரவில்லை அங்கு இருக்கும் நர்சகளிடம் கேட்டால் வந்துவிடுவார் வந்துவிடுவார் ஒரு பத்து நிமிஷத்தில் வந்து விடுவார் என்று ஐந்து மணி நேரமாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் எனக்கு காய்ச்சல் சரியாகிவிட்டது இவரை பார்க்க வேண்டுமா பேசாம வீட்டுக்கு கிளம்பி விடலாம் என்ற எண்ணம் வந்துவிட்டது என்னை விட்டு விடுங்கள் வயதானவர்கள் குழந்தைகளுடன் வந்திருப்பவர்கள் என நிறைய பேர் இவருக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்
1. இவர் அறுவை சிகிச்சைக்கு செல்கிறார் என்றால் முன்பே சொல்லிவிட்டு அறுவை சிகிச்சைக்கு செல்கிறார் வருவதற்கு நேரம் ஆகும் என்று சொல்லிவிட்டு கிளம்பினால் இங்கு இருப்பவர்கள் எங்கேயாவது சென்று ஓய்வு எடுப்பார்கள்
2. ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் பைல் வாங்காமல் விட்டிருக்கலாம்
3. இதே துறையைச் சேர்ந்த மற்ற மருத்துவரை பாருங்கள் என்று அனுப்பியிருக்கலாம் எதையும் செய்யாமல் இந்த மருத்துவர் மணி பத்து மணிக்கு சென்றவர் நான்கு மணி ஆகிறது இதுவரை அவருடைய அறைக்கு வரவில்லை. அவரின் அறையின் வெளியில் இருந்து இதனை நான் பதிவிடுகிறேன்
அவர் மருத்துவர் தான் கடவுள் இல்லை கிட்டத்தட்ட 20 நோயாளிகள் காத்துக் கொண்டிருக்கிறார்கள் கடந்த ஆறு மணி நேரமாக ஒரு பெரிய மருத்துவமனைக்கு போகலாம் என்று முடிவெடுத்து போனால் அங்கு சென்றால் நமக்கு நோயின் பலன் தான் அதிகமாகும் கூடவே பிளட் பிரஷரும் வந்துவிடும்.
நான் நிறைய பேருக்கு இந்த மருத்துவமனையை சிபாரிசு செய்தேன் ஆனால் இந்த மாதிரியான காரணங்களுக்காக இந்த மருத்துவமனை யாரும் அணுக வேண்டாம் என்று சொல்லப் போகிறேன்.
@KMCHcoimbatore
Vilankurichi, India 🇮🇳 தமிழ்

ஆனாலும் நம்ம கண்ணுக்கு சின்னப் பையன் கையில் இருக்கும் கட்டுதான் தெரியுது..
Barca Scoop@BarcaScoop
🚨🗣️ Lionel Messi on the biggest lesson fame taught him: “When I was younger, I thought winning trophies would make me happy forever. Then I realized happiness doesn’t work like that. You can win everything and still feel pressure the next day. You can become famous and still miss the simple moments with your family. Football is my passion, but it isn’t my whole identity. One day football ends, but the person you are remains. That’s why I’ve always stayed close to the people who knew me before the trophies, before the headlines, and before the world knew my name.”
தமிழ்

@tamil_typist ஓ நல்லாயிருந்துதே அந்த உப்பு மாங்காய் தொக்கும் புளிச்சிக் கீரையும் என்று சம்பந்தமே இல்லாத உணவைப் பற்றி கூறுங்கள் , பிரச்சனை சரியாகிவிடும்.பிறகு கேள்வியே வராது
தமிழ்

இன்று ஒரு வீட்டுக்கு சாப்பிடப் போயிருந்தேன்
ஒரு புது வித டிஷ் டிரை பண்ணியிருந்தார்கள்
சாப்பிட்டு முடித்தவுடன் ‘’எப்படியிருக்கு’’ என்று கேட்டால் opinion சொல்லலாம் (அதற்கும் நல்லாயிருக்கு என்று தான் சொல்ல வேண்டும் – சாப்பாடு போட்டிருக்காங்களே)
ஆனால் கேட்கப் பட்ட கேள்வி "நல்லாயிருக்கில்ல’’
வேற பதிலே நீங்கள் கொடுக்க முடியாது – No Option
நம் நாட்டில் இது போன்ற சில கேள்விகள் Opinion கேட்பதற்காக கேட்கப்படுவதில்லை...
Approval வாங்குவதற்காகத்தான் பெண்களால் கேட்கப்படுகின்றன!
அதிலும் இந்த... "நல்லாயிருக்கில்ல?" என்பது ஒரு Question இல்லை.
அது ஒரு Multiple Choice Question.
ஆனால் Options...
· A. நல்லாயிருக்கு
· B. ரொம்ப நல்லாயிருக்கு
· C. செம்மையா இருக்கு
"நல்லாயில்ல..." என்ற Option, Question Paper-Optionலேயே கிடையாது! 😂
அதனால்தான் சொல்கிறேன்... சில வீடுகளில் சாப்பாட்டை விட, கேள்விதான் காரமாக இருக்கும்!
தமிழ்

@bhagavatharmkt @s1352880457600 @Orange_Mittaai neenga eppa entha ooril irukeenga ... இது எப்படி இருக்கு ?
Eesti

@s1352880457600
ஏ எப்பா என்னதாம்ப்பா உம்பிரச்சனை
@Orange_Mittaai கூட எனக்கு இப்படி டிஎம் ல டார்ச்சர் கொடுக்கல்லே

தமிழ்

@tamil_typist canara bank 50000 rs credit card அவர்களே கூப்பிட்டு தகவல் அனுப்பி கொடுத்தாங்க .. அவ்வப்போது tractor diesel , வேலையாளுங்க tasmac சரக்கிற்கு பயனுள்ளதாக உள்ளது .. கணக்கும் எழுதத் தேவையில்லாமல் போய் விட்டது
தமிழ்

HDFC Credit Card !
வாரத்தில் ஒருமுறை கண்டிப்பாக ஒரு கால். "Sir... You are eligible for Credit Card Loan of ₹1 lakh. Are you interested?"
இப்போ AI காலம்.
ஒருத்தருடைய profile-ஐ ஆராய்வதற்கு பத்து வினாடி போதும்.
1. இவன் கார்டை யூஸ் பண்றானா?
2. பில் வந்த உடனே கட்டறானா?
3. Auto Debit வரைக்கும் தூங்குறானா? இல்லை உடனே கட்டிர்றானா?
4. EMI வாங்குற பழக்கம் இருக்கா?
5. Credit Limitஐ ஜாஸ்தி பண்ணுன்னு request பண்ணறானா
6. Credit Cardஐ Instant Cash Discountக்கு மட்டும் யூஸ் பண்றானா?
இதெல்லாம் AI-க்கு தெரியும். 10 செகண்டில சொல்லிரும்
ஆட்டோ டெபிட்டுக்கு நான் கொடுத்திருந்தாலும், நான் கார்டை உபயோகித்த அன்றே, முழுத் தொகையையும் கட்டி விடுவேன்.
என்னுடைய Credit Card-ல் -₹424.31 Credit Balance மூன்று மாதமாக சும்மா ஓய்வெடுத்து கிடக்கிறது. அதாவது...
நான் வங்கிக்குப் பணம் கொடுக்க வேண்டியவன் இல்லை. வங்கிதான் எனக்குப் பணம் தர வேண்டிய நிலை!
இருந்தாலும் WhatsApp-ல் தினமும்... "Your Credit Card Bill is Due... Convert to EMI!" என்று ஒரு மெசேஜ் வரும். எனக்கும் ஒர் ஆர்வம்.
"என்னடா இவ்வளவு வற்புறுத்தறீங்க?" என்னதான் இருக்குன்னு கிளிக் பண்ணி உள்ளே போனால்..
கடைசியில் ஒரு தெய்வீகமான வசனம்: "Sorry... You are not eligible for this offer." – ஏன்னா Credit Balance in the Card.
அடப்பாவிகளா... கூப்பிட்றது நீங்க...WhatsApp அனுப்பறது நீங்க - கிளிக் பண்ணச் சொன்னதும் நீங்க... கடைசியில் "நீ தகுதியில்ல"ன்னு Certificate கொடுக்குறதும் நீங்களா?
ஒவ்வொரு முறையும் Credit Card Loan வேண்டுமா என்று Call வந்தால் நான் தவறாமல் சொல்வது: "Please update your database... This idiot does not require a Credit Card Loan!"
அந்த endல் பேசுறவர் Outsourcing Agent என்பது தெரியும். ஆனாலும் தவறிப் போய், over enthusiasticஆக Database-க்கு தகவல் சொல்லிவிட மாட்டாரா என்ற ஒரு நப்பாசை தான்
சில சமயம் இவங்க பண்ற atrocitiyல "இந்த கார்டையே surrender பண்ணிடலாமா?" என்று தோன்றியதுண்டு.
ஆனா Amazon-லயும், கடைகள்லயும், "Up to 10% Instant Discount – HDFC Credit Card Only" என்று பார்த்தவுடன்... "சரி... Loan Call-ஐ தாங்கிக்கலாம்... Discount-ஐ மட்டும் விடக்கூடாது!" என்று மனசு சமாதானம் ஆகிவிடுகிறது.
வாழ்க்கையில் சில உறவுகள் பிரிய முடியாதவை.
எனக்கும் HDFC Credit Card-க்கும் இருப்பது...
காதல் இல்லை... Cashback கட்டாயம்!

@ValuBoy எங்கே கிடைத்தது?
அதிமுகவில் கூட ஜெ இருக்கும் வரை மொட்டைக்கு 1000 செத்தா 50000 என இருந்தது..
திமுகவில் போஸ்டர் ஒட்டுறவன் கடைசி வரை போஸ்டர் தான் ஒட்டணும்..
தமிழ்

ஒரு விசயத்துல விஜயை பாராட்டலாம் தன்னை நம்பி கட்சிக்காக செலவு பண்ண அத்தனை பேருக்கும் ஏதோ ஒரு பொறுப்பு அது இதுன்னு செட்டில்மென்ட் பண்ணி வைக்கிறது. அரசியல் விருப்பமுள்ள மக்களுக்கு அதிமுக, திமுக இந்த ரெண்டு கட்சிகளிலும் இப்படிபட்ட பொறுப்புகள் கிடைக்கும் அப்படிங்கிறதே டவுட் தான். இப்போ இந்த விஷயம் புதுசா அரசியலுக்கு வர விருப்பமுள்ளவர்களை ஈர்க்கும். ரெண்டு பெரிய கட்சிகள் கோட்டை விட்ட இடமும் இதான்.
இதை ஏன் இப்ப சொல்றேன்னா நெருங்கிய ஒருத்தர் TVK ல இணைஞ்சு பதவி வாங்கிட்டார் 😁
தமிழ்

@Neelavannan_VV @subramaniangood @Aathiraj8585 @Pugal0405gmail4 @alagar_raghavan @rajendran744 @Lakshma07776875 @manimar23055910 @JohnSun33348514 @RKamala74265811 @SMOHAN74515100 @arasimetal @chennaiviswa2 @P_I_Swathi @cankikalin41882 @porkodichellama @tamilantalks @GSELVARAJU3 @epawitter1 @RmRamu5 @revathylondon @OfficeOfVN @Ksaras219 @selvabaijeyaraj @Ijk5000 @ParamasivamRam7 @im_inba1 @syed2029 @Vanjikumar1011 @Porkodibala @Dhakshina23 @Politician77520 @PChandran49 @muthuraj_madras @JMydeen81494 @Vishwa370Kumar @MBKINDIA @Vishwan2106 @Sivakumarkp1974 @VSHANMU01079503 @Shree_Rk0803 @Ethiraj25048473 @RKEngineers976 @GiriKum85611536 @MohanKu03143568 @mkannan36497880 @AbdulTariq52687 @SelvabaiJ55505 @Kalaignarnews @Aathiraj8586 ஜெர்மனியில் செந்தேன் மலரை miss பண்ணக் கூடாது . இருவரும் போய்ட்டு வாங்க
தமிழ்

@subramaniangood @Aathiraj8585 @Pugal0405gmail4 @alagar_raghavan @rajendran744 @Lakshma07776875 @manimar23055910 @JohnSun33348514 @RKamala74265811 @SMOHAN74515100 @arasimetal @chennaiviswa2 @P_I_Swathi @cankikalin41882 @porkodichellama @tamilantalks @GSELVARAJU3 @epawitter1 @RmRamu5 @revathylondon @OfficeOfVN @Ksaras219 @selvabaijeyaraj @Ijk5000 @ParamasivamRam7 @im_inba1 @syed2029 @Vanjikumar1011 @Porkodibala @Dhakshina23 @Politician77520 @PChandran49 @muthuraj_madras @JMydeen81494 @Vishwa370Kumar @MBKINDIA @Vishwan2106 @Sivakumarkp1974 @VSHANMU01079503 @Shree_Rk0803 @Ethiraj25048473 @RKEngineers976 @GiriKum85611536 @MohanKu03143568 @mkannan36497880 @AbdulTariq52687 @SelvabaiJ55505 @Kalaignarnews @Aathiraj8586 ஆமாம், நானும் வரல.
அன்புடன் இனிய மாலை வணக்கம் ஐயா

தமிழ்

@P_I_Swathi @cankikalin41882 @Neelavannan_VV @porkodichellama @tamilantalks @GSELVARAJU3 @epawitter1 @Pugal0405gmail4 @RmRamu5 @revathylondon @manimar23055910 @Lakshma07776875 @JohnSun33348514 @SMOHAN74515100 @OfficeOfVN @Ksaras219 @selvabaijeyaraj @RKamala74265811 @Ijk5000 @ParamasivamRam7 @im_inba1 @chennaiviswa2 @syed2029 @rajendran744 @Vanjikumar1011 @Porkodibala @Dhakshina23 @Politician77520 @PChandran49 @muthuraj_madras @arasimetal @JMydeen81494 @Vishwa370Kumar @MBKINDIA @Vishwan2106 @Sivakumarkp1974 @VSHANMU01079503 @Shree_Rk0803 @Ethiraj25048473 @RKEngineers976 @subramaniangood @GiriKum85611536 @MohanKu03143568 @mkannan36497880 @Kannagi_Bala @AbdulTariq52687 @SelvabaiJ55505 @Kalaignarnews இனிய இரவு வணக்கம் சகோ
தமிழ்

@subramaniangood @teakkadai1 இனவிருத்தி ,அதற்காகத் தான் காதல்,அன்பு ,கூடுதல் ,பாசம் ,அரவணைப்பு எல்லாமே ஐயா ..அது அப்பா அம்மாவுக்கு மட்டும் தான் பிள்ளைகள் மேலே வரும் . பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் மேல் வரத் தேவையில்லை ஐயா
தமிழ்

@lalvivek @teakkadai1 🤔 அன்பு, பாசம், இனவிருத்தி இதுவெல்லாம் பொய்யா லால்!
தமிழ்

@tamil_typist யாருக்கு ஓட்டுப் போட்டாங்கன்னு கேட்டீர்களா ஐயா ?
தமிழ்

நம்பிக்கைகள் – 41க்கு இருக்கும் பவர்.!
முதலில் Scootyல் உள்ள அந்த "41" பற்றி சொல்லிவிட்டு, பிறகு அந்தப் பெண்ணைப் பற்றி சொல்கிறேன்.
ஸ்கூட்டியின் முன்புறத்தில் பிளாஸ்டிக் தகட்டில் பெரியதாக 41 ஒட்டியிருந்தது.
முதலில் பார்த்தவுடன், "Parking Slot Number-ஓ?" என்று நினைத்தேன்.
ஆர்வம் அதிகமாகி, அவரிடமே கேட்டேன்.
அவர் மிகவும் சீரியஸாக சொன்னார்:
"என்னுடைய பிறந்த தேதி, மற்றும் ஸ்கூட்டி ரிஜிஸ்ட்ரேஷன் நம்பர் எல்லாத்தையும் கணக்குப் போட்டு இந்த 41 வந்தது. இதை ஒட்டிய பிறகு ஸ்கூட்டிக்கு எந்தப் பாதிப்பும் வராது. யார் மேலயும் இந்த வண்டி மோதாது. யாரும் வந்து மோதவும் மாட்டாங்க. ஒருவேளை மோதினாலும் வண்டிக்கும், ஆளுக்கும் ஒன்றும் ஆகாது."
அவர் இதைச் சொன்ன விதத்தைப் பார்த்தவுடன்... 1980களில் வந்த விட்டலாச்சாரியா படத்தில் பருந்து பறந்து வந்து கதாநாயகனைக் கொத்த வந்த பாம்பைத் தூக்கிப் போகும் காட்சியை Full HD-யில் பார்த்த திருப்தி!
ஒரு சின்ன ஸ்டிக்கருக்கு இவ்வளவு Comprehensive Insurance Cover இருக்கும் என்று இதுவரை தெரியாது.
எனக்குத் தெரிந்த இன்சூரன்ஸ் கம்பெனிகளே இவ்வளவு Confidence-ஆ பேச மாட்டாங்க!
இது "Numerology Insurance". Premium கிடையாது... Claim Form கிடையாது... Renewal கிடையாது... நேராக Protection!
இப்போது அந்தப் பெண்ணைப் பற்றி... வயது முப்பதுக்குள் இருக்கும். தாம்பரத்தில் வேலை.
ஸ்கூட்டியை மவுண்ட் ஸ்டேஷனில் நிறுத்திவிட்டு, அங்கிருந்து ரயிலில் ஆபீஸ்.
ஆனால் அதற்கு முன்... காலையில் கோவிலுக்கு வந்து அரை மணி நேரம் சேவை செய்வார்.
வேலைக்கார அம்மா கோவிலில் இருந்தாலும்,
அவரிடமிருந்து இரண்டு விளக்குகளை வாங்கி அவரே தேய்ப்பார். சில நாட்களில் பொங்கல் வைத்த வெங்கலப் பானையைப் பளபளப்பாக்குவார். கொஞ்சம் பெருக்குவார்.
பிறகு நன்றாக கை, கால் கழுவிக்கொண்டு ஒவ்வொரு சன்னிதியையும் அமைதியாக தரிசனம் செய்து, அரை மணி நேரம் கழித்துத்தான் கிளம்புவார்.
உண்மையைச் சொன்னால்... ஆபீஸ் போகும் நேரத்தில் எனக்கு அரை மணி நேரம் கிடைத்தால், "பக்தி" வருவதற்கு முன்பே "பஸ் போயிடுமோ?" என்ற பயம்தான் வரும்!
கண்டிப்பாக எனக்கு இந்த பொறுமை கிடையாது
அவருடைய பொறுமையைப் பார்த்து எனக்கு ஒரு சந்தேகம். அந்த 41 ஸ்கூட்டியில் மட்டும் ஒட்டியிருக்கிறதா... அல்லது அதே மாதிரி இன்னொரு நம்பர் ஹேண்ட்பேக்கிலும்இருக்கிறதா?
ஏனென்றால்... இவ்வளவு அமைதியும், பொறுமையும், அவசரமில்லாத மனநிலையும்...
ஒரு விஷயம் மட்டும் உண்மை.
அவருக்கு அந்த 41 மீது இருக்கும் நம்பிக்கையை விட...
அவர் தினமும் செய்யும் அந்த அரை மணி நேர கோவில் சேவைதான் அவருக்கு உண்மையான பாதுகாப்பு என்று எனக்குத் தோன்றியது.

தமிழ்

@dmuthuk in the morning we talking about EV Ramasamy ideology ,same day evening attending big temple pradosham annadhana distribution ..this is the reality
English

Again, there is a narrative that Hinduism is being destroyed in Tamil Nadu.
I don’t want to get into the political aspects of it.
But I’ll share some observations.
Sankatahara Chaturthi is a monthly auspicious day for Lord Vinayaka. Even small street corner Vinayaka temples see dozens of devotees during puja time on that day.
Try visiting any Shiva temple on a monthly Pradosham day. You will see such huge crowds that gaining access to the Nandi becomes so difficult.
In fact, if you go to any temple on any day, the crowd is large. That is actually one of the reasons I hesitate to visit temples.
Come and stay in Tamil Nadu for, say, two weeks. Visit temples across the state. You will see how Hinduism is thriving here.
In Tamil Nadu, religion and devotion are deeply personal. Social harmony is excellent. That is why most Hindus in the state are unable to view BJP’s core ideologies in a positive light.
Fringe elements and controversial statements by some politicians attract pan India media coverage.
The reality is that Hinduism is thriving in Tamil Nadu because of the deeply devotional nature of the people.
English

@alagar_raghavan @manimar23055910 @P_I_Swathi @epawitter1 @JohnSun33348514 @rajendran744 @MohanKu03143568 @Lakshma07776875 @Aathiraj8585 @Pugal0405gmail4 @Neelavannan_VV @RKamala74265811 @SMOHAN74515100 @arasimetal @chennaiviswa2 @cankikalin41882 @porkodichellama @tamilantalks @GSELVARAJU3 @RmRamu5 @revathylondon @OfficeOfVN @Ksaras219 @selvabaijeyaraj @Ijk5000 @ParamasivamRam7 @im_inba1 @syed2029 @Vanjikumar1011 @Porkodibala @Dhakshina23 @Politician77520 @PChandran49 @muthuraj_madras @JMydeen81494 @Vishwa370Kumar @MBKINDIA @Vishwan2106 @Sivakumarkp1974 @VSHANMU01079503 @Shree_Rk0803 @Ethiraj25048473 @RKEngineers976 @subramaniangood @GiriKum85611536 @mkannan36497880 @AbdulTariq52687 @SelvabaiJ55505 @Kalaignarnews @Aathiraj8586 நாயும் நாயும் குலைச்சுக்குது , நமக்கு எதுக்கு நாட்டாமை , சிங்கம் சிங்கிளா வந்து ஓங்கி ஒரு இழுப்பு இழுக்கும் வரை பொறுமையா காத்திருக்கனும்
தமிழ்

@P_I_Swathi @epawitter1 @JohnSun33348514 @rajendran744 @MohanKu03143568 @Lakshma07776875 @Aathiraj8585 @Pugal0405gmail4 @manimar23055910 @Neelavannan_VV @RKamala74265811 @SMOHAN74515100 @arasimetal @chennaiviswa2 @cankikalin41882 @porkodichellama @tamilantalks @GSELVARAJU3 @RmRamu5 @revathylondon @OfficeOfVN @Ksaras219 @selvabaijeyaraj @Ijk5000 @ParamasivamRam7 @im_inba1 @syed2029 @Vanjikumar1011 @Porkodibala @Dhakshina23 @Politician77520 @PChandran49 @muthuraj_madras @JMydeen81494 @Vishwa370Kumar @MBKINDIA @Vishwan2106 @Sivakumarkp1974 @VSHANMU01079503 @Shree_Rk0803 @Ethiraj25048473 @RKEngineers976 @subramaniangood @GiriKum85611536 @mkannan36497880 @Kannagi_Bala @AbdulTariq52687 @SelvabaiJ55505 @Kalaignarnews @Aathiraj8586 விஜய் க்கு போட்டி யா வந்தாச்சு ல்ல அண்ணா மல
தமிழ்



