இரா.மணிகண்டன்

3K posts

இரா.மணிகண்டன்

இரா.மணிகண்டன்

@lrmani26

இரா. மணிகண்டன் தி.மு.க தகவல் தொழில் நுட்ப அணி கிருட்டிணகிரி மாவட்டம்

Samalpatti Katılım Aralık 2018
259 Takip Edilen77 Takipçiler
இரா.மணிகண்டன் retweetledi
Saran
Saran@Saran69041939·
யாருக்கு பிடிக்காது பெரியாரை❓ மானம் கெட்டவனுக்கு பிடிக்காது அறிவு கெட்டவனுக்கு பிடிக்காது சனாதனம் போற்றுபவனுக்கு பிடிக்காது ஜாதியை ஏற்பவனுக்கு பிடிக்காது சகுனம் பார்ப்பவனுக்கு பிடிக்காது ஜாதகம் பார்ப்பவனுக்கு பிடிக்காது மதம் கொண்டவனுக்கு பிடிக்காது சமூகம் பற்றி சிந்திக்காதவனுக்கு பிடிக்காது பெண்ணுரிமை மறுப்பவனுக்கு பிடிக்காது சுயமரியாதை இல்லாதவனுக்கு பிடிக்காது மூட நம்பிக்கை கொண்டவனுக்கு பிடிக்காது. அறிவியலை நம்பாதவனுக்கு பிடிக்காது புதுமையை ஏற்காதவனுக்கு பிடிக்காது சமத்துவத்தை எதிர்ப்பவனுக்கு பிடிக்காது .. பிழைப்புவாதிக்கு பிடிக்கவே பிடிக்காது சுகமாய் மட்டும் வாழ நினைக்கும் சுயநலவாதிகளுக்கு எப்போதுமே பிடிக்காது. மேற்கண்டவற்றை படிக்காதவனுக்கு சுத்தமாய் பெரியாரை பிடிக்கவே பிடிக்காது...
Saran tweet media
தமிழ்
89
167
450
7.1K
இரா.மணிகண்டன் retweetledi
கல்கி குமார்
ஏன் பெரியாரை எதிர்க்கின்றனர்..? 🔥 யார் பெரியாரை எதிர்த்தார்கள்? 1️⃣ சாதி ஆதிக்கம் கொண்ட மேல்சாதி குழுக்கள் ஏன் எதிர்ப்பு? பெரியார் நேராகத்தான் சொன்னார் → “பிறப்பால் உயர்வு௭தாழ்வு இல்லை” பிராமண ஆதிக்கம், சாதி அதிபதியம், பிரிவினை அதிகாரம் எல்லாம் சவாலாகியது. 👉 அதனால் அவரை “மத எதிரி / கலாச்சார எதிரி” என்று முத்திரை குத்தினர். 2️⃣ சில இந்து மத அமைப்புகள் / மத தலைவர்கள் ஏன்? அவர் மத சடங்குகள், மந்திரங்கள், மூடநம்பிக்கையை கடுமையாக விமர்சித்தார். பணம் சம்பந்தப்பட்ட சடங்கு நடைமுறைகளையும் தாக்கினார். 👉 அதனால் “மதத்தை அழிப்பவர்” என்று எதிர்ப்பு. 3️⃣ அரசியல் எதிரிகள் (அந்தக் காலத்தின் சில காங்கிரஸ், பின்னர் வந்த வலதுசாரி, இந்துத்வா சார்பு குழுக்கள்) ஏன்? அவர் மொழி திணிப்பு, வடஇந்திய ஆதிக்கம், மத்திய ஆட்சியின் சார்பற்ற அணுகுமுறைகளை வெளிப்படையாக விமர்சித்தார். தென்னிந்திய சமத்துவ அரசியல் எண்ணம் அவரால் வலுவடைந்தது. 👉 அதனால் அரசியலாக அவரை பலர் எதிர்த்தார்கள். 4️⃣ மூடநம்பிக்கையைப் பயன்படுத்தி லாபம் அடைந்தவர்கள் ஏன்? பெரியார் அறிவு, கேள்வி கேட்கும் உரிமை, சிந்தனை சுதந்திரம் சொல்லினார். “கேள்வி கேள் ௭ சரி தவறு ஆராய்ந்து தெரிந்து கொள்” என்ற சிந்தனை → பல பேருக்கு வியாபாரத்தை இழக்க வைத்தது. 👉 அதனால் எதிர்ப்பு. 5️⃣ பெண்கள் சுதந்திரத்துக்கு விரோதமானவர்கள் ஏன்? விதவை திருமணம் பெண்கள் கல்வி சொத்து உரிமை குடும்பத்தில் பெண்ணுக்கு குரல் இவையெல்லாம் அவர் வலுவாக பேசியது. 👉 பழைய ஆண் ஆதிக்க மனப்பான்மை கொண்டவர்கள் எதிர்த்தனர். 6️⃣ சில மதவாத௭தேசியவாத வட்டாரம் ஏன்? பெரியார் சர்வதேச மனித உரிமை பார்வையில் சிந்தித்தார். மத௭தேசிய உணர்ச்சி மீது கேள்வி எழுப்பினார். 👉 அதனால் அவர் மீது கோபம் நிலைநிறுத்தப்பட்டது. 🧠 எதிர்ப்பு எப்படி செய்யப்பட்டது? உரைகளை பாதியாக வெட்டி திரித்து காட்டல் போலி மேற்கோள்கள் உருவாக்கல் இணையம், மீம்கள், யூடியூப் வழி தவறான படிமம் உருவாக்கல் “பெரியார் சமூகத்தை பிளந்தார்” என்ற தவறான கதை பரப்பல் ✔️ ஆனால் உண்மையில் பெரியார் செய்தது சாதி ஒழிப்பு குரல் பெண்கள் உரிமை சமத்துவ சிந்தனை சுயமரியாதை விழிப்பு அறிவு, காரணம், சிந்தனை அதனால் தான் அவரை கெடுக்கும் முயற்சி நடந்தாலும், அவரின் தாக்கம் இன்று வரை உயிரோடு இருக்கிறது. பகிர்வு. #பெரியார்
கல்கி குமார் tweet media
தமிழ்
47
272
628
11.7K
இரா.மணிகண்டன் retweetledi
Kanimozhi (கனிமொழி)
ஆயிரமாண்டுகளாக இச்சமூகம் ஏங்கிக் கிடந்த விடுதலைக்கு விதையிட்ட தந்தை பெரியார் அவர்களின் நினைவு நாள் இன்று. இன்னும் பல தலைமுறைகளுக்கு, தமிழ்ச் சமூகத்தின் திசைவழிப் போக்கை தீர்மானிப்பவராக நின்று, கொள்கைகளால் நம்மை வழிநடத்திச் செல்லும் அவரது நினைவைப் போற்றுவோம். அவரது சமரசமில்லா போராட்டத்தை தொடர்வோம்.
Kanimozhi (கனிமொழி) tweet media
தமிழ்
139
423
1.3K
21.9K
இரா.மணிகண்டன் retweetledi
DMK Student Wing
DMK Student Wing@dmk_studentwing·
மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள், ஆங்கில புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் சூழலில், பொதுமக்களின் பயன் பாட்டிற்காக அதி நவீன வசதிகள் கொண்ட 20- VOLVO பேருந்துகளை தொடங்கி வைத்தார்! #DravidianModel #DMK4TN #MKStalinEra
DMK Student Wing tweet media
தமிழ்
34
312
729
9.1K
இரா.மணிகண்டன் retweetledi
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
ஆதிக்கச் சக்திகளின் சூழ்ச்சிகளை சுட்டெரித்தப் பகுத்தறிவு பகலவனின் நினைவுநாள்! என்றும் நம் இன எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் ஈரோட்டு சிங்கம் தந்தை பெரியார் அவர்களின் பாதையில் பயணிப்போம். #PeriyarForever
தமிழ்
90
597
1.4K
39.3K
இரா.மணிகண்டன் retweetledi
#DMK4TN
#DMK4TN@DMK4TN·
மேடையில் வைத்தே தற்குறி விஜய்க்கு பதிலடி கொடுத்த ஆற்காடு நவாப் முகமது அலி! 🔥 #DMK4TN
தமிழ்
27
878
2.1K
24.9K
இரா.மணிகண்டன் retweetledi
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
தந்தை பெரியார் தனது பயணத்தை நிறுத்திக் கொண்டு 51 ஆண்டுகளாகின்றன; நாம் அவரது பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறோம்! #PeriyarForever
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
323
2K
6.1K
93.7K
இரா.மணிகண்டன் retweetledi
Vanitha
Vanitha@Vanitha06119914·
@mkstalin திமுக அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து விளையாட்டு துறையில் தமிழ்நாடு தொடர்ந்து உலக அரங்கில் தடம் பதித்து வருகிறது 🔥 #VibeWithMKS
Vanitha tweet media
தமிழ்
5
102
162
4.5K
இரா.மணிகண்டன் retweetledi
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
உயிரைக் கொடுத்து, தமிழைக் காத்த கொள்கைப் பட்டாளமே…! “இது இன்பத் தமிழ்நாடு! இங்கே ஆதிக்கத்திற்கு இடமில்லை ஓடு” என்று சொல்லும் வலிமை மிக்கவர்களே… “ஒன்றிய அரசு தரலைன்னா என்ன, நான் தருகிறேன்” என நெகிழ வைத்த நன்மகள் நன்முகையின் உணர்வுதான், நம் தமிழ்நாட்டின் உணர்வு! இந்த உணர்வு உரமான வரலாற்றை இளம்தலைமுறையினரும் அறிந்துகொள்ளத் தொடர்ந்து எழுதவிருக்கிறேன்… #தமிழ்_வாழ்க! #StopHindiImposition #LetterToBrethren
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaM.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
815
2.5K
4.2K
109.9K
இரா.மணிகண்டன் retweetledi
Prabakaran Mani
Prabakaran Mani@MPrabakar7·
நீங்களே சொல்லுங்கள் ப்ரண்ட்ஸ்! சிறந்த தலைப்புக்கு 1000 ரூபாய் பரிசு!🙏🏻🙏🏻🙏🏻
Prabakaran Mani tweet media
தமிழ்
448
41
302
149.2K
இரா.மணிகண்டன் retweetledi
Dr. Anbil Mahesh
Dr. Anbil Mahesh@Anbil_Mahesh·
சாரணர்களுடன் இணைந்து தேசிய ஒருமைப்பாட்டு பேரணி நடத்தினோம். மணப்பாறையில் அமைந்துள்ள ஜவகர்லால் நேரு அவர்களின் சிலையில் இருந்து தொடங்கிய பேரணி 5 கி.மீ தூரம் பயணித்து முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் சிலையில் நிறைவு பெற்றது. பல்வேறு மாநிலங்களையும் இலங்கை, சவுதி அரேபியா, நேபாளம் போன்ற பன்னாடுகளையும் சேர்ந்த மாணவச் செல்வங்கள் தங்களின் பாரம்பரிய உடை அணிந்து, ஒற்றுமைக்கான முழக்கமிட்டும் பதாகைகள் ஏந்தியும் பேரணியில் கலந்து கொண்டார்கள். #DiamondJubileeJamboree2025
தமிழ்
9
161
383
4.1K
இரா.மணிகண்டன் retweetledi
Loyola D.Rajasekarதமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
அட்டகாசமான பேச்சு அண்ணா சிந்திகவேண்டிய பதிவு எதிாிகளுக்கு சாியான பாடம் அண்ணா. என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள் அண்ணா. @mkstalin @Udhaystalin @Anbil_Mahesh @dmk_raja @r_sakkarapani @sivasankar1ss @TRBRajaa @mathiazhagan_ @EzhilarasanCvmp @dmk_youthwing @DMKITwing @PEN_Offl
தமிழ்
0
6
6
81
இரா.மணிகண்டன் retweetledi
Vanitha
Vanitha@Vanitha06119914·
திமுகவை தொட நினைத்தால் தொலைந்து போவாய் 😌💥💥💥
தமிழ்
139
228
797
21.4K
இரா.மணிகண்டன் retweetledi
தமிழச்சி
தமிழச்சி@ThamizhachiTh·
இன்று (29.01.2025), சென்னை - அண்ணா அறிவாலயத்தில், கழகத் தலைவர் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களைச் சந்தித்து, ஏப்ரல் 2024 முதல் டிசம்பர் 2024 வரை, தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினராக, நான் மேற்கொண்ட பணிகள் குறித்த அறிக்கையைச் சமர்ப்பித்தேன். @arivalayam
தமிழச்சி tweet mediaதமிழச்சி tweet media
தமிழ்
19
87
472
6.6K
இரா.மணிகண்டன் retweetledi
DMK
DMK@arivalayam·
எங்கள் தலைவர்களுக்கு எல்லாம் தலைவர் தந்தை பெரியார் அவர்கள்! 🖤🔥 - கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் #Periyar
DMK tweet media
தமிழ்
20
206
310
4.2K
இரா.மணிகண்டன் retweetledi
Dr. T R B Rajaa
Dr. T R B Rajaa@TRBRajaa·
இளம் தலைவர் அவர்களும் பொதுச் செயலாளர் அவர்களும் #பேரறிவுச்_சிலை அருகில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி பாலத்தில் 🌄♥️ #StatueOfWisdom
Dr. T R B Rajaa tweet media
தமிழ்
128
750
2.5K
33.7K
இரா.மணிகண்டன் retweetledi
Dr. Anbil Mahesh
Dr. Anbil Mahesh@Anbil_Mahesh·
இந்திய ஒன்றியம் கடுமையான பொருளாதார சரிவை சந்தித்த காலத்தில், தனது உறுதியான நடவடிக்கைகளால் இந்தியப் பொருளாதாரத்தை மீட்டெடுத்தவர் மறைந்த முன்னாள் பிரதமர் திரு.மன்மோகன் சிங் அவர்கள். உலகம் போற்றும் பொருளாதார அறிஞராக திகழ்ந்தவர். திரு.மன்மோகன் சிங் அவர்களின் மறைவையொட்டி #திருச்சி சிங்காரத் தோப்பு பகுதியில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அவரின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினோம்.
Dr. Anbil Mahesh tweet mediaDr. Anbil Mahesh tweet media
தமிழ்
11
119
254
2.8K