T S Manikandan

98K posts

T S Manikandan banner
T S Manikandan

T S Manikandan

@maninilas

Nature 🌿 | Politics 🗳️ | Poetry ✍️ | Traveller🚂 | Music Lover🎶 | Friendship❤️

India 🇮🇳 Katılım Eylül 2015
713 Takip Edilen27.3K Takipçiler
T S Manikandan retweetledi
Polimer News
Polimer News@polimernews·
கிணறு வெட்ட சென்ற இடத்தில் முதியவரைக் கொ***று மூதாட்டிக்குப் பா***யல் தொல்லை.. 54 நாட்கள் கழித்து குற்றவாளியை கைது செய்து போலீசார்.. #Krishnagiri | #OldMan | #OldWoman | #Arrest | #Police | #PolimerNews
தமிழ்
0
6
19
5K
Mohamed Imranullah S
Mohamed Imranullah S@imranhindu·
எனக்கொரு சந்தேகம்: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களுக்கு யார் காரணம்? 🤔
தமிழ்
145
421
1.4K
107.7K
T S Manikandan retweetledi
Polimer News
Polimer News@polimernews·
யார் பெரிய ரவுடி..? என்பதில் நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் அரங்கேறிய கொ**ர சம்பவம்.. 6 பேர் கும்பலை கைது செய்த போலீசார்.. #Puducherry | #Police | #PolimerNews
தமிழ்
1
6
31
4K
T S Manikandan retweetledi
Polimer News
Polimer News@polimernews·
இப்ப இந்த பிசினஸ் தான் ஓடுது.. காதலனிடம் இருந்து பெண்ணை பிரிக்க ரூ.9 லட்சம் கறந்த வி.சி.க நிர்வாகிகள் ..? பெண்ணின் பெற்றோர் பரபரப்பு புகார் #Krishnagiri | #LoveMarriage | #Family | #Police | #VCK | #Complaint | #Arrest | #PolimerNews
தமிழ்
57
580
1.1K
73.4K
T S Manikandan retweetledi
News Tamil 24x7
News Tamil 24x7@NewsTamilTV24x7·
போதை ஊசிக்கு அடிமையான இளைஞர்கள்... ஒருவருக்கொருவர் போதை ஊசியை உடலில் செலுத்தி கொள்ளும் வீடியோ... போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை! #Coimbatore #Drugs #Addicted #Youths #Newstamil24x7
தமிழ்
79
606
838
98.6K
T S Manikandan retweetledi
News18 Tamil Nadu
News18 Tamil Nadu@News18TamilNadu·
மத்திய பிரதேச விபத்து - அதிர்ச்சி காட்சி பர்கி அணையில் நேற்று படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் திருச்சியை சேர்ந்த குடும்பத்தினர் உட்பட 9 பேர் உயிரிழப்பு; படகில் தண்ணீர் புகுந்த பின்னர்தான் பாதுகாப்பு உடைகள் கொடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு #MadhyaPradesh #BoatAccident #BargiDam #News18Tamilnadu | News18Tamil.com
தமிழ்
25
363
919
147.2K
T S Manikandan
T S Manikandan@maninilas·
@nelsonvijay08 இந்த பைத்தியத்தை கட்டி வைங்கடா 🤣
தமிழ்
0
0
0
66
T S Manikandan retweetledi
Polimer News
Polimer News@polimernews·
பலத்த சூறைக்காற்றால் அறுவடைக்குத் தயாராக இருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் உடைந்து சேதம்... விவசாயிகள் வேதனை #Salem | #Farmer | #BananaTree | #Wind | #PolimerNews
தமிழ்
3
22
29
2.6K
T S Manikandan retweetledi
Polimer News
Polimer News@polimernews·
வாட்டர் ஸ்பிரே..! 24 மணி நேரத்திற்கு 25 லிட்டர் தண்ணிர் இருந்தால் போதுமாம்..!! வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் ஏசி போட முடியாத இடங்களில் குளுகுளுவென இருக்க புதிய முயற்சி.. #Tiruppur | #SunLight | #AC | #WaterSpray | #PolimerNews
தமிழ்
62
284
2.2K
599.5K
T S Manikandan retweetledi
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
சபரிமலை தொடர்பான வழக்கு விசாரணையின் போது, வழக்கறிஞருக்கும் நீதிபதிக்கும் இடையே மொழி குறித்து நடந்த உரையாடல் #SupremeCourt | #Sabarimala | #JusticeMahadevan
PttvOnlinenews tweet media
தமிழ்
0
14
73
3K
T S Manikandan
T S Manikandan@maninilas·
@ArchitectSam76 கிண்டி பஸ் ஸ்டாண்ட் ல இருந்து ரயில்வே ஸ்டேஷன் போற நடைவழி பாதையில சுரங்க பாதைக்கு முன்னாடி ஜீசஸ் ஆசீர்வதிப்பார் ன்னு மத மாற்ற நோட்டீஸ் கொடுக்குறாங்க தினமும், முதல்ல அதை தடுடா வெண்ணை. எதிர்காலத்தை சொல்ற ஜோசியதுக்கும் மதமாற்றதுக்கும் வித்தியாசம் தெரியாத பாவாடை.
தமிழ்
0
3
7
335
Sam Ponraj
Sam Ponraj@ArchitectSam76·
திருவான்மியூர் கடற்கரையில் தினமும் இரவு நேரங்களில் 6 முதல் 8 ஜோசியக்காரர்கள் இப்படி வரிசையாக அமர்ந்து கடவுள் படங்களை வைத்துக் கொண்டு, கை ஜோசியம் மற்றும் கிளி ஜோசியம் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். சென்னை மாநகராட்சியும், காவல்துறையும் இதை எப்படி அனுமதிக்கிறது? இதே போல நாளை ஒரு கிறிஸ்தவ பிரசங்கியார் அங்கே அமர்ந்து ஜீசஸ் படத்தை வைத்துக் கொண்டு ப்ரேயர் செய்யவும் அனுமதிப்பார்களா? ஆளுக்கொரு கடவுள் படம் வைத்து மத பிரச்சாரம் அல்லது ஆசீர்வாதம் வழங்க ஆரம்பித்தால் என்ன ஆகும்? @chennaicorp @kgbias @chennaipolice_ @tnpoliceoffl @TNelectionsCEO கிளிகளை இவ்வாறு கூண்டில் அடைத்து வியாபாரத்திற்கு பயன்படுத்துவது சரியா? @PetaIndia
Sam Ponraj tweet media
தமிழ்
30
10
40
18K