MM
2K posts


முதல்முறை விசிக அமைச்சரவை...
முதல்முறை முஸ்லிம் லீக் அமைச்சரவை....
முதல் முறை எதிர்க்கட்சியாக இல்லாத அதிமுக....
முதல் முறை அதிக தலித் அமைச்சர்கள் நியமனம்...
முதல் முறை அதிக பெண்அமைச்சர்கள் நியமனம்....
முதல்முறை தவெக ஆட்சி...
50 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் அமைச்சரவை.....
இவையனைத்தும் சாத்தியப்பட்டது ஒற்றை மனிதனாலே ......

தமிழ்

@ShRahamathullah Ipti பேசி பேசி கொஞ்சம் கொஞ்சம் ஆக விலகி pogathinga கட்சியை vitu இல்ல மக்களை விட்டு.
தமிழ்

காலம் காலமாக இந்திய முஸ்லிம் லீக் IUML தலைவர் உயர்திரு பேராசிரியர் காதர் மொய்தின் அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தில் அண்ணா, கலைஞர், கழக தலைவர் மு க ஸ்டாலின், தோளிலே ஏறி ஏணிப்படியாக பயன்படுத்திக் கொண்டு சொற்ப பதவிக்காக வேண்டி சிறுபான்மை மக்களின் நேர்மையை மண்ணில் புதைத்து தங்களுடைய கடைசி கால வாழ்க்கையில் கரும்புள்ளியை ஏற்படுத்தி உள்ளீர்கள் பொறுப்பு பதவி மட்டுமே வாழ்க்கையின் தரம் உயர்வு என்று எண்ணி தமிழக சிறுபான்மை மக்களுடைய உள்ளங்களிலே மிகப்பெரும் இழிவை ஏற்படுத்தி உள்ளிர்கள் #காதர்மோய்தின் அவர்களே @iuml @nawazgani இஸ்லாமிய சமுதாயம் என்றும் கழகத் தலைவர் @mkstalin அவர்களை கைகோர்த்து நிற்போம் உள்ளபூர்வமாக நேசிக்கும் ஒரே தலைவர் @mkstalin அவர்கள் மட்டுமே
தமிழ்

@ambedkarthidal @thirumaofficial Oru doubt than
Without alliance also vck win this seat .
When you test your ground strength.
How long you support to alliance!
Good leader make a ways to listen your speech all people.
Try to do it.
Hate is the biggest issue,
But you know how to overcome!
But when???
English

தலைவர் எழுச்சித்தமிழர் @thirumaofficial அவர்களின் முற்போக்குச் சிந்தனைகளையும், விசிகவின் கொள்கைகளையும் தடினமான வீடியோக்கள் மூலம் உலகறியச் செய்ய உங்களுக்கு ஒரு அறிய வாய்ப்பு!
தேவைப்படும் திறமைகள்:
1. Alight Motion (Must)
2. After Effects & Premiere Pro
3. EFX, AI & Anime Video Creators
உங்கள் திறமையால் சமூக நீதிக்கான களத்தை வலுப்படுத்த வாரீர்! ✊🔥
📱 தொடர்புக்கு (WhatsApp Only): +91 86374 00486
#VCK | #VCK4TN| #vckitwing| #TholThirumavalavan |#VCKParty| #VCK_SOCIAL_MEDIA |#Thirumavalavan

தமிழ்
MM retweetledi
MM retweetledi
MM retweetledi
MM retweetledi
MM retweetledi
MM retweetledi

திரைமறைவு டீலிங்கில் திமுக?
"அதிமுகவிற்கு ஆதரவு தாருங்கள்" என கம்யூனிஸ்டுகளிடம் ஸ்டாலின் கெஞ்சியதாக #CPIM பொதுச்செயலாளர் போட்டு உடைத்துள்ளார்.
• மேடையில் ஒரு பேச்சு - #DMK
• திரைக்கு பின் ஒரு வேலை - #Backstage
தமிழக மக்களை ஏமாற்றும் இந்த சந்தர்ப்பவாத அரசியலுக்கு ஒரு முடிவு வேண்டாமா?
#DMKRealFace #TNPeople #Stalin #ADMK #PoliticsToday
@dmk_raja @saravofcl

தமிழ்
MM retweetledi

ஜெயலலிதா மறைவுக்குப் பின் ஆளுநரை வைத்து அரசியல் சூதாட்டம் ஆடியது பா.ஜ.க. அவர்கள் கையில் பூமாலையாக சிக்கிய தமிழ்நாட்டைக் குறிப்பிட்டு விகடன் அன்று (26.4.2017) வெளியிட்ட கார்ட்டூன். அதேபோல், இன்றும் தி.மு.க, அ.தி.மு.க, ஆளுநர் என அதே காட்சி மீண்டும் அரங்கேறுகிறதா?
விஜய்க்கு எதிராக திமுக - அதிமுக கூட்டு? திரை மறைவில் நகர்த்தப்படும் காய்கள்! - பின்னணி என்ன?
vikatan.com/government-and…
`ஆட்சியமைக்க பெரும்பான்மை இல்லை' - விஜய் உடனான சந்திப்பு குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம்!
vikatan.com/government-and…
விஜய்க்கு ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்காமல் பந்தாடும் ஆளுநர்! - வலுக்கும் கண்டனங்கள்
vikatan.com/government-and…
`மதவாத சக்திகளுக்கு இடமளிக்கக் கூடாது; நிலையான ஆட்சி என்பதே...' - திமுக எம்.எல்.ஏ-க்கள் தீர்மானம்!
vikatan.com/government-and…
தவெக ஆதரவுக்காக உடைகிறதா அதிமுக? – எம்.எல்.ஏ-க்கள் புதுச்சேரி ரிசார்ட்டில் குவிந்த பின்னணி என்ன?
vikatan.com/government-and…
விஜய் பதவியேற்பு விவகாரத்தில் ஆளுநர் செய்ய வேண்டியது என்ன? வழிகாட்டும் உச்ச நீதிமன்ற வழக்குகள்!
vikatan.com/government-and…

தமிழ்
MM retweetledi

I don't rlly know much abt TN politics, but watching this clip honestly making me feel kinda sad :(
Rajasekar@sekartweets
Emotional @mkstalin
English
MM retweetledi

#SaloonConvo
டை அடிக்கணுமா சார்?
இல்லண்ணே வேணாம், இருந்துட்டு போகட்டும்
சார், stress இல்லாம இருந்தாலே முடி நரைக்காது சார்!
Career in IT
Age 40+
Single earner in the family
Taking care of parents + in-laws
School-going kids
Stress இல்லாம எப்படி இருக்க முடியும்? 🤔
MM retweetledi

MM retweetledi
MM retweetledi

ஜாதி என்னும் சனியன் வழியானக்
"கலத்தலும் - விலகி நிற்றலும்" இங்கு இயல்பானது கிடையாது. அதெல்லாம் அதிகார வன்முறையில் நிலை நிறுத்தப்பட்ட அயோக்கியத்தனம்.
இதெல்லாம் தெரிந்துக்கொள்ளாமல் கூச்சமே இல்லாமல் கவிஞர்னு வேற நீங்க சொல்லிக்குறீங்க..உடம்பு கூசல @THILAGABAMA
தமிழ்













