
A N Raj
2.1K posts

Sabitlenmiş Tweet

@Bacteria_Offl ஐயோ தல!
முடிச்சு விட்டது திமுகவ 🤣
அஇஅதிமுகவ இல்ல 😅
உன்ன மாதிரி ஆளுங்க திமுகவுக்கு களமாடியதால் தான் திமுக ஜெயிக்க முடியல
தமிழ்
A N Raj retweetledi

@VickyChicko ஒரு சட்டமன்றத் தேர்தல் ஒரு உள்ளாட்சித் தேர்தல் இரண்டு பாராளுமன்றத் தேர்தல் இவை அனைத்துமே வெற்றி தரவில்லையா விசிக கூட்டணி
தமிழ்
A N Raj retweetledi

கொட்டிவாக்கம் ECRல் Sharda Children’s Academy தனியார் உயர்நிலைப்பள்ளியில் இருந்து 400 மீட்டர் தொலைவில் இருக்கும் அரசு சாராயக்கடை இன்னும் மூடப்படவில்லை. இந்த கடைக்கு வரும் குடிநோயாளிகள் நடைபாதையிலேயே குடிப்பதால் அந்த இடம் பெண்கள் மற்றும் குழந்தைகள் செல்ல பாதுகாப்பற்ற இடமாக இருக்கிறது. உடனடியாக இந்த கடையை இழுத்து மூடி பொது மக்களை குடி நோயாளிகளிடம் இருந்து காப்பற்ற கேட்டுக் கொள்கிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQ @tnpoliceoffl @chennaipolice_ @chennaicorp @tnenforcement @arunraajkg @EcrPSaravanann @AadhavArjuna




தமிழ்
A N Raj retweetledi


ஒருத்தர் ஜோசியம் பார்க்கிறார் என்பதற்காக அவரை கிண்டல் கேலி செய்வது சரியல்ல
முதலமைச்சரின் சிறப்புப் பணி அலுவலராக நியமிக்கப்பட்ட (OSD) ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் அவர்களின் நியமனம் குறித்து வரும் விமர்சனங்கள் தேவையற்றவை.
ஒருவரின் தனிப்பட்ட தொழில் அல்லது நம்பிக்கை என்பது அவரது உரிமை. அது அவரது நிர்வாகத் திறமையைத் தீர்மானிக்காது.
“அரசியல் ஆலோசகர்” பதவிக்கு யாரை நியமிக்க வேண்டும் என்பது முதலமைச்சரின் முழு அதிகாரம்.
பணியைத் தொடங்கும் முன்பே ஒருவரைத் தொழில் ரீதியாக விமர்சிப்பது ஆரோக்கியமான அரசியலுக்கு அழகல்ல. விமர்சனங்களை விடுத்து, அவர் செய்யும் பணிகளின் அடிப்படையில் மதிப்பிடுவதே நியாயம்
அவர் அந்த பணியில் இருக்கும் போது பணிக்கு மீறிய மூட நம்பிக்கை செயல்களை செய்தால் கட்டாயம் கண்டிப்போம்..
தமிழ்

இந்து பத்திரிக்கை எழுதியதில் பாதி தான் உண்மை. திமுக தரப்பில் இருந்து அதிமுக திமுக கூட்டணியில் முதல் முறையாக EPS முதல்வராக முன்மொழிய பட்டார். இரண்டு நாட்கள் கழித்து மக்கள் எதிர்ப்பிற்கு பிறகு திருமாவை முதல்வாராக அறிவித்தால் பிரச்சனை ஏற்படாது என்று சொல்லி அவரை முன்மொழிந்தார்கள் திமுக.
திருமாவும் அதை ஒப்பு கொண்டார் . 7 மணியில் இருந்து அன்று அலைபேசியை அணைத்து வைத்திருந்தார். TVK அவரை தேடியது.
பின்புதான் “ஆட்சியிலும் பங்கு,அதிகாரத்திலும் பங்கு “ என்கிற போஸ்டர் ஒன்றை மற்ற விசிக தலைவர்கள் சமூக வலைதளங்களில் பதிவேற்றினார்கள்.
ஆனால் கடைசியில் CV சண்முகம் மற்றும் பலர் அதை ஒப்பு கொள்ளவில்லை.
காலையில் மீண்டும் TVK யுடன் பேச ஆரம்பித்தார் திருமா. நிபந்தனைகளோடு.
அதற்குள் அதிமுக வில் இருந்து 30 + பேர் வருகிறார்கள் என்றதும் நிபந்தனை இல்லாத ஆதரவு வழங்க பட்டது.
இன்னும் கூட பத்திரிகையாளகர்கள் திருந்தவில்லை என்பது வேதனையாக உள்ளது.
தமிழ்

கல்வி நிறுவனங்களில் இருந்து 500 மீட்டர் தொலைவில் இருக்கும் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்ற அறிவிப்பை பார்த்தவுடன் நான் செய்த வேலை இதை செக் செய்தது தான்.
எங்கள் ECR கொட்டிவாக்கம் பகுதியில் மிகவும் தொந்தரவு தரும் ஒரு இடம் என்றால் இந்த டாஸ்மாக் கடை மற்றும் பார் தான். அந்த இடத்தை கடக்கும் போதே ஒருவித அருவருப்பு வரும். சாலை முழுவதும் இங்கே வரும் குடிநோயாளிகளின் வண்டிகள் அடைத்துக் கொண்டு நிற்கும். இது போக அந்த கடைக்கு வெளியில் நடைபாதைகளில் அமர்ந்து சிலர் குடித்துக் கொண்டு இருப்பார்கள். இவர்களுக்கென தனியாக ஸ்நாக்ஸ் கடைகளும் நடைபாதையில் செயல்படும். அந்த வழியே நடந்து செல்ல எனக்கே ஒருமாதிரியாக இருக்கும். அப்படியானால் பெண்களின் நிலைமையை யோசித்து பாருங்கள். நடுநடுவே அரைகுறை ஆடையுடன் போதையில் படுத்து கிடக்கும் நபர்களையும் கடந்து செல்ல வேண்டி இருக்கும்.
இந்த கடையில் இருந்து 400 மீட்டர் தொலைவில் Shraddha Children’s Academy என்ற தனியார் உயர்நிலைப்பள்ளி செயல்படுகிறது. ஆகவே இந்த கடையை மூடி விடுவார்கள் என்று எதிர்பார்க்கிறேன். 2 வாரம் கழித்து தான் தெரியும். பார்க்கலாம். இது ஒரு கண் துடைப்பாக இல்லாமல் முழு மதுவிலக்கை நோக்கிய ஒரு ஆரம்பமாக இருக்கட்டும்.
@CMOTamilnadu @TVKVijayHQ @tnenforcement

தமிழ்

@lipiden @BDVoteIndia @sreeramjvc Whose tradition ? sir.If the temple belongs to people rights should also be distributed among people
English

@navyraja @BDVoteIndia @sreeramjvc You are half informed. It’s not about Brahmin. It’s their tradition. I am Brahmin myself but I can not enter the so called famous temple to do things you said.
English

What Social Justice are we talking about?
My mother expired in 2022 & my father in 2025.
There were 2 cremation areas in the ground. One was for Dalits & another for rest.
This is in Tamil Nadu.
I asked myself why even in Death this discrimination.
By birth you classify them & that goes even at the time of death.
Please stop this discrimination.
Give Dignity to People in their Last Journey.
In fact I want to spread this awareness & probably want to fight for this cause.
English

@sreeramjvc I am sorry sir. You are not better than your ancestors 🤣 neither the protectors of tradition
English

@sreeramjvc முதலில் அனைத்து கோவில்களிலும் அனைவரும் அர்ச்சகராகலாமா ? இதற்கு பதில் சொல்லுங்கள் சார் முதலில்
தமிழ்

@BDVoteIndia @sreeramjvc "Does the sanctity of the deity depend on the biological lineage of the priest, or the spiritual purity and mastery of the Vedic/Agamic rituals?" If it’s the latter, birth should be irrelevant.
English

@navyraja @sreeramjvc In earlier days, the discrimination against so called lower classes was truly inhumane. The way they were treated is not at all acceptable. But, now the discrimination is very less in fact almost zero in Urban areas. Politicians from the so called lower classes are misusing.
English

@BDVoteIndia @sreeramjvc If a non-Brahmin is "allowed" in theory but barred by "tradition" in practice, then the tradition itself is the mechanism of discrimination. Do you agree sir
English

@navyraja @sreeramjvc They have been traditionally performed by Brahmins. It is not that they are not allowed. There is nothing wrong in continuing our traditions but we need to make sure that the discrimination does not exist .
And you are diverting questions? Pathetic.
English

@BDVoteIndia @sreeramjvc If non brahmins can perform poojas in local temples what prevents them do the same in other famous temples like kancheepuram or chidambaram sir
English

@navyraja @sreeramjvc Yes of course. In my locality, there was a temple where everything was run by Non - Brahmins. Yet, local Brahmins who believed in God visited temple and offered their prayers. There is nothing like caste discrimination in many areas. It is a propaganda in politics.
English

உருப்படியான பதிவு
கடந்த ஐந்து ஆண்டுகளாக முதல்வர் மட்டுமே உடைத்திருக்கிறார்
அவர் தொகுதியில் உழைக்க வேண்டியவர்கள் சோம்பேறிகளாக இருந்திருக்கிறார்கள்
Ravi@tamilravi
சிலர் திமுக தலைவர் ஸ்டாலின், துறைமுகம் தொகுதியில் சேகர்பாபுவைப் பதவி விலகச் செய்துவிட்டு மீண்டும் போட்டியிட்டு வெல்ல வேண்டும் என்கின்றனர். அவர் உடனே வென்று சட்டமன்றம் போய் தான் ஆகவேண்டும் என்றில்லை. ஸ்டாலினுக்குத் தேசிய அரசியல், கட்சியிலேயே இன்னும் நிறைய பணிகள் காத்திருக்கின்றன. அடுத்த தேர்தலில் தலைவர் அதே கொளத்தூர் தொகுதியில தான் போட்டி போடணும். அங்க தான் ஜெயிக்கணும். அது தான் அவருக்கான மரியாதை. கட்சித் தலைவனையே தோற்க விட்டோமே என்கிற சொரணை இருந்தால் தான் கட்சிக்காரர்களும் வீறு கொண்டு உழைப்பார்கள். கடந்த ஐந்து ஆண்டுகளாக அவருடைய வயது, உடல்நிலையை மீறி உழைத்து விட்டார். கொஞ்சம் ஓய்வெடுத்துப் புத்துணர்ச்சியோடு மீண்டும் வரட்டும்.
தமிழ்

@BDVoteIndia @sreeramjvc Will you go and offer prayers in those temples million dollar question
English

@navyraja @sreeramjvc Yes, I have seen many Non - Brahmins conducting rituals and being priests in the temples.
English








