பரி 𑀧𑀭𑀺

42.8K posts

பரி 𑀧𑀭𑀺 banner
பரி 𑀧𑀭𑀺

பரி 𑀧𑀭𑀺

@parileaks

C.N.அண்ணாதுரை 🖤 Darwinist❤️🦠22🤍 | Non Brahmin | அறிவியலையும் அன்பையும் தவிர வேறென்ன | RT is Not Endorsement | https://t.co/m3X6Bg8dP2. Bromatology

யாதும் ஊரே யாவரும் கேளிர்... Katılım Ağustos 2020
1.4K Takip Edilen4.2K Takipçiler
பரி 𑀧𑀭𑀺
பரி 𑀧𑀭𑀺@parileaks·
சேகர் பாபுவ கட்சிய விட்டு நீக்குங்க எல்லாம் சரியா பொயிரும்
தமிழ்
0
1
2
52
பரி 𑀧𑀭𑀺
பரி 𑀧𑀭𑀺@parileaks·
@subramaniandeva நான் ஒரு வருசத்துக்கு முன்னாடி வாங்குனேன் எனக்கும் கேக்கல
தமிழ்
0
0
0
14
STR Stan
STR Stan@subramaniandeva·
போன மாசம் வீட்டம்மாக்கும் வாங்குனேன், ஒரு ரூபா கூட போலிஸ் கேட்கல, ஏன்டா இப்படி ஓலாண்டிகளா சுத்திட்டு இருக்கீங்க..
Kavin@Kavindhoni09

நன்றி உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள் @CMOTamilnadu 🙏🏻❤️ நான் பாஸ்போர்ட்க்கு ₹1500 கட்டினேன். அதற்குப் பிறகு பாஸ்போர்ட் verificationக்கு போலீஸ் வழக்கமாக ₹500 கேட்பார்கள் என்று என் நண்பர்கள் சொன்னார்கள். அதனால் நானும் ₹500 எடுத்துச் சென்றேன். ஆனால் போலீஸ் ₹500 கேட்கவே இல்லை. சரி, என்கிட்ட தான் கேக்கலையோ என்று என் fiancée-யிடம் கேட்டேன்; அவர்களிடமும் கேட்கவில்லை💯 இதுதான் மக்கள் மற்றும் நாங்கள் எதிர்பார்த்த மாற்றம். நன்றி அண்ணா. லஞ்சத்தை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து விடுவீர்கள் என்ற நம்பிக்கை வந்து விட்டது🫡💯

தமிழ்
2
6
14
332
பரி 𑀧𑀭𑀺 retweetledi
மருது அழகுராஜ்
#நெலமை "ஆளத் தெரியாத மக்குகளிடம் ஆட்சியை கொடுத்து விட்டு வாழத்தெரியாத மக்கள் வருந்துகிறார்கள் .. #என்னநாஞ் #சொல்றது
தமிழ்
0
135
430
3.4K
பரி 𑀧𑀭𑀺 retweetledi
சிலுவை
சிலுவை@SiluvaM_·
என்னவோ நடக்கபோது
தமிழ்
1
42
113
1.6K
பரி 𑀧𑀭𑀺 retweetledi
Dr. T R B Rajaa
Dr. T R B Rajaa@TRBRajaa·
பெரம்பலூர் மாவட்ட தி.முக. தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் அருமை உடன்பிறப்பு திரு.ரமேஷ் ராஜேந்திரன் மீது கொடூரத் தாக்குதல் நடத்திய விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கு, கழகத் தகவல் தொழில்நுட்ப அணி கடும் கண்டனத்தைத் தெரிவிக்கிறது. திரு.ரமேஷ் ராஜேந்திரன் அவர்களைத் தொடர்பு கொண்டு உடல்நலன் குறித்து விசாரித்தபோது, உள்ளத்தில் உறுதிமிக்க தி.மு.க.காரனாக அவர் இருப்பதை உணர முடிந்தது. ஜனநாயகக் களத்தில் மாற்றுக் கருத்துகளை வெளிப்படுத்துவோர் மீது வன்முறையை ஏவுவது தீர்வாகாது, வெட்ககேடானது. உரியவர்கள் மீது காவல்துறை கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என காவல்துறையை வலியுறுத்துகிறோம்.
தமிழ்
98
619
1.5K
51.4K
Samseer Ahamed M.Com.,
Samseer Ahamed M.Com.,@samseer_ahamed·
அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்து தவெகவில் இணைவது ஆரோக்கியமான அரசியலுக்கு ஏற்புடையதல்ல! சிபிஐ(எம்) விமர்சனம்!!
Samseer Ahamed M.Com., tweet media
தமிழ்
2
2
11
246
பரி 𑀧𑀭𑀺 retweetledi
STR Stan
STR Stan@subramaniandeva·
விசிகவே காலியாகிடுச்சு, இன்னமும் திமுகவை மிரட்டுறேன்னு காமெடி பண்ணிட்டு..
Ambiga@AmbigaVel

எங்கள் குடியிருப்புகளில் இனி திமுக கொடி பறக்காது. புரிதலுக்கு நன்றி.. வணக்கம்.

தமிழ்
3
22
159
2.8K
பரி 𑀧𑀭𑀺 retweetledi
B. Kolappan
B. Kolappan@kolappan·
CPI(M) criticises TVK, saying that it is unacceptable to encourage resignation of MLAs 20 days after the election. TVK encouraging AIADMK MLAs’ resignations unacceptable: CPI(M) leader Shanmugam - thehindu.com/news/national/… For the best experience read this on The Hindu App. bit.ly/THNewsApp
English
9
24
119
11.2K
Salam Mass
Salam Mass@SALAMMASS1·
காலங்காலமாக காங்கிரஸ் கட்சிக்காக லட்சக்கணக்கிலும், கோடிக்கணக்கிலும் செலவு செய்து, கட்சியின் வளர்ச்சிக்காக உழைத்து வரும் பல மூத்த நிர்வாகிகள் இருக்கும் கோயம்புத்தூர் மாவட்டத்தில், எந்தவித குறிப்பிடத்தக்க கட்சி பணியும் செய்யாமல் நேற்று வந்த நீங்கள் எப்படி சீட் பெற்றீர்கள் என்பதை தொண்டர்களுக்கும் பொதுமக்களுக்கும் விளக்க முடியுமா? @Shrivmohan “இளைஞர் காங்கிரஸில் வேலை செய்தேன்” என்று மட்டும் சொல்லாதீர்கள். உண்மையில் கட்சிக்காக ஒரு சொட்டு வியர்வை கூட சிந்தாமல், சில புகைப்படங்களை எடுத்துக்கொண்டு விளம்பரம் செய்து வந்ததே உங்கள் அரசியல் பயணமாக இருந்தது. இதுவரை நீங்கள் தனிப்பட்ட முறையில் எத்தனை போராட்டங்களை ஏற்பாடு செய்து நடத்தி இருக்கிறீர்கள்? எத்தனை மக்களின் பிரச்சனைகளுக்காக குரல் கொடுத்துள்ளீர்கள்? பல கட்சிகளில் இருந்து வந்த உங்களுக்கு இவ்வளவு எளிதாக சீட் கிடைத்தது யாரின் தயவில்? எந்த அடிப்படையில் கிடைத்தது? என்பதை வெளிப்படையாக சொல்லுங்கள். “நான் வேலை செய்தேன்” என்ற பெயரில் கதைகள் சொல்லாமல், உண்மையை தொண்டர்களிடம் நேர்மையாக பகிருங்கள். மாணவர் காங்கிரஸில் நான் செய்த 5% வேலையை கூட நீங்கள் செய்யவில்லை இது தான் நிதர்சனமான உண்மை.
Salam Mass tweet media
தமிழ்
34
53
252
23.4K
பரி 𑀧𑀭𑀺 retweetledi
நாகரீக வெற்றிகொண்டான்🖤❤️
நன்றியுணர்வு இல்லா கட்சி நாதியற்று திரிய போகும் போகும் கட்சி கொள்கையை இழந்த கட்சி கொள்ளைக்காக கூடிய கட்சி சோடை போன கட்சி சோபாவுக்குள் சுருண்ட கட்சி தலைவர் மட்டுமே உள்ள கட்சி தற்குறியால் தன்மானம இழக்கும் கட்சி - இவன் யார்?
தமிழ்
11
3
14
514
பரி 𑀧𑀭𑀺 retweetledi
STR Stan
STR Stan@subramaniandeva·
செய்தியை திரித்து போடுறானுக, திமுகவினர் மீதுதான் ரவுடிக்கும்பல் தாக்குதல் நடத்தியிருக்கு..
Neelam Social@NeelamSocial

பெரம்பலூரில் விசிகவினர் மீது திமுக தாக்குதல்! #perambalur #dmk #vck #protest #araja #tamilnadu #tnpolice #neelamreports #neelamsocial

தமிழ்
1
47
110
1.4K
பரி 𑀧𑀭𑀺
@samseer_ahamed டேய் மீட்டீங் நடக்குறப்போ எடுக்குறதும் இதுவும் ஒன்னாடா அப்டி எவ்ளோ தாண்ட வாங்குனா
தமிழ்
0
0
1
23
Samseer Ahamed M.Com.,
Samseer Ahamed M.Com.,@samseer_ahamed·
😂😂😂 நான் உங்கள் தேவா வித் நம்ம பாவா
தமிழ்
1
12
48
794
பரி 𑀧𑀭𑀺 retweetledi
Asiriyar K.Veeramani
Asiriyar K.Veeramani@AsiriyarKV·
🔹‘‘மாற்ற’’த்திற்காக வாக்களித்தவர்கள் – இந்தக் குதிரைப் ‘‘பேரங்கள்’’ - அரசியல் அருவருப்புகளைக்கண்டு ‘‘ஏமாற்றம்’’ என்பதைப் புரிந்து கொண்டு, தங்களது முடிவுகளை மாற்றத் தெரியாதவர்கள் அல்ல! 🔹‘‘குதிரை பேரமல்ல; குதிரை வேகம்’’ என்பது சொல் அலங்காரமா? 🔹குதிரை கீழே தள்ளி குழியும் பறிக்கும் என்ற ஆபத்தை ஆட்சியாளர்கள் மறந்துவிடக் கூடாது!! கடந்த மாதம் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின் முடிவுகளில் அதிக இடங்களைப் பெற்ற, புதிய கட்சியான திரு.ஜோசப் விஜய் அவர்களது த.வெ.க.விடம், ‘ஆட்சியினை அமைக்கத் தேவையான 118 என்ற எண்ணிக்கையைக் காட்டுங்கள்’ என்று பிடிவாதமாக நிபந்தனை விதித்தார் தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநரான அர்லேகர். 🔹கூட்டணிமூலம் ஒரு நிர்ப்பந்தத்தால் உருவான ஆட்சி என்பது யதார்த்தம்! 107 இடங்கள் மட்டுமே இருந்த நிலையில், அக்கட்சி தனித்த பெரும்பான்மைக்கான இடங்களைப் பெற, இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, அகில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் ஆதரவினைத் தேடிச் சென்றது. ஜோசப் விஜய் தலைமையிலான ஆட்சி, த.வெ.க. அமைத்த கூட்டணிமூலம் ஒரு நிர்ப்பந்தத்தால் உருவானது என்பதுதான் யதார்த்தம். அப்படி சில கட்சிகளது ஆதரவினைப் பெறத் தவறினால், மாற்று நிலை – ஆளுநர் ஆட்சி, குடியரசுத் தலைவர் ஆட்சி என்ற பெயரில், பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். ஆட்சிதான் ஏற்படும்; அது மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் நோக்கத்திற்கு முற்றிலும் எதிரானது; ஆகையால், ‘‘எப்படியும் அதனைத் தடுத்தாகவேண்டும்'' என்பதால், இடதுசாரிகள் – (சி.பி.அய்., சி.பி.எம் ஆகிய கட்சிகள்) ‘‘நிபந்தனையற்ற’’ ஆதரவினைத் தருவதோடு, ‘‘ஆட்சியில் பங்கு கொள்ளமாட்டோம், வெளியிலிருந்தே ஆதரவு’’ என்று கூறி, தங்களது 4 எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவைத் தந்த நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, முதலில் வெளியிலிருந்து ஆதரவு என்ற (இடதுசாரிகள் போல) தங்கள் எண்ணத்தைச் சொல்லி, தங்களின் இரண்டு எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு என்று அறிவித்த பிறகு, தங்கள் கட்சியில் நீண்ட விவாதம் நடத்தி, ஆட்சியில் பங்கு பெற்று, ஓர் அமைச்சர் பதவி பெற்றனர். அதுபோலவே, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினரும் முந்தைய நிலையை, பிறகு மாற்றிக் கொண்டு, ‘‘கட்சி ஆணை’’ என்று கூறி, ஓர் அமைச்சர் பதவியைப் பெற்றுள்ளனர். மற்றொரு கட்சியில் (அ.ம.மு.க.) வெற்றி பெற்ற ஒரே சட்டமன்ற உறுப்பினர், அக்கட்சித் தலைமையின் ஒப்புதலின்றி தன்னிச்சையாகத் தனது ஆதரவைத் தெரிவித்தார்! தி.மு.க. கூட்டணியிலிருந்தபோதே ரகசியக் கூட்டு – பேச்சுவார்த்தை மாய்மாலங்களில் ஈடுபட்டு வந்த காங்கிரஸ் கட்சியினரும், தங்களது மூத்த, முதிர்ந்த தலைமையின் கருத்துகளைப்பற்றி கவலைப்படாமல், ஆளுங்கட்சியாக வரவிருக்கும் கட்சிக்குத் தாவி விட்டதோடு, அங்கேயே போய் ‘ஆலிங்கனம்’ செய்து, தங்களது ‘‘அபிலாைஷகளை’’ இரண்டு அமைச்சர் பதவிகள்மூலம் தீர்த்துக் கொண்டனர். இந்தக் கூட்டணி வரும் தேர்தல்கள் அனைத்திலும் நீடிக்கும் என்ற ‘விசித்திர’ அறிவிப்பை, அதன் ‘மகாமகா’ ஒருங்கிணைப்பாளர் கூறினார். தி.மு.க. கூட்டணிக்குள் இருந்துகொண்டே, ரகசியத் தொடர்பு ‘ஆரிய மாயை’யால் தொடங்கப்பட்டது. அவர்கள் போவதுபற்றி கவலையில்லை; ஆனால், நாடாளுமன்றத்தில் சரியான கணக்குத் திறக்காத நிலையில், தங்களுக்குத் தமிழ்நாட்டிலிருந்து 10 எம்.பி.,க்களைத் தந்த தி.மு.க.விற்கு ஒரு சிறு நன்றியேனும் கூறி, ‘‘நண்பர்களாகப் பிரிந்து செல்லும் நனி நாகரிகத்தை’’க்கூட கடைப்பிடிக்கவில்லை என்பதுதான் சுட்டிக்காட்டப்பட வேண்டியதாகும். இந்தியா கூட்டணியின் எதிர்காலம்பற்றிய சிந்தனையும் – அதனால், பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். ஆட்சிக்கு முடிவு கட்டும் முக்கிய இலக்கும்கூட – வன்மத்தால் – நினைவுக்கு வரவில்லை என்பதுதான் பரிதாபத்திற்குரியது. தி.மு.க. என்ற ‘சுமைதாங்கி’க்கு நல்ல ‘விடுதலை’ கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. அத்தோழர்களுக்கு மகிழ்ச்சியே, மிஞ்சும்! 🔹சட்டமன்றத்தில், அ.தி.மு.க. இரு பிரிவானது! கடந்த சட்டமன்றத் தேர்தலில், அ.தி.மு.க. 47 இடங்களைப் பெற்றிருந்த நிலையில், அதில் உள்ள ஒரு கோஷ்டி (25 பேர் அடங்கிய ஒரு குழு), அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் தலைமை மீது நம்பிக்கை இல்லையென்று குற்றம் சுமத்தினர். எடப்பாடி பழனிசாமி அணியில் 22 பேர் என்று காட்டினர். அதிருப்திக் குழுவினரின் வீட்டிற்கு மட்டும் சென்று, முதலமைச்சர் ஜோசப் விஜய் சந்தித்தார் – எடப்பாடி பழனிசாமியைச் சந்திக்கவில்லை. இக்கோஷ்டியினர், நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆளுங்கட்சியாகிவிட்ட ஜோசப் விஜய் அவர்களின் கட்சிக்கே வாக்களித்தனர். ‘‘தாங்கள்தான் அ.தி.மு.க.’’ என்று இரு தரப்பினரும், பேரவைத் தலைவரிடம் மனுக்கள் மேல் மனுக்களாகத் தந்தனர்! (1/2)
தமிழ்
19
82
213
7.1K
பரி 𑀧𑀭𑀺 retweetledi
Dr.Aravind Raja
Dr.Aravind Raja@AravindRajaOff·
அவதூறு பரப்புபவர்களை இனி சட்டரீதியாக அணுகுவோம். அந்த நடைமுறையைத் தொடரவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது - தி.மு.கழகம். OG's are coming back.🔥
தமிழ்
91
574
2.3K
43.2K