Parimalam
13.8K posts

Parimalam
@parimalam786
🌿 Natural beauty Tea ☕ • Saree 💛 • Sunset lover

@ChennaiTraffic தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு மூலகொத்தளம் குடியிருப்பு நுழைவு பகுதியில் அரசு அனுமதி இல்லாமல் சிலர் வாகனம் நிறுத்தம் இடமாக மாற்றி உள்ளனர் ஒரு வாகனத்துக்கு ஒரு நாள் வாடகை ரூபாய் 100 வசூலிக்கின்றனர் ,அந்த இடம் பூங்கா கட்டுவதற்கென்று இருந்த இடம். இந்த அரசுக்கு களங்கம்



குடிநீர் தொடர்ந்து குழாய்களில் வரவும் இல்லை அடிப்படை தேவைகள் கூட குடிநீர் வழங்கவில்லை மண்டலம் 2 பிரிவு 16 metro water department AE அவர்களை தொடர்ந்து தொலைபேசியில் அழைத்தாலும் பொதுமக்களின் போன்களை எடுப்பது இல்லை மிகவும் மோசமான செயல் கண்டிக்கத்தக்கது Loc: zone 2 div 16 Burma nagar 19th st @CHN_Metro_Water @CMOTamilnadu
























இது மாதிரி முதல் அமைச்சர் விஜய் அவர்களின் வீட்டு வாசலில் இப்படி இருக்குமா மலை நீர் வடிக்கால் மூடி ஆனது பொது மக்கள் என்றால் அலட்சியம் மா? ZONAL OFFICER, EE, AEE, AE யாரு வேலைக்கு வர வில்லை யா? Loc:zone 2 div 16 manali new town Manali new town Street @chennaicorp @CMOTamilnadu



