
Raja
6.1K posts

Raja
@plk_raja
Genuine Music and Film lover, Homeland Security Professional, etc. சென்னைவாசி, பூர்வீகம் - சேலம்













#TVK ஊழலை எளிமைப்படுத்த அடுத்த திட்டமும் ரெடி 😌😌😌 ஒரு நிறுவனம் உண்மையிலேயே செயல்படுதா, அவர்களிடம் இந்த வேலைக்கு தேவைப்படும் மெஷின் எல்லாம் இருக்கான்னு உறுதி படுத்த தான் இந்த சோதனை. அப்படி இருந்தால் தான் பணியை கொடுக்கணும். இப்போ இந்த கண்டிசன் நீக்கியது மூலம் யார் வேணும்னாலும் டெண்டர் எடுத்து இன்னொரு கம்பெனி கிட்ட சப் காண்டிராக்ட் கொடுத்து வேலையை முடிக்க முடியும். அதாவது ஏஜென்சி முறை. லெட்டர்பேடு கம்பெனிகள் இனி நிறைய உருவாகும். கட்சியினரை / அமைச்சரை "சந்திச்சா" டெண்டர் வாங்கலாம் என்கிற முறை வர வசதியா இருக்கும். இது நேரடியாக நிறுவனத்துக்கு டெண்டர் கொடுக்காமல் தரகருக்கு டெண்டர் கொடுப்பது போல. அரசிடம் செல்வாக்கு உள்ளவர்கள் அவர்களுக்கு என்று நிறுவனமோ இடமோ மெஷினோ இல்லை என்றாலும் டெண்டர் வாங்கி அதை இன்னொரு கம்பெனிக்கு கொடுக்கலாம். இந்த ஏஜன்சிகள் இனி எல்லா நிறுவனங்களிடமும் SPoC ஆக செயல்பட வாய்ப்பு கேட்கும். நேரடி டெண்டர் முறை மாறி SPoC ஏஜென்சி முறை மூலம் டெண்டர் வாங்குவது எளிதாகும். "யாரோ ஒருவர்" டெண்டர் எடுத்து இன்னொரு ஆளுக்கு கொடுத்து வேலையை முடிக்கலாம். அந்த "யாரோ ஒருவருக்கும்" அவருக்கு தெரிந்த அரசு அதிகாரி/அமைச்சர்/கட்சிக்காரர் ஆகியோருக்கு நல்ல விஷயம் தான் 🙏🙏🙏🙏







#BREAKING | சென்னை, கடலூர் காவல் நிலையங்களில் பொன்ராஜ் மீது வழக்குப்பதிவு! #SunNews | #Ponraj


IT wing மட்டும்தான் சமூக வலைதளங்களை பயன்படுத்துகிறதா அந்த அணியில் உள்ள நபர்கள் மட்டும்தான் இந்தப் பணியை செய்ய வேண்டுமா? ஏன் மற்ற அணி நிர்வாகிகள் சமூக வலைதளங்களை பயன்படுத்தவில்லையா? இந்த முறை ஆட்சி இழந்ததற்கு ஐடி விங் தான் முழு காரணமா? ஐடி விங்கை ஒருங்கிணைத்து செயல்படுத்த முடியாத சூழலை எதனால் யாரால் என்று ஆராயுமா தலைமை ? ஏன் ஐடி வின் தான் இந்த வேலையை மட்டும் செய்ய வேண்டுமென்றால்.... நெசவாளரணி நெசவு செய்து கொண்டே இருக்கிறார்களா மீனவர் அணி மீன் பிடித்துக் கொண்டே இருக்கிறார்களா அமைப்புசாரா ஓட்டுனர் அணி ஓட்டிக்கொண்டே இருக்கிறார்களா கல்வியாளர் அணி கல்வியை புகட்டிக் கொண்டே இருக்கிறார்களா மருத்துவர் அணி மருத்துவம் பார்த்துக் கொண்டே இருக்கிறார்களா பொறியாளர் அணி கட்சிக்காக கட்டிடம் கட்டிக் கொண்டே இருக்கிறார்களா ஆதிதிராவிடர் அணி அவர்களின் நலனை பார்த்துக் கொண்டே இருக்கிறார்களா மாணவரணி மாணவர்களை மேம்படுத்திக் கொண்டிருக்கிறார்களா சுற்றுச்சூழல் அணி தூய்மையாக வைத்திருப்பதே பணியாக இருந்தார்களா கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அணி எத்தனை பேருக்கு கலை இலக்கியங்களை கற்றுக் கொடுத்தார்கள் வழக்கறிஞர் அணி நமது இயக்கத்தைச் சார்ந்த எத்தனை பேருக்கு வழக்காடினார்கள் சிறுபான்மையினர் அணி எத்தனை சிறுபான்மையினர் பெருமக்களுக்கு நன்மைகளை பெற்றுத் தந்தார்கள் விவசாய அணி எத்தனை ஏக்கர் விவசாயம் செய்தார்கள் விவசாய தொழிலாளர் அணி எத்தனை விவசாயிகளுக்கு நன்மை செய்து கொடுத்தார்கள் அயலக அணி என்ன செய்தார்கள் என புரியவில்லை விளையாட்டு மேம்பாட்டு அணி எத்தனை பேருக்கு விளையாட்டு சொல்லி கொடுத்தார்கள் மகளிர் அணியின் வேலை மகளிர் தொண்டர் அணியின் வேலை? இப்படி ஒவ்வொரு அணியும் என்னதான் செய்து கொண்டு இருந்தார்கள் என்பதை விளக்கினால் தகவல் தொழில்நுட்ப அணி என்ன செய்து கொண்டிருந்தது என்பதை விளக்க தயாராக இருக்கிறோம்
















