RAVANASANGU

24.1K posts

RAVANASANGU

RAVANASANGU

@ravanasangu

புரட்சியாளரும் அதன் தொடர்ச்சியாளரும்...... மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு.

Tamilnadu India Katılım Kasım 2017
6.5K Takip Edilen6.5K Takipçiler
RAVANASANGU
RAVANASANGU@ravanasangu·
இந்தியாவிற்க்கு ஒன்றிய சோசலிச அரசு என்று பெயர். தமிழர்களுக்கு தமிழ்நாடு என்று பெயர். @BJP4TamilNadu
தமிழ்
1
5
26
0
RAVANASANGU
RAVANASANGU@ravanasangu·
எப்படி எல்லாம் கம்பி கட்டுரான் பாருங்க.
RAVANASANGU tweet media
தமிழ்
2
1
28
0
RAVANASANGU
RAVANASANGU@ravanasangu·
சாட்டை அடி
🌹The Thursday Worship Army🔥🌹🗺 President 🌐@CharenSelin2025

@tamil_twtz @ravanasangu அனுமன் அம்மாவுக்கு ஏன் வால் இல்லை என்ற ஒரு அறிவியல் வினா போதும் ! ராமன் கதை கற்பனை என நிரூபிக்க !! ராமன் கற்பனை என தெரிந்துவிட்டால் ... மீதி அனைத்து அவதார கதைகளும் கற்பனை என புரிந்து தெரிந்து விடும் (அயோத்தி அரசியல் புசுக்குணு போயிருமேடா...சங்கிகளே) என்ன நடக்க போகுது ?

தமிழ்
0
2
3
0
RAVANASANGU
RAVANASANGU@ravanasangu·
தமிழ்நாடு என்றுரைப்போம்....!! ஒன்றிய அரசு முழக்காமாவோம்....!! மேன்மையற்ற ஒற்றை அரசை வேரறுப்போம்....!! எங்கள் நாடு தமிழ்நாடு. ஒன்றிய அரசே எங்கள் நிலைப்பாடு. @CMOTamilnadu @mkstalin @thirumaofficial @VCKofficials @aravanan_vck @Aathimozhi4 @TNVCKofficial @4XzZFGrgRLtJUQ8
தமிழ்
0
2
5
0
RAVANASANGU
RAVANASANGU@ravanasangu·
சேது சமுத்திர திட்டத்தின் பெயரை தமிழன் கால்வாய் என்று உரைத்து முழங்கிய பேரியக்கம் விடுதலைச் சிறுத்தைகள். கலைஞருக்கு உற்ற தோழனாக இருந்தவர் தலைவர் திருமா. @arivalayam @DMK_Chennai @lKSVqtWzpDUsodH @5BFGQDlwZu1x8VQ @DMKKanchipuram @DMKTirunelveli @DmkWomensWing @gowthamraj62
RAVANASANGU tweet media
தமிழ்
0
0
8
0
RAVANASANGU
RAVANASANGU@ravanasangu·
திருநங்கைகளுக்கு நலவாரியம் வேண்டும் என்று சட்டமன்றத்தில் குரலெழுப்பிய போது சிறுத்தைகளின் கோரிக்கையை ஏற்கின்றேன் என்று திருநங்கைகள் நலவாரியம் ஆணையாக்கியவர் சமத்துவ பெரியார் கலைஞர் @mkstalin @KanimozhiDMK @VanniArasu_VCK @WriterRavikumar @cvganesan1 @ptrmadurai @thirumaofficial
தமிழ்
0
5
19
0
RAVANASANGU retweetledi
தமிழ் கிறுக்கு - முகமூடி
ராமனை அவமதிக்கும் கலைஞர் தலையை சீவ வேண்டும் - ராம்விலாஸ் வேதாந்தி என் தலையை நானே சீவி பத்து வருடத்திற்கு மேல் ஆகுது டா - கலைஞர் #HBDKalaignar98
தமிழ்
10
270
727
0
🔥 ஜெகன்🔥
🔥 ஜெகன்🔥@jagan_talk·
இனிய காலை வணக்கம் தோழமைகளே...!! 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
தமிழ்
21
8
98
0
RAVANASANGU
RAVANASANGU@ravanasangu·
விடுதலைச் சிறுத்தைகளிடம் பெறுகின்ற விருது என் தாய் வீட்டிலிருந்து பெறுகின்ற தாயுள்ள விருதாகும். முத்தமிழ் அறிஞர் சமுத்துவ பெரியார் அவர்கள். @thirumaofficial @mkstalin @arivalayam @KanimozhiDMK @cvganesan1 @dmk_twitz @DmkWomensWing @DMKPudukottai
தமிழ்
1
6
20
0
RAVANASANGU
RAVANASANGU@ravanasangu·
ஆதிதிராவிடர் என்று ஆதிகுடிகளின் உண்மையை உரத்துஅரசானை கொண்டவர் சமத்துவ பெரியார் கலைஞர் அவர்கள். @sunnewstamil @mkstalin
தமிழ்
1
20
100
0
tamil
tamil@tamibillionaire·
@aloor_ShaNavas விடுதலை சிறுத்தைகள் என்பதை மறுப்போம், வெட்டி சிறுத்தைகள் என்று உரைபோம்
தமிழ்
1
1
7
0
Aloor Sha Navas
Aloor Sha Navas@aloor_ShaNavas·
"தமிழகம்" என்பதை தவிர்ப்போம்; "தமிழ்நாடு" என்றே உரைப்போம்! "மத்திய அரசு" என்பது பிழை; "ஒன்றிய அரசு" என்றே அழை! #தமிழ்நாடு #ஒன்றியஅரசு #TamilNadu #UnionOfIndia
தமிழ்
446
3.4K
13.5K
0