Ravindra1219

10K posts

Ravindra1219

Ravindra1219

@ravin5050

Katılım Nisan 2020
291 Takip Edilen53 Takipçiler
Ravindra1219
Ravindra1219@ravin5050·
So the last nail in the coffin for Congress. The have ditched the only dependable ally from TN in exchange for two ministers in actor Vijay's cabinet.. Henceforth stop complaining about BJP.. DMK should never take them back in future in their alliance.
English
0
0
1
12
Ravindra1219
Ravindra1219@ravin5050·
@SubathraDevi_ உங்க ஓட்டு சதவீதம் இந்த தேர்தலில் எவ்வளவு என தெரியுமா?. உங்களால் திமுக கூட்டணி ஜெயிச்சது என்றால் நல்ல நகைச்சுவை.. காலம் காத்திருந்து பதில் சொல்லும்..காங்கிரசு கட்சி இங்கு இரண்டாக பிளக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை..
தமிழ்
0
0
6
606
Subathra Devi
Subathra Devi@SubathraDevi_·
எங்க தயவுல ஜெயிச்சுட்டு தவெக வை ஆதரிப்பது துரோகமாம்... 99.. 2004 ஏப்ரல் வரை வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசை எட்டு மந்திரி பதவியோடு அனுபவிச்சுட்டு அடுத்த நாளே காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு வந்துட்டு இனி நாங்க மதநல்லிணக்க கூட்டணி சொன்ன கலைஞர் செய்தது அரசியல் ராஜதந்திரம் னா இப்ப நாங்க செய்றதும் ராஜதந்திரம் தான். பாஜக உள்ளே வந்துடும் என்ற ஒற்றை வார்த்தையை வைத்தே 2019, 2021, 2021 உள்ளாட்சி தேர்தல், 2024 நாடாளுமன்ற தேர்தல் மற்றும் நகராட்சி, ஊராட்சி, மாநகராட்சி, வாரியம், அறநிலைதுறை, வழக்கறிஞர், கூட்டுறவு பதவி என்று எதிலும் கூட்டணி கட்சிகளுக்கு கிள்ளி கொடுக்க கூட மனம்வராமல் மொத்த அதிகாரமும் தனக்கும் தன் கட்சிக்கும் மட்டுமே கூட்டணி கட்சிகள் கையேந்தி மட்டுமே இருக்க வேண்டும் என்ற நிலையை உருவாக்கிய திமுக செய்தது ராஜதந்திரம் னா காங்கிரஸ் தற்போது எடுக்கும் அரசியலும் ராஜதந்திரம் தான்... பாஜக உள்ளே வந்துட கூடாது என்ற ஒற்றை நோக்கத்தை திமுக எடுத்தது சரி என்றால் அதே நோக்கத்தை நிறைவேற்ற தற்போது காங்கிரஸ் முன்னெடுக்ககிறது.. திமுக செய்தது ராஜதந்திரம் னா தற்போது காங்கிரஸ் செய்வதும் ராஜதந்திரம் தான்... ஆட்சியில பங்கு கேட்டது தேச துரோக குற்றம் போல் சித்தரித்து ஒரு கூட்டணி கட்சி என்றும் பாராமல் காங்கிரஸ் கட்சியையும் அதன் தலைவர்களையும் அனு தினமும் இழிவு படுத்தி கேவலபடுத்தி திமுக IT விங்க் செய்தது அரசியல்னா தற்போது காங்கிரஸ் செய்வதும் அரசியல் தான். 67 ல எந்த சினிமா வசனகர்த்தாவை வைத்து காங்கிரஸையை வீழ்த்தினீர்களோ அதே சினிமா கவர்ச்சியில் நீங்க வீழ்ந்து இருப்பது எங்களுக்கான கொண்டாட்டம். அதை கொண்டாட எல்லா காங்கிரஸ்கரர்களுக்கும் உரிமை இருக்கிறது. தாத்தன், அப்பன், பிள்ளை னு மூன்று தலைமுறையாக தொடர் அதிகாரத்தில் இருந்த திமுக.. அதே மூன்று தலைமுறை காங்கிரஸ் காரன் விரக்தியோடு காங்கிரஸ் என்ற ஒற்றை உணர்வை மட்டுமே கடத்தி இத்தனை ஆண்டுகாலம் கட்சிகான கனவை சுமந்த ஒவ்வொரு காங்கிரஸ் காரனும் கண் கூடி நிற்கிறோம் காங்கிரஸ் கட்சியை சார்ந்த ஒருவர் அமைச்சராக பதவியேற்கும் நாளை... பாஜக உள்ளே வந்துட கூடாது ப்ரோ.. இனி அதை நாங்க பார்த்துகிறோம் ப்ரோ..🙏 - விஜய தனசேகர், காங்கிரஸ் மாவட்ட தலைவர், தென் சென்னை கிழக்கு
Subathra Devi tweet media
தமிழ்
73
297
854
39.7K
Ravindra1219
Ravindra1219@ravin5050·
@VinodhArulappan இவர்கள் எல்லாம் விஜய் சினிமாவில் அடி எடுத்து வைத்த காலத்தில் இருந்து அவரது ரசிகர்கள். மற்ற இருவர் auto ஓட்டுநர்கள்..விசுவாசத்திற்காக அவர்களுக்கு இந்த வாய்ப்பு..
தமிழ்
0
0
5
268
Ravindra1219
Ravindra1219@ravin5050·
@ka_fries2366 DMK should severe its alliance ties with Congress. It is a waste luggage for them. Their vote share in this election is 2.6% I guess.. Let them go wherever they want.
English
1
0
25
1.3K
Ana De Parottamass
Ana De Parottamass@ka_fries2366·
If INC pulls out of SPA goes with TVK then DMK will pull out of INDI alliance in the centre too . It was DMK who campaigned for the congress candidates in this election. I hope some sense prevails
English
38
81
1.1K
28.5K
Ravindra1219
Ravindra1219@ravin5050·
@Ajitheyyyy எது வந்தாலும் ஆயுசு குறைவு போல தான் தெரிகிறது. முதல்ல நடக்க விடுவாங்க..அப்புறம் ஓட விடுவாங்க..
தமிழ்
0
0
2
482
Ajitheyy 𝕏
Ajitheyy 𝕏@Ajitheyyyy·
இதில் எது அமைய அதிக வாய்ப்புகள்?
Ajitheyy 𝕏 tweet media
தமிழ்
191
39
250
58.1K
Ravindra1219
Ravindra1219@ravin5050·
@Karthikravivarm காங்கிரஸ் கட்டாயம் இதை செய்ய வேண்டும்.. அப்போதான் அதன் வலிமை தமிழ்நாட்டில் தெரியும்..சும்மாவே கம்பு சுத்திக்கிட்டு இருந்தா எப்படி?. வெற்றி தோல்வி மாறி மாறி வரும். ஆனால் கொண்ட கொள்கை நிலையானது..தாராளமாக போகலாம்..
தமிழ்
0
1
14
1.5K
Karthik Ravivarma
Karthik Ravivarma@Karthikravivarm·
காங்கிரஸ் தவெகவுடன் இணைந்தால் திமுகவிடம் இருக்கும் மிச்சம் மீதி சிறுபான்மை ஓட்டுகளும் தவெகவிற்கு போய்விடும்… இனி ஜென்மத்திற்கு திமுக ஆட்சிக்கே வராது 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
தமிழ்
247
2K
9.5K
178K
Ravindra1219
Ravindra1219@ravin5050·
@Nithiskumar_ @TVKVijayHQ தம்பி..உங்க வேலையே புரளி பேசுவதுதான்.. இதற்கு என்ன ஆதாரம்..இப்படி பேசியே ஒருத்தன் உள்ளே இருக்கான்.
தமிழ்
0
0
1
391
Nithis Kumar
Nithis Kumar@Nithiskumar_·
தவெக தலைமை இவரை டிஜிபியாக நியமித்தால் தவெக என்ற கட்சி அழிவதற்கு இது தொடக்க புள்ளியாக அமையும் என்பதில் எனக்கு எந்தவித ஐயமும் இல்லை.. @TVKVijayHQ
Nakkheeran@nakkheeranweb

டேவிட்சன் தேவாசீர்வாதம், தன்னை சட்டம் மற்றும் ஒழுங்கு தமிழக டிஜிபியாக நியமிக்க வேண்டும் என த.வெ.க. தலைவர் விஜய்யைச் சந்தித்து கோரிக்கையை வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது... #daviddevasirvatham #TVKVijay#TVK#Nakkheeran nakkheeran.in/24-by-7-news/w…

தமிழ்
70
203
1.3K
105.9K
Arul Murugan
Arul Murugan@arulmuru182002·
It will be cake walk for TVK if this 3 cornered fight continues for 20yrs. TVK to stay with 35% for next few decades. Hope one among DMK or ADMK party reduce to less than 5% in next 5yrs! One of the party need to become congress of 1970s to end the 3 cornered fight!
Arul Murugan tweet media
English
18
7
53
3.7K
Ravindra1219
Ravindra1219@ravin5050·
@niranjan2428 அவர்கள் உயரம் அவருக்கு தெரிந்திருக்கிறது.. இந்தியாவிலேயே இவர்களுக்கு இது போன்ற வாய்ப்பு கிடைத்திருக்காது..
தமிழ்
0
0
1
2.4K
Niranjan kumar
Niranjan kumar@niranjan2428·
Breaking திமுக உடனான எங்கள் கூட்டணி என்பது தேர்தலுக்கான கூட்டணி கிடையாது. அது கொள்கைக்கான கூட்டணி: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் திட்டவட்டம் விஜய்க்கு ஆதரவளிப்பீர்களா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது அவருக்கு தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள் என்று மட்டும் கூறினார்
தமிழ்
23
252
1.6K
90.9K
Ravindra1219
Ravindra1219@ravin5050·
@RKRadhakrishn @mkstalin Sir.. frankly look at his face. Heart bleeds.. He was dumped by people of Kolathur for no reason. He is the best statesman of this era. He is very kind to people it seems. Pl write about this meeting..
English
0
1
28
1.7K
Ravindra1219
Ravindra1219@ravin5050·
@rameshlaus Not all..but certainly first few. Out t control..I used to think. Political interference was the major problem. He failed to act tough when needed. Unable to control warring groups in capital.. example..Mayor appointment.. controlled by group..
English
0
0
0
135
Ramesh Bala
Ramesh Bala@rameshlaus·
Despite popular welfare schemes and No.1 GDP growth, why did #DMK lose the #2026TNELECTIONS ? Here you go.. 1. Corruption 2. Nepotism (Not only at top level, but also at Ministers/District secretaries level) 3. Not controlling illegal drugs 4. Rise of violent crime and crime against women. 5. Suppression of freedom of expression 6. Buying of TV Journalists and YouTubers to control the narrative. 7. Poor civic management - Bad roads, garbage management and flooding 8. Police Brutality 9. Lack of job opportunities for youth 10. Huge state debt
English
132
310
1.9K
132.5K
Ravindra1219
Ravindra1219@ravin5050·
ஸ்டாலின் அரசை தொடர்ந்து மிக மட்டமாக விமர்சித்த பல யூ டியூபர்ஸ், சவுக்குகள், பத்திரிகையாளர் எனும் போர்வையில் களமாடிய தொலைக்காட்சி செய்தியாளர்கள் அனைவரும் மிக விரைவில் தங்கள் கருத்தை மாற்றிக்கொள்வார்கள். இது தான் உண்மை நிலவரம். விஜய் நிச்சயமாக ஒரு MGR அல்லது ஜெயா கிடையாது..
தமிழ்
0
0
0
18
Ravindra1219
Ravindra1219@ravin5050·
@j_sandhiya யார் யாரை தோற்கடிசிருக்காங்க என்பது தான் இங்கு பாயிண்ட்.. ஒரு விவாதத்தில் கூட புரியும் வகையில் பேச தெரியாத மனிதர்கள் இன்று சட்ட சபையில்..நாடு விளங்கிடும்..
தமிழ்
0
0
5
303
சந்தியா
சந்தியா@j_sandhiya·
PTR-ஐ Finance-லிருந்து IT-க்கு மாற்றினப்போ சத்தம் போட்டவர்கள் யாராவது இது எப்படி நடந்துச்சின்னு கேள்வி கேட்டாங்களா? 🤔
சந்தியா tweet media
தமிழ்
5
25
236
13.4K
Ravindra1219
Ravindra1219@ravin5050·
I had lived in this location for sometime in 90s. So pathetic..rain water level always in knee deep height. Roads were in bad shape. The local goondas were nightmare for ordinary citizens..this include all....not naming anyone..even small business suffered in their hand. I have few relatives..so I visit them regularly now and seen the change..what a fantastic transformation this man had made in this constituency? How could people defeat a person like this after enjoying his good in this constituency is still my doubt. People will surely regret for this in the next 5 years if this new govt survives. Brahmin eco system always blamed him for bringing an arts college.. using HRCE money. They insist that money belonged to them kind of stand. Which God will object to something given back to this society by providing education to poor people using the money given by the devotees..
English
1
13
104
9K
Balaji
Balaji@MrSandubaadh·
I've never hidden my dislike of DMK. As a constituent of #Kolathur though, I am utterly shocked at the result. Stalin has completely transformed my area in the last 10 years. I don't know what anyone else can do to top what he did for Kolathur.
English
82
438
4.3K
121.6K
Ravindra1219
Ravindra1219@ravin5050·
He is statesman..no doubt. He handled even his political opponents with grace. He was there every where during this last 5 years. Fine example was yesterday evening. Reached party office in spite of the loss and thanking people for their support in the last 5 years. Can anyone show a similar gesture by a leader who has not lost his seat in the last 5 terms.. He released a press note thanking everyone..he did not blame others for his debacle. Very popular leader.. no doubt. The kind of torture given by his allies during the seat sharing talks did not deter him..and he stayed focused and made everyone happy. True statesman..
English
0
0
3
193
Amock_
Amock_@Amockx2022·
Keep TN election results aside, How will you rate his tenure as Chief Minister of Tamil Nadu on scale of 10?
Amock_ tweet media
English
1.9K
200
3.1K
281.9K
Ravindra1219
Ravindra1219@ravin5050·
யார் ஒருவன் அதிகமாக குழைகிறானோ, கூழை கும்பிடு போடுகிறானோ..அவன் விலக்கப்பட வேண்டியவன்... அராஜக மனிதன் வளையில் வீழ்ததன் விளைவு தான் எல்லோராலும் மதிக்கப்பட்ட.திரு. ஸ்டாலின் அவர்களின் இந்த தோல்வி. நடுநிலையாளர்கள் கூட ஜீரணிக்க முடியாத தோல்வி. கட்சி மாறி வந்தவர்களை நம்ப கூடாது என்பது பாடம்..
தமிழ்
1
0
7
2.3K
I Paranthamen - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
என் தலைவர் தோல்வியை தான் என்னால் தாங்கமுடியவில்லை! சாதாரணமாக கடந்துச்செல்லவும் முடியவில்லை உரியவர்கள் பொறுப்பேற்க்கவேண்டும்! @mkstalin @Udhaystalin @DMKITwing @DMK_Chennai @PTI_News @pttv_tweets @polimernews @NewsTamilTV24x7
தமிழ்
233
495
2.5K
197.2K
Ravindra1219
Ravindra1219@ravin5050·
ஒரு பெரிய கட்சி தேர்தலில் சறுக்கியதற்காக.. இப்படி பதிவிடுவது தவறு. இம்ரான் அவர்கள் மேல் நல்ல மதிப்புண்டு. தனிப்பட்ட தாக்குதல் தவிர்க்க.. TVK சார்ந்த பலர் இது போலவே ஆபாசமாகவும், தரம் தாழ்ந்தும் பதிவிட்டு வந்துள்ளனர். இன்றும் கூட.. விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டும். Having said this..he rightly deleted his tweet. Good gesture..
தமிழ்
0
0
2
319
Ravindra1219
Ravindra1219@ravin5050·
குறைந்த பட்சம் அவரை ஆட்சி அமைக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்..காரணம்..அதுதான் பெருந்தன்மை. அவரது செயல் பாட்டை கவனிக்க ஒரு வாய்ப்பு. அரசை நடத்துவது அத்தனை எளிதல்ல..குறிப்பாக தொகுதிகளுக்கு செல்லாமலே வெற்றி அடைந்த கட்சிக்கு. சென்னை போன்ற நகரங்களில் மக்கள் எதிர்பார்ப்பு அதிகம். அவர் அளித்த வாக்குறுதிகளில் அவர் நிறைவேற்ற அவகாசம் அளிக்கப்படவேண்டும்..மிகப்பெரிய சவால் காத்திருக்கிறது. பரந்தூர் விமான நிலையம்..முடிவு மிக முக்கியம்..பொறுத்திருந்து பார்ப்போம்..
தமிழ்
0
0
7
4.2K
Maridhas
Maridhas@MaridhasAnswers·
TVK ஆட்சி அமைக்க ஆளுநர் கட்டாயம் அழைப்பார்.. ஆனால் சிக்கல் TVK 107 கூடுதலாக 11 MLA தேவை. காங்கிரஸ் 5 விசிக 2 CPM 2 CPI 2 இந்த 4 கட்சிகள் ஆதரவளித்தால் floor test வெற்றி பெற முடியும்.. இல்லை கடினம். விசிக , பாமக ஒரே அணிக்கு செல்லாது, இந்த நாளில் எதையும் மாற்றி அமைக்க மாற்று கட்சி சீட்டோடு இல்லை. வைகோ அவர்கள் நின்றது தனி சின்னத்தில் அல்ல. எனவே அவரால் ஆதரவு கொடுக்க இயலாது. இந்த நிலையில் ஒரு கட்சி பின் வாங்கினாலும் ஆட்சி கவிழும். ஆக இனி போதிய பெரும்பான்மையை விஜய் அவர்கள் காட்ட அடுத்த கட்ட வேலைகளில் வரும் நாட்களில் ஈடுபடுவார்.. இதில் பிரேமலதா அவர்களிடம் 1 சீட்டு இருக்கு. அவங்க கண்டிப்பா எதிர்பார்ப்பு அதிகம் உள்ள ஆள். அதிமுக அல்லது திமுக வெளியில் இருந்து ஆதரவளிக்க நிச்சயம் ஒப்புக்கொள்ளாது.
தமிழ்
354
488
4.2K
463.6K
Ravindra1219
Ravindra1219@ravin5050·
எனது உறவினர்கள் பலர் இங்கு உள்ளனர்.. நானும் சென்றுக்கிறேன்.. மிக அருமையாக தொகுதியை பராமரித்து வந்துள்ளார். அனைத்து விஷயங்களிலும் கவனம் செலுத்தியுள்ளார்.. அவரை புறக்கணித்த கொளத்தூர் மக்களுக்கு தான் நஷ்டம். விரைவில் உணர்வார்கள்..குறிப்பாக சென்னை போன்ற மாநகரத்தை ஆட்சி செய்வது எளிதல்ல..
தமிழ்
0
0
1
25
❣️𝐀𝐍𝐓𝐎𝐍𝐘 𝐏𝐀𝐑𝐈𝐌𝐀𝐋𝐀𝐌❣️
நமது @mkstalin தலைவர் ஒரு நடிகனின் கட்சி ஆட்சியில் சட்டசபைக்கு செல்வது மிகப்பெரிய கேவலம் குளத்தூரில் அவர் தோற்றது எனக்கு வருத்தம் அளிக்கவில்லை. அவர் வென்று சட்டசபைக்கு செல்வது தமிழ் இனத்திற்கே அவமானம் ஆகிவிடும் நல்ல தலைவரின் முதுகில் குத்தியமைக்கு நன்றிகள் குளத்தூர் மக்களே 🙏
தமிழ்
56
307
1.1K
9.7K