ஆலி

40.3K posts

ஆலி banner
ஆலி

ஆலி

@rohinitweetss

அப்பா ❤️ Belongs to Dravidian Stock 🖤❤️இரவு, இசை,மழை ,தேநீர்- காதலி சமயங்களில் புத்தகமும்

Planet Earth 💚 Katılım Aralık 2010
673 Takip Edilen3.6K Takipçiler
Sabitlenmiş Tweet
ஆலி
ஆலி@rohinitweetss·
மலர்ந்து மலராத பாதி மலர் போல, முழுப்பாடலையும் ரசித்துக் கேட்டுகொண்டிருந்த ஒரு காலைப் பொழுதில் 🎼🎹🎼🎹 #மகனதிகாரம்
ஆலி tweet media
தமிழ்
13
14
151
0
ஆலி retweetledi
ஆலி retweetledi
Padma
Padma@Padmapisces·
திமுக அழியாதுடா தமிழ்நாடு அழியாம பாத்துக்கோங்க.
தமிழ்
180
397
1.9K
34.6K
ஆலி retweetledi
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்! கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஏராளமான திட்டங்களை உருவாக்கி, தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லாட்சியை வழங்கினோம். தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் உயர்த்தினோம். தேர்தல் களத்தில் எங்களது சாதனைகளைச் சொல்லியே வாக்குகளைக் கேட்டோம். மக்களுக்குச் செய்து கொடுத்த நலத்திட்டங்கள் தொடருவதற்கு வாக்கு கேட்டு நாங்கள் பரப்புரை செய்தோம். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரித்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் நான் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்க மறந்தவர்களுக்கும் சேர்த்தே ஆட்சி நடத்தினேன். அனைத்து மக்களுக்கும் உண்மையாக இருந்தேன். நான் எனது மனச்சாட்சிப்படியே செயல்பட்டேன். நான் எனது சக்தியை மீறி உழைத்தேன். என்னைப் போன்றே களத்தில் உழைத்த என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி! எங்களோடு தோளோடு தோள் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவருக்கும் நன்றி ! எனது அரசியல் பொதுவாழ்வில் அதிகப்படியான வெற்றியையும் பார்த்துள்ளேன்; தோல்விகளையும் சந்தித்துள்ளேன். எனவே இலட்சியமும் கொள்கையும்தான் முக்கியமே தவிர, வெற்றி தோல்விகள் மட்டுமல்ல என்று செயல்படக் கூடியவன் நான். அதனால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பயணம் தொய்வில்லாமல் தொடரும். இதுவரை மக்களுக்காகச் சிறப்பான ஆளும்கட்சியாகச் செயல்பட்ட தி.மு.க. - இனி சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும்.
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
4.1K
11.7K
54.5K
2.1M
ஆலி retweetledi
James Stanly
James Stanly@JamesStanly·
If insulting Sanatana Dharma is the main reason for DMK’s loss we’re happy to lose👺❤️🤝🏻
James Stanly tweet media
English
517
1.5K
7.7K
149.6K
ஆலி retweetledi
Akanksha Badaya 🎨
Akanksha Badaya 🎨@art_lover_09·
Mocking North Indians over education and then choosing an actor as your CM is quite ironic.
English
546
3.3K
30.7K
532.3K
ஆலி retweetledi
தச்சர்
தச்சர்@iamthachar·
சபரீசன் அறிவாலயம் வந்தா ஐயோ அம்மான்னு கத்துவானுங்க. இப்ப திரிஷா நீலாங்கரை வந்துருக்கு ஹார்டின் விடுறானுங்க...
தமிழ்
8
437
1.8K
28.7K
ஆலி retweetledi
Steve Rogers
Steve Rogers@OnYourLeft_8·
Yes we lost! Not to an idealogy, but to stardom. Win or lose, it’ll be @arivalayam forever🖤♥️
English
8
456
2.2K
37.9K
ஆலி retweetledi
Pops
Pops@tis_Pops·
Losing power is a normal occurrence in electoral politics. But your personal defeat in kolathur will remain an unhealed wound for me forever. 🖤❤️
Pops tweet media
English
56
704
3.5K
38.3K
ஆலி
ஆலி@rohinitweetss·
When you vote to show your loyal fanaticism over development, GDP, welfare schemes, infrastructure, education, let it be. We accept that we lost the election, but we are worried for Tamil Nadu. Watch carefully who is sneaking through the backdoor..!!
English
9
32
261
6.5K
ஆலி
ஆலி@rohinitweetss·
Am I angry? Absolutely, I am! When you just vote for one symbol because you want your demigod to become CM, without even knowing whom you are voting for, I am angry! Does DMK have flaws? Yes, but not to get defeated by apolitical clownery. (1)
English
47
364
2.1K
60.4K
ஆலி retweetledi
ச.கருணாநிதி
மு.க.ஸ்டாலின் மருத்துவர் எழிலன் அன்பில் மகேஷ். பி.டி.ஆர். டி.ஆர்.பி.ராஜா போன்ற மிகச்சிறந்த நிர்வாகிகளை ஒரு பொதுபுத்தி சினிமா கவர்ச்சி கூட்டத்திற்கு இரையாக தந்திருக்கின்றது தமிழகம். இது மாநிலத்திற்கான பேரிழப்பு.
தமிழ்
65
944
2.3K
35.8K
ஆலி retweetledi
சந்தியா
சந்தியா@j_sandhiya·
High GER. Strong GSDP. Robust public healthcare. Effective school system with the Midday Meal Scheme. Women-centric policies like free bus travel. Solid infrastructure - roads, ports, Chennai Metro. Better social indicators - higher literacy, lower poverty, stronger social justice. Despite all this, you chose to defeat him in his own constituency. That says more about propaganda politics than progress. Thank for all your efforts @mkstalin
சந்தியா tweet media
English
15
359
1.2K
25.9K
ஆலி retweetledi
வெங்கட்
After 96-2001, this is the term I loved the most. Whatever be the result, @mkstalin You did great for the past five years boss... You truly served the state and the nation. Be proud 🙏🙏🙏
English
6
232
987
14.9K
ஆலி
ஆலி@rohinitweetss·
@DrHolyhemp பின்னடைவு.. கம்பத்துலயும் 😭
தமிழ்
0
0
0
218
😢😢😢😢
😢😢😢😢@DrHolyhemp·
போடில என்ன நிலவரம் 😪
தமிழ்
2
0
4
2.3K
ஆலி retweetledi
Nazia
Nazia@naziafarheen15·
We are taking our politically aware state statement back.
English
274
691
4.5K
291.1K
ஆலி
ஆலி@rohinitweetss·
இவன்ல்லாம் யாரு 🤦🏻‍♀️ ரொம்ப யோசிச்சு, முழு அறிவோட, வேட்பாளர அலசி, முதல்வராகி அண்ணன் அப்படியே சேவை பண்ணிருவான்னு தான். தான் ஓட்டு போட்டு இருக்கீங்கடா!!! நல்லது மகிழ்ச்சி !!!
Oneindia Tamil@thatsTamil

தூத்துக்குடி தொகுதியில் விஜய் நண்பர் ஸ்ரீநாத் முன்னிலை! கீதா ஜீவன் பின்னடைவு More Details: tamil.oneindia.com/news/chennai/v… #Srinath #TVKVijay #ElectionResult2026 #Thoothukudi #ElectionsWithOneindia #TNElection2026 #OITamil

தமிழ்
0
0
1
147
ஆலி
ஆலி@rohinitweetss·
@ivalezhil கேட்ட வரைக் யாருக்கும் வேட்பாளர தெரியல, விசிலுக்கு போட்டுருக்காங்க!!!
தமிழ்
1
0
0
21