PSK

29.5K posts

PSK banner
PSK

PSK

@shagul_psk

உண்மை,நேர்மை,சத்தியம் இது தான் என் அடையாளம். | Kindness Heart | Humanity First | Thalaivar Rajinikanth | Vijay

Vadalur, Chennai Katılım Ağustos 2017
129 Takip Edilen3.7K Takipçiler
Sabitlenmiş Tweet
PSK
PSK@shagul_psk·
என் பிறந்தநாளுக்கு என்னால் முடிந்தவரை சில பேருக்கு உணவு வழங்கினேன்.. ❤ இது தான் என் மனநிம்மதி என்று நான் கருதுகிறேன்.😓 இந்த வாய்ப்பை வழங்கிய என் இறைவனுக்கு இதயப்பூர்வமான நன்றி ..👏 என்றும் அன்புடன் உங்கள் - Psk #Rajinikanth #humanity #Vijay #WelfareDay
PSK tweet mediaPSK tweet mediaPSK tweet mediaPSK tweet media
தமிழ்
81
172
676
0
PSK
PSK@shagul_psk·
@Prem_Ariv Thank you bro! I'm just trying to do my bit for humanity. Your encouragement keeps me going..
English
0
0
0
2
Premnath Arivalagan
Premnath Arivalagan@Prem_Ariv·
@shagul_psk Great work bro. Greatest help you did in life.. People like you show that humanity still exists. Taking this initiative is a great help indeed. Thank you bro. You are a great person.
English
1
0
1
10
PSK
PSK@shagul_psk·
உங்கள் அனைவருடைய அன்போடும்,பிரார்த்தனைகளோடும்,கடலூர் மாவட்ட ஆட்சியரின் (Collector) உத்தரவின் பேரில், மேட்டுக்குப்பம் 'சிவப்பிரகாச சுவாமிகள் வள்ளலார் முதியோர் இல்லத்தில்' இன்று இரவு 8 மணியளவில் பாட்டியைப் பத்திரமாகச் சேர்த்துவிட்டேன்.🥺♥️🙏 அதன்பின் முறைப்படி கடிதம் எழுதி ஒப்படைத்து, கையெழுத்திட்டேன். அந்த இல்லத்தில் 50-க்கும் மேற்பட்டோர் இருக்கிறார்கள்; அவர்களுடன் பாட்டியும் ஒரு நல்ல நண்பராகப் பழகுவார் என்று நம்புகிறேன்.♥️😥 ​இன்று எனக்குக் கிடைத்த இந்தச் சந்தோஷம், ஒரு கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காத ஒன்று. இந்தப் பாட்டிக்கு உதவி செய்த தமிழ்நாடு அரசுக்கும், கடலூர் மாவட்ட ஆட்சியருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.👏👏♥️ ​என்றும் அன்புடன் - Psk (@Shagul_psk) @mayontweets, @srinivasan1986, @johnbosco11524, @RajaRajinism, @_Tamil_Nadodi,@BalajiVishnu06, @zeenivazan , @she_is_distinct , @vanhelsing1313 , @goldking2022 , @rameshT7111981 , @SViswan30518442 , @senthazalravi , @esamtwits , @amirdhavalli , @MSDhari280320 , @mrithulaM , @TVOmega3 , @Maha08981560 ,@AravindRajaOff , @Mohamed82021870,@chenpaaa, @mrithulaM ,@gokula15sai, @kiki_Priya ,@Aruncuriousity, @vickytalkz ,@superstar_srini,@Vaai_Udharu , @swatson2022,@Vasheegaran, @mayontweets, @rkmmdu2021,@KSivaSivaK #Rajinikanth #Tamilnadu #TNGovernment#SocialService #Humanity #HelpingHands #SaveElderly #TamilNadu #Cuddalore #Vadalur #Vallalar #KindnessMatters
PSK@shagul_psk

நண்பர்களுக்கு வணக்கம் 🙏 இன்று மாலை இந்த பாட்டியை மீண்டும் சந்தித்தேன். விசாரித்தபோது, கடந்த ஒரு வாரமாக இதே பேருந்து நிறுத்தத்தில்தான் அவர் தங்கியிருக்கிறார் என்பது தெரியவந்தது. 🥺 இந்த பாட்டியம்மாவை யார் இங்கே விட்டுச் சென்றது அல்லது இவருடைய ஊர் எது போன்ற விவரங்கள் எதுவும் சரியாகத் எனக்கு தெரியவில்லை.😒 ​குழந்தையைப் போன்ற சுபாவம் கொண்ட இவருக்குப் போதிய சுயநினைவு இல்லை. இவரைப் பார்க்கும்போதே என் மனம் மிகவும் வலிக்கிறது. நான் அவரிடம் முதியோர் இல்லத்திற்கு அழைத்துச் செல்கிறேன் என்று கேட்டதற்கு, ஒருவித பயத்தினால் அவர் வர மறுக்கிறார். ​தற்போது அந்தப் பாட்டியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து வருகிறது. தனிப்பட்ட முறையில் நாம் முயற்சி செய்வதை விட, அரசு அதிகாரிகள் அல்லது பயிற்சி பெற்ற முதியோர் இல்லப் பணியாளர்கள் அணுகினால் மட்டுமே அவரைப் பாதுகாப்பாக மீட்க முடியும் என்று கருதுகிறேன்.👏 ​எனவே, தமிழ்நாடு அரசு மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு, இந்த முதியவரை மீட்டு உரிய மருத்துவ சிகிச்சையும், பாதுகாப்பான தங்குமிடமும் வழங்க வேண்டும் என்று பணிவுடன் கோரிக்கை வைக்கிறேன்.🙏🥺 நன்றியுடன் -PSK ( @shagul_psk ) #helpmentallychallenged #HelpNeeded #HumanityFirst #ElderyCare #SaveTheElderly #Tamilnadu @CMOTamilnadu ,@mkstalin sir ,@Subramanian_ma sir ,@geethajeevandmk mam ,@TNDIPRNEWS ,@tnpoliceoffl 🙏

தமிழ்
45
154
382
7K
PSK
PSK@shagul_psk·
@Rajesh52949592 மிக்க நன்றி சார்!
தமிழ்
1
0
1
4
🇮🇳Rajesh🇮🇳
🇮🇳Rajesh🇮🇳@Rajesh52949592·
@shagul_psk 👏👏👏🙏🙏🙏 வாழ்த்துக்கள், நன்றி இறைவன் அருளால் உங்கள் சேவை வளரட்டும்
தமிழ்
1
0
1
17
Rajini kumar
Rajini kumar@Rajinikumar3·
@shagul_psk @RajaRajinism 🙏🙏🙏🙏🙏🙏🙏 தர்மம் தலை காக்கும் தக்க சமயத்தில் தலைவரை சந்திக்க வைக்கும்
தமிழ்
1
0
1
47
PSK
PSK@shagul_psk·
@YesudasPathina1 @MagyMagesh1 உங்கள் அன்பான வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி அண்ணா ..❤🙏
தமிழ்
0
0
1
14
பில்லா🕶️💥
பில்லா🕶️💥@YesudasPathina1·
@shagul_psk @MagyMagesh1 எனது கண்கள் கலங்கி விட்டது தலைவர் ரசிகனே ... கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும் .... தலைவர் போலவே அவரது ரசிகர்களும் என்பதை நிரூபித்து விட்டீர்கள் ...
தமிழ்
1
0
2
70
PSK
PSK@shagul_psk·
@Common___Man___ கோவை சிவப்பிரகாச சுவாமிகளை பற்றி நான் அன்று தான் புரிந்துக்கொண்டேன். ஐயா பல பேரின் பசியை போக்கி வருகிறார் அதே போல பல முதியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு காப்பகம் அமைத்து பாதுகாத்து வருகிறார். கோவை ஆதீனம் சுவாமிகளிடம் ஆசீர் வாங்கினேன் என் மனம் குளிர்ந்தது. 🙏❤
தமிழ்
0
0
1
5
Common Man 🚭
Common Man 🚭@Common___Man___·
@shagul_psk கோவை சிவப்பிரகாச சுவாமிகள் அன்னதான ஆதீனம் அவர்கள் ஆகச்சிறந்தவர்🫡 பசி என்ற ஒன்று இருக்கவே கூடாது என்று தன்னுடைய வாழ்க்கையே மக்கள் சேவைக்காக அர்ப்பணித்தவர். உள்ளே நுழைந்தவுடன் இலையை போட்டு சாப்பிடுங்க என்று தான் சொல்லுவாங்க❤️தினமும் மூன்று வேலையும் அறுசுவை உணவு அங்கே பரிமாறப்படும்
தமிழ்
1
0
1
33
PSK
PSK@shagul_psk·
@NagaSankar07 Ellarukum oru situation irukum bro vidunga ...👍
Indonesia
0
0
0
2
Naga Sankar
Naga Sankar@NagaSankar07·
@shagul_psk Sorry bro. Yellam roomkulla ukkandhutu system vechikitu aathuradhuku matum dhan layaki pola.
Indonesia
1
0
0
14
PSK
PSK@shagul_psk·
@ragul29 Thank you bro 🙏
English
0
0
0
99
PSK
PSK@shagul_psk·
With all your love and prayers, and by the order of the Cuddalore District Collector, I have safely admitted the grandmother to the 'Sivaprakasa Swamigal Vallalar Old Age Home' in Mettukuppam tonight at 8:00 PM. 🥺♥️🙏 ​I have completed all the formal procedures and submitted the necessary documents. ​There are over 50 residents in the home, and I believe she will find good friends among them. ♥️😥 ​The happiness I feel today is priceless, something even a crore of rupees couldn't buy. My heartfelt thanks to the Government of Tamil Nadu and the District Collector of Cuddalore for their timely help in supporting this grandmother. 👏👏♥️ ​With love, Psk (@Shagul_psk) #Rajinikanth #Tamilnadu #TNGovernment #SocialService #Humanity #HelpingHands #SaveElderly #Cuddalore #Vadalur #Vallalar #KindnessMatters
PSK@shagul_psk

நான் ,இன்று தற்செயலாக இந்த பாட்டியை பார்த்தேன். இந்த பாட்டிக்கு நடக்கவும் முடியவில்லை, பேசவும் முடியவில்லை. பிறகு நான் உணவு வாங்கி கொடுத்தேன் ஆனால், அந்த உணவை எழுந்து உட்கார்ந்து கூட சாப்பிட முடியாத நிலையில் இருக்கிறார். 🥺💔 எத்தனை நாட்களாக உணவு இல்லாமல் இருந்தார் என்பது எனக்கு தெரியவில்லை.அங்கு நிற்பவர்களும் கூட அவர்களிடம் செல்வதற்கு தயங்குகின்றனர். தயவுசெய்து உடனடி உதவி செய்முதியோர் இல்லத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன் 🙏நான் உதவ தயாராக இருக்கிறேன், ஆனால், அதற்கான வழிமுறைகள் தெரியவில்லை. நன்றி 👏 இடம் - வடலூர் - கும்பகோணம் சாலையில் உள்ள புதிய பேருந்துநிறுத்தம்.வடலூர். நாள் -01.05.2026 Please Help @CMOTamilnadu ,@cudpoliceoffi ,@Helpageindia ,@mkstalin sir @tnpoliceoffl 🙏 #HelpElderly #HumanityFirst #Vadalur #PoliceHelp #helpmentallychallenged #MayDay

English
42
187
583
20.4K
TRUE MAN
TRUE MAN@AmeerHamja18·
@shagul_psk இறைவன் உங்களை மிக உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்வான்..
தமிழ்
1
0
1
68