Mp Sheik🎓☮️

48.3K posts

Mp Sheik🎓☮️ banner
Mp Sheik🎓☮️

Mp Sheik🎓☮️

@sheikm06

மனிதம் பேசுவோம் நேரம் இருந்தால் சாதி, மதம், இனம் பேசுவோம்.

Tirunelveli Katılım Mart 2013
589 Takip Edilen276 Takipçiler
Sabitlenmiş Tweet
Mp Sheik🎓☮️ retweetledi
Mr Kumaaarrrrr
Mr Kumaaarrrrr@Kolaarism·
அங்க நைட்டோட நைட்டா அம்பேத்கர் சிலைய தூக்கிட்ருக்காங்க. ஒரு கண்டன அறிக்கை இல்லை. மாறா மூவி promotion பண்ணிட்ருக்க. இதுக்கு நாலு பேர் சரி வேணாம் விடு நீ ஆல்ரெடி அதான் பண்ணிட்ருக்க.
Mr Kumaaarrrrr tweet media
pa.ranjith@beemji

I am proud to announce #Attacker - Tamil Cinema's first volleyball-based feature film. Congratulations my dear @DNaagapooshnam ❤️🔥❤️❤️ & new young team 🌸 Meet the Players of #Attacker 🏐 Video Out Now youtu.be/xyr4YqANj5E?si… @dineshrajoffl @pavishvofficial @netflixandsalad @DNaagapooshnam @saimunish3 @arulmosez @ramu_thangaraj @naushadahmed_97 @dhivyajess11005 @thiliptoxy_ @pro_guna @nsjegadeesan

தமிழ்
0
43
48
1.3K
Mp Sheik🎓☮️ retweetledi
THE TRUTH SEEKER
THE TRUTH SEEKER@Unmai_Thedi·
போதை ஒழிப்பேன் என பொய் சொல்லி ஆட்சிக்கு வந்தாங்க சின்ன பசங்க தொடங்கி பேருந்து ஓட்டுனர், காவலர் என தமிழ்நாடே தள்ளாடுது..! ரோட்டுல யாருக்கும் உயிருக்கு உத்திரவாதம் இல்லை..!
தமிழ்
0
100
117
2.1K
Mp Sheik🎓☮️ retweetledi
U2 Brutus
U2 Brutus@U2Brutus_off·
இதுவே திமுக-காரரா இருந்தா அவ்ளோதான்.. தெரியும்ல.. என்னன்ணே??? @beemji
தமிழ்
39
748
1.7K
46.3K
Mp Sheik🎓☮️ retweetledi
Dillibabu
Dillibabu@wpsdillibabu·
கொரியன் ஆண் pregnant woman போல் வேடத்தை அணிந்து Holi கொண்டாட்ட இடத்தில் நடந்த கொடுமைவெளிச்சம் போட்டு காட்டிருக்கான் 😡😡😡😡
தமிழ்
0
275
977
164K
Mp Sheik🎓☮️ retweetledi
மெட்ராஸ் பையன்
ஏன்டா எல்லாமே உங்க நொண்ணன் நொட்டுன மாதிரியே பொய் பரப்பிட்டு இருக்கீங்க... இதெல்லாம் திமுக ஆட்சில பண்ணது...
தமிழ்
10
502
835
7.3K
Mp Sheik🎓☮️ retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#WATCH | திண்டுக்கல்லில் உள்ள அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியரின் அறைக் கதவை உடைத்து மது அருந்திய கும்பல்! #SunNews | #School | #Dindigul
தமிழ்
17
195
248
6.8K
Mp Sheik🎓☮️ retweetledi
தல அரவிந்த்
ரோடுல குழிதோண்டி தவெக நிர்வாகி வீட்டுக்கு தனியே தண்ணி லைன் எடுத்திருக்கான் மக்கள் எதிர்த்து போராட்டம்..😠 நல்ல மாற்றம் டா
தமிழ்
5
1.3K
2.4K
59.8K
Mp Sheik🎓☮️ retweetledi
விகடன்
விகடன்@vikatan·
"தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல். காங்கிரஸ் கட்சியை ஆழக் குழி தோண்டி ஒவ்வொரு மாநிலத்திலும் புதைக்கும் செயலை அவர் செய்து வருகிறார். இதுதான் மற்ற மாநிலங்களிலும் நடந்தது, தமிழ்நாட்டில் நடக்கிறது. தான் பிரதமர் ஆவதை விட, பிரவீன் சக்கரவர்த்தியை எம்.பி. ஆக்குவதற்காகத்தான் ராகுல் அலைந்திருக்கிறார். இப்படி ஒரு கெட்ட மதியாளரைத் தூக்கிச் சுமந்தோமே என்ற வருத்தமே மிஞ்சுகிறது." - முரசொலி #RahulGandhi | #Congress | #TVK | #Murasoli
விகடன் tweet media
தமிழ்
15
18
69
6.2K
Mp Sheik🎓☮️ retweetledi
Dr.Aravind Raja
Dr.Aravind Raja@AravindRajaOff·
சட்டம் ஒழுங்கு 🤧
Dr.Aravind Raja tweet media
தமிழ்
3
83
161
2.5K
Mp Sheik🎓☮️ retweetledi
திவாகரன்
திவாகரன்@divakarantmr·
சாதி மதங்களை உடைத்த கட்சினு திருச்சில சொன்னார்ல அதை உடைக்கும் போது எடுக்கப்பட்ட காணோளி!
Haraappan@haraappan

அமைச்சர் சாதி சங்கத்துக்கு போறாங்கனு இப்ப நீல புரட்சியாளர்களும் கம்மிரேட் புரட்சியாளர்களும் நவதுவராத்தையும் அடைச்சு வச்சுருப்பானுங்க

தமிழ்
1
66
101
1.6K
Mp Sheik🎓☮️ retweetledi
தல அரவிந்த்
கீர்த்தனா எனும் fraud minister… இப்படித்தான் ஆதாரத்தோடு அடிக்கணும்..
தமிழ்
12
1.2K
2K
15.2K
Manikandan
Manikandan@Mugilrat·
@sheikm06 @AlimAlbuhari @pudugaiabdulla நீ நம்பு நம்பாம போ. இது நிஜம். முஸ்லீம் தீவிரவாதி என்று முதலில் உரைத்த உத்தமர் கருணாநிதி.. இதையும் நீ நம்ப மாட்டே.. வேற என்ன சொல்ல 😒
தமிழ்
1
0
0
38
Adv. Alim Albuhari
Adv. Alim Albuhari@AlimAlbuhari·
கவர்ச்சியையும், பொய் செய்திகளையும் மட்டுமே வைத்து ஆட்சியைப் பிடித்த ஒரு கட்சி, கொஞ்சம் கூட வெட்கமில்லாமல் அண்ணன் @pudugaiabdulla பெயரில், பொய் செய்தியைப் பறப்புகிறது. அதற்கு அவர் தகுந்த மறுப்பும், ஆராரமும் தருகிறார். பொய் செய்தியை, பொய் செய்தினு தெரிந்தும் நீக்காதது arrogance இல்லையாம், அவர் உண்மையை தெளிவுபடுத்தியது arrogance ஆம் When Irony died 1000 times 😅
Adv. Alim Albuhari tweet mediaAdv. Alim Albuhari tweet media
தமிழ்
17
483
1.1K
13.2K
Mp Sheik🎓☮️ retweetledi
ThamiZh
ThamiZh@ThamizhTharmar·
அடடா அற்புதம்! 👏 திரு. விகா எம்.எல்.ஏ. பல்லவி அலுவலகத்தை பார்ட்டி மண்டபமாக மாற்றி புதுக் குழந்தை விழா கொண்டாடுகிறார்கள். தொட்டில், அலங்காரம், உறவினர்கள் நிறைந்து... வரி பணத்தில் அரசு வசதிகளை தனிப்பட்ட விழாவுக்கு பயன்படுத்துவது சரியா? புதுக் குழந்தையை வைத்து sympathy உருவாக்க முயல்கிறார்கள் போலும்? 🥺 ஆனால் இந்த அதிகார துஷ்பிரயோகத்தை நாம் கேள்வி கேட்க வேண்டும்! எம்.எல்.ஏ அலுவலகமா? அல்லது தனி விழா மண்டபமா? 😏 #MLAPrivilege #TVKVijay‌Fails #எம்எல்ஏதுஷ்பிரயோகம் #பொதுப்பணவீண் #NewbornSympathy
தமிழ்
34
470
775
44.4K
PSP Maheswaran
PSP Maheswaran@pspmahesh·
ஒரு ஆளும் கட்சி MLA எந்த ஒரு அடிப்படை ஆதாரமும் இல்லாம ஒரு YOUTUBER மாதிரி புகார் சொல்லுறாங்க... திமுக சொல்லி கரண்ட் கட் பண்ண ராயபுரம் EB அதிகாரி யாரு?? அவரு மேல என்ன நடவடிக்கை எடுத்தீங்கன்னு சொல்லனும் இல்லைன்னா சட்ட ரீதியா MLA சொன்னதுக்கு நடவடிக்கை எடுக்கனும் @DMKLegalWing
தமிழ்
91
790
1.4K
36.2K
Manikandan
Manikandan@Mugilrat·
@AlimAlbuhari @pudugaiabdulla டேய் வாழ் நாள் துரோகி, உசேன்க்கு திருவேல்லிக்கேணி சீட் வேணும்னா, தாடி எடு என்று சொன்ன கலைஞர் பத்தி தெரியுமா. எலெக்ஷன் முன்னாடி வரை பெரிய தாடி, எலெக்ஷன் time லே தாடி காணோம். என்னமோ பெருசா பேச வந்துட்டே. ஆமா நீயே துரோகி தானே..
தமிழ்
3
0
2
822
Mp Sheik🎓☮️ retweetledi
AI Practitioner
AI Practitioner@Upskill_matters·
இவன் கிறுக்கன்.. நம்ம கிட்ட இருக்கும் விஷயம், இன்னைக்கு படிக்க போதுமான ஆள் இல்லை , எவ்வளவு பேர் இருக்காங்களோ அதை பயன் படுத்திட்டு மிச்சம் இருப்பதை ஒன்றிய அரசுக்கு கொடுத்தோம். நாள பின்ன ஆட்கள் படிச்சா அவங்களுக்கு தேவை படும். இவணுக இப்போ மொத்தமா தூக்கி கொடுத்துட்டாணுக
PttvOnlinenews@PttvNewsX

#BREAKING | உதயநிதி அறிவாரா? - அமைச்சர் அருண் ராஜ் #Arunraj | #MinisterArunraj | #UdhayanidhiStalin | #TVK | #DMK | #MedicalQuota

தமிழ்
3
26
55
6.3K
Mp Sheik🎓☮️ retweetledi
அருண் மனோகரன்
8 வயது முதல் 85 வரை ... CM சார் ஆட்சி அருமை.. வாழ்க TVK வளர்க பெண்கள் பாதுகாப்பு
தமிழ்
1
49
70
1.7K
Mp Sheik🎓☮️ retweetledi
Renu Gopal V
Renu Gopal V@RenugopalV·
விஷ்வரூபம் எடுக்கும் தவெக-வினரின் தூத்துகுடி பாலியல் வழக்கு ! சரவணன் பெயரை கூறி லாட்டரி ஏஜண்ட்டாக்கி கமிசன் வாங்கி தருவதாக கூறி பெண்களை ஏமாற்றியுள்ளார். வேலை வாங்கி தருவதாக கூறியும் ஏமாற்றியுள்ளார். அந்த சரவணன் என்பவரும் பேசியுள்ளார். தமிழ் நாட்டில் தொடர்ச்சியாக இந்த லாட்டரி கலாச்சாரம் பரவி வருகிறது. யார் அந்த சரவணன் ? புஸ்சி ஆனந்த்க்கு அவருக்கும் என்ன தொடர்பு ?
தமிழ்
13
1.3K
1.7K
43.6K
Mp Sheik🎓☮️ retweetledi
Dr.S.A.S. Hafeezullah
Dr.S.A.S. Hafeezullah@DrHafeezDMKoffl·
அண்ணன் கே.எம். சரீப் அவர்களுக்கு, 2026 தேர்தலிலும் கூட்டணி மந்திரி சபை அமைப்போம் என்று திமுக கூறவில்லை. அமைச்சரவையில் இடம்பெறுவதுதான் நோக்கம், கனவு என்றால் தேர்தலுக்கு முன்பே போயிருக்கலாமே? தவெக தலைவர் கடையை திறந்து வைத்து காத்திருந்தாரே? அவர் ஜெயிப்பார் என்று அவர் நம்பாதது போல இவர்களும் நம்பவில்லை. பதவிக்காக அந்தப் பக்கம் போய் விட்டு எங்கள் மீது அவதூறு செய்வது சந்தர்ப்பவாதம் இல்லையா? அவருக்கு பெரும்பான்மை கிடைத்திருந்தால் யாரையும் பக்கத்திலேயே சேர்த்திருக்க மாட்டார் என்பது இன்னும் கொஞ்சம் ஆதரித்திருக்கலாம் என்ற அவருடைய திருச்சி பேச்சில் தெரியவில்லையா? தமிழக மக்கள் ஜனநாயக் கட்சியின் தலைவரான நீங்கள் தவெகவின் விசில் சின்னத்தில் புதுக்கோட்டை தொகுதியில் போட்டியிட்டீர்கள். கூட்டணி அமைத்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். எங்கள் கூட்டணியிலும் சில கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டிருக்கிறார்கள். முஸ்லீம் லீக் கூட 2011 வரை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டதுண்டு. அவர்களின் வேட்பாளர்களை நாங்கள் அறிவிக்க மாட்டோம். தொகுதிப் பங்கீட்டில் அவர்களுக்கான தொகுதிகள் அறிவிக்கப்படும். வேட்பாளர்களை அந்தந்தக் கட்சியினர் அறிவிப்பார்கள். உங்களுக்கு அப்படியா நடந்தது? புதுக்கோட்டை தொகுதி வேட்பாளராக விஜய்தானே உங்களை அறிவித்தார்? அதுவும் தவெக நிர்வாகி என்று. நீங்கள் தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவரா? அல்லது தவெக நிர்வாகியா? தன்னோடு கூட்டணியில் இருக்கும் கட்சிகளின், தலைவர்களின் தனித்தன்மையை மதிக்காமல் அவர்களை தவெக நிர்வாகிகள் என்று சொல்லும் விஜய் அதிகாரப் பகிர்விற்காக முஸ்லிம் லீகிற்கும் மற்றவர்களுக்கும் அமைச்சரவையில் பங்கு கொடுத்தாரா? மற்றக் கட்சிகளின் தனித்தன்மையை மதிக்காமல், கட்டாயத்தினால் அமைச்சரவையில் இடம் கொடுத்தவரை அதிகாரத்தை பரவலாக்க வந்த ரட்சகர் போல சித்தரிப்பவர்களை ரசிகர் மன்றத் தலைவர் என்று சொல்லாமல் அரசியலமைப்பு வித்தகர் என்றா சொல்வது?
Dr.S.A.S. Hafeezullah tweet media
தமிழ்
11
112
328
11.5K
Mp Sheik🎓☮️ retweetledi
ً
ً@anonymoustXuser·
எங்க ஏரியால ஒரு 150 குடும்பம் (650+ ஓட்டு )எப்பவும் அதிமுக தான் 46 வருடங்களாக பட்டா இல்லாமல் குடியிருப்புகளாக இருந்தாங்க. தருமபுரி மாவட்டம் பொறுப்பு அமைச்சர் பன்னீர்செல்வம் தரிசு நில மேம்பாட்டுத் துறை அமைச்சரும் அவரே 2024-25 அவர் கிட்ட லெட்டர் மேல் லெட்டர் எழுதி மாவட்ட செயலாளர்,எங்க ஒன்றிய செயலாளர் 4 வருடமாக கலெக்டர் , அதிகாரிகள், அமைச்சர் என போராடி பட்டா வாங்கி தந்தாங்க ஆனா விழுந்தது 41 ஓட்டு , அதிமுகவுக்கு 117 , தவெகவுக்கு 480 ஓட்டு இத்தனைக்கும் எங்க ஏரியாவுக்கு தவெக ஓட்டு கேட்டு கூட வரல இத்தனைக்கும். காரணம் என்னனு பார்த்த வாட்சப் , பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ல இருந்த விடலை பசங்க தான் .
Unmai Kasakkum@Unmai_Kasakkum

TVK வாக்காளர்கள்: ஓட்டு கேட்கும் போது பட்டா வாங்கி தரேன்னு சொன்னீங்க அதை நம்பி தானே ஓட்டு போட்டோம். TVK MLA: ஓட்டு போட்டியா அப்போ கதற வேண்டிய ஆளு தான்.. கதறு கதறு

தமிழ்
10
109
175
16.5K