R L Siddhaarth ❤️ KH

23.6K posts

R L Siddhaarth ❤️ KH banner
R L Siddhaarth ❤️ KH

R L Siddhaarth ❤️ KH

@sid_kamal

A DIEHARD KAMALIAN | Graphic Designer MNM - Social Media & IT Wing Secretary @MNMDtKrishnagiri

Hosur Katılım Ocak 2014
911 Takip Edilen3.3K Takipçiler
R L Siddhaarth ❤️ KH retweetledi
Kamal Haasan
Kamal Haasan@ikamalhaasan·
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தம்பி விஜய் @TVKVijayHQ அவர்களை இன்று நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தேன். தமிழ்நாட்டை மேம்படுத்தும் பல கனவுகளை உற்சாகத்துடன் பகிர்ந்துகொண்டார். சந்திப்பின்போது அவர் காட்டிய பண்பும் அன்பும் நெகிழ்ச்சியளித்தது. பல்வேறு இடையூறுகளைச் சந்தித்து வரும் தமிழ்த் திரைப்படத் துறைக்கு தமிழ்நாடு அரசின் ஆதரவும் அரவணைப்பும் வேண்டும் என்பதை வலியுறுத்தி 6 முக்கியமான கோரிக்கைகளை அவரிடம் கொடுத்திருக்கிறேன். நன்மை மலரட்டும். @CMOTamilnadu
Kamal Haasan tweet mediaKamal Haasan tweet media
தமிழ்
1.1K
10.8K
70.9K
2.1M
R L Siddhaarth ❤️ KH retweetledi
RJ Balaji
RJ Balaji@RJ_Balaji·
@ikamalhaasan @Suriya_offl Thank you so much for your wishes sir. Means a lot to me and to our entire team🙏🙏🙏
English
55
1.5K
6.2K
110K
R L Siddhaarth ❤️ KH retweetledi
Kamal Haasan
Kamal Haasan@ikamalhaasan·
தம்பி @Suriya_offl நடிப்பில் உருவான கருப்பு திரைப்படம் வெளியாவதில் இருந்த பிரச்னைகள் சுமுகமாகத் தீர்க்கப்பட்டு படம் இன்று வெளியாகியுள்ளது. தம்பி சூர்யா, தயாரிப்பாளர்கள், இயக்குனர் @RJ_Balaji மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் என் வாழ்த்துகள். #Karuppu
தமிழ்
206
4.2K
28K
953.9K
R L Siddhaarth ❤️ KH retweetledi
TVK Vijay
TVK Vijay@TVKVijayHQ·
மக்கள் நீதி மய்யம் தலைவரும் மாண்புமிகு மாநிலங்களவை உறுப்பினருமான திரு. @ikamalhaasan அவர்களின் அன்பான வாழ்த்துகளுக்கு மனமார்ந்த நன்றி.
Kamal Haasan@ikamalhaasan

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தம்பி திரு. விஜய் @TVKVijayHQ அவர்களின் தலைமைத்துவத்தில் தமிழ்நாடு சிறக்கட்டும். புதிய உயரங்களை அடையட்டும். என் இதயப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழ்
71
3.3K
17.6K
255K
R L Siddhaarth ❤️ KH retweetledi
Laxmi Kanth
Laxmi Kanth@iammoviebuff007·
#LokeshKanagaraj at #29TheFilm Event⭐: • Thanks to the people for giving me a place where I’m able to produce my friend Rathna’s film. When we reach heights, we should take along the ones who stood with us..🤝 • I learned an important lesson from #Kamalhaasan sir.. to invest the money we earn back into cinema. I didn’t listen to this story or watch the film.. it wasn’t intentional. • If I trust him blindly, he’ll be even more responsible. I hope you all support this film just like you supported mine..🤝
Laxmi Kanth tweet mediaLaxmi Kanth tweet media
English
4
62
1.5K
55.8K
R L Siddhaarth ❤️ KH
R L Siddhaarth ❤️ KH@sid_kamal·
Honoured to be part of @ikamalhaasan Sir Campaign Tour for #TNElection2026 , Headed by @lakshman1425 ஸ்டாலின் தொடரட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்! தேர்தல் நாள்: ஏப்ரல் 23 வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄 வெல்வோம் ஒன்றாக!! #DMKWins2026 #ஓசூருக்குசத்யாதான்தேவை #DMK4TN #VoteForDMK
Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம்@maiamofficial

2026 சட்டமன்றத் தேர்தல், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் திரு. கமல் ஹாசன் எம்.பி., @ikamalhaasan அவர்கள் மேற்கொள்ளவிருக்கும் பரப்புரைகளில் களப்பணியாற்றிட, ஊடகம் மற்றும் செய்தித் தொடர்பு மாநிலச் செயலாளர் திரு. முரளி அப்பாஸ் @MuraliAppas மற்றும் சமூக ஊடக அணி மாநிலச் செயலாளர் திரு. லக்ஷ்மன் @lakshman1425 ஆகியோரின் தலைமையில், "தலைமை நிலையப் பேச்சாளர்கள் குழு" மற்றும் "சமூக ஊடக அணி குழு"அடங்கிய பட்டியல் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு அறிவிக்கப்படுகிறது. #KamalHaasan #KamalHaasan_MP #MakkalNeedhiMaiam #TNElection2026

தமிழ்
0
13
40
944
R L Siddhaarth ❤️ KH retweetledi
Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம்
முதலமைச்சர் தலைமையில் சேலத்தில் மாபெரும் பேரணி! மக்கள் நீதி மய்யம் தலைவர் பங்கேற்பு! திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான திரு.M.K.ஸ்டாலின் @mkstalin அவர்களின் தலைமையில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தலைவர்கள் பங்கேற்கும் மாபெரும் பேரணியானது சேலத்தில் நாளை(15-04-2026) நடைபெறவுள்ளது. இப்பேரணியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல் ஹாசன்., M.P., @ikamalhaasan அவர்கள் கலந்துகொள்ள உள்ளார். பேரணியானது நாளை(15-04-2026), புதன்கிழமை மாலை 5 மணியளவில் கலைஞர் நூற்றாண்டு நினைவுச்சிலை அருகே தொடங்கி கோட்டை மைதானத்தில் நிறைவுபெறவுள்ளது. மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள், உறுப்பினர்கள் அனைவரும் பெருந்திரளாக இந்தப் பேரணியில் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம். நன்றி! நாளை நமதே! செந்தில் ஆறுமுகம், @sentharu தலைமை நிலையச் செயலாளர், மக்கள் நீதி மய்யம். @arivalayam @DMKITwing #KamalHaasan #KamalHaasan_MP #MakkalNeedhiMaiam #TNElection2026
Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் tweet media
தமிழ்
31
164
364
13.7K
R L Siddhaarth ❤️ KH retweetledi
Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம்
2026 சட்டமன்றத் தேர்தல், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் திரு. கமல் ஹாசன் எம்.பி., @ikamalhaasan அவர்கள் மேற்கொள்ளவிருக்கும் பரப்புரைகளில் களப்பணியாற்றிட, ஊடகம் மற்றும் செய்தித் தொடர்பு மாநிலச் செயலாளர் திரு. முரளி அப்பாஸ் @MuraliAppas மற்றும் சமூக ஊடக அணி மாநிலச் செயலாளர் திரு. லக்ஷ்மன் @lakshman1425 ஆகியோரின் தலைமையில், "தலைமை நிலையப் பேச்சாளர்கள் குழு" மற்றும் "சமூக ஊடக அணி குழு"அடங்கிய பட்டியல் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு அறிவிக்கப்படுகிறது. #KamalHaasan #KamalHaasan_MP #MakkalNeedhiMaiam #TNElection2026
Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் tweet mediaMakkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் tweet mediaMakkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் tweet media
தமிழ்
26
95
189
12.9K
R L Siddhaarth ❤️ KH
R L Siddhaarth ❤️ KH@sid_kamal·
இன்று 12.4.2026 மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் ஓசூர் சட்டமன்றத் தொகுதியில் உங்கள் வெற்றி வேட்பாளர் S.A சத்யா அவர்களை ஆதரித்து கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட ஓசூர் மாநகர @maiamofficial சார்பு அணிகள் சார்பாக நிர்வாகிகள் வாக்கு சேகரித்தபோது
R L Siddhaarth ❤️ KH tweet mediaR L Siddhaarth ❤️ KH tweet mediaR L Siddhaarth ❤️ KH tweet mediaR L Siddhaarth ❤️ KH tweet media
தமிழ்
0
3
6
142
R L Siddhaarth ❤️ KH retweetledi
Kamal Haasan
Kamal Haasan@ikamalhaasan·
स्थायी गायिका सखी जागो #AshaBhosle
हिन्दी
122
1.3K
14.7K
311.4K
R L Siddhaarth ❤️ KH retweetledi
Nammavar
Nammavar@nammavar11·
மாஸ்டர்க்கு எல்லாம் மாஸ்டர்🔥💪 #KamalHaasan #Vinvelinayagan
தமிழ்
0
26
66
1.9K
R L Siddhaarth ❤️ KH retweetledi
Ranjithkumar V
Ranjithkumar V@Ranjith4_v·
1. கட்சியில் ஆளே இல்லை அதனால தான் கமல் சீட்டு வாங்கல. 2. 50,000 விருப்ப மனு சொன்னதால் யாரும் முன்வரவில்லை. என்றெல்லால் உருட்டிக்கிட்டு இருந்த மீடியாக்கள் தற்போது.. 60பேர் விருப்பமனு என்று கூறியுள்ளது. 50,000 ரூபாய் கட்டி விருப்ப மனு தெரிவித்த ஒருவர் கூட வெளியில் எதுவும் பேசாத நிலையில், அடிப்படை ஆதாரம் கூட இல்லாமல் பொய்யான தகவலை தெரிவித்துள்ளது ஊடகம். தொடர்ந்து பொய்களை பரப்பி ஊடகம் தன் தரத்தை குறைத்து கொண்டே இருக்கிறது... @polimernews @news7tamil @maalaimalar @pttv_tweets @ThanthiTV @IndiaToday @lakshman1425 @ikamalhaasan @maiamofficial @MaiamOfficialIT @sunnewstamil @pdksenthilkumar @nancy_prisilda @ThajTK
Ranjithkumar V tweet media
தமிழ்
10
76
140
8.1K
R L Siddhaarth ❤️ KH retweetledi
Prashanth Rangaswamy
Prashanth Rangaswamy@itisprashanth·
இந்த கேவலமெல்லாம் கமல் சார் பண்ண மாட்டார் ! அரசியல் ரீதியா விமர்சிக்கலாம் . ஆனால் இது அபாண்டம் . ஒரு ரூபா கூட வச்சிக்காம திருப்பி கொடுப்பார் !
Polimer News@polimernews

எம்.எல்.ஏ. சீட்டும் இல்லை....கொடுத்த காசும் இல்ல... - ம.நீ.ம. #kamalhasan | #MNM | #Election2026 | #polimernews polimernews.com/politicsnews/n…

தமிழ்
64
79
387
61.3K
R L Siddhaarth ❤️ KH retweetledi
Kalaignar TV
Kalaignar TV@kalaignartv_off·
✨"இருவர்" |🔥IRUVAR LEGENDS RELOADED🔥| EPISODE - 01 | PROMO - 01 | SUNDAY AT 12:00PM Only on KalaignarTV 🎬Step into the golden memories of Kollywood ✨ with “Iruvar” 🎭 revealing untold stories 🤫📖 and unforgettable moments 💫 from Tamil cinema history 🎥🌟 ✨"இருவர்" | IRUVAR🔥|“Behind the Scenes of Something Big” ஞாயிறுதோறும் பகல் 12 மணிக்குநமது Kalaignar தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.... @rajinikanth @ikamalhaasan @RekhaharrisOffl @anchor_azhar #KalaignarTV #Rajinikanth #KamalHaasan #IruvarSpecialShow #RKxKH
English
0
109
435
25.5K