John

28.6K posts

John

John

@singhbeans1117

Katılım Aralık 2023
64 Takip Edilen45 Takipçiler
John retweetledi
𝐌.𝐌.சந்தோஷ்_𝐌.𝐀.𝐁.𝐄𝐝🏴🚩
நடிகர்கள் நாடாண்டால் கதையும் வசனமும் தான் ஆட்சி செய்யும் மக்களாட்சி தோற்றுப் போகும்!!
தமிழ்
4
253
535
9.8K
John retweetledi
Gopinathan Vijayaraman
Gopinathan Vijayaraman@gopinathvijay91·
மாட்டிக்கொண்ட 'ரூட்' (Route) மாஃபியா…
தமிழ்
4
292
583
6.6K
John retweetledi
CPIM Tamilnadu
CPIM Tamilnadu@tncpim·
வரலாற்றுச் சிறப்புமிக்க ஆனைமங்கலம் செப்பேடு மீண்டும் இந்தியா திரும்புகிறது, வரவேற்போம்! விரைவில் தமிழகம் வரவேண்டும், வலியுறுத்துவோம்! - தோழர் @SuVe4Madurai மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #ஆனைமங்கலம்செப்பேடு #AnaimangalamCopperPlates #சோழர்வரலாறு #CholaHistory #தமிழகவரலாறு #TamilHistory #SaveTamilHeritage More: youtu.be/1z6D3y0KTRw
YouTube video
YouTube
தமிழ்
7
30
137
3.3K
John retweetledi
𝙄𝙣𝙗𝙖 𝐌𝐫 𝙃𝙪𝙢𝙖𝙣𝙞𝙨𝙩
பொய்களால் கட்டமைக்கப்பட்ட அரசுதான் இந்த விஜய் தலைமையிலான அரசு .. 🌾🌾
தமிழ்
2
44
60
703
John retweetledi
Dr.Aravind Raja
Dr.Aravind Raja@AravindRajaOff·
மாற்றம்.🔥 சோபா மாடல் அரசு.🔥🔥🔥
தமிழ்
14
617
1.9K
42.2K
John retweetledi
பூவராகவன்
மக்களே! சிந்திக்காமல் தவெக MLA வுக்கு ஓட்டு போட்டீர்கள்!!! பார்த்தீர்களா அவர் செய்யும் ரவுடிசம்? தீய சக்தி தூய சக்தி என்று பேசினால் பத்தாது, தூயவர்களுக்கு சீட்டு வழங்க வேண்டும் அப்பொழுதுதான் நீங்கள் பேசியதற்கு அர்த்தம் உள்ளது
தமிழ்
8
229
261
4.9K
John retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#BREAKING | “திமுகவுக்கு எதிராக ஆதாரமில்லாமல் மக்களிடையே மாய பிம்பத்தை கட்டமைக்க முயற்சி” -தங்கம் தென்னரசு, முன்னாள் நிதியமைச்சர் #SunNews | #ThangamThennarasu | #TNFinance
Sun News tweet media
தமிழ்
24
283
698
9.4K
John retweetledi
லோகி 𑀆𑀢𑀷𑁆
பார்த்து தெரிஞ்சுக்கோங்க @Keerthana4VNR Msc Statistics படிச்சு இருகீங்க 10லட்சம் கோடிய வழிச்சுட்டு போயிட்டாங்க அப்படின்னு.. இவரும் நீங்களும் ஒரே மாவட்டம் தான்.. அரசிடம் நிதி இருக்கிறது கொடுக்க உங்களுக்கு மனம் இருக்கா ?
தமிழ்
3
226
572
19.1K
John retweetledi
பரசுராமன்
பரசுராமன்@Parasuraman_TN·
"கேரளா போனா, கரூர் வழக்கில் சம்மன் அனுப்வோம்"னு சிபிஐ சொன்னதால கேரளா டிரிப் கேன்சல் ஆகிடுச்சாம்.
பரசுராமன் tweet media
தமிழ்
30
238
823
28.4K
John retweetledi
SAKTHIVEL 🦅 🐅
SAKTHIVEL 🦅 🐅@Sakthi_2017·
மைனாரிட்டி முதல்வரே என்ன இதெல்லாம்?
SAKTHIVEL 🦅 🐅 tweet media
தமிழ்
16
428
679
9.4K
John
John@singhbeans1117·
ZXX
0
0
0
1
John retweetledi
अश्विनी सोनी
ये लोग तो मोदीजी के पीछे ही पड़ गए है। पेट्रोल पम्पों पर जाकर भीड़ में मोदी है तो मुमिकन है गाना बजा रहें है और झलमुड़ी खा रहे है।
हिन्दी
60
2.2K
7.2K
103.1K
John retweetledi
AK / Ashok Raj
AK / Ashok Raj@deltadravidan·
குமாரபாளையம் தவெக MLA விஜயலட்சுமி தனது பரப்புரை வாகனத்தில் தான் BCom படித்துள்ளதாக எழுதி வைத்திருந்தார். ஆனால் அவர் வேட்புமனுவுடன் தாக்கல் செய்த அபிடவிட்டில் 12-ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளதாக கூறியுள்ளார் instagram.com/reel/DXYfWfGRU
AK / Ashok Raj tweet mediaAK / Ashok Raj tweet media
தமிழ்
2
78
134
4.4K
John retweetledi
John retweetledi
Vasanth Lakshman
Vasanth Lakshman@VasanthLakshman·
The cause for all the problems in ADMK…
Vasanth Lakshman tweet media
English
17
169
891
13.4K
John retweetledi
மெட்ராஸ் பையன்
தேர்தல் அப்பறம் தண்ணியே வரல இதுக்கா தவெகவுக்கு ஓட்டு போட்டோம்...
தமிழ்
63
814
1.6K
22K
John retweetledi
Dr. Benet (#VOTEFORDMK)
Dr. Benet (#VOTEFORDMK)@Dr_BenetAntony·
மோடியை மிஞ்சிய விஜய் #minimodi ஏமாற்ற பட்ட தமிழ்நாடு பெண்கள் இந்நேரம் பனையூரில் போராட்டம் நடத்த வேண்டும். இனிமேல் எந்த அரசியல்வாதியும் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை வைத்து வாக்கு கேட்கக் கூடாது. பெண்களுக்கு ₹2500 வழங்குவோம் என்ற வாக்குறுதி குறித்து தெளிவான பதில் வேண்டும். வாக்குறுதி நிறைவேற்றப்படுமா? காலக்கெடு என்ன? பெண்களின் உரிமைக்காக அமைதியான ஜனநாயக குரல் அவசியம். தேர்தலுக்கு முன் வாக்குறுதி, தேர்தலுக்கு பிறகு மௌனம் — இதுதான் மக்கள் ஏமாற்றமா உணர்கிறார்கள். மக்கள் கேட்பது ஒன்றே: சொன்னதை செய்யுங்கள். @arivalayam @DMKITwing @im_inba1 @KannappanPaari @pidisambal @YousufRiaz86 @thenisiraj
Dr. Benet (#VOTEFORDMK) tweet media
தமிழ்
8
94
124
1.4K
John retweetledi
𝑯𝒂𝒏𝒊𝒇𝒂💫
என்னடா பண்ணி வச்சிருக்கீங்க?
தமிழ்
4
219
428
4.1K
John retweetledi
Maridhas
Maridhas@MaridhasAnswers·
அதிமுக கட்சியின் மாவட்டவாரியாக நிர்வாகிகளுக்கு விலை பேசும் வேலையை தொடங்கியுள்ளது சோபாமாடல் ஆட்சியின் சோபா சப்ளையர் லாட்டரி மாபியா.. பொதுக்குழு கூட்டி எடப்பாடியை நீக்குவது திட்டம்… இல்லை மிரட்டி அடிபணிய வைப்பது என நகர்கிறார்கள். அதிமுக மொத்த MLAவில் 3ல் 2 பங்கு ஆதரவை விலைக்கு வாங்கிவிட்டால் தான் 5 வருடம் ஆட்சி நடத்த முடியும். கம்யூனிஸ்ட் விசிக அது வரை இருக்கட்டும் என முடிவில் நகர்கிறது லாட்டரி கும்பல். விசிக கம்யூனிஸ்ட் உசார்.. இது தூய சக்தி இல்லை சாக்கடை..
தமிழ்
90
795
2.2K
46.2K