
Thalapathi Vignesh
3K posts

Thalapathi Vignesh
@thalapathi797
Senior Electrical Designer by Professional. Belongs to NO Political Party.தவறு என்றால் தட்டிக்கேள்..




கே.வி.குப்பம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் புதுப்பிக்கப்பட்டு சமூக நல்லிணக்கத்துடன் நடைபெற்ற திறப்பு விழா.. 2000 பேருக்கு பிரியாணி விருந்து #Vellore | #Biriyani | #Food | #Function | #PolimerNews





‘குதிரை வேக’த்தில் நடக்கும் ‘குதிரை பேரம்’! Scene 1: பெரும்பான்மை இல்லாத நிலையில், தி.மு.க. கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் ஆதரவு கேட்பது. Scene 2: நம்பிக்கை வாக்கெடுப்பில் அ.தி.மு.க.வின் ஒரு அணியை ஆதரவாக வாக்களிக்க விலை பேசுவது. அ.ம.மு.க. உறுப்பினரையும் கொசுறு வாங்குவது. Scene 3: அ.தி.மு.க. உறுப்பினர்கள் சிலரைப் பதவி விலகச் செய்து, தலைமைச் செயலகத்தில் வைத்தே தன் கட்சியில் இணைப்பது. இந்த கண்றாவிக் காட்சிகளைப் பார்க்கத்தான் மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்களா? ‘தூயசக்தி’ என்று சுயதம்பட்டம் அடித்தவர்கள், ‘துயரசக்தி’ என அம்பலப்பட்டிருக்கிறார்கள். NDA ஆதரவைக் கோராமல் இருந்தால் மட்டுமே ஆதரவு எனச் சொல்லிக் கடிதம் அளித்துவிட்டு, இப்போது நடக்கும் காட்சிகளை அமைச்சரவையில் இருந்து இரசித்து விசிலடிக்கும் காங்கிரசின் போலி பா.ஜ.க. எதிர்ப்பும் பல்லிளிக்கிறது!










By appointing former Chennai Police Commissioner A. Arun IPS to DVAC, has DMK reached an understanding with TVK to ensure that cases against its former ministers are quietly kept aside?


Notorious criminals Raja Mohammad and Mubeen were killed in a police encounter in Aligarh, UP. The duo had robbed gold and silver jewellery from over 18 women in just one week. They had more than 50 robbery cases and a rape case against them. When police asked them to surrender, they opened fire, cops retaliated in self-defence and neutralized both.






