
Udaya Kumar S
2.5K posts

Udaya Kumar S
@udayakumaroffl
Technical Advisor #MDMK #ITWing | தொழில்நுட்ப ஆலோசகர் #மதிமுக #இணையதள_அணி| Dravidian Ideologist | Social Justice | Secularism | Humanity |


விசிக தலைவர் திருமா அவர்களின் இந்த பேட்டி அதிர்ச்சி அளிக்கிறது. #MDMK #VCK #திருமா



இந்தத் தேர்தலில் கழகத் தலைவர் என்னை முதலில் “நட்சத்திர பிரச்சாரகராக” அறிவித்து பிறகு தென்காசி மாவட்ட தேர்தல் பொறுப்பாளராக அறிவித்தார்கள். நான் பொறுப்பாளராக இருந்த தென்காசி மாவட்டத்தில் ஐந்து தொகுதிகளில் நான்கில் உதயசூரியன் வெற்றி.. சங்கரன்கோயில் தொகுதியில் மட்டும் தோல்வி. அங்கும் இரட்டை இலைதான் வென்றதே தவிர விசில் அல்ல!! அந்த அளவில் நான் பொறுப்பாளராக இருந்த தென்காசி மாவட்டத்தில் விசிலுக்கு வேலை இல்லாமல் கழகத் தோழர்கள் செய்தது மட்டுமே இந்தத் தேர்தலில் சற்று மகிழ்வான விசயம்.





#NewsUpdate | காதல் விவகாரத்தில் ஓட ஓட விரட்டப்பட்டு இளைஞர் கொலை - மூவர் கைது #SunNews | #Kovilpatti | #Crime














@pudugaiabdulla கூட்டணியின் தலைவர் தளபதி @mkstalin அவர்கள் அனைவரின் உழைப்பையும் சுட்டிக்காட்டியுள்ளார். நீங்கள் சொல்லும் கழக தோழர்களையும் தாண்டி கூட்டணி தோழர்களின் உழைப்பும் வெகுவாக இருக்கிறது.









``School திறந்ததும்.. இயக்க மாட்டோம்’’ ஜூன் மாதம் பள்ளி, கல்லூரிகள் திறந்ததும் 1 லட்சம் வாகனங்களை இயக்க மாட்டோம் என தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன், சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம் அறிவிப்பு ரூ.3,000 மதிப்புள்ள GPRS கருவிகளை ரூ.18,000 கொடுத்து வாங்க நிர்பந்தம் செய்வதாகவும் FC வழங்குவதில் முறைகேடு நடப்பதாகவும் குற்றஞ்சாட்டி போராட்டம் அறிவிப்பு #schoolbus #fc #gprs #school #schoolreopen #thanthitv