vasudevan

2.3K posts

vasudevan banner
vasudevan

vasudevan

@vasudevansg

Vasudevan Dmk

Singapore Katılım Eylül 2010
1.2K Takip Edilen420 Takipçiler
vasudevan
vasudevan@vasudevansg·
பார்த்ததில் மிகவும் பார்த்து ரசித்தது ஒரு 100க்கு மேல பாத்தாச்சு செம ஜோசப் விஜய் பெண் ரசிகைகளுக்கு பெரிய ஆப்பு வச்ச தருணம் மூஞ்ச காட்டு எங்க ஓடுற ? இப்டியே 5 years மூஞ்ச காட்டாம போக வேண்டியது தான் தற்குரிஸ் @pandiyan_offcl @ramk8060 @TVKVijayHQ @DMKITwing @arivalayam @dmk_youthwing @AIADMKITWINGOFL @aarathniya @AkMONSTER33 #CMJosephVijay#CMVijay#CMVijayFails #TVKVijay#tvk @NaamTamilarOrg
தமிழ்
0
1
0
18
vasudevan retweetledi
நந்தினி ❣️
நந்தினி ❣️@Nandhini1360381·
விசில் அடிங்க பெண் அணில் current வரும் 😂😂 மாற்றம் வேணும் தானே 🔥
தமிழ்
18
460
1.2K
25K
vasudevan
vasudevan@vasudevansg·
சினிமாவில் காசை வாங்கிட்டு ரெண்டு மணி நேரம் மக்களை ஏமாத்துறோம்... இங்க ஓட்டை வாங்கிட்டு அஞ்சு வருஷம் மக்களை ஏமாத்துறோம்." அவ்ளோதான் வித்யாசம் ரெண்டிலும் ஏமாறுபவர்கள் மக்களே - by Joseph Vijay
GIF
தமிழ்
0
0
2
17
vasudevan
vasudevan@vasudevansg·
முதலமைச்சரின் காரில் இருந்த சரக்கு பாட்டிலை பார்த்த பிறகு போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் பார்த்திபன் முதலமைச்சர் தம்பி நீங்க நல்லா சாப்பிட்டு இருக்கீங்க நான் இன்னும் சாப்பிடல என்று திரும்பத் திரும்ப கூறியதாக தகவல் 😀😀😀😀😀 @TVKVijayHQ @RameshOffcl @arivalayam @DMKITwing @dmk_youthwing @AIADMKITWINGOFL @NaamTamilarOrg
vasudevan tweet media
தமிழ்
0
3
2
41
vasudevan
vasudevan@vasudevansg·
8 ஆம் வகுப்பு வரை காலை உணவு திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் நீங்கள் ஒன்றை மறந்து விட்ட்டீர்கள் உயர்நிலை மற்றும் மேல்நிலை ஒன்றாக இருக்கும் பள்ளியில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை ஒன்றாக இருக்கும் பள்ளிகள் உள்ளன அந்த பள்ளியில் 8 ஆம் வகுப்பு மாணவர்கள் உணவு உண்ணும் பொது 9ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் அதை வேடிக்கை பார்க்கும் நிலை உருவாக்கி மாணவர்களுக்கு ஒரு விதமான ஏக்கத்தை உருவாக்கும் மறு பரிசீலனை செய்து அனைவர்க்கும் வழங்க வேண்டும் @TVKVijayHQ @ramk8060 @pandiyan_offcl @imrajmohan @TVKPartyHQ @TVKHQITWingOffl #CMJosephVijay#CMVijay#cmvijayfails @DMKITwing @arivalayam @dmk_youthwing @TamilNaduEdu @Udhaystalin @Anbil_Mahesh @mkstalin @TVKVijayHQ @actorvijay
vasudevan tweet media
தமிழ்
0
1
1
18
vasudevan retweetledi
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
வரலாறு காணாத வகையில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுக்கு காரணமான தவெக ஆட்சி தமிழ்நாட்டுக்கு தேவையில்லை என்று மக்கள் காறித் துப்புகிறார்கள். #TVKFails
தமிழ்
50
834
1.5K
17.7K
vasudevan retweetledi
Blue Sattai Maran
Blue Sattai Maran@tamiltalkies·
அன்று: 'ஸ்டாலின் சார். சின்ன குழந்தைகளுக்கு கூட உங்க ஆட்சில பாதுகாப்பு இல்ல சார்ர்ர்...' இன்று: ?
Blue Sattai Maran tweet media
தமிழ்
82
1.1K
3K
53.3K
vasudevan retweetledi
Blue Sattai Maran
Blue Sattai Maran@tamiltalkies·
234 தொகுதிகளில்..நீங்கள் வென்றது 108 மட்டுமே. மற்ற தொகுதிகளில் உங்களை மக்கள் முடிச்சுட்டாங்களே. அதற்கு பதில் உள்ளதா? பிற கட்சிகளின் தயவில்..மைனாரிட்டி அரசாக இருக்கும்போதே இவ்வளவு சீன் எதற்கு?
Blue Sattai Maran tweet media
தமிழ்
119
479
2K
45.9K
vasudevan retweetledi
Black Panther
Black Panther@Ranjith_Rayappa·
பாலியல் குற்றங்கள், கொலை, கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்துகிட்டே இருக்கு CM சார்.. சிறுமிகள் மீதான குற்றங்களும் அதிகமாகிட்டு இருக்கு CM சார் .. வெளிய வந்து பதில் சொல்லுங்க CM சார்.. @TVKVijayHQ #TVKFails
தமிழ்
16
300
408
4.5K
vasudevan retweetledi
Blue Sattai Maran
Blue Sattai Maran@tamiltalkies·
தமிழ்நாட்டில் நீங்கள் மட்டும்தான் தாய்ப்பாசம் உள்ளவரா? எதற்கெடுத்தாலும் அம்மா சென்டிமென்ட்டை கேடயமாக்கி அனுதாபம் தேடி அறுக்க வேண்டாம். ஓவர் புல்லரிப்பு உடம்புக்கு ஆகாது. புதுசா ட்ரை பண்ணுங்க.
Blue Sattai Maran tweet media
தமிழ்
78
311
1.7K
43.1K
vasudevan retweetledi
Maridhas
Maridhas@MaridhasAnswers·
திருவள்ளூர் அருகே பாலியல் கொடுமை செய்யப்பட்டு புதரில் விடப்பட்ட குழந்தை மரணம்.. தினமும் தினமும் அதிகாரிக்கும் குழந்தைகள் பெண்கள் எதிரான குற்றங்கள், அது எதற்கும் பதில் கொடுக்க இந்த துறையின் பொறுப்பு அமைச்சர் விஜய் வாயை திறக்க மறுப்பது மேலும் மேலும் குற்றங்கள் கூடுவதற்கு வழிவகை செய்யும். இதை கண்டிக்க வேண்டிய நேரத்தில் விஜய் கார் ஓட்டினார் , அடுத்து யார் கட்சியில் இணைகிறார்கள் என தெரிகிறது மொத்த tvk கட்சி. மின்சாரம் அதிகமாக கட் ஆவது குற்றநடவடிக்கை அதிகரிக்க முக்கிய காரணம். எதற்கும் உரிய பதில் இல்லை. இதில் எதிர் கட்சி இல்லாமல் ஆட்சி அமைப்போம் என ஆணவ பேச்சு..
தமிழ்
61
1.2K
2.7K
49.2K
vasudevan
vasudevan@vasudevansg·
ஒரு நாட்டுக்கு முதலமைச்சராக இருந்து கொண்டு இதைவிட கீழ் தரமான வேலைகளை செய்ய முடியாது எப்படிடா இவனுக்கு எல்லாம் முட்டு கொடுக்கிற உனக்கு கொஞ்சம் கூட மனசாட்சி இல்ல மனசாட்சி உருத்துல😀😀😀😀😀😀
Pandy@pandiyan_offcl

அது சரக்கா ஜூஸானு எனக்கு தெரியாது நீ ஊத்தி கொடுத்தேனா சொல்லு ஆமா நான் தாங்க சரக்கை ஊத்தி கொடுத்தேன் என்று இந்த ஊத்தி கொடுக்குற பொழப்பு தான் நீ இத்தனை காலமா பாத்துட்டு இருந்தியா நான் கேட்பேன்ல

தமிழ்
0
0
1
29