Baske₹

33K posts

Baske₹ banner
Baske₹

Baske₹

@nbasandroid

Aerospace | Technologist | Introvert - use localhost than 127.0.0.1 | Cure for Rare diseases | Philosophy | Travel and Culture | Trying to be Witty

Присоединился Haziran 2015
4.2K Подписки3.1K Подписчики
Baske₹
Baske₹@nbasandroid·
@Nandhan_Talkz நீங்க பேய் படத்தில் நடித்தால் எப்படி இருப்பீங்க என்று ஒரு கற்பனை ஓவியம்...
தமிழ்
0
0
0
225
Nandhan Talkz ✨
Nandhan Talkz ✨@Nandhan_Talkz·
என்ன சொல்லி காட்டிருப்பான் 😂 அதையும் ஏத்துக்கிட்டு சிரிச்சுட்டே போட்டோக்கு போஸ் குடுக்குற அந்த மனசு இருக்கே ❤️ சம்யுக்தா எனும் தேவதை 😎❤️
தமிழ்
2
22
278
33.7K
Baske₹
Baske₹@nbasandroid·
@DinakaranNews நாலு வண்டி தானே போகுது. இதுக்கு பேர் traffic? அவனவன் வழி விட போறான்.
தமிழ்
0
0
0
23
Baske₹
Baske₹@nbasandroid·
@IamNaSen ஒரு டிவி டேபிள்
தமிழ்
0
0
1
15
$enthil - 1️⃣0️⃣ Cr HNI
ஒரு லேப்டாப், ஒரே ஒரு லேப்டாப் இருந்தா போதும்....
GIF
Dr. Dinesh | Investment Planning Specialist@DrDineshCFP

இன்னும் two more weeks தான்! Yay நான் வீட்டுக்கு வந்துட்டு desk setup பண்ணப் போறேன் super excited ஆ இருக்கேன். இது என்னோட plan, highlite என்னன்னா இது எல்லாமே என் friend @claudeai உதவியோட பண்ணினேன் உங்களோட desk setup எப்படி இருக்குன்னு comments ல share பண்ணுங்க!

தமிழ்
3
0
4
477
Niranjan kumar
Niranjan kumar@niranjan2428·
Interesting: டிடிவி தினகரன் அமித்ஷா சந்திப்பின் பொழுது பாஜக மேல் இட பொறுப்பாளர் பியூஸ் கோயலும் உடன் இருக்கிறார்
தமிழ்
8
4
129
7.3K
Baske₹
Baske₹@nbasandroid·
@Raittuvidu @Nattuviral009 சொல்றது யாரா என்று பார்த்தால்.. அப்படி பட்ட சண்டை நடக்கும் போது scrrenshot எடுத்து வச்சு சரியா போடற ஆள்...
தமிழ்
0
0
0
108
இட்லி
இட்லி@Raittuvidu·
ட்டுவிட்டரின் பால பாடம்... டுவிட்டர்ல கட்சி/அரசியல்/ரசிக சண்டைனாலும் சரி இல்ல personal issue னாலும் சரி... யாரு பிரச்சனைக்கும் சப்போர்ட்க்கும் போகாதீங்க, வேறொரு பிரச்சனைல சர்க்கஸ் துப்பாக்கி மாதிரி இன்னொரு நாள் அது நம்மளையே திருப்பி சுடும். வந்தமா நாலு டுவிட் போட்டோமான்னு போயிக்கிட்டு இருந்தா எந்த பிரச்சனையும் இல்ல 🚶‍♂️
தமிழ்
25
22
113
13.5K
Baske₹
Baske₹@nbasandroid·
@muthugg வைக்க போருடன் ஒரே அக்கப்போர் தான்
தமிழ்
0
0
2
461
Muthu
Muthu@muthugg·
இந்த மாதிரி இன்னும் 2 லோடு ஏத்தி இறக்கணும். விவசாயம் சுலபமில்லை IT நண்பர்களே.
Muthu tweet mediaMuthu tweet mediaMuthu tweet media
தமிழ்
12
6
115
16.2K
Baske₹
Baske₹@nbasandroid·
@_makeanoffer உறவு முறை என்றால் பிரச்சினை இல்லை. தனக்கு தம்பி என்று சொல்வதை விட மனைவிக்கு தம்பி என்று சொன்னால் safe என்று நினைத்தார்கள் போல
தமிழ்
0
0
0
56
Make An Offer
Make An Offer@_makeanoffer·
@nbasandroid காலங்காலமா நட்புகள் எல்லாமே "அண்ணன்-தங்கை" என்கிற உறவை மையப்படுத்தி தான் ஆரம்பிக்குது. சில இடங்களில் ஒரே ஜாதியா இருந்தா சித்தப்பா சித்தி முறை உள்ள வருது. ஒருவேளை தன் பிள்ளைகளை பெண் கேட்டுவிடக்கூடாது என்பதற்காகவோ என்னவோ.
தமிழ்
1
0
4
219
Baske₹
Baske₹@nbasandroid·
ஒரு கணவன், மனைவி, அவர்கள் குழந்தை செல்கிறார்கள்.. அப்போது கணவரின் நண்பர் ஒருவர் வருகிறார். அப்போது கணவனோ அல்லது மனைவியோ குழந்தையிடம்.. மாமாக்கு வணக்கம் சொல்லு என்கிறோம். காட்சி 2 மேலும் அவர்கள் செல்லும் போது, மனைவிக்கு தெரிந்த பெண் வரும் போது.. அத்தைக்கு வணக்கம் சொல்லு என்கிறோம். இந்த உறவை ஏன் சித்தப்பா வர்றார்.. சித்தி வர்றாங்க என்று அறிமுகம் செய்ய மாட்டோம் என்கிறோம்?
Baske₹ tweet media
தமிழ்
1
0
1
625
Baske₹
Baske₹@nbasandroid·
இப்படி உலகம் பூரா வாங்குங்க. ஆத்மநிர்பர்.. மேக் இன் இந்தியா என்று கதை விட்டு இங்க ஓட்டு வாங்குங்க...
தமிழ்
1
1
1
50
Baske₹
Baske₹@nbasandroid·
@manianarun I am happy that they took airindia flight than from other airline
English
0
0
0
10
Baske₹
Baske₹@nbasandroid·
@Chaintweter Cutting player எடுத்து இருக்கணும்
0
0
0
76
Nandhuism
Nandhuism@Chaintweter·
Nail cutterக்கு பதில் stapler எடுத்துட்டு உட்காந்திருக்கேன் 😖😖 எடுக்குற வரைக்கும் nailcutter தான் நினைச்சேன் ஆனா கை stapler மேல போயிருச்சு 😭😭 மூளைய reset பண்ணனும்
தமிழ்
2
0
9
1.8K
Baske₹
Baske₹@nbasandroid·
@MetaMudhaleedu சச்சின் மாதிரியா..கவாஸ்கர் மாதிரியா என்பது தான் கேள்வி
தமிழ்
1
0
0
134
Baske₹
Baske₹@nbasandroid·
@TamilTweeper Gas off பண்ண மறந்துட்டு gas மிச்சம் பிடிங்க சொல்றாங்க ஐயா...
தமிழ்
1
0
1
53
The Aristotle
The Aristotle@TamilTweeper·
வடிவேலு ஸ்பெஷல்..
தமிழ்
1
38
193
9.1K
Baske₹
Baske₹@nbasandroid·
@V_The_Victory Ayya will have some impact buy Chinnamaa doubtful.. Too many heads under test this time.
English
1
0
1
22
V
V@V_The_Victory·
@nbasandroid Agree but that votes won't create any impact because in every constituency/ every election's some independent candidate( who refused seat in big party) will contest and get decent number of votes
English
1
0
0
73
V
V@V_The_Victory·
Arthimetic analysis of RK alliance In 2021, the NDA (ADMK+BJP+PMK) lost roughly 25–30 seats simply because TTV's AMMK ate into their core vote bank AMMK 2021 Vote Share 2.4% concentrated in South and Central TN (1/N)
English
4
2
9
949
Baske₹
Baske₹@nbasandroid·
@withkaran இதென்ன கணக்கு. அட்லி only pan india படம் தான் பண்ணுவார்
தமிழ்
1
0
0
327
உளவாளி
உளவாளி@withkaran·
தேர்தல் தேதி அறிவிச்சபுறமும் அட்லீ வீட்டு வளைகாப்புக்கு போறானா தேர்தல் முடிஞ்சு அவன வச்சுதான் படம் நடிச்சாகணும்.
தமிழ்
6
40
210
6.3K
Baske₹
Baske₹@nbasandroid·
@ksrajabe இது ஒரு இசை பிரவாகம். ஒரு முழு பாட்டு கேட்ட திருப்தி இருக்கும்.
தமிழ்
1
0
1
12
Raja Cine Talks
Raja Cine Talks@ksrajabe·
கேள்வி: ‘உல்லாசம்’ படத்தின் ‘கொஞ்சும் மஞ்சள்’ பாடல் பற்றி உங்கள் கருத்து? ​பதில்: கார்த்திக் ராஜாவின் பெஸ்ட். அன்று இரவு 11 மணிக்கு SS மியூசிக்கில் யாருக்கும் தெரியாமல் பார்த்த கிளாமர். இன்று ஹரிஹரன்-ஹரிணி குரலில் உருகும் மெலடி. ​விசேஷமாக, ‘சொல்லாத வார்த்தை...’ என ஹரிணி இழுக்கும்போது ஹார்ட் பீட் எகிறுகிறது. இசை ஒரு டைம் மெஷின்! ❤️✨ ​#Ullasam #90sKids #KarthikRaja #Harini
தமிழ்
2
3
11
196
உளவாளி
உளவாளி@withkaran·
@nbasandroid @thenkaasiyan சிலின்டர் தீர்ந்து போகும்ங்கிற பதட்டம் வேண்டாம்.தடையில்லா கேஸ் விநியோகம்
தமிழ்
1
0
1
56
Baske₹
Baske₹@nbasandroid·
@Thiru_1990 அதான் நல்ல ட்யூன் கிடைச்சது
தமிழ்
1
0
1
12