RajaTamizhMaran

3.3K posts

RajaTamizhMaran banner
RajaTamizhMaran

RajaTamizhMaran

@anbilRaja

Spokesperson, DMK. Author, Tamizhan series books🖤♥️

Chennai , India เข้าร่วม Aralık 2015
329 กำลังติดตาม7.8K ผู้ติดตาม
Niranjan kumar
Niranjan kumar@niranjan2428·
திமுக ஆட்சியில் எதற்கெடுத்தாலும் லஞ்சம் கேட்கப்பட்டது: அரவிந்தோ வித்யாலயா பள்ளி தாளாளர் குற்றச்சாட்டு ஸ்ரீதர் வேம்புவை தொடர்ந்து மற்றொரு பள்ளி தாளாளர் குற்றச்சாட்டு முன்னாள் அமைச்சர் திமுகவின் அன்பில் மகேஷ் என்ன பதில் சொல்லப் போகிறார்?
தமிழ்
39
20
156
9.9K
Dr. sundaravalli
Dr. sundaravalli@Sundara10269992·
தனியார்பள்ளி சங்க பொதுச்செயலாளர் நந்தகுமார் RSSகாரர் கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி கொலைக்கு முன்னால் ஒருவாரம் அந்த பள்ளியில் RSS சாகா நடத்தியவர் நந்தகுமார் அங்கு நடந்த தவறான செயலால் அந்த மாணவி மரணம் அடைந்தார் விஜய்க்கோ விஜய் ரசிகர்களுக்கோ இது தெரிய வாய்ப்பில்லை #தற்குறிகள்
Dr. sundaravalli tweet media
தமிழ்
14
91
190
4.2K
RajaTamizhMaran
RajaTamizhMaran@anbilRaja·
பாஜக கல்வியாளர் பிரிவின் தலைவர் நந்தகுமார் அவர்கள் கல்வித்துறை சம்பந்தமாக வைத்த அவதூறுகளை, பொய்களை உடைத்தெரிந்து, அவருடைய forgery செயலை ஆதாரங்களுடன் newsதமிழ்24x7 நேயர்களுக்கு விளக்கினோம் ! You tube link முதல் கமென்டில் ! @mkstalin @Udhaystalin @Anbil_Mahesh @arivalayam @dmk_youthwing @DMKITwing @NewsTamilTV24x7 @rajiv_dmk
RajaTamizhMaran tweet media
தமிழ்
4
108
187
3.3K
RajaTamizhMaran รีทวีตแล้ว
RajaTamizhMaran
RajaTamizhMaran@anbilRaja·
இத கவனிங்க தோழரே:BJP கல்வியாளர் பிரிவின் மாநில தலைவர் நந்தகுமார் அவர்கள் அவருடைய பள்ளியின் cbse அப்ரூவலுக்காக ஒன்றிய அரசின் போர்டலில் upload செய்யப்பட்ட நம் பள்ளிக்கல்வித்துறையின் பெயரில் போலியாக தயாரித்த NOC, Certificate of Recognition கீழே பதிவிடப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் CBSE துறையிலிருந்து இதன் உண்மைத்தன்மையை சோதித்து (Genuinity verification ) ரிப்போர்ட் வழங்க நம் மாநில பள்ளிக்கல்வித்துறைக்கு அனுப்பப் பட்டு இதன் விசாரனை நிலுவையில் உள்ளது. இதன் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதனை வெளிப்படையாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு ராஜ்மோகன் அவர்கள் தெரிவிப்பாரா?
RajaTamizhMaran tweet mediaRajaTamizhMaran tweet mediaRajaTamizhMaran tweet media
தமிழ்
0
0
0
21
RajaTamizhMaran
RajaTamizhMaran@anbilRaja·
BJP கல்வியாளர் பிரிவின் மாநில தலைவர் நந்தகுமார் அவர்கள் அவருடைய பள்ளியின் cbse அப்ரூவலுக்காக ஒன்றிய அரசின் போர்டலில் upload செய்யப்பட்ட நம் பள்ளிக்கல்வித்துறையின் பெயரில் போலியாக தயாரித்த NOC, Certificate of Recognition கீழே பதிவிடப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் CBSE துறையிலிருந்து இதன் உண்மைத்தன்மையை சோதித்து (Genuinity verification ) ரிப்போர்ட் வழங்க நம் மாநில பள்ளிக்கல்வித்துறைக்கு அனுப்பப் பட்டு இதன் விசாரனை நிலுவையில் உள்ளது. இதன் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதனை வெளிப்படையாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு ராஜ்மோகன் அவர்கள் தெரிவிப்பாரா?
RajaTamizhMaran tweet mediaRajaTamizhMaran tweet mediaRajaTamizhMaran tweet media
தமிழ்
0
1
2
340
Manoj Prabakar S
Manoj Prabakar S@imanojprabakar·
NOC திரும்ப பெறப்படுகிறதா? லஞ்சம் கொடுத்து NOC பெற்றதாக தவெகவின் அமைச்சர்கள் குற்றம் சாட்டிய 1000 பள்ளிளுக்கு வழங்கப்பட்ட NOC திரும்ப பெறப்பட திட்டம் என தகவல். சான்று திரும்ப பெறப்பட்டால் NOCக்கான 18 விதிகளை பூர்த்தி செய்ய வேண்டும். சங்கத்தினர் இடையே குழப்பம் என தகவல்
தமிழ்
4
39
186
17.7K
RajaTamizhMaran
RajaTamizhMaran@anbilRaja·
இதை கவனிங்க: BJP கல்வியாளர் பிரிவின் மாநில தலைவர் நந்தகுமார் அவர்கள் அவருடைய பள்ளியின் cbse அப்ரூவலுக்காக ஒன்றிய அரசின் போர்டலில் upload செய்யப்பட்ட நம் பள்ளிக்கல்வித்துறையின் பெயரில் போலியாக தயாரித்த NOC, Certificate of Recognition கீழே பதிவிடப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் CBSE துறையிலிருந்து இதன் உண்மைத்தன்மையை சோதித்து (Genuinity verification ) ரிப்போர்ட் வழங்க நம் மாநில பள்ளிக்கல்வித்துறைக்கு அனுப்பப் பட்டு இதன் விசாரனை நிலுவையில் உள்ளது. இதன் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதனை வெளிப்படையாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு ராஜ்மோகன் அவர்கள் தெரிவிப்பாரா?
RajaTamizhMaran tweet mediaRajaTamizhMaran tweet mediaRajaTamizhMaran tweet media
தமிழ்
0
0
1
34
Luckylook 💙
Luckylook 💙@luckykrishna·
இவர்தான் பாஜகவின் கல்வியாளர் பிரிவு தலைவர் என்பதை @JuniorVikatan திட்டமிட்டு மறைக்கிறதா? ஒரு சங்கி, திமுக ஆட்சி பற்றி என்ன சொல்ல முடியுமோ அதைதானே இந்த சங்கியும் சொல்லுவார்?
@JuniorVikatan@JuniorVikatan

"அன்பில் மகேஷ் கல்வி துறைக்கு ஒன்னுமே பண்ணல!"- State General Secretary, Federation of Private Schools K.R. Nandakumar

தமிழ்
7
274
423
7K
RajaTamizhMaran
RajaTamizhMaran@anbilRaja·
BJP கல்வியாளர் பிரிவின் மாநில தலைவர் நந்தகுமார் அவர்கள் அவருடைய பள்ளியின் cbse அப்ரூவலுக்காக ஒன்றிய அரசின் போர்டலில் upload செய்யப்பட்ட நம் பள்ளிக்கல்வித்துறையின் பெயரில் போலியாக தயாரித்த NOC, Certificate of Recognition கீழே பதிவிடப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் CBSE துறையிலிருந்து இதன் உண்மைத்தன்மையை சோதித்து (Genuinity verification ) ரிப்போர்ட் வழங்க நம் மாநில பள்ளிக்கல்வித்துறைக்கு அனுப்பப் பட்டு இதன் விசாரனை நிலுவையில் உள்ளது. இதன் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதனை வெளிப்படையாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு ராஜ்மோகன் அவர்கள் தெரிவிப்பாரா?
RajaTamizhMaran tweet mediaRajaTamizhMaran tweet mediaRajaTamizhMaran tweet media
தமிழ்
3
64
91
3.3K
பரம்பொருள்
மீண்டும் உருட்ட நினைத்து திரும்ப செருப்படி வாங்கிக் கொண்டிருக்கிறார் ஐய 😂😂 ஆரம்பத்துல NOC என உருட்டினார். அது எக்ஸ்போஸ் ஆனதும் இப்ப DTCP என மாத்தி உருட்டுறார். ஆனா தவெக அரசு இதுவரை வழங்கின அப்ரூவல்ல இவரோட உருட்டு பள்ளிகள் எதுவுமே இல்லை.😂 மிதி வாங்குறதுல தப்பே இல்ல.. ஏன்னா இந்தாள் காமிக்கிறது இனப்பகை..
Sridhar Vembu@svembu

The DMK ecosystem is attacking me that the school issue I reported was a lie I concocted to help the TVK government. Let me state the facts. We run two rural schools, both free NIOS schools under the Kalaivani Kalvi Maiyam umbrella, one in rural Tenkasi and the other in rural Theni. The Theni school was originally started and run by a retired IPS officer, a honest and upright man. He built very nice facilities but had to shut down his CBSE school because the state government demanded too much money to issue the NOC. He told me that as a honest retired officer he did not have the money to pay and they would not issue the NOC otherwise. He urged us to take over his trust so we could run our free NIOS school in the premises. That is how we started our NIOS school in Theni. Unlike in Tenkasi, where I live, the Theni school faced occasional harassment from the DMK government because we did not have a state government registration, so we tried getting state government approval again (this time for the state board) and that of course would also cost money. So it was in a limbo. Meanwhile in Tenkasi we wanted to build new school facilities (we were operating in make-shift facilities, the ones that came in frequent photos) and we applied for DTCP approval to construct the new buildings. Everyone who knows DTCP in our state knows what kind of corruption happened there under the DMK. We waited patiently for DTCP approval for the new school buildings but the approval never came as long as the DMK was in power. The approval came automatically once the government changed. It is this DTCP approval that I posted about in X. I want to once again appreciate the refreshing change. Not only did the approvals come, government people told us not to pay money to anyone for any approvals. I have to appreciate this in public, having endured what we had endured before. This is the "lie" that DMK wants to attack me on. I do not need their certificate on my character. They can examine their conscience and ask why a technology nerd like me who is mostly immersed in code would post these. If they think I would back down by their vile personal attacks because I am a Brahmin or TVK Stooge or Sanghi or whatever, I will tell them this: unlike you dynasts I grew up with nothing. I studied in Tamil medium schools. I know how to live on nothing. I have dedicated the remainder of my life to make Bharat self reliant in technology while reviving our rural areas, the soul of our eternal sanatana civilization. I will not be intimidated by their attacks. I am unafraid of death, why would I be afraid of the mere DMK? And if they had any conscience they can return the money they looted (they know there they keep it) and then they can attack my character. I will now go back to optimizing the code of our compiler!

தமிழ்
18
370
829
16.4K
RajaTamizhMaran
RajaTamizhMaran@anbilRaja·
BJP கல்வியாளர் பிரிவின் மாநில தலைவர் நந்தகுமார் அவர்கள் அவருடைய பள்ளியின் cbse அப்ரூவலுக்காக ஒன்றிய அரசின் போர்டலில் upload செய்யப்பட்ட நம் பள்ளிக்கல்வித்துறையின் பெயரில் போலியாக தயாரித்த NOC, Certificate of Recognition கீழே பதிவிடப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் CBSE துறையிலிருந்து இதன் உண்மைத்தன்மையை சோதித்து (Genuinity verification ) ரிப்போர்ட் வழங்க நம் மாநில பள்ளிக்கல்வித்துறைக்கு அனுப்பப் பட்டு இதன் விசாரனை நிலுவையில் உள்ளது. இதன் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதனை வெளிப்படையாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு ராஜ்மோகன் அவர்கள் தெரிவிப்பாரா?
RajaTamizhMaran tweet mediaRajaTamizhMaran tweet mediaRajaTamizhMaran tweet media
தமிழ்
0
0
0
24
𝙄𝙣𝙗𝙖 𝐌𝐫 𝙃𝙪𝙢𝙖𝙣𝙞𝙨𝙩
RSS சித்தாந்த அரசியல் ஆதரவு கொண்ட , Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு நடத்தும் தென்காசி பகுதி கிராமப்புற கல்விக்கு விஜய் அரசு ஆதரவு கொடுத்து இருக்கிறது . கலைவாணி கல்வி மையம் என்ற “இலவச கல்வி” என்ற ஒற்றை வார்த்தையால் இங்கு மூடி மறைக்கப்படும் மிக முக்கியமான விசயம் என்ன தெரியுமா? இங்கு இதை சொல்லிக்கொள்கிறேன் , கிராமப்புற குழந்தைகளுக்கு இலவச கல்வி கிடைப்பதை யாரும் எதிர்க்கவில்லை.அது அரசு செய்யவேண்டும் என்பதை விரும்புகிறேன். அரசு பள்ளியாகவே இருக்கவேண்டும். ஆனால் “இலவச கல்வி” என்ற பெயரில் RSS/இந்துத்துவ சித்தாந்தம் பள்ளிக்குள் நுழைந்தால், அதை எதிர்ப்பது தமிழ்நாட்டின் கடமை. Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு RSS சித்தாந்த அரசியலுக்கு வெளிப்படையான ஆதரவு கொண்டவர் என்பது புதிதல்ல. அவரது கல்வி முயற்சிக்கு விஜய் அரசு வேகமாக அனுமதி கொடுப்பது சாதாரண நிர்வாக முடிவு அல்ல; அது கவனிக்க வேண்டிய அரசியல். வடஇந்தியாவில் RSS பல ஆண்டுகளாக கல்வியை ஒரு சித்தாந்த ஆயுதமாக பயன்படுத்தி வருகிறது. 1978 ஜனதா ஆட்சிக் காலத்தில் “வித்யா பாரதி சிக்ஷா சன்ஸ்தான்” என்ற பெயரில் கல்வி முயற்சிகளை விரிவுபடுத்தினார்கள். “பண்பாடு கற்றுக்கொடுக்கிறோம்” என்ற பெயரில் மாணவர்களுக்கு வரலாற்று திரிபுகள், மத அடையாள அரசியல், முஸ்லிம் எதிர்ப்பு கதைகள் சொல்லிக்கொடுக்கப்பட்டன. “சம்ஸ்கிருதி ஞான் பரீக்ஷா” போன்ற பாடப்பிரிவுகள் வழியாக, பாபர் மசூதி இருந்த இடத்தில்தான் ராமர் பிறந்தார், அந்த இடத்தை காப்பாற்ற இந்துக்கள் லட்சக்கணக்கில் கொல்லப்பட்டார்கள், 77 முறை படையெடுப்புகள் நடந்தன என்ற ஆதாரமற்ற கட்டுக்கதைகள் மாணவர்களின் மனதில் விதைக்கப்பட்ட வரலாறு இருக்கிறது. இதுதான் நம்முடைய கவலை. இன்று தமிழ்நாட்டில் இவர்களுக்கு ராமர் மட்டும் தேவையில்லை. முருகர் இருக்கிறார். திருப்பரங்குன்றம் விவகாரம் இருக்கிறது. தமிழ்நாட்டின் அமைதி சூழலை சீர்குலைக்க மத அரசியல் பல வழிகளில் நுழைய முயற்சி செய்கிறது. அதனால் கேள்வி நேராக விஜய் அரசிடம்: கலைவாணி கல்வி மையத்தில் எந்த syllabus? எந்த பாடத்திட்டம்? எந்த textbooks? எந்த subjects? யார் teachers? NCERT / State Board / NIOS வழிமுறைகள் சரியாக பின்பற்றப்படுகிறதா? அங்கு மதச்சார்பற்ற கல்வியா? அல்லது “பண்பாடு” என்ற பெயரில் இந்துத்துவ அரசியல் பயிற்சியா? கடந்த ஆட்சியில் அனுமதி கிடைக்கவில்லை, காரணம் இந்த சிந்தனைக்கு திராவிட மாடல் அரசு நேரடி எதிரியாக இருந்தது. அவர்கள் கொள்கையை உள்வாங்கியவர்களாக இருந்தார்கள். இப்போது விஜய் அரசு அவ்வாறு இல்லை. விஜய் அரசு, அனைத்து file notes, inspection reports, syllabus details, approval conditions — அனைத்தும் பொதுமக்களுக்கு வெளியிடப்பட வேண்டும். இது தனியார் கல்வி மையம் பற்றிய கேள்வி மட்டும் அல்ல. இது தமிழ்நாட்டின் மதச்சார்பற்ற கல்வி சூழலை பாதுகாக்க வேண்டிய கேள்வி. இப்போது முக்கியமான கேள்வி திருமாவளவன், IUML, கம்யூனிஸ்ட் கட்சிகளிடம். RSS சிந்தனை நெருக்கம் கொண்டவர்களின் கல்வி முயற்சிக்கு விஜய் அரசு ஆதரவு கொடுக்கும்போது உங்கள் குரல் எங்கே? குழந்தைகளின் மனதில் சிந்தனை விதைப்பது சாதாரண விஷயம் அல்ல.அது எதிர்கால சமூகத்தை உருவாக்கும் அரசியல். அதனால் தெளிவாக சொல்லுங்கள். தமிழ்நாட்டு பள்ளிக்குள் இந்துத்துவ சித்தாந்தம் வரக்கூடாது என்று பேசுவீர்களா? அல்லது கூட்டணி அரசியலுக்காக மௌனமாக இருப்பீர்களா? @thirumaofficial @CMOTamilnadu @IUMLTNOfficial @Shanmugamcpim @tncpim @mkstalin @Udhaystalin @Anbil_Mahesh @imrajmohan
𝙄𝙣𝙗𝙖 𝐌𝐫 𝙃𝙪𝙢𝙖𝙣𝙞𝙨𝙩 tweet media
தமிழ்
6
9
18
855
Raam
Raam@RaamShankar1752·
தனியார் பள்ளிகளின் சங்க தலைவர் திரு.நந்தகுமார் பேட்டி ஒன்றில் “திமுக மட்டுமல்ல அதிமுக ஆட்சியிலும் பள்ளிகளின் அதிகார புதுப்பிப்புக்கு பணம் வாங்கினார்கள்” எனக் கூறுகிறார். மே 17 2017 முதல் 2021 மே 6 வரை தமிழக பள்ளி கல்வித் துறை அமைச்சராக இருந்தவர் செங்கோட்டையன்! #TVKVijay#Sengottaiyan
Raam tweet media
தமிழ்
8
106
212
4K
RajaTamizhMaran
RajaTamizhMaran@anbilRaja·
BJP கல்வியாளர் பிரிவின் மாநில தலைவர் நந்தகுமார் அவர்கள் அவருடைய பள்ளியின் cbse அப்ரூவலுக்காக ஒன்றிய அரசின் போர்டலில் upload செய்யப்பட்ட நம் பள்ளிக்கல்வித்துறையின் பெயரில் போலியாக தயாரித்த NOC, Certificate of Recognition கீழே பதிவிடப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் CBSE துறையிலிருந்து இதன் உண்மைத்தன்மையை சோதித்து (Genuinity verification ) ரிப்போர்ட் வழங்க நம் மாநில பள்ளிக்கல்வித்துறைக்கு அனுப்பப் பட்டு இதன் விசாரனை நிலுவையில் உள்ளது. இதன் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதனை வெளிப்படையாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு ராஜ்மோகன் அவர்கள் தெரிவிப்பாரா?
தமிழ்
0
0
3
93
RajaTamizhMaran
RajaTamizhMaran@anbilRaja·
நம் திராவிட மாடல் ஆட்சியில் பள்ளிக் கல்வித்துறை மீது குற்றம் சொன்ன பாஜகவின் கல்வியாளர் பிரிவின் மாநில தலைவர் நந்தகுமார் அவர்கள் நம் மீது வைத்த தவறான பதிவு முழுக்க பொய்யானது என்பதளையும் , அவர் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர் என்பதனையும் ( forgery ) பள்ளிக்கல்வித்துறையில் போலி சான்றிதழ்கள் ( ஆதாரத்துடன் ) தயாரித்து மாட்டிக்கொண்டது உள்ளிட்ட அவரின் குற்றச்செயல்களையும் தோலுரித்து காட்டினோம். அவரை காப்பாற்றிக்கொள்ள TVK ஆளும் கட்சியினரோடு இணைந்து நம் மீது அவநூறு கருத்துகளை பதிவிட்டு வருவதாக தெரிகிறது. The debate நேர்கானல் Link முதல் commentல். பாஜக நந்தகுமார் அவர்கள் NEP 2020க்கு ஆதரவாகவும், நம் மாநில கல்விக்கொள்கைக்கு எதிராக பிரச்சாரம் செய்தவர், மும்மொழிக்கொள்கைக்கு ஆதரவானவர் என்பதனையும் கவனத்தில் கொள்வது அவசியம். @mkstalin @Udhaystalin @Anbil_Mahesh @arivalayam @dmk_youthwing @DMKITwing @rajiv_dmk
RajaTamizhMaran tweet media
தமிழ்
2
47
79
1.7K
RajaTamizhMaran รีทวีตแล้ว
Spark+
Spark+@SparkPluz_·
#BREAKING | பெண்களை வீடியோ எடுத்து தவெக நிர்வாகி பாலியல் தொல்லை
Spark+ tweet media
தமிழ்
29
1.2K
1.5K
23.5K
RajaTamizhMaran
RajaTamizhMaran@anbilRaja·
யோக்கியன் வரான், சொம்ப தூக்கி உள்ளே வையுங்கள் !
Raam@RaamShankar1752

4 கோடி ரூபாய் லஞ்சம்? சமீபத்தில் 800-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரப் புதுப்பிப்பு சான்றிதழை வழங்கினார் அமைச்சர் ராஜ்மோகன். அந்த நிகழ்ச்சியில், ‘இனி அங்கீகார புதுப்பிப்புக்கு ஒரு ரூபாய்கூடத் தர வேண்டாம்’ என்றும் பெருமிதத்துடன் சொல்லியிருந்தார். ஆனால், ஒரு பள்ளிக்கு அங்கீகாரத்தை புதுப்பிக்க 25,000 முதல் 50,000 வரையில் தொகையை லஞ்சமாக பெற்றிருக்கிறார்களாம் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் . குறைந்தது 2 கோடி முதல் 4 கோடி வரை லஞ்சமாக பெற்றப்பட்டிருக்கிறது! முழு விபரம்: vikatan.com/government-and… #TVKVijay

தமிழ்
0
6
26
1K
RajaTamizhMaran รีทวีตแล้ว
Milton
Milton@Milton_Off·
ஸ்டாலின் உருவாக்குன திட்டத்துல படிச்சுக்கிட்டு இருக்குற வருங்கால IAS, IPS-களுக்கான நான் முதல்வன் நிதியை விஜய் நிறுத்தி இருக்கிறார். 😖 இதுக்கு என்னடா முட்டு கொடுக்க போறீங்க 🥺 பெருங்கனவுகளோடு படிக்கிற ஏழை எளிய பிண்ணனி கொண்ட அப்பாவி இளைஞர்களுடைய கனவை, விஜய்யோட வறட்டு EGO சிதைத்துக்கொண்டு இருக்கிறது 😢 #tvkfails
Milton tweet mediaMilton tweet mediaMilton tweet mediaMilton tweet media
தமிழ்
33
658
1K
49.7K
RajaTamizhMaran รีทวีตแล้ว
D Force
D Force@DforceOffl·
பாட்டாவே பாடிட்டாங்க 👌👌👌 நல்ல vibe… சந்திரபாபு பாட்டு மாதிரியே 😂😂😂
தமிழ்
8
402
798
16K
RajaTamizhMaran รีทวีตแล้ว
பிரபு பாலா
MLA சரவணன் மீது கொடுக்க பட்ட புகார்ஐ விசாரிச்சு நடவடிக்கை எடுக்க துப்புஇல்ல @CMOTamilnadu @actorvijay… உன்ன விமர்சிச்சா arrest பண்ணுவியா…💦💦💦💦 அரகஜா வின் அராஜகம் 💦💦💦
தமிழ்
37
331
745
18.9K