அந்துவன்

50.2K posts

அந்துவன் banner
அந்துவன்

அந்துவன்

@macblaze2020

I belong to the Dravidian stock🖤❤️

யாதும் ஊரே யாவரும் கேளிர் เข้าร่วม Ocak 2010
1.2K กำลังติดตาม3K ผู้ติดตาม
ทวีตที่ปักหมุด
அந்துவன்
அந்துவன்@macblaze2020·
யார் இந்த சாணக்கியன்? கி.மு 4 ம் நூற்றாண்டில் வாழ்ந்தவன் என்று சொல்லப்படுகிறது, நந்தர்களை ஒழித்து சந்திரகுப்த மௌரிய பேரரசை நிறுவினான் என்று கூறப்படுகிறது. 1/28
அந்துவன் tweet media
தமிழ்
38
214
514
0
அந்துவன்
அந்துவன்@macblaze2020·
@Zha_God அதுவும் "30 லட்சம் பேர் அப்பு" 😂😂😂
தமிழ்
0
0
0
4
அஹோரி
அஹோரி@Zha_God·
இப்பவே அழ ஆரமிச்சிட்டானுகளே திங்கள்கிழமை என்ன பண்ணுவானுக, தற்கொலை பண்ணிக்கிற முடிவுல இருக்கானுக போல 🙄
priya@PriyankaSmile01

30 லட்சம் பேர் வாக்களிக்க முடியாமல் போனதற்கு பின்னிருக்கும் ஆளும் கட்சியின் சூழ்ச்சியை ஆதாரங்களோடு பேசிய நபர்😳 Video link : youtu.be/HkCbSoZ5GOc?si…

தமிழ்
1
3
11
681
அந்துவன்
அந்துவன்@macblaze2020·
ஓடிப்போய் அரை மூடி தேங்காய் வாங்கிட்டு வா வீட்டுக்கு வந்து சேர்வதற்குள் அது கால் மூடியா இருக்கும் 😑 வேறென்ன அடி தான் 😂😂😂
NiK@Oye_Nik

In childhood, I was my mom's blinkit and zepto, used to deliver faster than blinkit and zepto at only 1-2 delivery charges

தமிழ்
0
0
0
8
அந்துவன் รีทวีตแล้ว
ilango manivannan
ilango manivannan@ma_ilango·
தாக்குதல் இது. ஆனால், இந்த தாக்குதல் ஒரே ஒரு முறை கூட தேர்தல் முடிவுகளுக்கு பிறகு தொடர்ந்ததில்லை. திமுக'வும் தொடர விட்டதில்லை. இந்த செய்திகளை பார்த்து Enjoy பண்ணுங்க வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மிகப்பெரும் வெற்றியை #திமுக பெறுவது உறுதி, கவலை வேண்டாம் 👍😍 இளங்கோ மணிவண்ணன்
தமிழ்
1
3
56
1.3K
ilango manivannan
ilango manivannan@ma_ilango·
நான் சிறு வயதில் இருந்து ரொம்ப காலமாக கேட்ட கதை "ஆண்டிகள் மடம் கட்டிய கதை" எதுக்கு இந்த நேரத்தில் இந்த கதை என்று நீங்கள் கேட்கலாம்... அதுக்கு தான்... அவசியம் படிங்க... மடத்தில் போடப்படும் சாப்பாட்டை சாப்பிட வந்த ஆண்டிகள் சாப்பாடு தயாராக இடைப்பட்ட நேரத்தில் ஒன்றுகூடி பேசிக்
ilango manivannan tweet mediailango manivannan tweet media
தமிழ்
6
43
159
10.2K
ரவி வர்மா
இல்லை விஜயகாந்த். எங்களுக்கு ஆளுக்கு 25 சீட்டு குடுத்துடுங்க. நீங்க மிச்சம் எல்லாம் எடுத்துக்கங்க, அப்படியே அந்த GK வாசனுக்கு நீங்களே சீட்டு குடுத்துடுங்கன்னு... Result விஜயகாந்த் முதன்முதலில் deposit இழந்து, பின்பு உயிரும் இழந்தார். 2031, விஜய்!!
ரவி வர்மா tweet media
தமிழ்
1
0
1
37
ரவி வர்மா
இந்த நாலு பேரும் சேர்ந்து மக்கள் நல கூட்டணின்னு ஒன்னு ஆரம்பிச்சி, 234 தொகுதி இருக்கு, அடேங்கப்பா 234, என்ன பண்ணலாம்? வேட்பாளர் எப்படி புடிக்கலாம்னு கையை பிசைஞ்சிக்கிட்டு நிக்க, வந்தார் GK வாசன். ஆனாலும் 234 ஏசப்பா என்ன பண்ணலாம்னு யோசிச்சப்ப, கடைசியா வந்தார் நம்ம விநாயக் இல்லை
ரவி வர்மா tweet media
தமிழ்
1
2
8
409
அந்துவன்
அந்துவன்@macblaze2020·
@sailaks11 அதே ஜெவும் ஒரே ஒரு முறை இருவரும் ஒரே ஆளிடம் சூடு வாங்கிட்டாங்க 😂 அதோடு போச்சு
தமிழ்
0
0
0
5
அந்துவன்
அந்துவன்@macblaze2020·
@elchapguzman தெரியும் தான் தான் பெரிய அறிவாளி என்ற நினைப்பு அன்றைய சமஸ்
தமிழ்
0
0
0
4
Jack
Jack@elchapguzman·
//இது தான் ஞானி ஸ்கூல் ஆஃப் தாட்ஸ் இன் பயின்ற அரசியல் பாடமா?/ 49O Nota ஏன் முக்கியம் இந்த தேர்தலவே எல்லாரும் புறக்கனிக்கனும்னு குமுதம்ல எழுதிட்டு ஆம் ஆத்மில 2014 எம்பி எலெக்சன்க்கு சீட் வாங்கிட்டு எனக்கு வோட்டு போடுங்கனு சொன்ன உச்சிக்குடுமி School of thoughts apdi thaan irukum
Vignesh Anand@VigneshAnand_Vm

கரூரில் நடந்த துயரசம்பவத்துக்குப் பிறகு இறந்தவர்களின் குடும்பத்தினரை சென்னைக்கு அழைத்து விஜய் சந்தித்தார். எல்லா கட்சிகளும் கரூருக்கு வந்து ஆறுதல் தெரிவித்தன. கரூரில் மானம் உள்ள ஒரு எம்.பி. இருந்திருந்தால், பாதிக்கப்பட்ட மக்களை விஜய் இழிவுபடுத்துகிறார் எனக் கேட்டிருக்க வேண்டும். கரூர் சட்டமன்ற உறுப்பினர் கரூர் துயரசம்பவம் தொடர்பாக யார் கேள்வி எழுப்பினாலும் இதைத்தான் கேட்கிறார். ஜனநாயகன் படம் சென்சரால் தடுத்து நிறுத்தப்பட்டது. கரூர் எம்.பியின் தலைவர் அதற்கு ஆதரவாகப் பதிவுகள் போட்டார். ஆனால் விஜய் ஒரு நன்றி கூடத் தெரிவிக்கவில்லை. தன் சொந்த ஜாதியில் உட்பிரிவுக்கு சீட் இல்லை என சமூக வலைதளத்தில் வெளிப்படையாகக் கருத்து தெரிவித்தபோது, சொந்த தொகுதி மக்களை இழிவுபடுத்தியதற்கு கோபம் வரவில்லை. சொந்தக் கட்சித் தலைவரை “நீயெல்லாம் ஒரு ஆளா” என லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்ததற்கும் கோபம் வரவில்லை. இளைஞர்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என யார் தன் தொகுதி மக்களையும் சொந்தக் கட்சித் தலைவரையும் இழிவுபடுத்துபவர்களுக்கு ஜல்லி ஒரு எம்.பி அடிக்கிறார் என்றால்... இது தான் ஞானி ஸ்கூல் ஆஃப் தாட்ஸ் இன் பயின்ற அரசியல் பாடமா? கரூர் மக்களே, அடுத்த முறையாவது சிந்தித்து வாக்களியுங்கள்.

தமிழ்
2
0
2
167
அந்துவன் รีทวีตแล้ว
வீரா🎧
வீரா🎧@ARRahman_Veera·
திமுகவை அழிக்க நினைத்தவர்கள் எல்லோரும் மாண்டார்கள் - ஆனால் அவர்கள் அழிக்க நினைத்த திமுக இன்னும் உயிர்ப்போடு வீறுநடை போட்டுக்கொண்டு இருக்கிறது. எப்பவுமே நான் #திமுக காரண்டா... @mkstalin @arivalayam @DMKITwing
தமிழ்
9
147
384
4.1K
அந்துவன்
அந்துவன்@macblaze2020·
@Nattu_G @writersamas அந்த ஒரே ஒரு தடவை வந்ததை எப்படியாவது வெளியே சொல்லிடணும்.
தமிழ்
0
0
0
33
Kasi காசி
ஜனநாயகன்படத்தை நேற்று பார்த்ததாக ஒருத்தர் சொன்னார்"பார்த்த பின் தான் புரிந்தது ஏன் இந்த படத்தை வெளியிட சென்சார் அனுமதிக்கவில்லை என்பதும் ஏன் இந்த படத்தை நட்டமானாலும் பரவாயில்லை என்று இவர்கள் வெளியிட்டார்கள் என்பதும்." கேட்டதைப் பகிர்கிறேன்.
தமிழ்
3
4
27
4.1K
ராட்சசி 2.0 🐝🐝
ஏற்கனவே பதவியில் இருந்தவர் தான😂😂 புதுசா வந்த மாதிரி பேசிட்டு இருக்கானுக. இதுல அண்ணன் ஆம்ஸ் இருந்திருந்தானு லவ் ஹக்கா வேற. ஒன்னும் ஆகிருக்காது. இருந்தப்பவே பதவியில இருந்தவர் தான் இவரு 😂😂😂
director esakki@director_esakki

சென்னை உயர் நீதிமன்றத்தை கைப்பற்றிய பாஜக பாஜக உள்ளே வந்துரும் பாய் உள்ளே வந்தும் பாய்னு சொல்லிட்டே கடைசியில நீங்களே உள்ளே விட்டுட்டிங்களே..! சைத்தான்கீ பச்சா.

தமிழ்
4
3
24
804
அந்துவன்
அந்துவன்@macblaze2020·
ப்ளூ டிக் வாங்கி கொடுக்காமல் ஏமாத்திட்டானுங்க 🤪 உழைப்பவர்களுக்கு மரியாதை இல்லை
Romeo Vijay@RomeoVijay7

பெரம்பூர் தொகுதி முதல்வரின் @TVKVijayHQ வாக்கு பெட்டியை பாதுகாக்கும் பணியில் siva bro and our perambur team 🔥🔥🔥 @peramburshivav @PeramburAJGopi @perambur_TVK #தமிழகவெற்றிக்கழகம்‌

தமிழ்
0
0
0
41
வன யட்சி
வன யட்சி@SolitaryReaper_·
ப்ளஸ் டூ ஃபைனல் எக்ஸாம்ல பிசிக்ஸ் பேப்பர் ரொம்ப டஃப்பா வந்துச்சு..சரியாவே எழுதல.. அம்மா திட்டுவாங்கன்னு வீட்லயும் சொல்லிக்கல.. அடுத்து பாட்டனி ஜுவாலஜிலாம் நல்லா எழுதினேன்.. ஆனாலும் ரிசல்ட் வர்ற வரைக்கும் ஞாபகம் வரும்போதெல்லாம் மனசுக்குள்ள கிலி உருளும்.. கம்மி மார்க் வந்தாலும் பரால்ல..ஃபெயிலாயிட்டா ஏரியால நடமாடவே முடியாதேன்னு திகிலாருக்கும்.. இவ்வளவு வருசங்கள் கழிச்சி இந்நாட்களில் அதே ஃபீலிங் மக்களே..😔
தமிழ்
7
3
35
5.1K
அந்துவன்
அந்துவன்@macblaze2020·
@imthattaan அந்த ஆள் இருந்தபோது பூவை ஜெகன் ஹக்கா எல்லாம் அந்த பக்கம் போகவே முடியாது
தமிழ்
1
0
0
9