Sabitlenmiş Tweet
🄰🄻🅃🆔
14.9K posts

🄰🄻🅃🆔
@ALT__ID
என் குடி தமில் குடி, நான் தமிலன், தமிலே என் மொலி, தமிலே என் வலி. தமில் வால என் உயிர் கொடுப்பேன்.
#தமிழ்நாடு Katılım Ocak 2019
856 Takip Edilen613 Takipçiler
🄰🄻🅃🆔 retweetledi
🄰🄻🅃🆔 retweetledi

@messitheeegoat @gopinathvijay91 @Neelavannan_VV நெல்லுக்கும் கொள்ளுக்கும் எள்ளுக்கும் புல்லுக்கும் ஒரு மழைதான்
தமிழ்

நம்பிக்கைத் துரோகம் #திமுக விற்கு புதிதல்லவே !
ஸ்டாலின் பொம்பளைங்களுக்குனு அள்ளி அள்ளி குடுத்தாரே …
பாத்தீங்களா எத்தன பொம்பளைங்க நன்றி இல்லாம விசிலுக்கு போட்டோம்னு சொல்றாங்க என்றார் ஒருவர் .
நம்பிக்கைத் துரோகம் திமுக விற்கு புதிதல்லவே !
ஆளுக்கு இரண்டு ஏக்கர் காட்டை தந்து ,
காட்டுக்கு இலவச மின்சாரம் தந்த பிறகும் …
ரெட்ட இலைக்கு தான் ஓட்டு போடுவேனு சொன்ன மண் தானே இது .
பொம்பள பிள்ளைக படிக்கனும்னு கல்யாணத்துக்கு பணத்த தந்து ,
அடுப்படிக்கு கேஸ்ஸூம் சிலிண்டரும் தந்து ,
வீட்டுக்கு டிவி தந்த பிறகும் …
ரெட்ட இலைக்கு தான் ஓட்டு போடுவேனு சொன்ன மண் தானே இது .
கூடவே ,
திமுக தீய சக்தி
திமுக குடும்பக் கட்சி
திமுக இந்து விரோத கட்சி
திமுக விஞ்ஞான ஊழல் கட்சி
என காலம் காலமாக சுமத்தப் படும் பழிகள் .
அனைத்தையும் தாண்டித் தானே திமுகழகம் 75 ஆண்டுகளாக இம்மண்ணில் நிலைத்திருக்கிறது .
7 வது முறையாக ஆட்சி காண இருக்கிறது .
துரோகம் கண்டு ஒருபோதும் சுணக்கம் கொள்ளாத கலைஞர் வழி வந்த …
திராவிட நாயகர் @mkstalin காத்திருக்கிறார் இன்னும் மேம்பட்ட ஆட்சியைத் தர .
நலத்திட்டங்களை குடுத்து குடுத்தே பழகிய திமுக
மக்களுக்கான திட்டங்களை தீட்டி தீட்டியே பழகிய திமுக ,
இம்முறையும் அள்ளிக் குடுக்கும் ங்க !
ஆம் ,
நாங்க குடுத்தே பழகிட்டோம் !
பயன் பெற்றவர்களில் சிலர் நன்றி மறந்தே பழகிட்டாங்க !
மழை …
களை எது ?
பயிர் எது ? என்றா பார்த்து பொழிகிறது .
தமிழ்நாட்டின் முதலமைச்சர் மாண்புமிகு ஸ்டாலின் மழையைப் போன்றே ஆட்சி சமைப்பார் .
-அனிச்சம் கனிமொழி.


தமிழ்
🄰🄻🅃🆔 retweetledi

@SJB56856832 @Palanikuma19317 1998க்கு பிறகு பிறந்த ரசிகக்குஞ்சுகளிடம் மரியாதை எதிர்பார்பதில் அர்த்தமில்லை
1988ல இருந்த பணவீக்கம் பணமதிப்பு
சவரன் தங்கத்தின் விலை என்னவென்றெல்லாம் தெரியாது.
அதன் மதிப்பு இன்று எவ்வளவு இருக்கும் என்றுகூட கணக்கிடத் தெரியாது.
ஏனென்றால் அவர்கள் ரசிகத்தற்குறிகள்
தமிழ்

@Palanikuma19317 தவெக தர்குறிகளுக்கு மரியாதையா பேசவே தெரியாதா?
தமிழ்
🄰🄻🅃🆔 retweetledi

கம்ப்யூட்டர MGR கொண்டுவந்தாப்ளயாம்ல!
MGR அம்முவின் மடியில் துயில் கொண்டிருக்கையில் தமிழ்நாட்டின் நலனுக்காக
கலைஞர் 48 அரசு துறைகளை உருவாக்கினார்டா ஏ டொமேட்டோ 👇
1) Tamil Nadu Tourism Development Corporation
2) TNACTCL
3) Tamil Nadu Textbook Corporation Limited
4) Tamil Nadu Dairy Development Corporation Limited
5) Tamil Nadu Ceramics Limited
6) Tamil Nadu State Farms Corporation Limited
7) Tamil Nadu Sugarcane Farm Corporation Limited
8) Tamil Nadu Goods Transport Corporation Limited
9) Dharmapuri District Development Corporation Limited
10) Tamil Nadu Civil Supplies Corporation
11) Tamil Nadu Spirit Corporation Limited
12) Tamil Nadu Graphite Limited
13) Cheran Engineering Corporation Limited
14) Tamil Nadu Theater Corporation Limited
15) AGROFED
16) CMRL
17) Tamil Nadu Transmission Corporation Limited
18) TNERC
19) TASCO
20) TNSAMB
21) TNFDC
22) TAHDCO
23) TAMCO
24) TUFIDCO
25) Tamil Nadu Transport Development Finance Corporation Limited
26) Tamil Nadu Power Finance and Infrastructure Development Corporation Limited
27) TNUIFSL
28) TAFCORN
29) TANTEA
30) TNBCGS
31) SIPCOT
32) SIDCO
33) ELCOT
34) TIDEL
35) TANCEM
36) TNSC
37) TWAD
38) CMDA
39) TNSCB
40) TNRDC
41) The Tamil Nadu Handicrafts Development Corporation Limited (Poompuhar)
42) Tamil Nadu Textile Corporation Limited
43) Tamil Nadu Zari Limited
44) Tamil Nadu Co-operative Textile Processing Mills Limited
45) Tamil Nadu Maritime Board
46) State Express Transport Corporation
47) Poompuhar Shipping Corporation Limited
48) Tamil Nadu State Transport Corporation Limited

🄰🄻🅃🆔 retweetledi

அன்புடன் வணக்கம்.
கடந்த மூன்று ஆண்டுகளாக "வைகை நதிகாசம்" நூலை 2000 பக்கங்கள் எழுதி முடித்துவிட்டேன்.
இனிமேல் அத்தியாயம் வாரியாக தொகுக்க வேண்டும். படிப்பவர்கள் எளிதில் புரியும் வகையில் மாற்ற வேண்டும். பக்கங்களை மேலும் குறைக்க வேண்டும்.
இயக்குநர் பாலுமகேந்திரா அவர்களை ஒருமுறை நேரில் சந்தித்துப் பேசும் வாய்ப்பு கிடைத்தது.அப்போது அவர் சொன்னது.
ஒரு கதாசிரியனாக கதை எழுதி விடுவேன். அதன்பிறகு திரைக்கதை ஆசிரியராக மாறுவேன். எழுதிய கதையில் மாற்றம் செய்வேன். அதன் பிறகு இயக்குநராக மாறுவேன். நான் எழுதிய கதை- திரைக்கதையை நானே இயக்குநராக சிலவற்றை நிராகரிப்பேன் என்றார்.
இப்போது எனக்கும் அதே நிலை தான்.
வைகை நதிகாசம் 2000 பக்கத்திற்கு மேல் எழுதி, தொகுத்து, நகல் பிரதி எடுத்து மேசைக்கு கொண்டு வந்தாச்சு.
இனிதான் டைரக்டரா மாறணும்.
மேற்குத் தொடர்ச்சி மலை முதல் மதுரை வரை 50 அத்தியாயங்கள்,
மதுரைக்குள் 50 அத்தியாயங்கள்,
மதுரை- இலங்கை வரை 50 அத்தியாயங்கள் என 150 அத்தியாயங்களை 1000 பக்கத்திற்குள் நிறுத்த வேண்டும்.
படிப்பதற்கு எளிமையான நடைக்கு மாற்றவும் வேண்டும்.
தேனி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்கள் மற்றும் இலங்கையை உள்ளடக்கியது வைகையின் நிலவியல், அரசியல், சமூகவியல், பொருளியல் வரலாறு.
இலங்கைக்கும் வைகைக்கும் என்ன தொடர்பு?
ஆதியில் ஒரே நிலப்பரப்பாக இருந்த போது இலங்கையில் தான் வைகை கடலில் கலந்தது. விரிவான விஞ்ஞான ஆய்வுகளை நூலில் அறியலாம்.
1.மேற்குத் தொடர்ச்சி மலை
2.மூணாறு
3.பழனி மலை
4.மேகமலையும்- வெள்ளி மலையும்
5.உடங்கல்
6.வருசநாடு
7.மயிலாடும் பாறை
8.கடமலைக்குண்டு
9.கண்டமனூர்
10.முல்லை ஆறு -பெரியாறு
11.முல்லைப் பெரியாறு நீர்த்தேக்கம்
12.தேக்கடி-குமுளி
13.கம்பம் பள்ளத்தாக்கு
14.கூடலூர்
15.கம்பம்
16.உத்தமபாளையம்
17.சுருளி அருவி
18.சுருளிப்பட்டி
19.இராயப்பன் பட்டி
20.காமகவுண்டம்பட்டி
21.அணைப்பட்டி
22.சின்னமனூர்
23.வீரபாண்டி
24.தேனி-அல்லிநகரம்
25.போடிநாயக்கனூர்
26.பெரியகுளம்
27.கொடைக்கானல்
28.மஞ்சளாறு-மஞ்சளாறு நீர்த்தேக்கம்
29.வத்தலக்குண்டு
30.நிலக்கோட்டை
31.பழனி-தாண்டிக்குடி
32.ஒட்டன்சத்திரம்-விருப்பாச்சி
33.திண்டுக்கல்
34.நத்தம்
35.அலங்காநல்லூர்-பாலமேடு
36.வைகை அணை
37.புள்ளிமான் கோம்பை
38.ஆண்டிப்பட்டி மலைத்தொடர்
39.ஆண்டிப்பட்டி
40.உசிலம்பட்டி
41.பேரணை
42.மானூத்து
43.பெருங்காமநல்லூர்
44.கருமாத்தூர்
45.சோழவந்தான்
46.துவரிமான்
47.மதுரை மாநகர்
48.விரகனூர்
49.மணலூர்
50.கீழடி
51.கழுகேர் கடை
52.திருப்புவனம்
53.திருப்பாச்சேத்தி
54.முத்தனேந்தல்
55.இடைக்காட்டூர்
56.ராஜகம்பீரம்
57.மானாமதுரை
58.பார்த்திபனூர்
59.சூடியூர்-பெருங்கரை-கமுதக்குடி
60.காட்டுப்பரமக்குடி-பரமக்குடி
61.எமனேஸ்வரம்
62.தனுர்
63.உரப்புளி
64.பகைவென்றி
65.மந்தி வலசை
66.அக்கிரமேசி
67.சாலைக்கிராமம்
68.ராஜசிங்கமங்கலம்
69.மஞ்சக் கொல்லை
70.கங்கைகொண்டான்
71.மென்னந்தி
72.முதலூர்
73.போகலூர்
74.ராமநாதபுரம்
75.அழகன்குளம்
76ஆற்றங்கரை
77.சாப்டூர்
78.வத்திராயிருப்பு
79.பேரையூர்
80.திருமங்கலம்
81.காரியாபட்டி
82.ஆவியூர்
83.விருதுநகர்
84.மல்லாங்கிணறு
85.அருப்புக்கோட்டை
86.ஓடைப்பட்டி
87.கல்குறிச்சி
88.திருச்சுழி
89.நரிக்குடி
90.வீரசோழன்
91.அபிராமம்
92.பசும்பொன்
93.முதுகுளத்தூர்
94.இலுப்பையூர்
95.மண்டலமாணிக்கம்
96.கமுதி
97.மூக்கையூர்
98.கிடாத்திருக்கை
99.கடலாடி
100.சாயல்குடி
101உத்திரகோசமங்கை
102.ஏர்வாடி
103.கீழக்கரை
104.திருப்புல்லாணி
105.சிங்கம்புணரி
106.பொன்னமராவதி
107.திருப்பத்தூர்
108.சாக்கோட்டை
109.காரைக்குடி
110.தேவகோட்டை
111.சிவகங்கை
112.காளையார் கோவில்
113.திருவாடானை
114.தொண்டி
115.நம்புதாளை
116.சோழியக்குடி
117.புதுப்பட்டினம
118.முள்ளி முனை
119.காரங்காடு
120.உப்பூர்
121..திருப்பாலைக்குடி
122.தேவிபட்டினம்
123.சித்தார் கோட்டை
124.வாலாந்தரவை
125.பிரப்பன் வலசை
126.வேதாளை
127.மண்டபம்
128.பாம்பன்
129.அக்கா மடம்- தங்கச்சி மடம்
130.ராமேஸ்வரம்
131.தனுஷ்கோடி
132.கச்சத்தீவு
133.இலங்கை
மேற்கண்ட ஊர்கள் இந்நூல் எழுதுவதற்காக நான் மூன்றாண்டு காலம் பயணித்த ஊர்கள்.
மூன்று மாதங்கள் தொகுக்கும் பணி.
2026 இறுதிக்குள் உங்கள் கைகளில் வைகை நதிகாசம் தவழும்.
நன்றி
வணக்கம்
சூர்யா சேவியர்
29-04-26

தமிழ்

@VDRcva_twitss @pugazh1997 அந்த நாலாந்தேதிக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் நானும்
தமிழ்
🄰🄻🅃🆔 retweetledi

பேருக்கு பின்னாடி சாதிப்பேர போடுன்னும் பேசுரான், சாதிய ஒழிக்கணும்னு பேசுரான்...
அதுக்குன் ஜனம் கைத்தட்டுது இதுக்கும் ஜனம் கைத்தட்டுது... கருமம்...
TAMIL 57@578894168ntk
சாதிதான் என்னோட முதல் எதிரி சீமான் 💥💥💥 @KummarPram @ManiniMati @_kabilans @ntk4tn @TAMILSURESH83 @samooganidhi
தமிழ்
🄰🄻🅃🆔 retweetledi

சங்கர் ஆணவப்படுகொலை குறித்து தீர்ப்பு வந்தபொழுது அதை குறித்து கருத்து சொல்ல ஒன்னுமில்லன்னு சொன்ன உங்க நொண்ணன், கோகுல்ராஜ் இளவரசன் போன்றவர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள் என்று சொன்ன உங்க நொண்ணன், பேருக்கு பின்னாடி ஜாதிப்பேர போட்டுக்கோன்னு சொன்ன உங்க நொண்ணன், ஜாதி வெறியர்கள் தூக்கி கொண்டாடுகிற தலைவர்களைப்பற்றி மேடையில் பேசி அந்த ஜாதி வெறியர்களை கொம்பு சீவி விடுகிற உங்க நொண்ணன் திமுக விற்கு எதிராக இந்த விசயத்தை திருப்பிவிடலாம் என்கிற நோக்கில் உள்நோக்கத்துடன் (சமூக நோக்கமின்றி) மட்டுமே நரகல்லில் அரிசி பொறுக்கும் வேலையை செய்கிறான் என்பதுகூடவாடா மக்களுக்கு புரியாமல் போய்விடும்... மக்கள அவ்வளவு முட்டாளா நினைக்குறீங்கல்ல???
இடும்பாவனம் கார்த்திக்@idumbaikarthi
திமுகவைச் சேர்ந்த அமைச்சர்களின் ஊழல் வழக்குகளுக்கும், திமுக ஆட்சியை விமர்சனம் செய்ததற்காகக் கைதுசெய்யப்பட்டவர்களின் வழக்கில் பிணைக்கு எதிராகவும் பல இலட்சங்களைக் கொட்டியிறைத்து, மிக மூத்த வழக்கறிஞர்களைக் களமிறக்கும் திமுக அரசு, சாதிய வாக்கரசியலுக்காக தம்பி சங்கர் ஆணவப்படுகொலை வழக்கில் இயல்பான நடைமுறைகளையே பின்பற்ற மறுத்து, தாமதம் செய்வது நம்பிக்கைத்துரோகம் இல்லையா? திராவிட ஆட்சியாளர் பெருந்தகைகளே! இதுதான் உங்களது சாதி ஒழிப்பா? - அண்ணன் சீமான்
தமிழ்
🄰🄻🅃🆔 retweetledi

சீமான் மகன் படிக்கும் பள்ளி பற்றி தெரியுமா?
சென்னையில் (தரமணியில்) உலகத் தரத்திலான ஒரு பள்ளி உள்ளது.அதன் பெயர் இன்டர்நேஷனல் பக்கலோரியட் (International Baccalaureate—IB) எனப்படும். இதை லோக்கலாக அமெரிக்கன் ஸ்கூல் என்று கூறுகிறார்கள்.
இப்பள்ளியில் ஆங்கிலவழிக் கல்வி மட்டுமே அளிக்கப் படுகிறது!
மொழிப்பாடம் என்ற முறையில் ஆங்கிலம் பிரெஞ்சு ஸ்பானிஷ் ஆகிய மொழிகள் மட்டுமே கற்பிக்கப் படுகின்றன.
தமிழுக்கு அங்கே அறவே இடமில்லை!!
தலைமையகம் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் உள்ளது.
இங்கே மழலையர் வகுப்பிற்கும் முந்தைய நிலையிலேயே கட்டணம் 4000 $ ரூபாய் 3,70,000 !
பள்ளி வளர்ச்சிக் கட்டணம் 12,000 $
அதாவது, 11,08,446 (பதினோரு லட்சத்து எட்டாயிரத்து நானூறு) ரூபாய்!!!
அமெரிக்க டாலர்களில் மட்டுமே செலுத்தப்பட வேண்டும்.
ஒரே ஓர் ஆண்டு கட்டண விவரம்—மழலையர் வகுப்பிற்கு முந்தைய (இரண்டரை வயதேயான) பிள்ளைகளுக்கு--- 14,630$
(சுமார் பதின்மூன்றரை லட்சம் ரூபாய்)
கே.ஜி. முதல் 5 வகுப்பு வரைக்கான ஆண்டுக் கட்டணம்---
28, 730$ (26 லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய்)
6 முதல் 8 வகுப்புவரைக்கான ஆண்டுக் கட்டணம்---
29,415$ (27 லட்சத்துப் பதினாறாயிரம் ரூபாய)
9 முதல் 12ம் வகுப்பு வரைக்கான ஆண்டுக் கட்டணம்---
33,045 $ (30 லட்சத்து 51ஆயிரம் ரூபாய்)
மொத்தம் 665 பிள்ளைகள் படிக்கிறார்கள் அமெரிக்க நாட்டுக் குடிகள் 94 பேர்.
இந்தியர்கள் 57 பேர்.
பிற நாட்டினர் 514 பேர்.
இந்தப் பள்ளியில் பயிலும் 57 இந்திய மாணவர்களில் இரண்டு மாணவர்கள் யார் தெரியுமா?
நாம் தமிழர் சீமானின் மகனும், அவரது மைத்துனி மகனும்!!!!
ஆனால் சீமான் தேர்தல் அறிக்கை?
“தொடக்கக் கல்வி முதல் உயர் படிப்பான மருத்துவம், சட்டம், பொறியியல் வரையிலுமான அனைத்துப் பாடங்களும் தமிழ் மொழியிலேயே கற்றுத் தரப்படும்.
தமிழ்வழிக் கல்வியே சட்டமாக்கப் படும்.
தமிழ் பயிற்றுமொழி.
ஆங்கிலம் கட்டாயப் பாட மொழி.
இந்தி உட்பட உலக மொழிகள் அனைத்தும் விருப்ப மொழி.
ஒரு மொழிக் கொள்கையே பின்பற்றப் படும்".
ஒரு இடத்தில்
“என் பிள்ளைகள் ஆங்கில வழியில் படிக்கிறார்கள். எனக்கே அவமானமாக உள்ளது,” என்று மட்டும் கூறிவிட்டு தமிழன் சீமான் ஓடி விடுகிறார்.
சீமான் பிள்ளைகள் எத்தகைய உலகத் தரம் வாய்ந்த அமெரிக்கப் பள்ளியில் எத்தனை லட்சங்கள் கொட்டிப் படிக்க வைக்கப் படுகிறார்கள் என்பது பற்றியும் தமிழ்மொழியை ஒரு மொழிப்பாடமாகக் கூட அவர்கள் பயிலவில்லை என்பதைப் பற்றியும் தமிழ்மக்கள் பலரும் அறிந்திடுமாறு செய்ய நீங்கள் தான் உதவ வேண்டும்.
பேராசிரியர் மருதமுத்து பதிவு
இவ்வளவு காசு இவருக்கு தொடர்ந்து எங்கிருந்து வருகிறது? இவரது பணம் RSS வட்டாரங்களில் இருந்து வருகிறது. கடந்த 14 வருடமாக இவருக்கு தமிழ்நாட்டில் ஒரே ஒரு வேலை தான். காங்கிரஸ் பெயரை கெடுப்பது. எதை பேசினாலும் காங்கிரஸ் தமிழர்களின் எதிரி என்ற ஊதி பெரிதாக்கப்பட்ட கதையை பத்தாயிரம் முறை மீண்டும் மீண்டும் பேசி கொண்டு இருப்பதற்காக இவர் RSS ஆல் தொடர்ந்து ஏவப்பட்ட ஏவுகணை தான் சீமான். காங்கிரஸ் தமிழக மக்களுக்கு கட்டிய அரசு பள்ளிகள், அணைகள், ராஜீவ் காந்தி வித்திட்ட தகவல் தொழில்நுட்ப புரட்சி மற்றும் தொலைதொடர்பு புரட்சியால் தமிழகம் இன்று லட்சக்கணக்கான சாப்ட்வேர் இன்ஜினியர்களுடன் பெரிய வளர்ச்சி பெற்றுள்ளது. வன்கொடுமை தடுப்புச் சட்டம் முதல் நூறு நாள் வேலை திட்டம் வரை காங்கிரஸ் தமிழக மக்களுக்கு செய்த நல்ல திட்டங்களை பேசவே மாட்டார்.
ஆபரேஷன் பூமாலை மூலம் 25 டன் உணவை ஈழத்தமிழர்களுக்கு வழங்கிய ராஜீவ் காந்தி பற்றி பேச மாட்டார். ஈழ போரில் ஈழ தமிழர்களுக்காக உயிர் விட்ட 1100 இந்திய வீரர்கள் பற்றி பேச மாட்டார். அதில் யாரோ 2 இந்திய வீரர்கள் ஈழ பெண்களிடம் தவறாக நடந்து கொண்டார்கள் என்று பத்தாயிரம் முறை பேசி வருகிறார் கடந்த 14 வருடங்களாக. ஆனால் இங்குள்ள ஈழத்து மக்களுக்கான அகதிகள் முகாமுக்கு ஒரு முறை கூட சென்று எட்டிப்பார்த்தது இல்லை இந்த சீமான்.
இந்த RSS கைக்கூலி, பாசிசவாதி போலவே வாயை திறந்தால் பொய், பழம் பெருமை, சாதி ஆணவக்கொலைக்கு எதிராக குரல் கொடுக்காமல் அதை குடி பெருமை கொலை என்று சொல்லி தமிழ் மக்களை ஏற்று கொள்ள முயற்சி செய்து கொண்டு இருக்கிறார்.
இறுதியாக ஏப்ரல் 2025 SRM நிகழ்வில் மோடி உலகம் முழுவதும் தமிழை வளர்க்கிறார் என்று ஒரு போடு போட்டார் பாருங்கள்! அடுத்த ஜுன் 2025 தந்தி டிவி பேட்டியில் "மோடி கடின உழைப்பாளி" என்றார். அடுத்து பிராமணர்கள் பாகுபாடு பார்க்காதவர்கள் என்று புகழ்ந்து பேசுதல் இதெல்லாம் அவர் RSS கைக்கூலி என்பதற்கான சிறந்த உதாரணம். இதன் மூலம் தனது 14 வருட நாடகத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தார் சீமான்.
சீமானை அறிவோம்.
தமிழ் மக்களுக்கு அதை எடுத்துரைப்போம்!
சுபத்ரா தேவி தனசிங்
தமிழ்
🄰🄻🅃🆔 retweetledi
🄰🄻🅃🆔 retweetledi
🄰🄻🅃🆔 retweetledi
🄰🄻🅃🆔 retweetledi
🄰🄻🅃🆔 retweetledi

@Rk_life_tweets @PandiGa52935464 @Mohansachin இவ்வளோ அறிவுப்பூூூூலா கேள்வி கேக்குறியே!
அதென்ன அன்பான சர்வாதிகாரம்னு ஏன் கேக்கல தற்குறி?
தமிழ்
🄰🄻🅃🆔 retweetledi

@selvinnellai87 @PetersonAnanth நேராவே சொல்வேன் டா
வென்றால் பயிற்சி
தோற்றால் முயற்சி ன்னு
தமிழ்

இந்த தேர்தல் முடிவு நாம் தமிழருக்கு சாதகமா இல்லைனா என்ன பண்ணுவீங்க ?
இந்த கட்சில சேரும்போதே அடுத்த ஐம்பது வருஷத்துக்கு என்ன பண்ணனும்னு தெரிந்து தான் சேர்ந்தோம்!
எங்க அண்ணன் சொல்ற மாதிரி இது தொடர் ஓட்டம் ..
100 மீட்டர் பந்தயம் கிடையாது ..
முயற்சியோ ..பயிற்சியோ ..நாங்க மக்களுக்காக , மண்ணுக்காக , மொழிக்காக ,நிப்போம் ...
எல்லா காயங்களையும் பார்த்த இனத்தின் பிள்ளைகள் ,தேர்தல் முடிவு எல்லாம் தூசு !!
~ Bala

தமிழ்

@PandiGa52935464 @Mohansachin @Rk_life_tweets சர்வாதிகாரம் மக்களாட்சில இருக்காது
மன்னராட்சிலதாண்டா இருக்கும் ஜுன்னி
தமிழ்

@Mohansachin @Rk_life_tweets இல்ல சகோ அவர் சொன்னது நம்மைத் தான்.. மேடைக்கு மேடை அன்பான சர்வாதிகாரின்னு சொன்னது..
இந்த மண்ணையும் மக்களையும் நேசிக்கிறேன் சொன்னது யார்??
தமிழ்












