dravidan surjith
146 posts

dravidan surjith
@DravidanSurjith
திமுக மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் (தருமபுரி மேற்கு) 🖤❤️
Katılım Ocak 2024
80 Takip Edilen68 Takipçiler
dravidan surjith retweetledi

திட்டங்கள் ஏன் நிறைவேற்றவில்லை என்று மக்கள் கேட்டால் என்ன சொல்லலாம்? - அணில்குஞ்சுகள் தீவிர டிஸ்கஷன்!
#TVKVijay #TamizhagaVettriKazhagam #tvk
தமிழ்
dravidan surjith retweetledi

SC,ST நிதியை திருப்பி அனுப்பியதா திமுக??? நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர்.ரவிக்குமார் அவர்களின் உண்மை விளக்கம்...
@WriterRavikumar
தமிழ்
dravidan surjith retweetledi

இது நாட்டுக்கான திட்டம்
- வீரமணி ஜெயகுமார்,
தி.மு.க.மாணவர் அணி செயலாளர்
நன்றி :- தினமலர்
@ErodeVeeramani
#DMKStudentWing #VoteForDMK

தமிழ்

@GOLDKINGGOLDKI4 @dmk_studentwing @mkstalin @Udhaystalin @PPalaniappanDMK @arivalayam @DMKITwing @DMK_Updates @DMKDharmapuri_ @lawyermanidpi @evvelu @drtharun @MRKPanneer வாழ்த்துக்கள் ..தோழர்
தமிழ்

தருமபுரி மேற்கு மாவட்ட @dmk_studentwing துணை அமைப்பாளராக கழக பணி செய்திட வாய்ப்பு வழங்கிய கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களுக்கும்
கழகத்தின் இளம் தலைவர் மாண்புமிகு துணை முதலமைச்சர் @Udhaystalin அவர்களுக்கும்
தருமபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் @PPalaniappanDMK அவர்களுக்கும்
கழகத்தின் மாணவர் அணியின் வரலாற்று சிறப்புமிக்க
(முதல் பெண்) மாநில செயலாளர் எனது அன்பு அக்கா @ErodeVeeramani அவர்களுக்கும்,
கழக மாணவர் அணியின் மாநில துணைச் செயலாளர் எனது அன்பு அண்ணன் @SalemRTamizh அவர்களுக்கும் எனது நெஞ்சம் நிறைந்த நன்றிகள் எனக்கு வழங்கிய இந்த வாய்ப்பை மிக சரியான வகையில் செயல்பட்டு கழகத்திற்கும் கழக மாணவர் அணிக்கு மாபெரும் பெருமையை தேடித் தருவேன். 🙏🏼🖤❤️🌅
@TRBRajaa @Anbil_Mahesh @rajiv_dmk

தமிழ்
dravidan surjith retweetledi
dravidan surjith retweetledi
dravidan surjith retweetledi
dravidan surjith retweetledi

மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் உள்ள 252 அரசு கல்லூரிகளுக்கு மொத்தம் ரூ.3.78 கோடி மதிப்பில் விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய கிட் வழங்கப்படும் என்று சென்ற மானியக்கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி, சென்னை மாநிலக்கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு உயர்கல்வி மன்றம் மூலமாக, 32 விளையாட்டுகளுக்குத் தேவையான sports equipment-ஐ சென்னை பகுதியில் உள்ள 12 அரசு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ - மாணவியரிடம் இன்று வழங்கினோம்.
விளையாட்டு உபகரணங்களைப் பெற்றவர்களுக்கு என் அன்பும், வாழ்த்தும்.
@PKSekarbabu @Govichezhian




தமிழ்
dravidan surjith retweetledi
dravidan surjith retweetledi

மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் @Udhaystalin அவர்கள், சென்னை மாவட்ட நூலக ஆணைக்குழு நிதியில் இருந்து ரூ.2.36 கோடி மதிப்பீட்டில் சிந்தாதிரிபேட்டையில் புதுப்பிக்கப்பட்ட கோஷன் நூலகத்தைத் திறந்துவைத்து சிறப்பித்தார்.
நூற்றாண்டு கண்ட இந்நூலகம் பழமை மாறாமல் புதிய பொலிவுடன் வாசகர்களுக்கு சேவையாற்ற உள்ளது.
@PKSekarbabu
@Dayanidhi_Maran
@iparanthamen




தமிழ்
dravidan surjith retweetledi

தர்மபுரி மேற்கு மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் அன்பு சகோதரர் @DravidanSurjith அவர்களின் அருமையான பேச்சு கலப்புத் திருமணம் பற்றிய இன்றைய தலைமுறைகளுக்கு ஏற்றவாறு அருமையாக வழங்கியுள்ளார் ....👌👌👌
#speech #intercastemarriage #DMK4TN #periyar
@mkstalin @Udhaystalin @rajiv_dmk
தமிழ்
dravidan surjith retweetledi
dravidan surjith retweetledi

எங்க தாத்தா மாமா சீமானை அதை கொண்டு கழட்டி அ**த்த மருத்துவர்.
@Seeman4TN @idumbaikarthi @Saattaidurai
தமிழ்
dravidan surjith retweetledi

திருச்சி அருகே சிறு கிராமத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் நான் பேசிக்கொண்டிருந்த போது முன் வரிசையில் அமர்ந்திருந்த சிறுவர்கள் விஜய் , விஜய் என்று கத்தத் தொடங்கி விட்டனர்… மேடையில் இருந்த அமைச்சர் அன்பில் மகேசுக்கும் எனக்கும் பேரதிர்ச்சி…சிறுவர்களின் அரசியல் புரிதலை நினைத்து… என்ன நடந்தது நீங்களே பாருங்கள்… முழுமையாக பாருங்கள்….முடிவில் இப்படி ஆகும் என்று நாங்கள் யாருமே எதிர்பார்க்கவில்லை…
தமிழ்

டெல்லியில் நடைபெறும் SBKF National Games 2025 ல் Ball Badminton போட்டியில் பங்கேற்றிட சேலம் மாமாங்கத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி தங்கை பா.பவித்ராதேவி அவர்களுக்கு தேவையான நிதிஉதவியை எனது ஏற்பாட்டில் சூரமங்கலம் பகுதி செயலாளர் அண்ணன் A.தமிழரசன் M.C. அவர்கள் வழியாக வழங்கினேன். உடன் அண்ணன் C.கணபதி அவர்கள், மாணவி டெல்லி போட்டியில் வெற்றி வாகை சூடிவர வாழ்த்துகளை தெரிவித்து மகிழ்ந்தோம்.
21.12.25 - சேலம்
@arivalayam @SalemRRajendran
@dmk_studentwing @rajiv_dmk
#sbkf @DMKITwing
#ball_batminton

தமிழ்
dravidan surjith retweetledi

1000 தேங்காய்களை தலையில் அடித்து உடைக்கிறானுங்க.
ராஜராஜன் காலம் வரைக்குமே அனுமன் என்ற கடவுள் தமிழ்நாட்டில் கிடையாது. பிறகு எப்படி இந்த வழிபாடு?
எனக்கு என்ன டவுட்னா சதா சர்வ காலமும் கடவுள் சிலை பக்கத்துலே இருக்கும் அந்த குறிப்பிட்ட கும்பல் ஏன் இது மாதிரியான நேர்த்திக்கடன்களை செய்வதே இல்லை?
மூளை என்னடா ஆகும் இப்படி உடைச்சீங்கன்னா??
தமிழ்
dravidan surjith retweetledi

நீட் தேர்வு ஆதரவு!
CAA ஆதரவு!
முத்தலாக் ஆதரவு!
வேளாண் சட்டம் ஆதரவு!
உதய் மின் திட்டம் ஆதரவு!
ஒரே நாடு ஒரே தேர்தல் ஆதரவு!
கனிமவளக் கொள்கை ஆதரவு!
SIR ஆதரவு!
100 நாள் வேலை திட்டம் பெயர் நீக்கம் ஆதரவு!
ஒன்றிய பாஜக அரசு கொண்டு வரும் அனைத்து மக்கள் விரோத சட்டங்களுக்கும் ஆதரவு கொடுக்கும்!
@EPSTamilNadu
அடிமையின் உடம்பில் ரத்தம் எதற்கு.?

தமிழ்






