igni pinto
12.7K posts








ஏன்னா திமுக அனைத்து சாதி மத இன மொழியினருக்கான கட்சி... இருக்க மக்கள்ல யாரும் யாரையும் ஆதிக்கம் செலுத்த கூடாதுனு நினைத்த கட்சி

Cockroach rally in Madurai demanding employment for youth These people just like leftists want to misguide youth and create unrest in India Govt needs to HIT these cockroaches & must take strict action against such movements. @HMOIndia






சுத்தமான காற்று, நீர், சுற்றுச்சூழல் ஆகிய அடிப்படை உரிமைகளுக்குப் போராடிய எளிய மக்கள் சுட்டுக் கொல்லப்பட்ட தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டின் 8ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று. ஸ்டெர்லைட் ஆலையை மூடிடப் போராடியப் போராளிகளை, அதிகாரவெறியில் கொலை செய்தது அன்றைய அதிமுக அரசு. வருங்காலத் தலைமுறையினரின் நலனையும் சூழலியல் பாதுகாப்பையும் உறுதிசெய்ய போராடி உயிர்நீத்த அப்போராளிகளுக்கு வீரவணக்கம்!

An Arab is still Arab even if he is Christian. A Tamil is still Tamil even if she is Muslim. No rocket science here.












