kalaiselvan

2.6K posts

kalaiselvan

kalaiselvan

@Kalaiselvan0391

Katılım Mart 2026
16 Takip Edilen5 Takipçiler
Im_James🖤❤️
Im_James🖤❤️@jame_s_0_0_7·
கிடையாது. ஏன்னா திமுகவே 133 MLA-க்களுடன் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியில் இருந்து. உங்களை மாதிரி திமுக யாரிடமும் ஆதரவு கேட்டுச்சா @AadhavArjuna ? உன் தப்பை நியாயப்படுத்த முட்டாள்தனமா பேசாத...
Im_James🖤❤️ tweet media
தமிழ்
3
8
19
324
✒️Writer SJB✒️
✒️Writer SJB✒️@SJB56856832·
அப்போ சிஎம் விஜய் ஜெயலலிதா நீங்க எடப்பாடியா சார்..?
✒️Writer SJB✒️ tweet media
தமிழ்
8
6
19
382
A. Razya Abdulwahab
A. Razya Abdulwahab@raziaabdulwahab·
தவெக அதன் பின்னனியில் இருப்பவர்களின் நோக்கம் விசிக கம்யூனிஸ்ட் காங்கிரஸ் இந்த கூட்டணி கட்சிகளை திமுகவிலிருந்து பிரிப்பதுதான் நோக்கம் அது நிறைவேறியது இப்போது அவர்களை துரத்த அதிமுக எம்எல்ஏக்களை இழுக்கிறார்கள் இப்போது அவர்கள் என்ன செய்யப்போகிறார்கள்?
தமிழ்
9
9
52
804
Politicize Youth
Politicize Youth@Politicize_Uth·
அதிமுக கட்டப்பா பழனிசாமி கையில் இருக்கும் வரை எனக்கு முழு நம்பிக்கை இருக்கு.. அவங்க அழிவை அவனுங்களே பாத்துக்குவானுங்க. கூட்டணி விட்டு வெளிய வந்து அண்ணாமலை தலைமையில் களமாடுனா 2031 ல எதிர்க்கட்சி பாஜக தான்.
தமிழ்
4
9
36
1.8K
Dr.Aravind Raja
Dr.Aravind Raja@AravindRajaOff·
அடுத்த தேர்தலுக்குள்ள மொத்த சிறுத்தைகளையும் தன் வசம் இழுத்து விசிகவை மொத்தமா முடிச்சு விடப்போறான் லாட்டரி.🤧
தமிழ்
24
124
628
9.4K
𝗧✪𝗡𝗬𝕏𝗧𝗛𝔸𝗟𝔸🐦
200 யூனிட் இலவச மின்சாரம் தோல்வி! விவசாயக்கடன் தள்ளுபடி படுத்தோல்வி! மின்வெட்டு, கொலைகள் அதிகரிப்பு, மது விற்பனை அமோகம், பாலியல் தொல்லைகள் குறையல... தமிழ்நாடு மக்கள் பண்ண மிகப்பெரிய பிழை.
𝗧✪𝗡𝗬𝕏𝗧𝗛𝔸𝗟𝔸🐦 tweet media
தமிழ்
2
22
36
397
Devendran Palanisamy
Devendran Palanisamy@devpromoth·
குன்னத்தில் நடந்த விசிக, திமுகவினர் மோதல் கவலை அளிக்கிறது.., போராட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்கவில்லை... தெரியாத கட்சியினரே பங்கேற்றனர்... - திருமாவளவன்
தமிழ்
7
14
150
3.8K
Dhayananth Jayaprakash
Dhayananth Jayaprakash@dhayananth4tn·
இன்னு எத்தனை பேர் போக போறாங்களோ...
Dhayananth Jayaprakash tweet media
தமிழ்
3
16
37
441
கருவாயன்
கருவாயன்@karuvaayandmk·
எந்த சூழ்நிலையிலும் தவெக ஆட்சி கவிழ்வதற்கு நாங்கள் இடம் கொடுக்க மாட்டோம்- திருமா 👉அப்படி கவிழ இடம் குடுத்தா, வாங்குன சோபாவை திருப்பி இல்ல குடுக்கனும்...🤣🤣
தமிழ்
3
0
20
192
கோவிந்தராஜ்
அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து தவெகவில் இணைத்ததை ஏற்க முடியாது -திருமாவளவன் - எதுக்குணே...? 💙❤ - எங்கள கழட்டி விட்ருவீங்களே...😥
கோவிந்தராஜ் tweet media
தமிழ்
3
8
42
512
Arulmozhi AIADMK🌱✌️
அரசியலில் மட்டுமல்ல யாருக்கு பின்னாலும் வளராதீர்கள்.குறிப்பாக பெண்களுக்கு.உங்களுக்கென்று தனி பாதையை உருவாக்கிக் கொள்ளுங்கள். சொந்தக் காலில் நில்லுங்கள். நீங்கள் எவ்வளவு திறமையானவர்களாக இருந்தாலும், அடிமை கூட்டங்கள் உங்களை அடிமையாக்க முயலும்.🙏 Ripsasireka
Arulmozhi AIADMK🌱✌️ tweet media
தமிழ்
3
2
15
469
Jeniffer
Jeniffer@jeni_off·
உங்கள் உண்மை நிறம் இதான் ப்ரோ
Jeniffer tweet media
தமிழ்
9
13
41
441
𝐆.𝐌𝐮𝐭𝐡𝐮𝐦𝐮𝐫𝐮𝐠𝐚𝐧
TAHDCO ஆலோசனைக் கூட்டத்தில் சிந்தனை செல்வனும் ரவிக்குமாரும் எந்த அதிகாரத்தில் பங்கேற்றார்கள்? அவர்கள் TAHDCO நிர்வாகிகளா… இல்லை அரசு அதிகாரிகளா? அரசு கூட்டங்களே இப்போது அரசியல் மேடையா மாறிவிட்டதா? 🤔
𝐆.𝐌𝐮𝐭𝐡𝐮𝐦𝐮𝐫𝐮𝐠𝐚𝐧 tweet media
தமிழ்
22
149
407
30.5K
Dr.Suriya 
Dr.Suriya @DrSuriya_·
தவெகவில் சங்கிகள் ஊடுருவல் இருக்கு ✍️ - திருமாவளவன் எச்சரிக்கை நீங்களே சங்கி தான் ப்ரோ @thirumaofficial
தமிழ்
13
144
634
5.9K
kalaiselvan
kalaiselvan@Kalaiselvan0391·
@DrSuriya_ எச்சை வேலை பார்க்க போயிருப்பாங்க
தமிழ்
0
0
0
1
Dr.Suriya 
Dr.Suriya @DrSuriya_·
இன்று பிரபல நடிகர் டெல்லி சென்றுள்ள நிலையில் பிரபல நடிகை தனி விமானத்தில் டெல்லி செல்லவுள்ளார்... என்னவா இருக்கும் 🤔🤔
தமிழ்
47
43
349
14.9K
Satire Talks
Satire Talks@SatireTalks·
Well said bro 💯 ரிசைன் பண்ணி நின்றவனுக்கு ஓரு ஓட்டு கூட போட கூடாது அவன் எந்த கட்சியை சார்ந்து நின்றாலும் அந்த கட்சிக்கும் ஓட்டு போட கூடாது…. ஓட்டு போட்ட மக்கள் இவனுங்களுக்கு இளிச்சவாயர்களா….?
தமிழ்
2
190
463
5.8K
kalaiselvan retweetledi
மெட்ராஸ் பையன்
மக்களுக்கு ஒன்னுன்னா இந்த விஜய் வந்து நிப்பான்... மக்கள் :- கிழிப்பான்....
தமிழ்
15
626
965
6.5K
kalaiselvan retweetledi
குமார் ஆரியன் - ‎தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
துரோகத்தின் விளிம்பில் விசிக உண்மையான கொள்கைக்காக இருந்த நல்ல தொண்டர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த திருமாவளவன், @thirumaofficial இனி கட்சியை காப்பது சிரமமாகும் குதிரை கொம்பாகும், அம்பேத்கரின் கொள்கை காற்றோடு காத்தாக போச்சு
தமிழ்
7
418
1.1K
27.4K