THE STARK 👷🏻 🖤❤️

1.3K posts

THE STARK 👷🏻 🖤❤️ banner
THE STARK 👷🏻 🖤❤️

THE STARK 👷🏻 🖤❤️

@MSA_AJAJ

👸👸தேவதை கதை கேட்ட போதெல்லாம் நிஜம் என்று நினைக்கவில்லை.. நேரில் உன்னையே பார்த்த பின்பு நான் நம்பி விட்டேன் மறுக்கவில்லை.. #periyar #MSD #Kalaignar #ABD

Katılım Aralık 2015
1.4K Takip Edilen153 Takipçiler
VISWA NATHAN
VISWA NATHAN@TNEXPLORE·
சிவசங்கர் அண்ணன் இருந்திருந்தால் இந்நேரம் ஸ்பாட்டுக்கு ஓடி இருப்பார்..! ஆமா இப்ப போக்குவரத்து துறை அமைச்சர் யாரு? விஜய் அண்ணா @TVKVijayHQ உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க 😂
தமிழ்
106
444
1.3K
177.2K
THE STARK 👷🏻 🖤❤️ retweetledi
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
பேரவையில் இருந்தபோது பதிலளிக்காமல், வீட்டுக்குச் சென்று அறிக்கை வெளியிட்டிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு… நாங்கள் வாங்கிய வாக்கு விழுக்காடு எங்களுக்குத் தெரியும். அதனால்தான் மக்கள் தீர்ப்பை மதித்து, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறோம். பெரும்பான்மை இல்லாத நிலையிலும், பதவி வெறியோடு ஆளுநர் மாளிகைக்கு நாங்க Daily Attendance போட்டுட்டு இருக்கல! நாங்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டோம்னு சொல்றீங்களே. அப்படி நிராகரிக்கப்பட்ட எங்களுக்கு விழுந்த வாக்குகளைக் காட்டித்தான் நீங்க முதலமைச்சராவே ஆகியிருக்கீங்க. அதை மறந்துட்டீங்களா CM Sir? 2006-ல அமைந்த தி.மு.க. ஆட்சிய பத்தி, Post பண்ணியிருக்கீங்களே,, அந்த சமயத்தில உங்களைப் போல எதிர்த்தரப்பு MLA-க்களைக் கடன் வாங்கியோ, குதிரை பேரத்துல விலைக்கு வாங்கியோ, எந்தக் கட்சியையும் பிளவுபடுத்தியோ, sofa set அனுப்பியோ அமைக்கப்பட்ட ஆட்சி அது இல்ல. முழுக்க முழுக்க தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோட - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான் அது. அதை உங்களுக்குச் சொல்ல மறந்துட்டாங்க போல! திராவிட முன்னேற்றக் கழகம் 2026 தேர்தலில் தோற்றிருக்கலாம். ஆனால், திராவிட மாடல் ஆட்சியின், மக்கள் நலத் திட்டங்கள் தொடரும் என உங்கள் வாயாலேயே சொல்ல வைத்ததுதான் எதிர்கட்சியா எங்களோட வெற்றி! #sofamodel
தமிழ்
6.1K
12.3K
30.6K
3.3M
Raj ✨
Raj ✨@thisisRaj_·
Totally agree MKS - CNA 2.0 Udhay - MK 2.0
𝗧𝗛𝗔𝗡𝗢𝗦@ThanosTheEnd_

திமுகவின் வரலாறு பேரறிஞர் அண்ணா முத்தமிழறிஞர் கலைஞர் தளபதி ஸ்டாலின் - பேரறிஞர் அண்ணா 2.0 @mkstalin 🗿🔥 உதயநிதி ஸ்டாலின் - முத்தமிழறிஞர் கலைஞர் 2.0 @Udhaystalin 🖤❤️🔥🔥🔥🔥🔥 #DMK

Indonesia
2
13
54
1.3K
THE STARK 👷🏻 🖤❤️ retweetledi
Pops
Pops@tis_Pops·
விஜய் before election : "திமுக தமிழ்நாட்டிற்கு எதுவுமே செய்யவில்லை". விஜய் after election : "திமுக அரசால் கொண்டு வரப்பட்டுள்ள முக்கிய மக்கள் நலத் திட்டங்கள் தொடரும்". 🤦‍♂️
Pops tweet media
தமிழ்
49
1.9K
4.4K
56.5K
THE STARK 👷🏻 🖤❤️ retweetledi
பிரியகுமரன்
தற்குறிகளின் சாயம் ஒவ்வொன்றாக வெளுக்க தொடங்கி விட்டது.... #பகிருங்கள் உறவுகளே . ✋✋✋
பிரியகுமரன் tweet media
தமிழ்
34
1.7K
2.5K
34.9K
THE STARK 👷🏻 🖤❤️
@mrithulaM //அண்ணன் வந்துட்டா எல்லாமே மாறும்// அதான் மாறிடிச்சே
தமிழ்
0
0
0
136
THE STARK 👷🏻 🖤❤️ retweetledi
Spark+
Spark+@SparkPluz_·
சேலத்தில் அதிர்ச்சி - மது போதையில் 3 சிறுவர்கள் சேர்ந்து ஒரு சிறுவனை கொன்று ரீல்ஸ்
தமிழ்
102
1.8K
2.7K
207.1K
THE STARK 👷🏻 🖤❤️ retweetledi
சரண்யா
சரண்யா@saranya121289·
சினிமா யாராவது புதுசா try பண்ணா அத 20 வருடத்திற்கு முன்னாடியே கமல்ஹாசன் பண்ணிருப்பாங்க... 🤩 தமிழ்நாடு அரசியல் ல நீங்க ஏதும் புதுசு னு நினைச்சீங்கன்னா அத கலைஞர் 30 வருடத்திற்கு முன்னாடியே பண்ணிருப்பாங்க... 😎
சரண்யா tweet media
தமிழ்
18
402
1.6K
14.2K
Navin Chakaravarthy 🦇
சென்னை P4 பேசின் பிரிட்ஜ் காவல் நிலையத்தில் சமூக விரோதிகள் அட்டகாசம், காவல் நிலையத்தை தாக்கும் காட்சி. சட்டம் ஒழுங்கு சீர்கேடு நடவடிக்கை எடுக்குமா தவெக அரசு? #TVKfail
தமிழ்
15
264
500
12.4K
THE STARK 👷🏻 🖤❤️ retweetledi
வர்மன்
வர்மன்@Tiger_360_·
தன் தாயை பழித்தவன் தகப்பனே ஆனாலும் அவனை மயிராக கூட மதிக்காத மகன் ❤️
வர்மன் tweet media
தமிழ்
9
598
2.5K
16.8K
THE STARK 👷🏻 🖤❤️ retweetledi
சே.சைமன் ஜோ திமுக🌄
திமுக காரன் மட்டும் தான் திமுகவுடன் இருப்பான் . நான் திமுக காரன்🤝
சே.சைமன் ஜோ திமுக🌄 tweet media
தமிழ்
37
226
1.8K
13.5K
THE STARK 👷🏻 🖤❤️ retweetledi
Gabbar
Gabbar@Gabbar0099·
- 11% Growth rate - 35.6 lakh crore projected GSDP - 897 investment deals worth 10.27 lakh crore - 42% of India's automobile production - 42% of electronic goods production - Major updates in schools and public infrastructure This is Mk Stalin ❤️
Gabbar tweet media
English
83
806
2.9K
55.2K
THE STARK 👷🏻 🖤❤️ retweetledi
Imadh
Imadh@MSimath·
Idhudhan #DMK, enna aanaalum unga veetu vaasalil vandhu nippanga 🖤❤️ The best Ex-Educational Minister 🖤❤️ @Anbil_Mahesh #DMK4TN #DMK #AnbilMahesh
Eesti
51
588
2.6K
56.6K
THE STARK 👷🏻 🖤❤️ retweetledi
Priya Purohit
Priya Purohit@Priyaa_Purohit·
Tamil Nadu GDP Growth by CM —: M Karunanidhi : 1996-2001 ~ 7-8% J Jayalalitha : 2001-2006 ~ 6-7% M Karunanidhi : 2006-2011 ~ 8-9% J Jayalalitha : 2011-2016 ~ 7-8% E. Palaniswami : 2017-2021 ~ 4-6% M K Stalin : 2021-2026 ~ 9%-11% 🔥 * Tamil Nadu recorded around 11.19% real Growth in 2024-2025, highest among major Indian states.
Filipino
122
1.2K
4.8K
333.1K