Kovai Manickam 🖤❤️ retweetledi
Kovai Manickam 🖤❤️
8.9K posts

Kovai Manickam 🖤❤️
@Manickamc20
#வாழ்க அண்ணா # கலைஞர் வழியில் என்றைக்கும் திமுக 🖤❤️
Katılım Ocak 2021
2K Takip Edilen1.3K Takipçiler
Kovai Manickam 🖤❤️ retweetledi

அமாவசையிடம் மாட்டிக்கிச்சே தமிழ்நாடு (3):
கார்ப்பரேட் விவகாரத்துறை தருகிற தரவுகளின் அடிப்படையில் ஆதவ் அர்ஜுனா (DIN – 01815478 என்ற இயக்குநர் அடையாள எண்ணில் பதிவு செய்யப்பட்டவர்) இயக்குநராகவோ அல்லது பங்குதாரராகவோ 23 நிறுவனங்களுடன் நேரடியாகத் தொடர்புடையவராக இருக்கார். 'தமிழக வெற்றிக் கழகம்' (TVK) கட்சியின் சார்பில் அவர் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டபோது தாக்கல் செய்யப்பட்ட தகவல்களின்படி, அரசியல் ஆலோசனை, ரியல் எஸ்டேட், நுண்நிதி மற்றும் விளையாட்டு உத்தி ஆகிய துறைகளில் அவரது வணிகச் செயல்பாடுகள் பரந்து விரிஞ்சிருக்காம்.
பல முக்கியத் துறைகளில் அவரது முதலீடுகள் பின்வருமாறு கட்டமைக்கப்பட்டுருக்கு.
1. அரசியல் வியூகம் மற்றும் தேர்தல் பிரச்சார மேலாண்மை:
ஆதவ் அர்ஜுனா தேர்தல் தரவு வெறுப்பாய்விலும், பிரச்சார சீர்கேட்டுத் துறையில் தீவிரமாக ஈடுபட்டாராம்; குறிப்பாக, முக்கியமான உள்ளூர் அரசியல் கட்சிகளுடன் இணைஞ்சு பணியாற்றினாராம். அவரது முதன்மையான அரசியல் தரவு வெறுப்பாய்வு, பிரச்சார சீர்கேட்டு, மக்களை சீரழிக்கும் நிறுவனம் Voice of Commons Strategic Consulting Pvt Ltd தானாம். இவருடைய Voice of Commons Entertainment Pvt Ltd: மக்களைத் தவறாக வழி நடத்தித் திரட்டுவதற்கான ஊடக உருவாக்கம், டிஜிட்டல் சந்தைப்படுத்தல், நிகழ்வுத் தயாரிப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்துதாம். இவையல்லாம Voice of Commons Democracy LLP & Voice of Commons Foundation, Onemind India Strategic Consulting Pvt Ltd நிறுவனமும் வெறுப்பரசியலுக்காக முறைகேடான முறையில பயன்படுத்தப்பட்டுடுக்கு. இந்த வாய்ஸ் ஆஃப் காமன் அமைப்புகளும், விஜயின் நீண்டகால மேலாளரும் நெருங்கிய கூட்டாளியுமான ஜெகதீஷ் பழனிசாமியினுடைய ரூட் மாஃபியா நிறுவனமும் சேர்ந்து தான் சமூக ஊடகங்களில் முக்கியமாக இன்ஸ்டாகிராமில் வெறுப்பான பொய் பிரச்சார வேலை பார்த்து, விஜய் சுனாமியை உருவாக்க காரணமா இருந்தாங்களாம்.
மற்ற துறைகள்ல அவர் செஞ்ச முதலீடுகள் பின்வருமாறு
2. நிதி, உள்கட்டமைப்பு, ரியல் எஸ்டேட்: 2016-ஆம் ஆண்டில் ஆதவ் அர்ஜுனாவால் தொடங்கப்பட்ட Arise Investments and Capital Private Limited: ஒரு மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனம். அரசியலில் முழுநேர ரவுடியா ஆகுறதுக்காக 2024-ஆம் ஆண்டில் அவர் இந்த நிறுவனத்தோட நிர்வாக இயக்குநர் பொறுப்பிலிருந்து விலகிட்டாராம். ஆனாலும் கணிசமான பங்கு மூலதனத்துடன் ஒரு முக்கியப் பங்குதாரராகத் தொடர்ந்து இருக்குறாராம். இது மட்டும் இல்லாம Arise Constructions Private Limited, Agam Realty Ventures LLP, Assent Realty Ventures LLP ஆகிய ரியல் எஸ்டேட் நிறுவனங்களும், Arise Agrogenetic and Trading Private Limited: என்ற நிறுவனத்துலயும் பங்குதாரரா இருக்காராம்.
3. ஆதவ் அர்ஜுனா விளையாட்டு மற்றும் விருந்தோம்பல் மேலாண்மைத் துறைகளைச் சேர்ந்த Athletic Game Strategy and Research Pvt Ltd, Auraliving Stays Pvt Ltd, Daisy Designs Private Limited ஆகிய நிறுவனங்களிலும் பங்குதாரரா இருக்காரு. ஆதவ் அர்ஜுனா மேற்கூறிய குறிப்பிட்ட நிறுவனங்களில் பங்கு மூலதனமாக நேரடியாக ₹2.23 கோடிக்கும் அதிகமான தொகையை முதலீடு செஞ்சுருக்காராம். இவரது மனைவி, டெய்சி ஆதவ் அர்ஜுனா, 59 நிறுவனங்களில் தனிப்பட்ட முறையில் இயக்குநராகவோ அல்லது பங்குதாரராகவோ இருக்காராம். இந்த நிறுவனங்கள் விருந்தோம்பல், சில்லறை வர்த்தகம், ஜவுளி மற்றும் கேமிங் ஆகிய பரந்துபட்ட துறைகளின் கீழ் ஒருங்கிணைஞ்சு செயல்படுதாம்.
ஆதவ் அர்ஜுனாவுக்கு ₹197.52 கோடி மதிப்புள்ள மொத்த தனிப்பட்ட சொத்துக்கள் இருக்காம். இவரது மனைவி டெய்சி ஆதவ் அர்ஜுனா பார்தி ஏர்டெல், ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ், எச்டிஎஃப்சி வங்கி போன்ற முன்னணி நிறுவனங்களில் ₹68.75 கோடி மதிப்பிலான பொதுப் பங்கு முதலீடுகளை வெச்சிருக்காங்க. இவங்களோட மொத்த சொத்து மதிப்பு ₹162.14 கோடியாம். என்ன சொத்து மதிப்பு ரொம்ப கம்மியா தெரியுதேன்னு நெனைக்கிறீங்களா. அப்பா கள்ள லாட்டரி மார்ட்டினுக்கு 350 போலி நிறுவனங்கள் இருந்தா மகளுக்கும், மருமகனுக்கும் குறைந்தபட்சமா ஒரு இரட்டை இலக்க எண்ணிக்கையிலாவது போலி நிறுவனங்கள் இருக்கவேணாமா, பினாமிகள் இருக்கவேணாமா. 2024ல மார்ச்லயும், நவம்பர்லயும் அமலாக்கத்துறை ஆதவ் அர்ஜுனாவை இரண்டு முறை ரெய்டு நடத்திருக்காங்க. இந்த ரெய்டுல ஆதவ் அர்ஜுனாவை சோதிச்சதைத் தொடர்ந்து, பினாமி சொத்துக்களை வைத்திருந்ததற்கோ, சட்டவிரோத போலி நிறுவனங்களை நடத்தியதற்கோ, அல்லது பணமோசடி வலையமைப்புகளை ஒருங்கிணைத்ததற்கோ ஆதவ் அர்ஜுனாவின் பெயரை வெளிப்படையாகக் குறிப்பிட்டு, அமலாக்கத்துறை எந்தவொரு தனிப்பட்ட முதல் தகவல் அறிக்கை, குற்றப்பத்திரிகை அல்லது வழக்கையும் பதிவு செய்யலை என்பது சந்தேகத்தைக் கிளப்புவதாக இருக்கு. இந்த ரெய்டுக்குப் பிறகு 2025 ஜனவரி 31ல தான் 1/2

தமிழ்
Kovai Manickam 🖤❤️ retweetledi
Kovai Manickam 🖤❤️ retweetledi
Kovai Manickam 🖤❤️ retweetledi
Kovai Manickam 🖤❤️ retweetledi

அடேய் என்னங்கடா இது..சோபாமுதல்வர் விஜயின் அப்பா சந்திரசேகர் திருட்டு ரயில் ஏறி சென்னை வந்தவரா...அவரே சொல்றார் .கேளுங்க மக்களே..
@DMKITwing
தமிழ்
Kovai Manickam 🖤❤️ retweetledi

எனக்குச் சமர்ப்பிக்கிறேன்னு சொல்றதை விட, உங்க பெற்றோருக்குச் சமர்ப்பிக்கிறதுதான் சரியா இருக்கும்.
உங்களை மாதிரி படிச்சு முன்னேற விரும்புற இளைஞர்களுக்கு நீங்க ஒரு guide-ஆ இருந்து வழிகாட்டுனீங்கனா அதுதான் எனக்கு மகிழ்ச்சி.
நீங்க இன்னும் பெரிய உயரங்களை அடையவும் புகழைப் பெறவும் வாழ்த்துகள் தம்பி!
முத்துக்குமார் |Muthukumar 🇮🇳🇸🇪@Rtr_Muthukumar
எங்கோ தென்காசி மாவட்டத்தின் ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் பயின்ற நான், இன்று, சுவீடனில் உலகின் தலைசிறந்த 100 பல்கலைக்கழகங்களுள் ஒன்றான KTH ல் MS பட்டம் பெற்றிருக்கிறேன். இந்தப் பட்டத்தை தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். @mkstalin
தமிழ்
Kovai Manickam 🖤❤️ retweetledi

கடனில் தமிழ்நாடு! ஏமாற்றும் விஜய்? | The Debate | Vijay | Economist Prabhakar
🔴Watch Full Interview : youtu.be/-xBGlFDsYVs
#economistprabhakar #prabhakarinterview #cmvijay #tamilnadueconomy #electionmanifesto #tvkelectionmaifesto #tngovt #mkstalin #dmkgovernment

YouTube
English
Kovai Manickam 🖤❤️ retweetledi

தமிழ்நாட்டை ஆளக்கூடிய பொம்மை முதல்வர் @actorvijay தலைமையிலான மைனார்பட்டி அரசு நீட் தேர்வுக்காக என்ன செய்யப் போகிறது...??
நீட் தேர்வை ரத்து செய்ய கோரி திராவிடர் கழகம் சார்பில் பாப்பிரெட்டிப்பட்டியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் தருமபுரி மேற்கு மாவட்ட @dmk_studentwing துணை அமைப்பாளர் என் அன்பு தம்பி @DravidanSurjith அவர்களின் எழுச்சியுரை! 🖤❤️🔥👌🏼
தமிழ்
Kovai Manickam 🖤❤️ retweetledi
Kovai Manickam 🖤❤️ retweetledi
Kovai Manickam 🖤❤️ retweetledi
Kovai Manickam 🖤❤️ retweetledi

தமிழ்நாடு முதலமைச்சர் பதவிக்கு தகுதியானவர் - தலைவர் எழுச்சித்தமிழர் @thirumaofficial அவர்கள் - Vck Moses
தமிழ்
Kovai Manickam 🖤❤️ retweetledi

அரசியல் ஆனா ஆவன்னா கூட தெரியாத @AadhavArjuna க்கு… தம்பி எடுத்த கிளாஸ்ல இப்போ FB, Instaல எல்லாம் fire mode 🔥
தமிழ்
Kovai Manickam 🖤❤️ retweetledi
Kovai Manickam 🖤❤️ retweetledi
Kovai Manickam 🖤❤️ retweetledi
Kovai Manickam 🖤❤️ retweetledi

💥 இவரை நம்பி ஓட்டு போட்டது தப்பாகி விட்டது
💥 2500 ரூபாயே கொடுக்க முடியவில்லை இந்த லட்சனத்தில் எங்கிருந்து 6 சிலிண்டர் கொடுக்க போகிறார்?
மக்கள் கேட்கிறார்கள் பதில் சொல்லுங்கள் மிஸ்டர் @TVKVijayHQ சார்
💥 ஒருவேளை ஸ்டாலின் ஐயா வந்திருந்தால் 2000 ரூபாய் மற்றும்
₹ 8000 க்கு கூப்பன் கொடுத்திருப்பார் தாங்கள் செய்த தவறை நினைத்து வருந்தும் தாய்மார்கள் 😔
#TVK_Fails_TN
#tvkexpose
#தவெக_ஏ_மாற்றம்
தமிழ்
Kovai Manickam 🖤❤️ retweetledi









