Mohankumar Saraswathi
31.3K posts

@MohankumarSaras
Graduate🎓 • Introvert👀 • Addict of #ARR🎧 • Guru - Movie❣ • Social Animal 🗣• #BelongsToTamilianStock🔥

ஆணவம் மற்றும் கொடூரம் 😡 எரும மாடு மாதிரி உடம்ப வளர்த்து வச்சிருக்குறது, வயசான தாய்மார்களை அடிக்கிறதுக்காடா? அவதூறா இருந்தா போயி புகார் குடுங்கடா எச்சப் பசங்களா. எந்த நாய் தூண்டுதல்ல இது நடந்திருக்கும் என்ற கோணத்திலும் விசாரிக்க வேண்டும்.

நாம் வாழ்வது ஜனநாயகத்தில். அவதூறு என்று கருதினால் சட்டத்தை நாடவேண்டும் அதை விட்டுட்டு ரவுடித்தனத்தில் ஈடுபடக்கூடாது. வக்கீல் நெல்சனின் தாயாரை வயிற்றிலேயே மிதித்திருக்கிறான் ராஜா என்கிற பொறுக்கி , கேட்டால் நாம் தமிழர் கட்சி ஆதரவாளராம். விஜய் முதல் பேராசிரியர் கல்யாணசுந்தரம் வரை அனைவர் மீதும் சகட்டு மேனிக்கு குற்றச்சாட்டை நாம் தமிழர் கட்சியினர் வைக்கலாம் ஆனால் எதிர்தரப்பில் யாராவது பேசினால் அவர்கள் குடும்பத்தினரை தாக்குவது அயோக்கியத்தனம் , சீமான் அவர்கள் மீது தி மு க வினர் தாக்குதல் நடத்திய பொழுதும் அதை கண்டித்துள்ளேன். காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

Who says Vellupillai Prabhakaran's legacy doesn't live on? It does on the T shirt of this NTK supporter!