
Maheshkumar N
1.2K posts

Maheshkumar N
@mahikkv
உழவைப் போற்றுவோம்!






சாட்டைக்காக கட்சிய விட்டு போறேன் இல்ல ஆதரவு தரமாட்டேன் சொல்ற யாரா இருந்தாலும் எந்த கொம்பனா இருந்தாலும் உன் ஆதரவு எங்களுக்கு வேண்டாம் டா💯 கட்சிக்கு இத்தனை வருடம் உண்மையா இருந்தவரு இப்பவும் இருக்கிறவரு அவர விட்டுட்டு advice கூந்தல் மட்டும் சொல்ற எவனும் எங்களுக்கு தேவை இல்லடா🎯

சத்தியமே வெல்லும் என்று போராடிய தலைவன் பிறந்த இனத்தில் இப்படியும் சிலர் பிறந்து இருப்பது தமிழினத்தின் சாபக்கேடு 💔💔



NTK cadres and supporters need patience till the election result day. The polled votes will be out and those can't be changed by the Exit Polls. No point in arguing with others or abusing people show hatred against NTK. Just keep calm. It's known that media wants to neglect #NTK.












கல்வி வியாபாரம் இல்லை 🙏





பரப்புரைக்கு நடுவே ஒருநாள்...




