Prabu Ananth

2.5K posts

Prabu Ananth banner
Prabu Ananth

Prabu Ananth

@PrabuananthR

Management Consultant. Conservative about our Culture & Tradition, liberal about economic views. Right unapologetically.

Katılım Mayıs 2014
57 Takip Edilen51 Takipçiler
Srivatsa
Srivatsa@srivatsayb·
At 543 seats (current LS): Karnataka : 28 Madhya Pradesh : 29 Rajasthan : 25 Gujarat : 25 UP : 80 At 850 seats, as per BJP’s bill: Karnataka : 41 Madhya Pradesh : 52 Rajasthan : 50 Gujarat : 43 UP : 143 While Karnataka’s and rest of South India’s share falls, North Indian states will see huge increases. Even with proportional increase, absolute numbers of North Indian states will see huge gains. Why should the South and even the east be punished for controlling population which was recommended path in 1976?
English
239
853
3.3K
236.2K
Shanmugam P
Shanmugam P@Shanmugamcpim·
நெல்லுக்கு ஊக்கத்தொகை வழங்கக் கூடாது என்று மத்திய அரசு சொல்லவில்லை. முதல்வர் ஸ்டாலின் பொய் சொல்கிறார் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் கொந்தளித்திருக்கிறார். மத்திய நிதி அமைச்சகத்தால் அனுப்பப்பட்ட கடிதம் இங்கே பதிவிடப்பட்டுள்ளது. மத்திய நிதி அமைச்சர் பொறுப்பில் இருந்து கொண்டு இப்படிப் பொய் சொல்லலாமா நிர்மலா சீதாராமன் அவர்களே? "பொய் சொன்ன வாய்க்குப் போஜனம் கிடைக்காது" என்ற தமிழ்ப் பழமொழியைத் தங்களுக்கு நினைவூட்டுகிறேன். மத்திய அரசுதான் நெல்லுக்கு உரிய விலை தரவில்லை. கொடுக்கிற மகராசன்களை (மாநில அரசுகளை) தடுக்காமலாவது இருக்கலாம் அல்லவா? முழுப் பூசணிக்காயை இலைச் சோற்றில் மறைக்கும் முயற்சியில் ஈடுபட்டால், நீங்கள் அம்பலப்பட்டுத்தான் போவீர்கள்.
Shanmugam P tweet media
தமிழ்
174
924
1.8K
99.8K
Prabu Ananth
Prabu Ananth@PrabuananthR·
@Dhananjayang What u marked is 4 the delimitation of seats within a state. For this existing method is based on 2001, which is going to be changed to 2011. But for the share of seats for each state, the existing method based on 1971 census is going to be retained with 50% increase uniformly
English
0
0
0
20
G Dhananjheyan
G Dhananjheyan@Dhananjayang·
What’s this Delimitation bill proposed to be implemented with increase in Parliamentary seats to 850 based on 2011 Census and how the powers will change between South & North?. Check this State-wise analysis of current seats & proposed based on 2011 census: South States currently have 24% representation. It will get reduced to 20% (166 seats - increase of just 36 seats in 850). Five Northern States have 37% representation now. It will get increased to 43% (367 seats - increase of 167 seats compared to 200 now) Population controls effectively followed by Southern States will lose out their power in parliament effectively with this delimitation if implemented. Not Fair to Southern States if 2011 census is the basis for seats allocated in 850. All political parties of Tamil Nadu must resist and seek proportional seats of 203 (24% of 850) in the proposed increase in number of representatives in the ensuing debate on the bill, to be presented in Parliament ✍️ @arivalayam @ADMKofficial @TVKVijayHQ @NaamTamilarOrg @INCIndia @TamilnaduStats
G Dhananjheyan tweet media
English
132
490
1.1K
184.8K
Srivatsa
Srivatsa@srivatsayb·
Keralam will be one of the most affected states if BJP’s delimitation bill passes. As of now, Kerala : 20 UP : 80 If based on 2011 census as per BJP bill, Kerala : 23 UP : 142 If based on proportionality, Kerala : 30 UP : 120 For those who say proportionality is fair, let me give an example based on salaries. A employee gets a 50% hike which takes his salary from ₹20,000 to ₹30,000 and adds cost to company of ₹10,000. Another employee who gets the same 50% hike takes his salary from ₹80,000 to ₹1,20,000 and adds cost to company of ₹40,000. Is the impact same? Do absolute numbers not matter? Has inequality and weight not widened? In the real world, Absolute numbers matter the most. They matter even more so in politics. BJP is trying to permanently disempower the South where it has never been dominant. Remember BJP has never come to power in Keralam, TN, AP, Telangana and never won a majority in Karnataka as well.
English
86
353
1.3K
89.5K
Prabu Ananth
Prabu Ananth@PrabuananthR·
@dostoevesque Even today that is the case. Then why make a fuss out of nothing now?
English
0
0
0
604
PS
PS@dostoevesque·
Imagine the Lok Sabha has 543 seats today. To win a majority, you need 272 seats. Uttar Pradesh (UP) has 80 seats, Tamil Nadu (TN) has 39. A uniform 50% increase multiplies every state’s seats by 1.5: UP gets 120 seats (+40), TN gets ~59 seats (+20). Total seats become 816, so the new majority target is 409 seats. Percentages stay the same (UP still ~14.7% of total), but absolute numbers matter for winning. The majority target rose by 137 seats (409‑272). However, big northern states like UP, MP and Bihar together gain more than 200 extra seats, while all southern states gain only ~65 extra seats. A party that wins all seats in UP gets 40 more MPs toward the 409 target, but the same win in TN adds only 20 more MPs. So, even though it’s proportional, the larger absolute gain in the North makes it easier for a north‑strong party to reach the higher majority threshold with less help from the South. Thus, the status quo of percentages is maintained, but northern states gain a practical advantage in forming a government.
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்@mkstalin

Hon’ble Prime Minister, this is Tamil Nadu’s final warning. மாண்புமிகு பிரதமர் அவர்களே, இது தமிழ்நாட்டின் இறுதி எச்சரிக்கை! #TNwillFightTNwillWin

English
189
513
2.8K
577.1K
Prabu Ananth
Prabu Ananth@PrabuananthR·
@nandhapavi96 @Shanmugamcpim Discontinuing bonus அந்த வார்த்தைகளுக்கு முன்னாடி என்ன வார்த்தை இருக்கு தல? "Consider". அதயும் சேத்து படிக்கனும் தல. அது சரி அறிவாலயத்துல ஆங்கில பாடம் படிக்கிறவங்க கிட்ட என்ன எதிர்பார்க்க முடியும்?
தமிழ்
1
0
0
10
Prabu Ananth
Prabu Ananth@PrabuananthR·
@sensek75 @Shanmugamcpim ஓ உங்களுக்கும் ஆங்கிலம் வராது போல. Consider discontinuing...அப்படின்னா "நிறுத்துவதை பரிசீலிக்கவும்" னு அர்த்தம். "நிறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்" அப்படினு அதுல எங்கே இருக்கு? இந்தி தான் படிக்க மாட்டேன்றீங்க ஆங்கிலமாவது ஒழுங்கா படிங்க
தமிழ்
0
0
0
2
kanna
kanna@sensek75·
@PrabuananthR @Shanmugamcpim மேற்கண்டவற்றைக் கருத்தில் கொண்டு, மாநில அரசின் தற்போதைய போனஸ் கொள்கையை மறுபரிசீலனை செய்து, கோதுமை மற்றும் நெலுக்கான போனஸை நிறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். - இதுக்கு என்ன அர்த்தம்?
தமிழ்
1
0
1
54
k.a.mohamed rafi
k.a.mohamed rafi@arasimetal·
@SuriyaKML @KovaiNithya இந்த தூமச்சீலை நிர்மலா உணவு பஞ்சம் ஏற்படுத்தறாளா ? நாற்றம் பிடித்த கேடு கெட்ட நாறத்தொண்டு த்ஊஊஊஊ இந்த னாயெல்லாம் அமைச்சர் என்ற வாரத்தைய அவமானப்படுத்தற கொடுமை விவசாயிகளின் நண்பன் எடப்பாடி இவ கூட சேரந்து விவசாயத்தை அழிக்க வறான்
தமிழ்
5
1
7
554
Suriya Krishnamorthy
Suriya Krishnamorthy@SuriyaKML·
முதலமைச்சர் சொன்ன குற்றச்சாட்டு உண்மை என்பதற்கு ஆதாரம் வழங்கியுள்ளார் நிர்மலா சீதாராமன். 1) ஒன்றிய அரசு நிர்ணயித்த விலையை விட, தமிழ்நாடு அரசு கூடுதலாக விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை அளிக்கிறது. 2) இதனால் விவசாயிகள் அதிகமாக நெல் / கோதுமை விளைவிக்கிறார்கள். 3) இது நீர், நிலம், உயிர்ச்சூழல், சுற்றுச்சூழல் ஆகியவற்றை பாதிக்கிறது. 4) எனவே நெல் / கோதுமை விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்காதீர்கள் இப்படி கடிதம் எழுத எவ்வளவு திமிர் இருக்க வேண்டும் ? நெல் / கோதுமை விவசாயிகளை சூழலியல் விரோதிகள் போல் சித்தரித்து, அவர்களுக்கு அளிக்கும் ஊக்கத்தொகை நாட்டுக்கு கேடு என்பது போல பேசுவது அயோக்கியத்தனம். ஒன்றிய அரசின் விவசாய விரோத கடிதத்திற்கு பணியாமல், தொடர்ந்து ஊக்கத்தொகை அளிக்கும் முதலமைச்சர் @mkstalin அவர்களுக்கு நன்றி. போலி விவசாயி - அடிமை பழனிசாமி, மோடி அரசை இதற்கேனும் கண்டிப்பாரா ?
Suriya Krishnamorthy tweet media
Nirmala Sitharaman@nsitharaman

உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு வேளாண் சார்ந்த அனைத்துத் தரப்பினரும் ஆக்கப்பூர்வமான, தொடர்ச்சியான மற்றும் நேர்மறையான ஈடுபாடு மேற்கொள்வது அவசியமானதாகும். ஆனால், முதலமைச்சர் திரு. ஸ்டாலின் @mkstalin அவர்களும் அவரது கட்சியும் எதில் கைதேர்ந்தவர்களோ அதையே இப்போதும் தொடர்கிறார்கள்—மத்திய அரசுக்கும் மாநிலங்களுக்கும் இடையே விரிசலை உண்டாக்குவது, பொய் பிம்பங்களைக் கட்டமைப்பது மற்றும் தங்களை மட்டுமே விவசாயிகளின் காவலர்களாகவும் தமிழ் மக்களின் பாதுகாவலர்களாகவும் காட்டிக்கொள்வது ஆகியவற்றை அவர்கள் தொடர்ந்து செய்துவருகிறார்கள். அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியைச் சார்ந்திருக்கும்போது, நாட்டின் உணவுப் பாதுகாப்பு என்பது வெளிப்புறத் தாக்கங்களுக்கும் விலை ஏற்ற இறக்கங்களுக்கும் உள்ளாகும் அபாயம் உள்ளது. இந்தியா போன்ற பெரிய நாட்டிற்கு இது சரியான சூழல் அல்ல. பருப்பு மற்றும் எண்ணெய் வித்துக்களின் உள்நாட்டு உற்பத்தியை விரிவுபடுத்துவது என்பது வெறும் பொருளாதாரத் தேவை மட்டுமல்ல, அது ஒரு உத்திசார்ந்த (strategic) தேவையும் கூட. சமையல் எண்ணெய் தேவையைக் காட்டிலும் எண்ணெய் வித்துக்களின் உற்பத்தி குறைவாக இருப்பதால்தான் நாம் அதிகளவில் பாமாயிலை இறக்குமதி செய்கிறோம் என்பது அவருக்குத் தெரியாதா? பருப்பு வகைகளிலும் இதே நிலைதான் நிலவுகிறது. தேவைக்கும் விநியோகத்திற்கும் இடையே இடைவெளி உள்ள பயிர்களுக்கு விவசாயிகள் சிறந்த விலையைப் பெற முடியும் என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆனால் விவசாயிகளின் நலன் முதலமைச்சர் ஸ்டாலினின் மனதில் இல்லை. பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் சிறுதானியங்களின் உற்பத்தியை ஊக்குவிப்பதன் மூலம், புரதம் நிறைந்த பயிர்கள் வழியாக ‘ஊட்டச்சத்து பாதுகாப்பை’ உறுதி செய்யவும், சமையல் எண்ணெய் இறக்குமதிச் செலவைக் குறைப்பதன் மூலம் ‘பொருளாதார நிலைத்தன்மையை’ அடையவும் இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது. மாநிலங்களுக்கு அனுப்பப்பட்ட இந்தத் தகவல், தேசிய உணவுப் பாதுகாப்பிற்கான பொறுப்பைப் பகிர்ந்து கொள்வதற்கான ஒரு அழைப்பாகும். அரசியல் வேறுபாடுகளைக் கடந்து பெரும்பாலான மாநில அரசுகள் இதைப் புரிந்துகொண்டு, கூட்டுறவு கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் செயல்படுகின்றன. ஆனால், முதலமைச்சர் ஸ்டாலின் மட்டுமே இதை ஒரு சர்ச்சையாக்கி ஆதாயம் தேடப் பார்க்கிறார். நீர் அதிகம் தேவைப்படும் உபரிப் பயிர்களுக்குப் பதிலாக, இந்தியாவிற்கு உண்மையில் தேவைப்படும் அத்தியாவசியப் பயிர்களை உற்பத்தி செய்வதில் மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து செயல்படும் போது மட்டுமே உண்மையான உணவு இறையாண்மை சாத்தியமாகும். மத்திய அரசுக்கு எதிரான வெற்றுப் பேச்சுக்களில் நேரத்தை வீணடிப்பதற்குப் பதிலாக, பருப்பு மற்றும் எண்ணெய் வித்துக்களில் நம்மைச் சுயசார்பு கொண்டவர்களாக மாற்றுவதை விடுத்து, வெளிநாட்டு நலன்களுக்கு ஏன் வாய்ப்புகளை வழங்குகிறார் என்பதைப் பற்றி தமிழக மக்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கமளிக்க வேண்டும். அனைத்து மாநிலங்களுக்கும் செலவினத் துறைச் செயலாளர் எழுதிய கடிதத்தை வெளியிடுமாறு முதலமைச்சர் திரு. ஸ்டாலின் சவால் விடுப்பது ஆச்சரியமளிக்கிறது. அந்த கடிதம் ஏற்கனவே அவரிடம் உள்ளது. அவர் அதைத் திட்டமிட்டே தவறாகச் சித்தரிக்கிறார். அது அவர் தரப்பு வாதத்திற்கு வலு சேர்த்திருந்தால், அவரே அதை வெளியிட்டிருப்பார். ஆனால் அவர் அதைச் செய்யவில்லை. இத்தகைய சவால்களை விடுப்பதன் மூலம் அவர் வெற்று வீரத்தையே வெளிப்படுத்துகிறார். அந்தக் கடிதத்திற்கான இணைப்பை வழங்குவதில் எங்களுக்கு எந்தத் தயக்கமும் இல்லை. 👇🏼 தேச நலனில் துளியும் அக்கறை கொண்ட எந்தவொரு முதலமைச்சரும் இத்தகைய ஆக்கப்பூர்வமான ஆலோசனையை வரவேற்றிருப்பார்கள். ஆனால், திரு. ஸ்டாலின் அவர்கள் ஒரு பயனுள்ள ஆலோசனையைத் திட்டமிட்டு ஒரு குறையாகச் சித்தரிக்கிறார் — ஏனெனில், தி.மு.க-வைப் பொறுத்தவரை இந்தியாவின் உத்திசார்ந்த தேவைகள் ஒரு பொருட்டல்ல, அரசியல் ஆதாயம் தேடுவது மட்டுமே அவர்களின் நோக்கம்.

தமிழ்
84
461
858
44.2K
Prabu Ananth
Prabu Ananth@PrabuananthR·
@News18TamilNadu ஏன் முதல்வர் @mkstalin நீங்கள் உங்களுக்கு வந்ததாக கூறும் கடிதத்தை வெளியிடலாமே....
தமிழ்
0
0
0
74
Prabu Ananth
Prabu Ananth@PrabuananthR·
@nramind In most of the indices the No 1 performing states are Goa, Delhi, Manipur. Incidentally all are ruled by @BJP4India. Maharashtra and Odisha also ruled by BJP betters Tamil Nadu in some indices like Maternal mortality ,Child vaccination. So better stop ur campaign for @arivalayam
English
0
0
1
188
N. Ram
N. Ram@nramind·
The Hindu’s Data Point analysis shows that poll-bound Tamil Nadu is significantly ahead of most other States in various social and education-related indicators — and there is scope for improvement in some other indicators in the period ahead.
N. Ram tweet media
English
190
558
1.1K
45.1K
Prabu Ananth
Prabu Ananth@PrabuananthR·
@SubathraDevi_ சம்பந்தம்மில்லாம இதுல ஏன் பாஜகவ இழுக்குறீங்க?
தமிழ்
0
0
0
11
Subathra Devi
Subathra Devi@SubathraDevi_·
தலைவர் திருமா அறிமுகம் செய்தால் எழுந்து நின்னு மக்களுக்கு வணக்கம் சொல்ல மாட்டீங்களோ? பாஜகவோட கேவலமான சாதி பார்க்கும் புத்திய நம்ம கூட்டணிகுள்ள கொண்டு வரலாமா? கையுறை நவீன தீண்டாமையா னு கேக்க தோணுது.. ரொம்ப தப்பு மேடம்..
Subathra Devi tweet media
தமிழ்
38
44
152
8.1K
Prabu Ananth
Prabu Ananth@PrabuananthR·
@AravindRajaOff கலைஞரின் மகள் கனிமொழி எப்போ மாநில அரசில் அமைச்சர் ஆவார்? அத பத்தி பேசு ப்ரோ
தமிழ்
0
0
0
2.3K
Dr.Aravind Raja
Dr.Aravind Raja@AravindRajaOff·
அக்கா தமிழிசை மயிலாப்பூரின் வேட்பாளர். பரப்புரையின் போது அக்கா இருக்கும் தோற்றம் இது. தமிழிசை, அண்ணாமலை எல்லாம் காலம் முழுதும் கட்சிக்கென கடுமையாக உழைப்பவர்கள். ஒருவேளை தமிழிசை தோற்றால் அதிகபட்சமாக ரப்பர் ஸ்டாம்ப் பதவியாக ஏதாவதொரு மாநிலத்திற்கு ஆளுநர் பதவியில்தான் அமர வைப்பர். "நிர்மலா சீத்தாராமன்" வகையறாக்கள் ஒருபோதும் இப்படி வெயிலுக்கு வந்து மக்களைச் சந்திக்க மாட்டார்கள். ஆனால் இந்தியாவின் முக்கிய அமைச்சரவையில் அவருக்கென இடம் எப்போதும் இருக்கும்.🤧
Dr.Aravind Raja tweet media
தமிழ்
131
367
1.7K
152.8K
Prabu Ananth
Prabu Ananth@PrabuananthR·
@TimonTheFire @DrLMurugan முருகனும் அதே சமூகத்தை சார்ந்தவர் தான், அது ரிசர்வ்ட் தொகுதி..
தமிழ்
0
0
0
92
ᶠⁱʳᵉ𝐓𝐈𝐌𝐎𝐍 🔥
என்ன பொருத்த வரைக்கும் ரெண்டு தொகுதி திமுக ஜெயிச்சு ஆகணும் 1. அவிநாசி ஒரு சமூகம் சமைத்தால் எங்கள் குழந்தைகள் சாப்பிடாது என்று கூறிய ஒரு சமூகத்தில் இருந்து வந்த பெண்‌ மருத்துவர் கோகிலவாணி எதிரே மத்திய அமைச்சர் எல் முருகன் இந்த தொகுதி திமுக ஜெயிச்சே ஆகணும் 2. திருப்பரங்குன்றம் கட்டமைக்கப்பட்ட அனைத்து பொய்களையும் உடைத்து இது திராவிட மண் என்று நிரூபிக்க இந்த தொகுதியிலும் நாம ஜெயிச்சே ஆகணும் களப்போராளிகளே விட்ராதீங்க 🔥
ᶠⁱʳᵉ𝐓𝐈𝐌𝐎𝐍 🔥 tweet media
தமிழ்
112
642
2.1K
101.4K
Prabu Ananth
Prabu Ananth@PrabuananthR·
@sathrak1967 பொய் சொன்னாலும் பொருந்த சொல்லனும்...கண்டிக்கிறதுக்கு கூப்பிடுறது, தனி விமானம் அனுப்பியா கூப்பிடுவாங்க? ஏன்டா உங்களுக்கெல்லாம் @annamalai_k வளர்ச்சியா கண்டா வயிறு எரியுது?
தமிழ்
0
0
1
1.2K
Damodharan Prakash
Damodharan Prakash@sathrak1967·
அண்ணாமலை பற்றி latest complaint சந்திரபாபு நாயுடுவிடமிருந்து அமித்ஷாவுக்கு சென்றது. தமிழகத்தில் Honey trap vedeo எடுத்தது போல நாயுடுக்கு நெருக்கமானவர்களையும் அமர் பிரசாத் ரெட்டி மூலம் எடுக்கபட்டுள்ளது என அமித்ஷாவிடம் புகார் ! தனி விமானத்தில் டெல்லிக்கு வரவைத்து மண்டகபூசை ! பூசை முடிந்த்தும் தெளிவாக பேசுகிறார் அண்ணாமலை!
தமிழ்
73
93
551
54.6K
Prabu Ananth
Prabu Ananth@PrabuananthR·
@PadmanabhanNaga இந்த great organiser இதுக்கு முன்னாடி போட்டி போட்ட தேர்தல்கள்ல ஏன் தோத்தாரு?
தமிழ்
1
0
2
36
Padmanabhan Nagarajan
Padmanabhan Nagarajan@PadmanabhanNaga·
மாவீரன் கருப்பு என்று அழைக்கப்படும் திரு கருப்பு முருகானந்தம் - இவரது பெயர் ஒன்றே போதும். எதிரிகளுக்கு சிம்ம சொப்பனம் இவர். He gas Great organizational skills. தலைவர்களின் பிரச்சாரப் பயணங்களுக்கு திட்டமிட்டு அதன் வெற்றிக்கு மூல காரணமாக திகழ்பவர் நம் கருப்பு. 1/
Padmanabhan Nagarajan tweet media
தமிழ்
3
6
32
1.3K
Prabu Ananth
Prabu Ananth@PrabuananthR·
@itismurugan04 டகால்டி ...அப்படியே உல்டா பண்ணி கட் and பேஸ்ட் வேல பாத்திருக்க.
தமிழ்
0
0
1
20
Prabu Ananth
Prabu Ananth@PrabuananthR·
@OfficeOfOPS பகுத்தறிவு மணியாட்டுது 😝
தமிழ்
0
0
0
233
O Panneerselvam
O Panneerselvam@OfficeOfOPS·
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதி, P.C பட்டியில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக புதிதாக அமைக்கப்பட்டுள்ள, போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதி தேர்தல் பணிக்குழு அலுவலகத்தை இன்று (06.04.2026) திறந்து வைத்தேன். இந்நிகழ்வில் மாண்புமிகு தேனி வடக்கு மாவட்டச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு.தங்க தமிழ்ச்செல்வன் அவர்கள், போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதி தேர்தல் பொறுப்பாளரும் மதுரை முன்னாள் மேயருமான திரு.குழந்தை வேலு அவர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ப.ரவீந்திரநாத் அவர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.லட்சுமணன் அவர்கள், திரு.ஆர்.டி.கணேசன் அவர்கள், திரு.முத்துராமலிங்கம் அவர்கள், மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர், சார்பு அணி, கழக நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள் மற்றும் தோழமை கட்சியினர் பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
O Panneerselvam tweet mediaO Panneerselvam tweet mediaO Panneerselvam tweet mediaO Panneerselvam tweet media
தமிழ்
19
113
515
16.8K
Prabu Ananth
Prabu Ananth@PrabuananthR·
@Milton_Off தோற்பது உறுதி என்று ஆனவுடன், வழக்கம் போல் மொழி அரசியல தூசி தட்டி எடுங்க...ரொம்ப பழசு..தும்மல் வருது. காலம் மாறிடுச்சு bro, பசங்கல்லாம் இப்போ ரொம்ப smart..எடுபடாது
தமிழ்
0
0
0
58
Milton
Milton@Milton_Off·
மோடி பிரதமரான பின் ஒன்றிய அரசின் திட்டங்களுக்கு சூட்டப்பட்ட பெயர்கள்: • அனீமியா முக்த் பாரத் • அடல் புஜல் யோஜனா • அடல் நவாசார் யோஜனா • அடல் பென்ஷன் யோஜனா • ஆயுஷ்மான் பாரத் • ஆயுஷ்மான் பாரத் ஸ்வஸ்த்யா ஸுரக்ஷா யோஜனா • ஆயுஷ்மான் சஹகார் யோஜனா • பெட்டி பச்சாவோ பெட்டி படாவோ • தீன்தயாள் அந்த்யோதய யோஜனா • தீன்தயாள் அந்த்யோதய யோஜனா கிராமீன் ஆஜீவிகா மிஷன் • தீன்தயாள் அந்த்யோதய யோஜனா அர்பன் • தீன்தயாள் உபாத்யாய கிராமீன் கௌஷல்யா யோஜனா • ஏக்லவ்ய ஆதர்ஷ் ஆவாஸியா வித்யாலய யோஜனா • ஏக் பாரத் ஷ்ரேஷ்ட பாரத் • கதி சக்தி யோஜனா • கரீப் கல்யாண் ரோஜ்கார் அபியான் • ஜல் ஜீவன் மிஷன் • ஜல் ஜீவன் மிஷன் கிராமீன் • ஜல் ஜீவன் மிஷன் அர்பன் • ஜல் சக்தி அபியான் • ஜல் சக்தி அபியான் கேச் த ரெயின் • ஜனனி சிஷு ஸுரக்ஷா கார்யக்ரம் • ஜனனி ஸுரக்ஷா யோஜனா • மஹிலா சம்மான் பச்சத் பாத்ரா • மிஷன் கர்மயோகி • நமாமி கங்கே • நேஷனல் பால ஸ்வச்சதா மிஷன் • பிரதான் மந்திரி அன்னதாதா ஆய் ஸன்ரக்ஷண் அபியான் • பிரதான் மந்திரி ஆரோக்ய மித்ர யோஜனா • பிரதான் மந்திரி ஆரோக்ய ரக்ஷா அபியான் • பிரதான் மந்திரி ஆரோக்ய ரக்ஷா யோஜனா • பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா • பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா கிராமீன் • பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா அர்பன் • பிரதான் மந்திரி பாரதீய ஜனஔஷதி பரியோஜனா • பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா • பிரதான் மந்திரி கரீப் கல்யாண் பேக்கேஜ் • பிரதான் மந்திரி கரீப் கல்யாண் ரோஜ்கார் அபியான் • பிரதான் மந்திரி கரீப் கல்யாண் யோஜனா • பிரதான் மந்திரி கிராம் ஸடக் யோஜனா • பிரதான் மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா • பிரதான் மந்திரி ஜன் தன யோஜனா • பிரதான் மந்திரி ஜன் விகாஸ் கார்யக்ரம் • பிரதான் மந்திரி ஜீவன் ஜ்யோதி பீமா யோஜனா • பிரதான் மந்திரி கௌஷல் விகாஸ் யோஜனா • பிரதான் மந்திரி கனிஜ் க்ஷேத்ர கல்யாண் யோஜனா • பிரதான் மந்திரி கிசான் மான் தன யோஜனா • பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி • பிரதான் மந்திரி கிரிஷி சம்பதா யோஜனா • பிரதான் மந்திரி கிரிஷி சின்சாய் யோஜனா • பிரதான் மந்திரி குசும் யோஜனா • பிரதான் மந்திரி மட்ச்ய சம்பதா யோஜனா • பிரதான் மந்திரி மாத்ரித்வ வந்தனா யோஜனா • பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா • பிரதான் மந்திரி முத்ரா யோஜனா • பிரதான் மந்திரி ரோஜ்கார் ப்ரோத்ஸாஹன் யோஜனா • பிரதான் மந்திரி சஹஜ் பிஜ்லி ஹர் கர் யோஜனா • பிரதான் மந்திரி சஹஜ் பிஜ்லி ஹர் கர் யோஜனா சௌபாக்ய • பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மாண்தன் • பிரதான் மந்திரி ஸுரக்ஷா பீமா யோஜனா • பிரதான் மந்திரி ஸுரக்ஷித் மாத்ரித்வ அபியான் • ராஷ்ட்ரிய ஆரோக்ய அபியான் • ராஷ்ட்ரிய ஆரோக்ய நிதி • ராஷ்ட்ரிய பால ஸ்வஸ்த்ய கார்யக்ரம் • ராஷ்ட்ரிய பால ஸ்வச்சதா மிஷன் • ராஷ்ட்ரிய பீஜ் மிஷன் • ராஷ்ட்ரிய கோகுல் மிஷன் • ராஷ்ட்ரிய கோகுல் மிஷன் பேஸ் II • ராஷ்ட்ரிய கோகுல் மிஷன் பேஸ் III • ராஷ்ட்ரிய கிராம் ஸ்வராஜ் அபியான் • ராஷ்ட்ரிய கிராம் ஸ்வராஜ் யோஜனா • ராஷ்ட்ரிய ஜல் ஜீவன் கோஷ் • ராஷ்ட்ரிய ஜல் ஸன்ரக்ஷண் அபியான் • ராஷ்ட்ரிய காட்ய ஸுரக்ஷா அபியான் • ராஷ்ட்ரிய கிசான் விகாஸ் யோஜனா • ராஷ்ட்ரிய கிரிஷி சின்சாய் யோஜனா • ராஷ்ட்ரிய கிரிஷி விகாஸ் யோஜனா • ராஷ்ட்ரிய கிரிஷி விஸ்தார் அபியான் • ராஷ்ட்ரிய மதுமக்கி பாலன் யோஜனா • ராஷ்ட்ரிய மாத்யமிக் ஷிக்ஷா அபியான் • ராஷ்ட்ரிய மாத்யமிக் ஷிக்ஷா அபியான் பேஸ் II • ராஷ்ட்ரிய மட்ச்ய விகாஸ் யோஜனா • ராஷ்ட்ரிய பஷுதன் மிஷன் • ராஷ்ட்ரிய போஷண் அபியான் • ராஷ்ட்ரிய போஷண் மாஹ் • ராஷ்ட்ரிய போஷண் ஸுரக்ஷா யோஜனா • ராஷ்ட்ரிய ஸ்வச்சதா அபியான் • ராஷ்ட்ரிய ஸ்வஸ்த்ய பீமா யோஜனா • ராஷ்ட்ரிய ஸ்வஸ்த்ய மிஷன் • ராஷ்ட்ரிய உச்சதர் ஷிக்ஷா அபியான் • ராஷ்ட்ரிய ஊர்ஜா ஸுரக்ஷா யோஜனா • சமக்ர ஷிக்ஷா அபியான் • ஸன்ஸத் ஆதர்ஷ் கிராம் யோஜனா • சௌபாக்ய யோஜனா • ஷ்ரம் ஸுவிதா யோஜனா • ஷ்ரேஷ்டா யோஜனா • ஸுகம்ய பாரத் அபியான் • ஸுரக்ஷித் மாத்ரித்வ ஆஷ்வாசன் • ஸ்வாமித்வ யோஜனா • ஸ்வச்ச் பாரத் அபியான் • ஸ்வதேஷ் தர்ஷன் யோஜனா • உஜாலா யோஜனா • உச்சதர் ஷிக்ஷா அபியான் • வந்தே பாரத் அபியான் • வித்யா லக்ஷ்மி யோஜனா • வித்யாஞ்ஜலி யோஜனா • விஸ்வகர்மா யோஜனா தமிழைக்கொல்லும் மோடி! எங்கே தமிழ்? நம் தாய்த்தமிழ் செம்மொழிக்கு மோடியின் பிஜேபி தரும் மரியாதை லட்சணம் இது தான் . கேட்கத்துப்பில்லாத எடப்பாடி பழனிச்சாமி பிஜேபியின் NDA கூட்டணியில் சேர்ந்து கொண்டு பல்லைக் காட்டிக்கொண்டிருக்கிறார்.
Milton tweet media
தமிழ்
83
463
752
23K