𝗦𝘂𝗿𝗲𝘀𝗵

50.8K posts

𝗦𝘂𝗿𝗲𝘀𝗵 banner
𝗦𝘂𝗿𝗲𝘀𝗵

𝗦𝘂𝗿𝗲𝘀𝗵

@Suresh_ro45

பொன் பொருளை கண்டவுடன் வந்த வழி மறந்து விட்டு கண்மூடி போகிறவர் போகட்டுமே..🌬️🕊️ என் மனதை நான் அறிவேன் என் உறவை நான் மறவேன்..! எதுவான போதிலும் ஆகட்டுமே..!!🙂

Trivandrum, India Katılım July 2018
396 Takip Edilen374 Takipçiler

2026 Yıllık Özeti

@Suresh_ro45 hesabının Twitter yılını gör

Sabitlenmiş Tweet
𝗦𝘂𝗿𝗲𝘀𝗵
𝗦𝘂𝗿𝗲𝘀𝗵@Suresh_ro45·
எவன்டா சொன்னது திருநெல்வேலில அதிமுக காலி ஆகிட்டுனு..🤫💥 எங்கள ஆட்டவும் முடியாது அசைக்கவும் முடியாது.. போட்டு பார்க்கலாம்…🔥🔥 சிலர மாதிரி இன்னைக்கு நேத்து நாங்க கெத்து இல்லடா 50 வருஷமாவே நாங்க கெத்து தாண்டா..!!💥 திருநெல்வேலி மாவட்ட செயலாளர். திரு. தச்சை என்.கணேசராஜா அவர்களின் உணர்ச்சி மிக்க உரை.. #Goosebumps 🔥 @AIADMKOfficial @AIADMKITWINGOFL @EPSTamilNadu #AIADMK #ADMK @VetrivelEPS2026 @nirmal108raj @ADMK_Trends @Admk_Tweets @PremSolaisamy @kgsundar07 @kundrathurBala @MGRnagaraj2303 @Varsha_thanjai @kannan_chn @karthikeyanMan5 @Siripriya2024 @Selvarajesakki1 @EswarRajG2 @ravi26kumar @timetraveler_0 @Thooyasakthi001 @jayaprakash_MLM @Kamalstwitt @SivaBalanCkvg @admk34453333 @kumar_dhanus @edapadiyaar_ @EPS_follower @admk_unofficial @ADMKofficial @Natraj39960390
தமிழ்
0
23
51
847
𝗦𝘂𝗿𝗲𝘀𝗵 retweetledi
Polimer News
Polimer News@polimernews·
#JustNow || எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி மீதான கைது நடவடிக்கைக்கு இபிஎஸ் கண்டனம்.. எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையை நடத்த வேண்டும் என்ற எண்ணத்தில் அரசு செயல்படுவதாக குற்றச்சாட்டு.. #DMK | #EPS | #ADMK | #EdappadiPalaniswami #UdhayanidhiStalin | #Police | #Arrest
தமிழ்
5
52
270
12.6K
𝗦𝘂𝗿𝗲𝘀𝗵 retweetledi
Kalyanasundaram
Kalyanasundaram@Kalyan1612·
அண்ணா திமுக மட்டும்தான் மக்களுக்கான அரசியல் பேசுகிறது. மக்கள் பிரச்சனைகளை மடை மாற்றம் செய்யும் திமுக தவெக இரண்டும் ஒன்றுதான்!!
Kalyanasundaram tweet media
தமிழ்
1
21
64
644
𝗦𝘂𝗿𝗲𝘀𝗵 retweetledi
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக் கூடிய திரு. @Udhaystalin அவர்களை காவல்துறை கைது செய்திருக்கிறது திரு. உதயநிதிக்கு நாவடக்கம் தேவை என்பதை நாம் பல ஆண்டுகளாக கூறி வருகிறோம். தான் இருக்கும் பொறுப்பின் மாண்பு அறியாமல் அவர் தொடர்ந்து வாய்க்கு வந்தபடி பேசுவதும், பெண்களை இழிவாக பேசுவதும் வன்மையாக கண்டிக்கத்தக்கது. அவரது பேச்சுக்கு வழக்கு பதிவது என்பது வேறு. ஆனால், நாளை பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்கும் நிலையில், இன்றைய தினம் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரை இந்த பொய்க்கால் குதிரை அரசு கைது செய்யத் துடிப்பது என்பது, இது வழக்கைத் தாண்டிய அரசியல் பின்புலம் கொண்டதோ என்ற சந்தேகத்தை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் என்ற பொறுப்பு சட்டமன்றத்தின் முக்கிய அங்கம். அந்த பொறுப்பில் உள்ளவர் இல்லாமல் முடக்கிவிட்டு சட்டப்பேரவை நடத்த வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த பொய்க்கால் குதிரை அரசு செயல்படுவது கடும் கண்டனத்திற்குரியது. அதேபோல், நாளை சட்டமன்றக் கூட்டத் தொடர் நடைபெறும் நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் மீதான கைது நடவடிக்கையை உடனடியாக கைவிட வேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறேன். @AIADMKOfficial
தமிழ்
146
403
1.8K
116.5K
𝗦𝘂𝗿𝗲𝘀𝗵
𝗦𝘂𝗿𝗲𝘀𝗵@Suresh_ro45·
கவுண்ட மணி எனும் தீர்க்கதரிசி…💯👏
தமிழ்
0
0
5
96
𝗦𝘂𝗿𝗲𝘀𝗵 retweetledi
இந்திராணி சுடலைமுத்து
திரிஷாவ பேசுனத்துக்கு நீ வேணா தீ குளி நாங்க ஏன்டா சுடுகாடு போணும். கட்டுன பொண்டாட்டிய தன்னோட ரசிக தற்குறிகளை வச்சி ஏவி ஆபாசமா பேச வச்ச கேவலமானவன்.ரெண்டு பிள்ளைகளை பெத்துட்டு மேடைபோட்டு கட்டுன பொண்டாட்டியை ஒர்த் இல்லனு சொல்லும்போது எங்கடா போனீங்க இந்த பெண்ணியம் பேசுறவனுங்க எல்லாம்
Manikandan Striker@itssupervillain

ஏன் உதயநிதிதான் கேள்வி கேட்கனும்னா எடப்பாடி எதுக்கு அவர்கள் இருக்காருனு மக்கள் கேட்கமாட்டாங்களா?

தமிழ்
3
20
84
2.6K
𝗦𝘂𝗿𝗲𝘀𝗵
𝗦𝘂𝗿𝗲𝘀𝗵@Suresh_ro45·
எனக்கு தெரிஞ்சு ஊருக்குள்ள பாதி ஆம்பள இப்படித்தான் இருப்பாங்க போல…🤔🤭 நா யாரையும் தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்யல.., நீங்க அப்படி நினைச்சா நிர்வாகம் பொறுப்பல்ல..!!🤗 #UdhayanidhiStalin
தமிழ்
0
8
31
1.9K
Dhanus Kumar
Dhanus Kumar@kumar_dhanus·
ஓபிஎஸ் தீக்குளிக்க உள்ளதாக தகவல். உண்மையா?
தமிழ்
4
0
5
44
𝗦𝘂𝗿𝗲𝘀𝗵
𝗦𝘂𝗿𝗲𝘀𝗵@Suresh_ro45·
@Ganesh840902 @TVKVijayHQ சரிடா தற்குறி த்ரிஷாவ உங்கொண்ணன் வச்சிருக்கானு ஒத்துகிற அப்போ…🤡
தமிழ்
0
0
0
13
P Ganesh 🔥TVK 🔥
P Ganesh 🔥TVK 🔥@Ganesh840902·
@Suresh_ro45 @TVKVijayHQ டேய் கோமாளி பையா அந்த நடிகை வச்சி cm தான் da ஆபாசமா பேசுனா அதுக்கு தான் tvk புகார் கொடுத்து இருக்காங்க da 🤡🤡🤡
தமிழ்
1
0
0
21
𝗦𝘂𝗿𝗲𝘀𝗵
𝗦𝘂𝗿𝗲𝘀𝗵@Suresh_ro45·
அந்த நடிகைய பத்தி உதயநிதி தப்பா பேசுனதுக்கு அந்த நடிகை தானே புகார் கொடுக்கனும்…. தவெக மகளிர் அணி ஏன் புகார் கொடுக்குறாங்க..!? அந்த நடிகைக்கும் தவெக-விற்கு என்ன சம்பந்தம்…!? @TVKVijayHQ #TVKVijay
RamKumarr@ramk8060

சிறப்பு 👌

தமிழ்
1
9
29
1K
𝗦𝘂𝗿𝗲𝘀𝗵 retweetledi
Maridhas
Maridhas@MaridhasAnswers·
திரிஷாவின் பவர் என்ன என்பதை காட்ட நினைக்கிறது விஜய் ஆட்சி. அவ்வளவு தன்.. இதை விட கேவலமாக பேசிய பல தவெக ஒரு 100 ஐடி நான் தரவா ? நல்லா வாயில வருது என்று பேசிய விஜய் பேச்சு எப்படியானது? விஜய் மனைவி சங்கிதாவை இதே விஜய் கட்சியினர் அசிங்கமாக பேசி தான் திரிந்தனர்.. ஆக இன்று இவ்வளவு தீவிரமான நடவடிக்கைக்கு காரணம் திரிஷா பெயர் இருப்பதால். எனவே இது திரிஷாவின் பவர் என்ன என்பதை காட்ட நினைக்கிறது ஆட்சி மேலிடம்.. உதயநிதி அவர்கள் பேச்சு ஏற்புடையது இல்லை ஆனால் விஜய் கடைசியாக பேசிய பேச்சும் யோக்கியமா பேச்சு இல்லை.
தமிழ்
403
1.5K
5.2K
316.3K
𝗦𝘂𝗿𝗲𝘀𝗵 retweetledi
Praveen Raj _7
Praveen Raj _7@Praveen7admk·
#தமிழகத்திற்குஎதுமுக்கியம் "உதயநிதிக்கு எதிராக போராட்டம் நடத்த நேரம் இருக்கிறது... தமிழ்நாட்டின் நீருக்காக கர்நாடக அரசை எதிர்த்து நிற்க நேரம் இல்லையா?" அரசியல் எதிரிக்கு எதிராக முழக்கம்... தமிழ்நாட்டின் நீர் உரிமைக்காக மட்டும் ஏன் மௌனம்?" களத்தில் என்றும் அதிமுக நிற்கும் 🌱✌🏻🔥💯 @EPSTamilNadu @AIADMKOfficial @AIADMKITWINGOFL @DrVpb 🔥 @Kalyan1612 @KirubakaranADMK @IndiraniSudala1 @Young_ADMK_Offi @VetrivelEPS2026 @MGRnagaraj2303 @nirmal108raj @ADMK_Trends @Admk_Tweets @PremSolaisamy @kgsundar07 @kundrathurBala @Varsha_thanjai @kannan_chn @karthikeyanMan5 @Siripriya2024 @Selvarajesakki1 @Suresh_ro45 @EswarRajG2 @ravi26kumar @Thooyasakthi001 @jayaprakash_MLM @Kamalstwitt @SivaBalanCkvg @admk34453333 @kumar_dhanus @leninkcivil @ramji_munis @ADMKTuticorin @kumar_dhanus @Young_ADMK @attukalsoup @TVKVijayHQ @actorvijay @DMKITwing @Office_of_Udhay
Praveen Raj _7 tweet media
தமிழ்
3
11
15
16.4K
𝗦𝘂𝗿𝗲𝘀𝗵 retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#WATCH | “காவிரி விவகாரத்தில் பெற்ற தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியவில்லை.. இது கையாளாகாத அரசு..” -அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி #SunNews | #EdappadiPalanisamy | #TVKVijay
தமிழ்
5
234
920
21.7K
𝗦𝘂𝗿𝗲𝘀𝗵 retweetledi
Kalyanasundaram
Kalyanasundaram@Kalyan1612·
கழக பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் அவர்களின் ஆணைக்கிணங்க காஞ்சிபுரம் மாவட்ட கழகம் சார்பில் பகுதி கழக நிர்வாகிகள் கூட்டம் மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் அண்ணன் சோமசுந்தரம் அவர்கள் தலைமையில் 02.08.2026 அன்று நடைபெற்ற போது கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கி உரையாற்றினேன்.
தமிழ்
15
170
421
5.2K
𝗦𝘂𝗿𝗲𝘀𝗵
𝗦𝘂𝗿𝗲𝘀𝗵@Suresh_ro45·
உங்க வீட்டு அடி இல்ல.. எங்க வீட்டு அடி இல்ல.. மொத்தத்துல செருப்படி..🤣 என்னடா வைகை @vaigaichelvan அடி ஓவரோ.. மூஞ்சி தொங்கி போச்சு.. போற போக்கல செங்கஸ்க்கு ஒரு அடி…🤣🤣
தமிழ்
0
12
68
3.4K
𝗦𝘂𝗿𝗲𝘀𝗵
𝗦𝘂𝗿𝗲𝘀𝗵@Suresh_ro45·
@SocialBeacon12 சரிடா தற்குறி தூய சக்தினு சொல்லிட்டு அதிமுகவ ஊழல் சக்தினு விமர்சனம் பண்ணிட்டு MLA வ உங்க கட்சில சேர்த்ததுக்கு என்ன பேரு… இனிமேயும் நீங்க தூய சக்தி தானா..? பதில் சொல்லு பன்னாட பயலே
𝗦𝘂𝗿𝗲𝘀𝗵 tweet media
தமிழ்
3
1
9
526
Voice4People
Voice4People@SocialBeacon12·
@Suresh_ro45 Ivar periya puluthi 🤦🏻🤦🏻 mooditu ukkaruda lavada! Vanta apdiyae! First poitu vara local election la nikkirathuku aal irukanu paaru! Administration wise decent aah ethum problem iruntha nagakirama vimarsanam panunga da !
Eesti
1
0
3
619