
Srinath
144 posts



CM ah abuse pandra or morph pandra charts katravanga face irundha screenshot edunga , intha tweet comments la add panunga 🙏

MOROCCO AIRPORT IS THAT WAY, WHERE IS HAKIMI?? HE’S CRYING IN HIS CAR.. POOR HAKIMI!!!





The FBI has opened an investigation into the Argentina Football Association in the United States over alleged money laundering and fraud of $300 million











பாப்பானுக்கு பதில் சொல்ல மாட்டேன் என சொல்பவருக்கு முதலில் எனக்கு பதில் சொல்ல திராணி இருக்கிறதா? சாதாரண குடும்பத்தில் பிறந்து, தளபதி மக்கள் இயக்கத்தில் சேவைகள் செய்து, தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைத் தலைவர்களான தந்தை பெரியாரையும், அண்ணல் அம்பேத்கரையும், காமராஜரையும், வேலு நாச்சியாரையும் மற்றும் அஞ்சலை அம்மாளையும் மனதில் ஏற்று அவர்களது கொள்கைகளை பின்பற்றி நடப்பவன் நான். உங்களை போல தந்தை பெரியாரை வழிகாட்டி என்று சொல்லிக்கொண்டு, சமூக நீதி என பொய் வேடம் போட்டு மக்களை ஏமாற்றி ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கோ, அடித்தட்டு மக்களுக்கோ அல்லது வாக்கு அரசியலுக்கோ சாதியை வைத்து பிழைக்கும் பழக்கம் எனக்கில்லை. எங்கள் மாண்புமிகு முதல்வர் இன்று சாதி மதத்தை உடைத்து உண்மையான சமூக நீதிப் பாதையில் ஆட்சியை அமைத்து மக்கள் பணி செய்கிறார். அவரது வழியை பின்பற்றி நாங்களும் நடக்கிறோம். சாதியை வைத்து நீங்கள் நடத்தும் போலி அரசியல் பிழைப்புக்கு தான் தந்தை பெரியாரின் தடி மூலம் தேர்தலில் தோல்வி அடி விழுந்திருக்கிறது என்பதை நினைவுபடுத்தி பேசுவது நல்லது. கொள்கைப் பிடிப்போடு, கொள்கைத் தலைவர்களை மனதில் ஏற்று, கடினமாக உழைத்து அதிகாரத்துக்கு வந்த எங்களுக்கு எதிராக, ஒரு குடும்ப ஆதிக்கத்துக்கு கொத்தடிமைகளாக வாழும் உங்களுக்கு முதலில் பதில் சொல்ல என்ன தகுதி இருக்கிறது! #தமிழகவெற்றிக்கழகம்






பாட்டிலுக்கு 10.ரூவிளக்கம் கொடுத்த சத்யகுமார் VK Sathyakumar | TVK | White Paper | CM Vijay | IBC Tamil #tvk #vijay #whitepaper #ibctamil

Spain are so toothless without Williams + Yamal, Cucurella is the target of every attack.



This World Cup will have 1,248 players. Lionel Messi has more Ballon d'Ors than all of them combined. 😭🐐




wdym that youtuber is our new education minister?



CM Thalapathi Vijay.....


















