Tharanipathi

718 posts

Tharanipathi banner
Tharanipathi

Tharanipathi

@Tharanipathi5

#DravidianStock

Chennai, India Katılım Aralık 2019
236 Takip Edilen101 Takipçiler
Dr Strange
Dr Strange@d_7__strange·
போன industry minister யாருனே தெரியாது… ஆனா இப்ப இந்த புள்ளய சேலை கட்டு, முடிய வாகு எடுத்து சீவு, நிறுத்தி நிதானமா பேசு, Slangஅ மாத்துனு இஷ்டத்துக்கு ஒப்பீனியன் கமெண்ட்ல… ஒரு விதத்துல நம்ம வீட்டு அமைச்சர் ஃபீல் கொடுத்த @CMOTamilnadu அவர்களுக்கு நன்றி…!
Virudhai Magal Keerthana@Keerthana4VNR

Tamil Nadu is not waiting for the future, we are building it. From single-window approvals and faster clearances to AI cities, green hydrogen, advanced manufacturing, and the space economy, Tamil Nadu is creating an ecosystem where innovation meets execution. Under the visionary leadership of Hon’ble Chief Minister C. Joseph Vijay Sir, we are committed to making Tamil Nadu the investment and innovation powerhouse of India. The future is here. Invest in Tamil Nadu. #TamilNadu #Industries #CMJosephVijay

தமிழ்
101
51
315
39.9K
Tharanipathi
Tharanipathi@Tharanipathi5·
@StarSouthEnt @TVKVijayHQ Always create some nonsense as narrative and singing praise of Vijay. Do something useful than blabbering nonsense.
English
0
0
20
455
Star South - Overseas
Star South - Overseas@StarSouthEnt·
There is a reason why DMK & AIADMK is very harsh towards the #TVK govt with just 15 days of them coming into power. And you all will know the reason when CM @TVKVijayHQ sir comes out with the white paper - It would be BOMB ! TVK has so far collected lots of evidence against DMK on the misuse of power and corruption. This DMK/AIADMK spoiled the whole system over the last 5-6 decades and they are expecting someone who is new to fix all these in just 15 days?? TVK may be silent now but just wait for a few more weeks, it would be worth the wait !!
English
65
249
1.1K
50.8K
Tharanipathi
Tharanipathi@Tharanipathi5·
@vetrivel1996 The will be lot of political murders or buy back of the winning candidates. This won’t work. Getting the mandate from the people whenever it is required or needed is not waste of money.
English
0
1
16
496
Bala vetrivel N
Bala vetrivel N@vetrivel1996·
A friend told me this morning that if an MLA resigns, there should not be a by-election because it wastes public money. Instead, the candidate who came second in that election should be made the MLA. He said this would stop party switching politics. I also felt it made sense.
English
28
47
503
29.2K
Tharanipathi
Tharanipathi@Tharanipathi5·
@sailaks11 @sathyantweets Agreed. I stopped talking to anyone who is a sanghi, that person may be relative, friend, neighbour or acquaintance. Now the same applies to tharkuri… ignore these morons from our lives, பாரபட்சமே பாக்க கூடாது.
English
0
0
6
564
சாய் லட்சுமிகாந்த் பாரதி
இன்னைக்கு தன்னோட nursing home ல மாமூல் கேட்டு மிரட்டுறாங்க ஏதாவது help பன்ன முடியுமானு கேட்டார். யாருக்கு ஓட்டு போட்டீங்களோ அவங்கள போய் கேளுங்க. இன்னொரு முறை என்னை நேரில் பார்ப்பதோ msg பன்றதோ வெச்சிக்காதீங்க. நண்பர்களா பிரிவோம்னு கை குலுக்கிட்டு கிளம்பிட்டேன்.
தமிழ்
24
232
1K
37K
சாய் லட்சுமிகாந்த் பாரதி
ரொம்ப நாளா family friend. டாக்டர். தனியா nursing home வெச்சிருக்கார். நான் திமுக ஆதரவாளன்னு நல்லா தெரியும். மே 4ல இருந்து தொடர்ந்து திமுக மேல வெறுப்பை கக்கி எனக்கு whatsapp ல forward பன்னிட்டே இருப்பார்.
தமிழ்
30
244
1.1K
154.8K
Tharanipathi
Tharanipathi@Tharanipathi5·
@VarshaDRaman நல்லா சிரி…Vijay is lousy actor, a coward, pampered kid, accidental CM because of political imbeciles, what more can you do except laughing?
English
0
0
0
85
Tharanipathi
Tharanipathi@Tharanipathi5·
@SALAMMASS1 DMK can do anything to eradicate Congress from political space.
English
0
0
0
20
Salam Mass
Salam Mass@SALAMMASS1·
சீமானிடம் ஸ்டாலின் பேச்சுவார்த்தையாம் அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து 40/40 வெல்ல திட்டமாம் 😂
தமிழ்
27
116
627
11.5K
Tharanipathi
Tharanipathi@Tharanipathi5·
@sridharfc Elon Musk is also a political imbecile. It doesn’t mean he has no education or intelligence, Elon Musk is genius. What kind of dumb question is this?
English
0
0
0
37
Sridhar Subramaniam
Sridhar Subramaniam@sridharfc·
அதாவது ஒரு கோடியே எழுவத்தி இரண்டு லட்சம் தமிழ் நாட்டு மக்கள் தற்குறிகளாக இருக்கிறார்கள் என்று அப்துல்லா சொல்கிறார். எனில் திராவிட மாடல் வளர்ச்சி, கல்வியிற் சிறந்த தமிழ்நாடு என்று பீற்றிக் கொண்டதெல்லாம் பொய்யா கோப்பால்?
Sridhar Subramaniam tweet media
தமிழ்
18
7
35
3.4K
Tharanipathi
Tharanipathi@Tharanipathi5·
@THM_Off By fake narratives and manipulation, you got the victory and made this joker as CM. Now crying foul about development, safety etc morons, Tamilnadu is the numero uno in every parameter in the last five years and now it is handed over to political imbeciles.
English
2
4
20
561
T H M
T H M@THM_Off·
All the political opponents here only seem interested in Vijay’s downfall. Tamil Nadu’s development and people’s safety are clearly not their priority.
English
86
256
944
32.2K
Tharanipathi
Tharanipathi@Tharanipathi5·
@Im_Dcaprio Precisely, let the idiots who elected this government suffer. In democracy, people get what they deserve.
English
0
0
1
153
DCaprio
DCaprio@Im_Dcaprio·
உங்கமேல எம்பதி, சிம்பதினு எதுவுமே வரல. ஏன்னா நல்லா நிர்வாகம் பண்ண ஒருத்தர சோசியல் மீடியால நரேட்டிவ் செட் பண்ணி, ஃபேக் நியூஸ் பரப்பி, அவன ஏதோ அரக்கன் போல உருவகப்படுத்தி. தோக்கடிச்சி எள்ளி நகையாடுன தற்குறி புண்டைகடா நீங்க. உப்பு தின்னீங்க. இப்போ தண்ணிய குடிங்க.
தமிழ்
11
327
521
14.9K
Tharanipathi
Tharanipathi@Tharanipathi5·
@billy_3085 Vijay fans are rogues with no knowledge or decency. They are cult followers and if Vijay asks them to commit suicide, they will happily do. Morons.
English
0
0
2
91
Butcher
Butcher@billy_3085·
திரும்பவும் கேக்குறேன் எதை நம்பிடா தவெக/விஜய்க்கு ஓட்டு போட்டீங்க?
தமிழ்
385
522
2.5K
93.5K
Tharanipathi
Tharanipathi@Tharanipathi5·
@Unmai_Kasakkum Even Indra and Rajiv are like pappu in a different way. Will any idiot telecast Ramayanam in national television and revive Hindrutuva but pappu’s father did. Only Nehru and Sonia ji are different. Dr.MMS is not from the dynasty so we can’t include them in the line up.
English
0
0
0
68
Unmai Kasakkum
Unmai Kasakkum@Unmai_Kasakkum·
காங்கிரசில் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சோனியா காந்தி, மன்மோகன் சிங் வரைக்கும் தான் மரியாதை, அன்பு எல்லாம். பப்பு ராகுல் காந்தி மாதிரி ஒரு ஈன பயலுக்கு எல்லாம் மரியாதை கிடையாது... Dot.....
தமிழ்
17
112
444
4.5K
Tharanipathi
Tharanipathi@Tharanipathi5·
@misceyKH He is okay, if he includes pdogg with him, it will be a disaster.
English
0
0
1
3.5K
Tharanipathi
Tharanipathi@Tharanipathi5·
@sanjusadagopan It should have happened and prevented this political imbeciles came to power. This is very sad that it didn’t materialize and made this joker as CM.
English
0
0
4
435
Sanjeevee sadagopan
Sanjeevee sadagopan@sanjusadagopan·
As I always say: “நடந்தால் செய்தி, நடக்கவில்லை என்றால் வதந்தி.” The talks between the DMK and AIADMK clearly did happen. They began the very next day after the results and continued for nearly 4–5 days. Similarly, around 5 – 6 AIADMK (SPV and CVS group) MLAs were also considered for cabinet positions in the @TVKVijayHQ government. That ultimately did not materialise mainly because of pressure and resistance from the alliance partners like the Left parties and VCK. Now, since these developments did not officially happen, everything will naturally be pushed under the carpet and dismissed as rumours. But that does not mean the discussions themselves never took place.
Stalin SP@Stalin__SP

Everyone is revealing the truth except DMK and ADMK. When I first heard this information I actually laughed at the person who shared it with me. I honestly couldn’t believe it then and even now it still feels unbelievable that it turned out to be true.

English
12
13
90
29.9K
Tharanipathi
Tharanipathi@Tharanipathi5·
@kolappan Wish he should have asked the cadres not to have any relationship with Congress people like how Jaya ordered her cadres.
English
1
2
29
3.8K
B. Kolappan
B. Kolappan@kolappan·
DMK’s bottled up anger The DMK’s bottled-up anger burst into the open, with Udhayanidhi Stalin launching a sharp attack on the Congress and accusing it of betrayal and political opportunism. He mocked the Congress, saying the BJP’s continuous electoral victories were due not to Prime Minister Narendra Modi or Home Minister Amit Shah, but to the Congress itself. He alleged that the Congress lacked “minimum decency and gratitude” and said the party should neither be trusted nor included in any future alliance.
English
67
270
1.6K
353.3K
Tharanipathi
Tharanipathi@Tharanipathi5·
@VianneyCecil Not required. DMK must react only if they float fake news about DMK, should not react anything related to governance even if TVK stops the public welfare schemes. Let the people understand what is good governance.
English
0
0
0
62
Vianney Cecil
Vianney Cecil@VianneyCecil·
I expect Udhay to visit Coimbatore tomorrow. Enough of these 6 months nonsense
English
28
105
820
32.4K
Tharanipathi
Tharanipathi@Tharanipathi5·
@Akshita_N Still now you are not going any formidable evidence to prove your point and can only share random speech which is been twisted out of context. Shame on you.
English
0
1
36
1.6K
Tharanipathi
Tharanipathi@Tharanipathi5·
@Manikandanraj92 It should not be. DMK should never make any alliance with Congress traitors…
English
0
0
1
156
DrMani_Offl
DrMani_Offl@Manikandanraj92·
DMK-Congress alliance will not workout anytime in the near future. #DMKAlliance
English
13
6
123
4.2K
Tharanipathi
Tharanipathi@Tharanipathi5·
@RogueDravidian செறுப்ப கழட்டி ரெண்டு வைக்க சொல்லுங்க… ஸ்குல்ல ஆசிரியர்கள் அடி வெளுத்து இருந்தங்கனா, இப்படி புளுத்தி மாதிரி பேசாதுங்க.. அறிவு கெட்ட முண்டங்க…
தமிழ்
0
0
1
244
Selvan🖖
Selvan🖖@RogueDravidian·
இரண்டு தெரு தள்ளி இருக்க மனைவியோட சொந்தகார பொண்ணு, நல்லா படிக்கிற ஆள். அந்த பொண்ணோட அம்மா கிட்ட, என் மனைவி, விஜய் ஏன் ஆட்சிக்கு வந்தப்புறம் பெண்களுக்கு எதிரா நடக்கிற குற்றங்களுக்கும் வாயே திறக்க மாற்றார்னு கேட்டு இருக்காங்க. அந்தம்மாவும் விஜய்க்கு தான ஓட்டு போட்டு இருக்காங்க. அவங்க நேரா போய் பொண்ணு கிட்ட சொல்லிட்டாங்க. அந்த பொண்ணு உடனே என் மனைவிக்கு phone பண்ணி, "உங்களுக்கு என்ன தெரியும் விஜய பத்தி, அவர் இப்படி, அப்படி, அவர் செய்றதுக்கு எல்லாம் காரணம் இருக்கும்னு கத்தி இருக்கு. தங்கச்சி மாதிரி close-ஆ பழகுற பொண்ணு இப்படி பேசுதேனு அதிர்ச்சி என் மனைவிக்கு. கொஞ்சம் கோவத்துல, "பெண்கள் பாதுகாப்பு இல்ல data இல்லாம பேசிட்டு ஜெயிச்ச ஆளு இப்ப பேசலாமல. அதுமட்டும் இல்லாம, எவனோ ஒருத்தனுக்கு சப்போர்ட் பண்ணிட்டு இப்ப நீ எதுக்கு பரிச்சைட்கு படிக்கிறத விட்டுட்டு இதுக்கு phone பண்ணி சண்டை போடுற"னு கேட்டுருங்கங்க. அதுக்கு அந்த பெண், "நான் இப்ப நீங்க பேசுறத எல்லாம் நான் record பண்ணிட்டு தான் இருக்கேன். நீங்க நாளைக்கு இதை நினைச்சி feel பண்ணுவீங்க"னு சொல்லி இருக்கு. My wife has stopped speaking to her after that psychotic behavior from that girl. The upsetting thing is that kinda behaviour is very unlike her. இதுக்கு முன் திமுக, அதிமுக சொந்தக்காரர்கள் சாதாரணமா ஒருத்தரை ஒருத்தர் tease பண்ணிட்டு போய்டுவாங்க. But what Vijay has is a cult that would shun their own family and friends for him.
தமிழ்
77
790
2K
160.1K
Tharanipathi
Tharanipathi@Tharanipathi5·
@INCTamilNadu @RajeshKumarSMLA @INCIndia எச்சரிக்கையா… மயிற கூட புடுங்க முடியாதுடா நாயே… செறுப்பு பிஞ்சிடும் துரோகி நாய்காளா…
தமிழ்
0
0
1
35
Tamil Nadu Congress Committee
சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் செ. ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. அவர்கள் விடுக்கும் அறிக்கை சென்னையில் இன்று (23-05-2026) நடைபெற்ற திமுக இளைஞர் அணிக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியைக் கடுமையாக விமரிசனம் செய்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. இதில், காங்கிரஸ் கட்சி பதவி சுகத்தை அனுபவித்துவிட்டு திமுகவின் முதுகில் குத்தி துரோகம் இழைத்துவிட்டதாகக் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. திமுக – காங்கிரஸ் கூட்டணி என்பது பரஸ்பர நலன்களின் அடிப்படையில் அமைக்கப்பட்டு, தேர்தலில் போட்டியிட்டு வெற்றிகளைப் பெற்றிருக்கிறோம். திமுக போட்டியிட்ட பெரும்பாலான தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியின் வாக்குகளும், காங்கிரஸ் போட்டியிட்ட 28 இடங்களில் திமுக உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வாக்குகளும் வழங்கப்பட்டிருக்கின்றன. ‘இந்தக் கூட்டணி அமைப்பில் திமுக.வின் வாக்குகளால்தான் காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சியினர் வெற்றி பெற்றார்கள்’ என்று தேர்தல் தீர்ப்பு வெளிவந்த பிறகு பேசுவதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இது திமுக.வின் மேலாதிக்க மனோபாவத்தைதான் வெளிப்படுத்துகிறது. தேர்தல் படுதோல்விக்குப் பிறகும்கூட திமுக.வினர் பாடம் கற்றுக் கொள்ளவில்லை. தமிழகத்தில் காங்கிரஸ் பங்கேற்கிற கூட்டணியைத்தான் மக்கள் விரும்பி ஆதரவு அளித்து வெற்றி பெறச் செய்திருக்கிறார்கள் என்பது வரலாறு. மேலும், திமுக இளைஞர் அணிக் கூட்டத்தில் காங்கிரஸ் ஒழிக , விசிக ஒழிக என்று முழக்கங்களை எழுப்பியதோடு, தலைவர் ராகுல் காந்தியையும் விமரிசனம் செய்து கோஷம் எழுப்பியிருக்கிறார்கள். இத்தகைய அரசியல் நாகரிகமற்ற கோஷங்கள் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இளைஞர் அணித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் முன்னிலையில் எழுப்பப்பட்டிருப்பது மிகுந்த வேதனையைத் தருகிறது. திமுக.வின் படுதோல்விக்கு என்ன காரணம்? தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவது, வெற்றி பெற்ற பிறகு தனித்து ஆட்சியை அமைப்பது, தேர்தல் வெற்றிக்கு உதவிய கூட்டணிக் கட்சிகளுக்கு ஆட்சியில் பங்குதர மறுப்பது. இவ்விதம் 60 ஆண்டுகளாகக் கடைப்பிடிக்கப்பட்ட நியாயமற்ற அணுகுமுறையைத்தான் தவெக நிகழ்த்திய விசில் புரட்சி மூலம் முறியடித்துக் காட்டியிருக்கிறது. தவெகவின் விக்கிரவாண்டி முதல் கூட்டத்திலேயே ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்று அதன் தலைவர் விஜய் அவர்கள் பிரகடனம் செய்தார். அதை ஏற்ற தமிழக மக்கள், அமோக ஆதரவோடு தவெகவை ஆட்சியில் அமர்த்தியிருக்கிறார்கள். ஆட்சியில் பங்கு வழங்குகிற தவெக தலைவர் விஜய் அவர்களின் விரிந்த ஜனநாயக உணர்வை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டுதான், திமுக கூட்டணியில் நீண்டகாலமாகப் புழுக்கதோடு இருந்த காங்கிரஸ், விசிக, முஸ்லிம் லீக் போன்ற கட்சிகள் தவெக வழங்கிய ஆட்சியில் பங்கேற்றுக்கொண்டு அமைச்சரவையில் இணைந்திருக்கிறார்கள். இது கடந்த 60 ஆண்டுகளில் தமிழக அரசியலில் நிகழாத அற்புதமாகும். காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் வாக்குகள் இல்லாமலேயே திமுக வெற்றி பெறும் என்று நினைத்திருந்தால் கூட்டணியைத் தவிர்த்திருக்கலாம். ஆனால், பல்வேறு இழுபறிகளுக்கு மத்தியிலும் கூட்டணியை ஒருங்கிணைப்பதில் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் எடுத்துகொண்ட முயற்சியை யாரும் மறக்க முடியாது. 1967 முதல் எந்தத் தேர்தலிலும் திமுகவோ, அதிமுகவோ கூட்டணி இல்லாமல் போட்டியிட்டதும் கிடையாது, வெற்றி பெற்றதும் கிடையாது. எனவே, கடந்த சட்டமன்றத் தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பைப் பெயரளவில் ஏற்றுக்கொள்ளாமல், மனப்பூர்வமாகத் மதிப்பதோடு, நேற்று வரை கூட்டணியில் இருந்த கட்சிகளை வரம்புமீறி இழிவாக விமரிசிப்பதைத் தவிர்க்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். தொடர்ந்து இத்தகைய விமரிசனங்களை திமுக மேற்கொள்ளுமேயானால், கடும் விளைவுகளைச் சந்திக்க நேருமென்று எச்சரிக்க விரும்புகிறோம். இப்படிக்கு (செ. ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ.)
Tamil Nadu Congress Committee tweet mediaTamil Nadu Congress Committee tweet media
தமிழ்
108
144
456
27.6K
Tharanipathi
Tharanipathi@Tharanipathi5·
@INCTamilNadu Stop this bullshit morons… congress traitors and backstabbers. Thalaivar Stalin saved you and your pappu from BJP. Hope Modi will wipe out Congress soon and no one will save your pappu. Morons
English
0
0
0
58
Tamil Nadu Congress Committee
கண்டன அறிக்கை திராவிட முன்னேற்றக் கழக இளைஞரணி அமைப்பாளர்கள் கூட்டத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை குறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும், பயன்படுத்தப்பட்ட சில கருத்துகளும் கடும் கண்டனத்திற்குரியவை. இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி எப்போதும் மதச்சார்பற்ற கொள்கைகள், ஜனநாயக மதிப்புகள் மற்றும் கூட்டணி தர்மத்தை மதித்து செயல்பட்டு வருகிறது. தமிழக அரசியலில் பல்வேறு ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற சக்திகள் ஒன்றிணைந்து செயல்பட்ட வரலாற்றை யாராலும் மறுக்க முடியாது. கருத்து வேறுபாடுகள் இருப்பது ஜனநாயக அரசியலில் இயல்பான ஒன்று. ஆனால் அதனை தேவையற்ற வார்த்தைகள் மற்றும் குற்றச்சாட்டுகளின் மூலம் வெளிப்படுத்துவது அரசியல் நாகரிகத்திற்கு ஏற்றதல்ல. இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி மீது முன்வைக்கப்பட்டுள்ள “துரோகம்”, “முதுகில் குத்துதல்” போன்ற குற்றச்சாட்டுகளை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முழுமையாக நிராகரிக்கிறது. காங்கிரஸ் கட்சி எப்போதும் கொள்கை அடிப்படையிலான அரசியலையே முன்னிறுத்தி வருகிறது. அரசியலில் பரஸ்பர மரியாதையும், பண்பும் நிலைக்க வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு. எனவே இத்தகைய கருத்துக்கள் மற்றும் தீர்மானங்கள் கடும் கண்டனத்திற்குரியவை என்பதை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி
தமிழ்
650
667
2.8K
200.6K