தக்காளி சட்னி

5K posts

தக்காளி சட்னி banner
தக்காளி சட்னி

தக்காளி சட்னி

@Vinmeen

On the banks of Tungabadhra Katılım Kasım 2011
1.1K Takip Edilen214 Takipçiler
தக்காளி சட்னி retweetledi
Raj ✨
Raj ✨@thisisRaj_·
Finance Minister of India's 2nd largest GSDP state. Now he's gonna handle 4.6+ lakh cr state budget 35+ lakh cr GSDP
Raj ✨ tweet media
English
20
396
1.2K
29.6K
தக்காளி சட்னி retweetledi
தக்கார்
தக்கார்@Thakkar2024·
@Saattaidurai @Vinmeen அந்த ஒளி நம்மளை வழிநடத்தும்🤣
தமிழ்
0
1
1
131
தக்காளி சட்னி retweetledi
Duraimurugan
Duraimurugan@Saattaidurai·
பல்லாவரத்தில் மின்வெட்டை கொண்டாடவதற்காக மக்கள் வீதிக்கு வந்து தளபதி வாழ்க என முழக்கமிட்ட காட்சி
தல அரவிந்த்@aravinth43AK

ராயபுரத்துல கரண்டு இல்லை வீதிக்கு வந்து கதறும் மக்கள் ..😂😂 கதறு கதறு ..🔥🔥🔥🔥

தமிழ்
90
1.6K
4.8K
106K
தக்காளி சட்னி retweetledi
செந்தமிழன் சீமான்
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையைச் சேர்ந்த செய்தியாளரும், நாம் தமிழர் கட்சியின் மாவட்டத் தகவல் தொழில்நுட்பப் பாசறைச் செயலாளருமான அன்புத்தம்பி ஹாஜா முகைதீன் அவர்கள் தனது வீட்டின் வாசலிலேயே போதைக் கும்பலால் கொடூரமாகத் தாக்கப்பட்ட செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன். தம்பிக்கு என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, முழு உடல்நலம் பெற்று மீண்டுவர துணைநிற்கிறேன். போதைப்பொருட்களின் விற்பனைக்கு எதிராக நிற்கும் ஒரு ஊடகவியலாளருக்கே இவ்வளவு பெரிய அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு, வன்முறைத்தாக்குதல் தொடுக்கப்படுகிறதென்றால், எளிய மக்களின் நிலை என்னவாக இருக்கும்? நாள்தோறும் போதைக்கும்பலின் அட்டூழியமும், பெண்களுக்கு எதிரான தாக்குதல்களும், வன்முறை வெறியாட்டங்களும் தொடர்ந்தவண்ணம் உள்ளன. திமுகவின் ஆட்சியில் நிகழ்ந்த கொடுமைகள்தான் தொடருமென்றால், நடப்பது தவெகவின் ஆட்சியா? இல்லை! திமுகவின் ஆட்சியா? இதுதான் மாற்று அரசியலா? முதல்வராகப் பதவியேற்றதும், ‘போதைப்பொருள் தடுப்புக்கான சிறப்பு அதிரடிப்படை அமைப்பு’ எனக் கையெழுத்திட்டாரே விஜய், என்ன செய்கிறது அந்தப் படை? @CMOTamilnadu @TVKVijayHQ இக்கொடூரத் தாக்குதல் நடத்தியவர்களை தமிழ்நாடு அரசு உடனடியாக கைது செய்து, கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என வலியுறுத்துகிறேன். - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
செந்தமிழன் சீமான் tweet media
தமிழ்
263
1K
1.7K
327.9K
தக்காளி சட்னி retweetledi
ஆற்காடு NS பரந்தாமன்
காஜா பாம் கம்பணியோட toll free number prands. பிராடுகார பசங்க.. யார நம்பர்துனே தெர்ல முருகேசா 😒 @DMKITwing @DMKNRIWing @dmk_youthwing @arcot2arctic
ஆற்காடு NS பரந்தாமன் tweet media
சங்கர் கிருஷ்ணன் 🇮🇳@krish_itz

கால் பண்ணேன் அவுட் ஆப் சர்விஸ் 😢 இப்போ எப்படி நான் கம்ப்ளைன்ட் கொடுக்கிறது.

தமிழ்
17
310
579
66.1K
தக்காளி சட்னி retweetledi
Gopinathan Vijayaraman
Gopinathan Vijayaraman@gopinathvijay91·
ஓர் புரிதலுக்காய்... "தோல்வியடைந்த ஒரு சமூகம் எப்படியிருக்கும்?" 🔊புகழ்பெற்ற ரஷ்ய எழுத்தாளர் ஆண்டன் செக்கோவ் (Anton Chekhov) கூற்றுப்படி, "களத்தை அற்பர்கள் ஆக்கிரமித்திருக்கும்" சமூகமே தோல்வியடைந்த சமூகமாகும். 🔴தோல்வியடைந்த ஒரு சமூகம் அறிவுஜீவிகளை விட முட்டாள்களின் ஆதிக்கத்தில், அற்பமான விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, ஆரோக்கியமான சிந்தனைகளை முடக்கும் சூழலாக இருக்கும். 👉சிந்தனையுள்ள ஒருவருக்கு எதிராக ஆயிரம் முட்டாள்கள் களத்தில் இருப்பார்கள். 👉அறிவுப்பூர்வமான கருத்துக்களுக்கு எதிராக, முட்டாள்தனமான கருத்துக்கள் அதிகமாகப் பரப்பப்படும். 👉நல்லுணர்ச்சி தரும் விஷயங்களை விடுத்து, அற்பமான, அர்த்தமற்ற விஷயங்கள் பெரும் தலைப்புகளாகப் பேசப்படும். 👉சுருக்கமாகச் சொன்னால், "களத்தை அற்பர்கள் ஆக்கிரமித்திருக்கும்" சமூகமே தோல்வியடைந்த சமூகமாகும்.
Gopinathan Vijayaraman tweet media
தமிழ்
1
50
129
4.4K
தக்காளி சட்னி retweetledi
பரசுராமன்
பரசுராமன்@Parasuraman_TN·
விஜய் தமிழ்நாட்டோட முதலமைச்சரா பொறுப்பேற்ற சில நாளுலயே, சோஷியல் மீடியா முழுக்க தவெக பத்தின போலித் தகவல்களும், AI படங்களும், ஓவரா பில்டப் பண்ணப்பட்ட அரசியல் கதைகளும் பயங்கரமா வைரல் ஆகிட்டு வருது. இல்லாத ஒரு 'வரலாற்று சாதனையை' சொன்னதுல இருந்து, பழைய கவர்ன்மென்ட் ஸ்கீம்ஸையெல்லாம் புதுசு மாதிரி காட்ற வரைக்கும் ஏகப்பட்ட வதந்திகள் சுத்திட்டு இருக்கு. இந்த வைரல் அரசியல் காலத்துல, எது உண்மை எது பொய்-னு பிரிச்சு எல்லாத்தையும் புட்டு புட்டு வெச்சிருக்காங்க @the_hindu மீடியா... 👏
தமிழ்
20
1.4K
2.1K
41.9K
தக்காளி சட்னி retweetledi
Black cat
Black cat@Cat__offi·
SRH aa HRS...,🤦🏿‍♂️😃
Black cat tweet media
Indonesia
29
135
827
46K
தக்காளி சட்னி retweetledi
𝐌.𝐌.சந்தோஷ்_𝐌.𝐀.𝐁.𝐄𝐝🏴🚩
காலையில School க்கு போன புள்ள 9 வது படிக்குது ..திருப்பி வீட்டுக்கு வரல கேமரா Set பன்னி நிதானமா பொறுமையா கண்டுபிடிச்சு தார வர எல்லாத்தையும் Video எடுத்து அவங்க Media team க்கு அணுப்பி Edit பன்னி Post போட்டுருக்காரு நடிகன்டா
தமிழ்
129
988
2.8K
344.3K
தக்காளி சட்னி retweetledi
Satheesh Kumar
Satheesh Kumar@saysatheesh·
3000 விலையுள்ள GPS கருவியை 18000 கொடுத்து வாங்கவேண்டும் என அரசு நிர்பந்தம். தனியார் பள்ளிகள் சங்கம் புகார் ஒரே வாரத்தில் மிகப்பெரிய மாற்றம். 😌😌😌 வெளிப்படையாக ஊழல்... 😌😌
Sun News@sunnewstamil

#NewsUpdate | தமிழ்நாட்டில் பள்ளிகள் திறக்கும் வாரத்தில் பள்ளி வாகனங்களை இயக்க மாட்டோம் என தனியார் பள்ளிகள் சங்கம் அறிவிப்பு #SunNews | #SchoolBuses | #TamilNadu

தமிழ்
17
434
640
26K
தக்காளி சட்னி retweetledi
Tamil Ka.Amutharasan
Tamil Ka.Amutharasan@amutharasan_dmk·
15 ஆயிரம் கோடி ஸ்வாகா செய்த CM விஜய் !! Defense research and development organisations (DRDO ) இடம் தொடர்ந்து 3 ஆண்டுகள் திராவிட மாடல் அரசு சண்டை போட்டு இந்தியாவின் ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானத் திட்டத்துடன் தொடர்புடைய முக்கியமான பாதுகாப்பு விண்வெளி திட்டமான AMCA (Advanced Medium Combat Aircraft) விமான சோதனை மற்றும் ஒருங்கிணைப்பு மையத்தை அமைக்கும் வாய்ப்பை ஓசூரில் அமைக்க அனுமதியை தமிழ்நாடு பெற்றது . திட்டத்தின் மதிப்பு 15 ஆயிரம் கோடி ( முதல் கட்டமாக) Boeing,airbus , Dornier 228 , Antonov An 32 மாதிரியான இராணுவ விமானக்களுக்கான ஆய்வுகள் செய்து, தரச் சான்றிதழ் வழங்கும் HUBஆ மாறிருக்கும் தமிழ்நாடு 3.5கிமீ hosur runway இருந்தும் இடம் தான் உள்ளது, இது போதாது என்று ஒன்றிய அரசு தட்டி கழிக்க நினைத்த போது 100ஏக்கர் நிலம் இலவசமா கொடுத்தது திமுக அரசு.. அதற்கு ஒரே காரணம் 7500 + இளைஞர்களுக்கு airbase வேலைவாய்ப்பு கிடைக்க இருந்த ஒரே காரணம் தான். இந்த திட்டம் TVK ஆட்சி அமைந்ததும் ஆந்திராவிற்கு சென்று விட்டது . பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் ஆந்திர முதல்வர் என். சந்திரபாபு நாயுடு ஆகியோர் வெள்ளிக்கிழமை புட்டபர்த்தியில் ₹15,000 கோடி மதிப்பிலான AMCA பாதுகாப்பு மையத்திற்கான அடிக்கல் நாட்டினர். ஏன் திட்டம் வேறு மாநிலத்திற்கு சென்றுள்ளது என் கொடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் “political consideration” என்றும், அதனால் ஆந்திராவிற்கு மாற்றப்பட்டுள்ளது என்று சொல்லி முடித்துள்ளனர். 7500 இளைஞர்களின் வேலை வாய்ப்பு என்பது , 7500 குடும்பங்கள். இது சாதாரணம் கிடையாது. சினிமா மோகத்தில் , Hero worship என்ற ஒற்றை காரணத்திற்காக தற்குறிகளின் கைகளில் தமிழ்நாட்டை தூக்கி கொடுத்தவர்கள் பொறுப்பு ஏற்பார்களா? மகன் சொன்னான் , மகள் சொன்னால், பேரன் சொன்னான் , பேத்தி சொன்னாள் என்று சொல்லிய பெரியவர்கள் அவர்கள் வீட்டு குழந்தைகளின் எதிர்காலத்தில் மண்ணை அள்ளி கொட்டி விட்டார்கள். #TVK #tvkfailed #TVKFails #tvkfail
Tamil Ka.Amutharasan tweet media
தமிழ்
262
1K
1.7K
107.8K
தக்காளி சட்னி retweetledi
Prof Sumathi
Prof Sumathi@ProfSumathi·
'நாம் எதற்கு பயந்தோமோ அதுவே நடந்துவிட்டது'.. முதல்வர் விஜய்க்கு டிஆர்பி ராஜா ஓசூர் பற்றி அவசர பதிவு முன்னாள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, தமிழ்நாட்டின் ஓசூருக்கு வரவேண்டிய ₹15,000 கோடி மதிப்புள்ள மெகா ராணுவ விமானச் சோதனை மையம் ஆந்திராவிற்கு மாற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். "நாம் எதற்கு பயந்தோமோ அதுவே நடந்துவிட்டது! இதை நாம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது என்று முதல்வர் விஜய்யை டேக் செய்து டிஆர்பி ராஜா கூறியுள்ளார். ஓசூர் விமான நிலைய திட்டம், விமான சோதனை திட்டம் குறித்தும் முன்னாள் அமைச்சர் விளக்கி உள்ளார். முன்னாள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா வெளியிட்ட அறிவிப்பில் கூறுகையில், "நாம் எதற்கு பயந்தோமோ அதுவே நடந்துவிட்டது! இதை நாம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது! நமது தமிழ்நாடானது, ஆந்திராவை விட தொழில்நுட்ப ரீதியாக மிகச் சிறந்த உள்கட்டமைப்பு வசதிகளை அள்ளிக் கொடுத்த பிறகும், இந்த மெகா ஏஎம்சிஏ போர் விமான சோதனைத் திட்டத்தை நாம் இழந்துவிட்டதாக செய்திகள் வருகின்றன. எங்கள் முந்தைய ஆட்சியில், மாண்புமிகு முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில், இந்தத் திட்டத்தை எப்படியாவது ஓசூரில் கொண்டு வந்துவிட வேண்டும் என்று கடந்த 3 ஆண்டுகளாக DRDO அதிகாரிகளுடன் நாங்கள் இரவு பகலாக, தீவிரமாகப் பேச்சுவார்த்தை நடத்தி வந்தோம். இதற்காக 100 ஏக்கர் நிலத்தை முற்றிலும் இலவசமாகத் தர எங்கள் அரசு முன்வந்தது. அதுமட்டுமா? ஓசூர் விமான நிலையத்தில் 3.5 கி.மீ நீளத்திற்கு பிரம்மாண்ட ரன்வே அமைக்கவும் திட்டமிட்டோம். இது பெங்களூருவில் இருக்கும் ADA-வுக்கு மிக அருகில் அமையும் என்ற வியூகத்தையும் வகுத்திருந்தோம். அப்படியிருக்க, இடையில் என்ன நடந்தது? (டிஆர்பி ராஜா ஆங்கில செய்திதாள் பதிவினை டேக் செய்திருந்தார்) குறிப்பிட்டுள் செய்தியிலேயே 'அரசியல் காரணங்கள்' என்று அப்பட்டமாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள்!!! என்ன அரசியல் காரணங்கள் வேண்டிக்கிடக்கிறது? தேசப் பாதுகாப்பு சார்ந்த மிக முக்கிய ராணுவ முதலீடுகளை, எப்படி நீங்கள் அரசியல் ஆதாயங்களின் அடிப்படையில் தீர்மானிக்க முடியும்? இந்த இடமாற்றம் என் தமிழ்நாட்டிற்கு இழைக்கப்பட்ட அப்பட்டமான அநீதி! நீங்கள் பேசும் கூட்டுறவுக் கூட்டாட்சித் தத்துவத்தின் நம்பகத்தன்மையை இது மொத்தமாகச் சிதைக்கிறது. இந்த ஒரு பிராஜெக்ட்டுக்காக மட்டும் நான் தனிப்பட்ட முறையில் எத்தனை கூட்டங்களை நடத்தியிருக்கிறேன் தெரியுமா? என் ஒட்டுமொத்த டீமும் கடந்த 3 ஆண்டுகளாக இதற்காகக் ரத்தம் சிந்தி உழைத்திருக்கிறார்கள். இவ்வளவு முக்கியமான ஒரு திட்டம், இன்று நம் கையை விட்டுப் போவதைப் பார்க்கும்போது எனக்குத் தனிப்பட்ட முறையில் நெஞ்சு பொறுக்கவில்லை, பெரும் மனவேதனையாக இருக்கிறது! இப்போது அவர்கள் தேர்வு செய்திருக்கும் ஆந்திராவின் புட்டபர்த்தி தளம், நாங்கள் தமிழ்நாட்டில் தூக்கிக் கொடுத்த இடத்தை விட எந்த விதத்திலும் தொழில்நுட்ப ரீதியாகச் சிறந்தது கிடையவே கிடையாது! மத்திய அரசு இதற்கு தமிழ்நாட்டு மக்களுக்குப் பதில் சொல்லியே ஆக வேண்டும், நீங்கள் விளக்கமளிக்கக் கடமைப்பட்டிருக்கிறீர்கள். ஒன்றை எல்லோரும் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கலாம், ஆனால் கொள்கைத் தொடர்ச்சிக்கு பெயர் பெற்ற மாநிலம் இது. இப்படிப்பட்ட மிக முக்கியமான திட்டங்களில் ஆட்சி மாற்றம் ஒரு தடையாக இருக்கவே கூடாது! தற்போதைய அரசும் அதைத்தான் செய்யும் என்று நான் நம்புகிறேன். இந்த முக்கியமான தருணத்தில் தமிழ்நாடு ஒரு இன்ச் கூட தொய்வடைந்துவிடக் கூடாது. இப்படிப்பட்ட மூலோபாய முதலீடுகளைக் களத்தில் இறங்கி, ஆக்ரோஷமாகப் போராடிப் பாதுகாப்பதற்கு, தமிழ்நாட்டிற்கு உடனடியாக ஒரு சுறுசுறுப்பான, புத்தி கூர்மையுள்ள தொழில்துறை அமைச்சர் தேவை! நான் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. சி.ஜோசப் விஜய் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன்... நீங்கள் இந்த விவகாரத்தில் உடனடியாக, தனிப்பட்ட முறையில் தலையிட வேண்டும்! தமிழ்நாட்டின் புவியியல் இருப்பிடம், நம்மிடம் இருக்கும் மனித வளம் மற்றும் உள்கட்டமைப்புச் சிறப்புகளைப் பட்டியலிட்டு, உடனடியாகப் பிரதமர் அலுவலகத்திற்கும் (PMO), பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் அவர்களுக்கும் நீங்கள் கடிதம் எழுத வேண்டும். கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் நாங்கள் விதைத்த வலுவான தொழில்துறைப் பணிகளை இந்த அரசு தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும். தமிழ்நாட்டிற்கு முறைப்படி சொந்தமாக வேண்டிய, நமக்குக் கிடைக்க வேண்டிய ஒவ்வொரு மூலோபாய முதலீட்டிற்காகவும் நாம் இறுதிவரை போராட வேண்டும்!" இவ்வாறு டிஆர்பி ராஜா அந்த பதிவில் கூறியுள்ளார். Courtesy: Facebook Diwa 🙏🙏🙏 Somasundaram
Prof Sumathi tweet media
தமிழ்
128
484
1.1K
127.7K
தக்காளி சட்னி retweetledi
Rajaram Periyasamy
Rajaram Periyasamy@thamizhidayan·
அமைச்சர் ராஜ்மோகன் செய்துள்ளது அப்படமான விதி மீறல். விருகம்பாக்கம் TAISHA குடியிருப்பு என்பது அரசு அதிகாரிகளுக்கு என்று அரசாங்கத்தால் கட்டப்பட்ட குடியிருப்பு அதில் அரசாங்க வேலை எதிலும் இல்லாத ராஜ்மோகன் குடியிருப்பது எப்படி? @sunnewstamil @Saattaidurai @MaridhasAnswers
Rajaram Periyasamy tweet media
தமிழ்
55
776
1.3K
95.5K
தக்காளி சட்னி retweetledi
பூதம்
பூதம்@angry_birdu·
குமாரபாளையம் தவெக MLA விஜயலட்சுமி தனது பரப்புரை வாகனத்தில் தான் BCom படித்துள்ளதாக எழுதி வைத்திருந்தார். ஆனால் அவர் வேட்புமனுவுடன் தாக்கல் செய்த அபிடவிட்டில் 12-ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளதாக கூறியுள்ளார் instagram.com/reel/DXYfWfGRU…
பூதம் tweet mediaபூதம் tweet media
தமிழ்
72
1.8K
2.9K
75.3K
தக்காளி சட்னி retweetledi
Saravanan Annadurai
Saravanan Annadurai@saravofcl·
பட்டம் பெற்றிருந்தால் தான் கல்வி அமைச்சராக இருக்க வேண்டும் என்பதில்லை. ஆனால் இல்லாத கல்வித் தகுதியை பெற்றதாக சொல்வதுக் கூடாது. தமிழ் நாட்டிற்கு இது புதிது. அப்படியே மோடி அரசாங்கத்தை பார்ப்பது போல் இருக்கிறது என ஏன் சொல்கிறோம் என்றால், ஒன்றிய அரசின் உயர்கல்வி துறை அமைச்சராக இருந்த திருமதி.ஸ்ம்ரிதி இரானியின் கல்வித் தகுதியும் இப்படித்தான் சர்ச்சைக் குள்ளானது. IIMAT - தமிழ் நாட்டின் கல்வித்துறை அமைச்சர் படித்ததாக சொல்லும் நிறுவனம்.
Saravanan Annadurai tweet media
தமிழ்
96
731
1.5K
62.7K
Parth Rastogi
Parth Rastogi@theparthrastogi·
Every Market phase, leading sectors are different: - 1997 to 2000 : IT sector - 2003 to 2007 : Reality and Power - 2009 to 2014 : Pharma - 2015 to 2018 : Financials - 2018 to 2021 : Chemical and IT - 2021 to 2025 : PSUs/EV/Power - 2026 onwards…. look below
English
22
10
219
123.4K
Rishi Bagree
Rishi Bagree@rishibagree·
Suggest a place in India for a 7-day vacation??
English
1.8K
74
1.9K
330.1K