ஆற்காடு NS பரந்தாமன்

392 posts

ஆற்காடு NS பரந்தாமன் banner
ஆற்காடு NS பரந்தாமன்

ஆற்காடு NS பரந்தாமன்

@paranthaman_dmk

துணை அமைப்பாளர்- திமுக அயலக அணி- கத்தார். #Stalinism #Blood-#BlackAndRed 🖤♥️ works for 🌄 @dmknriwing @arivalayam @mkstalin

Arcot, India Katılım Mayıs 2025
413 Takip Edilen386 Takipçiler
Sabitlenmiş Tweet
ஆற்காடு NS பரந்தாமன்
social media mafiaகளை வேர்ரருக்க திமுகவினரும், தலைவர் @mkstalin அவர்களின் அனுதாபிகளும் ஒன்றினைந்து களமாட #follow செய்யவும். #Followback செய்கிறேன் நம் தலைவரின் வருங்கால கட்டமைப்பை வலுபடுத்த… நன்றி. @arivalayam
ஆற்காடு NS பரந்தாமன் tweet media
தமிழ்
1
5
10
612
ஆற்காடு NS பரந்தாமன் retweetledi
சிலுவை
சிலுவை@SiluvaM_·
இதே போல இந்த சேனல்ல திமுக ஆட்சியப்போ இருந்து இருந்தா ?? 100K views 3k Rt பண்ணிருப்பானுங்க அனாதையா கிடக்கு செய்தி
News Tamil 24x7@NewsTamilTV24x7

News Tamil Breaking || நேற்று மாலை கடத்தப்பட்ட 10 வயது சிறுமி சடலமாக மீட்பு! #Coimbatore #Girl #Kidnap #Newstamil24x7

தமிழ்
2
67
115
2.7K
ஆற்காடு NS பரந்தாமன்
மின் கட்டணம் 200 யுனிட் வரை இலவசம். மக்கள் சேமிப்பு - இரண்டு மாதத்திற்கு ரூ.235 - அப்ப மாசம் 117.5 மிச்சம் மத்தது எ்லலாம் sticker இல்ல built up. வேற எதனா புதுசா சாதனை பண்ணீருந்தா கமென்ட்ல சொல்லுங்க #prands @TVKVijayHQ @TVKPartyHQ @TVKHQITWingOffl @TVK_Universe_ @RaviChola @TVK_NewsTrichy @TVK_NewsTrichy @TeamTVKTrends @TVK_WORLD x.com/KaniOviya/stat…
தமிழ்
1
0
1
17
ஆற்காடு NS பரந்தாமன் retweetledi
Unmai Kasakkum
Unmai Kasakkum@Unmai_Kasakkum·
மேகதாது அணை கட்டுவதற்கு தடையாக இருந்த திமுக ஆட்சி முடிந்து விட்டது. தமிழ்நாட்டில் எங்கள் ஆதரவோடு தான் ஆட்சி நடக்கிறது. எனவே விஜயால் எதிர்ப்பு தெரிவிக்க முடியாது. மேகதாது அணை கட்டும் பணிகள் உடனே தொடங்கப்படும் - கர்நாடக துணை முதல்வர் சிவக்குமார் பேச்சு..
Unmai Kasakkum tweet media
தமிழ்
72
712
1.4K
69K
ஆற்காடு NS பரந்தாமன்
The Name is #MKS ஆட்சி அதிகாரம்-உங்களுக்கு வேணா பெருசா இருக்கலாம் எதையும் எதிர்பாராம இருக்கும் எங்களுக்கு இந்த பேரும் #கெத்தும் போதும் நெஞ்ச நிமிர்த்த ‘ரீல்ல’ சாதனை பண்ணவங்க இல்ல நாங்க ‘ரீயல்ல’ சாதனை செஞ்சவங்க நாங்களே ஓஞ்சாலும் செஞ்ச சாதனைகள் நின்னு பேசும் x.com/SiluvaM_/statu…
தமிழ்
0
1
3
25
ஆற்காடு NS பரந்தாமன்
காட்சிகள் மாறும்போது கட்சிகள் மாறிக்கொண்டு சாட்சிகள் மாறும் போது சம்பவம் மாறுமென்று கட்சிகளை கடந்து கனவுலகில் கோட்டைகட்டும் துரோகிகள் எவர் என்றாலும் தொண்டர்கள் மத்தியில் மதிப்பிழந்து-பின் மக்களால் மிதிபடுவார் என்பதே வரலாறு! #நம்பிக்கைதுரோகம்-தலைமுறை தாண்டிய வடுவிணை வார்க்கும்
நிக்கோலோ மாக்கியவெல்லி@rathnapark

@SPVelumanicbe “வாள்போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக கேள்போல் பகைவர் தொடர்பு.” — குறள் 882 அர்த்தம்: வெளிப்படையாக எதிரியாக இருப்பவரை விட, நண்பன் போல நடிக்கும் எதிரியையே அதிகம் எச்சரிக்கையாக கவனிக்க வேண்டும்.

தமிழ்
0
0
0
17
ஆற்காடு NS பரந்தாமன்
தரிகெட்டு ஓடிய #தர்புகழ்ச்சி தவெகவின் #stickerboys #fakenewsmafia #அல்லுசில்லுஆய்வு ஆகியோரின் தரங்கெட்ட செயல்களுக்கு கடிவாளம் போட்ட @vikatan மற்ற மாநில மக்களலால அண்ணாந்து பார்க்கப்பட்ட தமிழ்நாட்டை அரைவேக்காடுகளாக பார்க்க துவங்கிவிட்ட #காலக்கொடுமை youtu.be/e70VXd-wHSU
YouTube video
YouTube
தமிழ்
0
0
2
38
ஆற்காடு NS பரந்தாமன் retweetledi
ஆற்காடு NS பரந்தாமன்
காஜா பாம் கம்பணியோட toll free number prands. பிராடுகார பசங்க.. யார நம்பர்துனே தெர்ல முருகேசா 😒 @DMKITwing @DMKNRIWing @dmk_youthwing @arcot2arctic
ஆற்காடு NS பரந்தாமன் tweet media
சங்கர் கிருஷ்ணன் 🇮🇳@krish_itz

கால் பண்ணேன் அவுட் ஆப் சர்விஸ் 😢 இப்போ எப்படி நான் கம்ப்ளைன்ட் கொடுக்கிறது.

தமிழ்
17
313
577
66.3K
ஆற்காடு NS பரந்தாமன் retweetledi
நாகராஜசோழன் MA_MLA
ஆட்சியும் மாறிடுச்சு விளையாட்டு துறை அமைச்சர் பதவியும் போய்ருச்சு ஆனா அந்த பசங்க அன்பு மட்டும் அப்டியே இருக்கு ❤️ அன்பு அதானே எல்லாம்.. @Udhaystalin
நாகராஜசோழன் MA_MLA tweet media
தமிழ்
0
3
14
381
ஆற்காடு NS பரந்தாமன்
அது வேற ஓன்னும் இல்லீங்க #prands நம்ம #பஞ்சாயத்தூ ‘பாலுனு’ நெனச்சு #பவர்கட் பால்டாயில குடிச்சிடாருங்க. #பஞ்சாயத்தூ : Instagram la “பாலுக்கும்” “பால்டாயிலுக்கும்” வித்தியாசம் தெரியலங்க #prands😭😭 @DMK_Updates @TimonTheFire @Yaaro_ @arcot2arctic @skpkaruna @iparanthamen @pudugaiabdulla @VDRcva_twitss @svelponraj
ஆற்காடு NS பரந்தாமன் tweet media
தமிழ்
1
2
5
426
Saattai
Saattai@SaattaiOnline·
லஞ்ச புகாருக்கு ஒரு லட்சம் ரூபாய் சன்மானம்! | பரவும் பொய்ச்செய்தி | #bribe #tngovt #fakenews #TVKVijay‌Fails #saattai
Saattai tweet media
தமிழ்
15
571
1.1K
14.4K
Yuvaraj S
Yuvaraj S@Yuvaraj01S·
@paranthaman_dmk @SaattaiOnline @sathiyamnews திமிங்கலம் எனக்கு ஒரு சந்தேகம், நீ சேட்டைய tag பண்ணத பாத்தா எங்களோட doubt கன்பர்ம் ஆயிடுச்சி 🫣🫣
Yuvaraj S tweet media
தமிழ்
2
0
0
14
ஆற்காடு NS பரந்தாமன்
@grok @Yuvaraj01S @SaattaiOnline @sathiyamnews அடப்பாவிங்களா , இந்தி டெம்லேட்ல bank of Bharath toll free number - லஞ்ச புகார bank officer கிட்ட சொல்லனுமா .. அட Godzilla பயலுகலே, பயமா இருக்கு டா உங்க சேட்ட, தமிழ்நாட்டு மாணத்த வாங்காதீங்க இப்டி. பாணி பூரி கடைகாரன்லாம் நம்ல காலாய்பான் போல.
தமிழ்
1
0
0
6
Grok
Grok@grok·
**1800-202-2025** is the toll-free customer care number listed for **Bank of Bharat** (bankofbharat.in). It appears in the anti-bribery poster featuring Vijay/TVK in the thread, alongside the WhatsApp and website. No official confirmation ties it directly to a TVK corruption helpline.
English
1
0
0
11
Yuvaraj S
Yuvaraj S@Yuvaraj01S·
@paranthaman_dmk @SaattaiOnline @sathiyamnews உன் சவகாசத்த முதல்ல cut பண்ணனும் அவங்க போட்ட news base பண்ணி தான் நான் அந்த template ready பண்ணேன்🤦🏻
தமிழ்
1
0
0
22
ஆற்காடு NS பரந்தாமன்
GIF
ஆற்காடு NS பரந்தாமன்@paranthaman_dmk

இந்த நீயுஸ் மட்டும் இல்ல , நாடு முழுவதும் 7 mainstream news channel , Multi language ல 400+ social media போஸ்ட், 30+ லட்சம் வியூஸ். @sathiyamnews - இந்த போலி நீயுச பல்ல காட்டிகிட்டு போட்ட பத்திரிக்கை ஆசிரியர் கல்லூரி சன்றிதழ் போலியானு முதல்ல பாக்கனும். AIக்கு பிறந்தவன்னு சொன்னாலும் நம்புவாங்க. படிச்ச எங்களால எது உண்ம எது பொய்னு புரிஞ்சிக முடிலனா தமிழ்நாட்டு பாமர மக்கள எப்டிலாம் ஏமாத்த போறிங்கலோ — அடடே #routemafia #virtualwarriors - உங்கள பொய்ய நிருபிக்கவே தனியா phd பண்ணனும் போல. போஸ்ட டெலிட் பண்ண சொன்னா இந்த நியுஸ் பொய்னு நிருபிக்க சொல்றார் அத உருவாக்குன தவெக நண்பர் @Yuvaraj01S

QME
0
0
0
22
Mukesh मारवाड़ी 
विजय थलापति..!! वाकई क्या कमाल का बंदा है, अब इन्होंने एक और बड़ा फैसला लिया अगर कोई सरकारी बाबू या कर्मचारी रिश्वत मांगे तो आप बिना देरी किए दिए गए नंबर पर शिकायत करें आपको विजय के द्वारा 1 लाख रुपए का ईनाम क्या ऐसा नियम पूरे देश में लागू होना चाहिए..??
हिन्दी
15
292
985
14.2K