iqbal

4K posts

iqbal banner
iqbal

iqbal

@iqbal1_DMK

நான் திராவிடன் திமுக என் கட்சி

தமிழ்நாடு Katılım Şubat 2020
660 Takip Edilen1.4K Takipçiler
iqbal
iqbal@iqbal1_DMK·
@itisprashanth இப்போ சினிமா விமர்சனம் ஏதும் எடுபடலை போல..... அதான் இங்கே வந்து TVK கட்சிக்கு கூவிக்கிட்டு இருக்காப்ல
தமிழ்
0
0
0
63
Prashanth Rangaswamy
Prashanth Rangaswamy@itisprashanth·
தட்டு தடுமாறி ஒரு MLA கூட இன்னும் ஆக வக்கில்ல ! தனியா சிங்கம் மாறி நின்னு ஆட்சிய பிடிச்சவர பார்த்து விமர்சனம் ! வாய் இல்லேன்னா நாய் தூக்கிட்டு போயிடும் !!
Polimer News@polimernews

#JUSTIN || கைத்தூக்கிவிட வேண்டும்; கீழே அழுத்தக்கூடாது | #WeTheLeaders | #Annamalai | #Pollachi | #PolimerNews

தமிழ்
552
383
2.1K
354.2K
iqbal
iqbal@iqbal1_DMK·
@AmazonHelp I have placed three orders on the Amazon India app in the last 15 days. Each time, the app showed an expected delivery date, but the orders were never delivered. Instead, the status kept changing to ‘Estimated Delay.’ I cancelled one order myself, another was cancelled automatically, and now my third order has also not been delivered. Could you please help me figure out why this keeps happening and help resolve it?”
English
1
0
0
86
iqbal
iqbal@iqbal1_DMK·
@Madeshjournali1 @annamalai_k என்ன அண்ணே நேத்து வரைக்கும் விஜய் விஜய் னு சொல்லிக்கிட்டு இருந்தே??? இன்னைக்கு வந்து அண்ணாமலை அண்ணனுக்கு கூவிக்கிட்டு இருக்க!!! ஏதாவது ஒரு பக்கம் இருங்க.. எல்லா ஏரியாக்கும் போயிட்டு வராதீங்க....
தமிழ்
1
2
9
2.1K
Madesh_Journalist_Official
Madesh_Journalist_Official@Madeshjournali1·
பொள்ளாச்சியில் நடந்த We The Leaders அண்ணாமலை IPS அவர்களின் முதல் மாநாட்டில் 2 லட்சம் பேருக்கு மேல் கூடியுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது🔥😳 மக்கள் சக்தியாக @annamalai_k Avl இருப்பது உறுதியாகியுள்ளது ✍️
தமிழ்
220
644
3.5K
137.3K
iqbal
iqbal@iqbal1_DMK·
I have placed three orders on the Amazon India app in the last 15 days. Each time, the app showed an expected delivery date, but the orders were never delivered. Instead, the status kept changing to ‘Estimated Delay.’ I cancelled one order myself, another was cancelled automatically, and now my third order has also not been delivered. Could you please help me figure out why this keeps happening and help resolve it?” @amazonIN
English
1
0
0
82
iqbal
iqbal@iqbal1_DMK·
@raguns107 இருக்கட்டுமே அதனால என்ன பிரச்சனை?
தமிழ்
0
0
0
4
717
717@raguns107·
@iqbal1_DMK இவர் நாம் தமிழர் கட்சி
தமிழ்
1
0
0
11
iqbal
iqbal@iqbal1_DMK·
மிகவும் தெளிவாக விளக்கம் கொடுத்து இருக்கிறார் நன்றி உடன் பிறப்பே,🔥🔥🔥🔥🔥
தமிழ்
1
0
2
38
iqbal retweetledi
Dr.R.Gayatri Suresh, ரௌத்ரம் பழகு
இன்று கரூரில் முதல்வர் @TVKVijayHQ பேசிய பேச்சு பள்ளியில் நேரலையில் காண்பிக்கப்பட்டுள்ளது..! யார் இதற்கான உத்தரவை கொடுத்தது? கல்வித்துறை அமைச்சர் @imrajmohan முதல்வருக்கு anchor வேலை செய்துகொண்டிருக்கிறார்., படிக்கும் எம் மாணவர்களின் நிலை எதை நோக்கி செல்கிறதோ தெரியவில்லை..! #TVKFails
தமிழ்
77
657
1.2K
88.4K
iqbal
iqbal@iqbal1_DMK·
உண்மையிலேயே சாட்டை ஒரு legend தான் 😂😂 நன்றி சாட்டை துரைமுருகன் பிரதர்👌👌 #DMK @DMKITwing
தமிழ்
0
0
2
56
iqbal retweetledi
V.Senthilbalaji - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
கடந்த வருடம் செப்டம்பர் 27 அன்று நடந்த கரூர் துயரச் சம்பவத்தின் போது பாதிக்கப்பட்ட, எனது உயிரில் கலந்த கரூர் மக்களுக்காக களத்தில் துணை நின்று காப்பாற்றியது யார்? எனது கரூர் சொந்தங்களுக்காக இரவு பகல் பாராமல் முன் நின்று உதவியது யார்? மேலும், செய்தி கிடைத்த உடனேயே கரூருக்கு விரைந்து வந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி, உடனடி உயர்சிகிச்சை கிடைக்க அனைத்துத் தேவையான ஏற்பாடுகளையும் செய்து, அவர்களின் உயிரைக் காத்து, துயரைத் துடைத்தவர்கள் அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களும், அன்றைய தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களும். அன்றைய கூட்டத்தில், பெருமளவில் மக்கள் பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்த அந்த அசாதாரண சூழ்நிலையிலும், தண்ணீர் பாட்டிலை வீசிவிட்டு, ஆம்புலன்ஸை வரச் சொல்லிவிட்டு, மக்களைக் காப்பாற்றாமல், தனது பேச்சை தொடர்ந்து பேசியது யார்? திருச்சி விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் அத்தனை பேர் இறந்துள்ளதாகக் கூறியும், பாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்காமல், தனி விமானம் பிடித்து ஓடியது யார் என்பது எனது கரூர் மக்களுக்கு நன்றாகத் தெரியும். ஓடு. ஓடு.. ஓடு...
தமிழ்
1.4K
4K
9K
938.1K
iqbal retweetledi
Spark+
Spark+@SparkPluz_·
அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு!
தமிழ்
40
436
583
70.5K
iqbal
iqbal@iqbal1_DMK·
ZXX
0
0
0
16
iqbal
iqbal@iqbal1_DMK·
@sunnewstamil இது போன்று தடுப்புகள் அமைப்பதை விட CM Sir வரும் போது மின்சாரத்தை நிறுத்தினாலே அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுக்க முடியும்.. டிரான்ஸ்பார்மர் ல் தற்குறிகள் ஏறினாலும் ஒன்னும் ஆகாது
தமிழ்
0
0
1
860
Sun News
Sun News@sunnewstamil·
#NewsUpdate | கரூர்: மக்களை சந்திக்க முதலமைச்சர் விஜய் வருவதை முன்னிட்டு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தீவிரம்! #SunNews | #Karur | #TVKVijay
Sun News tweet mediaSun News tweet media
தமிழ்
50
56
299
54.9K
iqbal
iqbal@iqbal1_DMK·
@sunnewstamil கண்ணாடியை திருப்பினால் ஆட்டோ ஓடும் Moment 😂😂😂 விடியல் பயணம் னு உள்ளதை மகளிர் பயணம் என்று மாற்றிவிட்டால் அது ஒன்னும் நீங்கள் தொடங்கினா திட்டம் என்று ஆகி விடாது…. இலவச பேருந்து பயணம் இருக்கும் வரை அது முக ஸ்டாலின் பெயரை மட்டுமே சொல்லும் 🔥🔥
GIF
தமிழ்
0
0
0
145
Sun News
Sun News@sunnewstamil·
#SunNews | ‘மகளிர் விடியல் பயணம்’ என்ற திட்டத்தின் பெயரின் மீது ‘மகளிர் பயணம்’ என ஸ்டிக்கர் ஒட்டியது தவெக அரசு! #SunNews | #மகளிர்விடியல்பயணம் | #TVK
Sun News tweet media
தமிழ்
67
220
628
32K
iqbal
iqbal@iqbal1_DMK·
ZXX
0
0
0
15
iqbal
iqbal@iqbal1_DMK·
@polimernews ரெண்டு பேருக்கும் தொழில் போட்டி வந்திருச்சு போல😂😂😂
தமிழ்
0
0
1
6
Polimer News
Polimer News@polimernews·
” திருமாவுக்கு நோபல் பரிசு கொடுக்கலாம்..! ” வைகோவின் கிண்டலும், திருமாவின் பதிலும்.! #Vaiko | #MDMK | #Thirumavalavan | #VCK | #DMK | #TVK | #PolimerNews
தமிழ்
5
6
28
8.7K
iqbal
iqbal@iqbal1_DMK·
ஒரு குட்டி கதை சொல்லலாம்னு தோணுது: ஒரு 8 எட்டு மாசம் நிறைவடைந்த கர்ப்பிணி பெண்ணை கல்யாணம் செய்து அடுத்த இரண்டு மாதத்தில் குழந்தையை பெற்றெடுத்து நான்தான் அந்த குழந்தைக்கு தகப்பன் என்று சொல்வது என்ன மனநிலையோ ?? அல்ரெடி தமிழ்நாட்டில் இருக்கும் திட்டங்களுக்கு புதிய ஸ்டிக்கர் யை ஒட்டி நாங்க தான் அதை கொண்டு வந்தது என்று சொல்லிக்கொள்ளுகிறார்கள் இப்போ புரியும்னு நினைக்கிறேன் நான் சொன்ன அந்த குட்டி கதைக்கு அர்த்தம்😂😂😂😂 @DMKITwing @dmk_youthwing @arivalayam @mkstalin @Office_of_Udhay @Anbil_Mahesh #Dmk #Tamilnadu
தமிழ்
0
11
26
765
iqbal
iqbal@iqbal1_DMK·
@vaishnavi_cbe இவங்க தானே MLA பதவிவேற்புக்கு கூட தன் வெற்றி பெற்ற சான்றிதழை மறந்துட்டு வந்தது 😂😂😂
தமிழ்
0
0
0
24
iqbal
iqbal@iqbal1_DMK·
இந்த பெண்ணின் கேள்விக்கு பதில் கிடைக்குமா ?????
தமிழ்
0
2
5
66
iqbal
iqbal@iqbal1_DMK·
அக்கா பிரேமலதா 🔥🔥🔥🔥🔥🔥
iqbal tweet media
தமிழ்
0
3
3
23