𝕁𝕠𝕗𝕖𝕣𝕥 𝕊𝕒𝕞

10.6K posts

𝕁𝕠𝕗𝕖𝕣𝕥 𝕊𝕒𝕞 banner
𝕁𝕠𝕗𝕖𝕣𝕥 𝕊𝕒𝕞

𝕁𝕠𝕗𝕖𝕣𝕥 𝕊𝕒𝕞

@joferts

MD-Jeo innovations -Jeo Traders -Jeo impex- Explorer-Space Science- Private Detective-Security Systems. Tweets are personal.

India Katılım Ekim 2011
1.2K Takip Edilen697 Takipçiler
Prashanth Rangaswamy
Prashanth Rangaswamy@itisprashanth·
Suggest me the best version of bible and a link to get it .
English
56
4
164
50.3K
Chief Secretary, Govt. of Tamil Nadu
தலைமைச் செயலாளர் திரு. நா.முருகானந்தம், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதையடுத்து அனைத்து துறை உயர் அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
Chief Secretary, Govt. of Tamil Nadu tweet media
தமிழ்
40
7
30
4.7K
𝕁𝕠𝕗𝕖𝕣𝕥 𝕊𝕒𝕞
@svembu 🤣😂😂😂when you’re given a penalty you people need someone to scream your name and at last yoi will say this bharat is for RSS😎 What a mercenary character of right
English
0
0
0
2
Sridhar Vembu
Sridhar Vembu@svembu·
My single point agenda in life is to make Bharat a technologically strong and self reliant nation, which I see as critical to our economic prosperity as well as our rural and civilisational revival. Our civilisation has to show the world through living example how to combine prosperity with humility and contentment, and show the sustainable path to harmonize humanity and the natural world. Our past 1000 year history has left us deep civilisational wounds and the defeatist, colonial mindset is one of them. Being world-class in technology is the key to restoring true pride in ourselves as a nation, and building that technology with rural talent spreads the wealth across society. We need people to do deep work in R&D. I have some skill in this area and that is the best use of my life for our nation. I view politics as public service and as a democratic duty in which citizens must be involved but given my overriding priority in life, I cannot be and will not be in active electoral politics. Bharat Mata ki Jai 🙏
English
692
3.4K
17K
278.7K
Savukku Shankar
Savukku Shankar@SavukkuOfficial·
பள்ளிக்கல்வித் துறை அமைச்சருக்கு பி.எச்டி தேர்வு திருச்சியில் நடைபெறுகிறது. இதற்கு, அனைத்து பள்ளிக்கல்வி இயக்குநர்கள், பள்ளிக்கல்வித் துறை செயலர் சந்திரமோகன் ஐ.ஏ.எஸ் ஆகியோர், ஒரு வேலை நாளில், அலுவலக பணிகளை விட்டு விட்டு திருச்சி செல்வது ஏன் ? இது தேர்வா ? திருவிழாவா ? இப்படி கூத்தடிப்பதற்குத்தான் மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்று விரும்புகிறீர்களா @Anbil_Mahesh
Savukku Shankar tweet media
தமிழ்
25
124
638
69.8K
Savukku Shankar
Savukku Shankar@SavukkuOfficial·
Annamalai is supposed to be a political enemy of DMK. Why is the DMK conspicuously silent on such allegations against Annamalai ? They are silent coz, Annamalai is their product. Annamalai is of the DMK, By the DMK and For the DMK.
Sumanth Raman@sumanthraman

Most politicians in Tamil Nadu do not go around claiming to be ordinary farmers. The fact that most of them have ill gotten wealth is known and even accepted by people. Here came someone who made a virtue of his ordinary economic circumstances. In fact that was part of the package he sold to the people. Now every few months there is evidence about some new business venture or land purchase. Of course, questions will be asked. Especially when none of the questions raised about the source of funds has been answered satisfactorily. Anyone can start a company or set up a business. But capital is required. If you say you have taken/applied for a loan/grant of ₹20 lakhs for farming and on another front are promoting a large land project selling villas for ₹9 crore each, of course questions will be asked on where the capital came for such large investments. You can borrow of course, but then what is the issue in coming clean on such borrowings? Refusing to answer questions will not make the questions go away. Many of those asking these questions are not his political opponents. Even his well wishers would like him to answer the questions and put the controversies to rest. To make the man out to be some kind of victim who is being hounded for his enterprise is absurd. His political opponent is supposed to be the DMK. They are silent about all this despite it being in the public domain. Why?

English
113
106
778
117.8K
TVK Vijay
TVK Vijay@TVKVijayHQ·
சமீப காலமாக, ஆட்சி அதிகாரத்தில் இருந்து அதிவிரைவில் மக்களால் தூக்கி எறியப்படப் போகும் அதிகார மமதை கொண்ட கட்சி ஒன்று, அவசர கதியில் தனக்குப் பழக்கமான அவதூறு அரசியல் ஆட்டத்தைத் தொடங்கி உள்ளது. எந்தக் கட்சியைச் சொல்கிறோம் என்று தெரிகிறதா? அவதூறு ஒன்றையே அடிப்படை அரசியல் கோட்பாடாகக் கொண்ட கட்சி வேறு எந்தக் கட்சியாக இருக்கும் என்று சொல்லித்தான் தெரிய வேண்டுமா? இப்போதெல்லாம் அந்தக் கட்சியின் ஒரே இலக்கு, நம்மைத் தூற்றுவதே. தமிழக வெற்றிக் கழகத்தை மட்டும் மூளையில் தேக்கி யோசிப்பதே அதன் முழுநேர வேலை என்றாகிவிட்டது. அவர்களுக்கு, 1969க்குப் பிறகு, அவதூறுதான் அரசியல் கொள்கை. லஞ்ச லாவண்யம், ஊழல்தான் லட்சியக் கோட்பாடு. இந்நிலையில், மக்களுடன் மக்களாக இதயப்பூர்வமாக இரண்டறக் கலந்த பிறகே மாபெரும் மக்கள் சக்தியுடன் அரசியலுக்கு வருகிற நம் போன்ற ஓர் இயக்கத்தைக் கண்டால், அவர்களின் மூளை மழுங்கி முனகத்தானே செய்யும்? ஆம். அவர்களை நாம் விமர்சிப்பதாக எண்ணித்தான் அர்த்தமற்ற குற்றச்சாட்டுகளை அள்ளி வீசிக் கொக்கரிக்கின்றனர். உண்மையில் நாம், அவர்கள் மீது இன்னும் முழுமையான விமர்சனத்தைத் தொடங்கவே இல்லை. மாறாக, மிக லேசான விமர்சனங்களைத்தான் வைத்தோம். அதுவும் நசுங்காத நாகரிகத்துடன் வைத்தோம். நாம், அவர்கள் மீது வைக்கின்ற மிக லேசான விமர்சனங்களுக்கே மக்கள் மிக பலமான வரவேற்பை அளிக்கத் தொடங்கி உள்ளனர். அதைக் கண்டு அஞ்சி நடுங்கியதால்தான், தங்கள் எண்பேராயம் மற்றும் ஐம்பெருங்குழுக்களைக் கொண்டு அதிரி புதிரியாக ஆலோசித்தும் நம் மீது மக்கள் ஏற்றுக்கொள்ளும் எந்த ஒரு விமர்சனத்தையும் வைக்கவே இயலவில்லை. அத்தகைய இயலாமையில், அந்தக் கட்சியின் தலைவர் கைக்கொண்டதுதான் ‘எந்தக் கொம்பனாலும் எங்களை, எங்கள் ஆட்சியை வீழ்த்த முடியாது’ என்கிற அதிகார மயக்க முழக்கம். தங்களைக் கொள்கைவாதிகளாக அடிக்கடி காட்டிக்கொள்வதற்காக, எல்லோரையும் ஏமாற்றுவதற்காக, தமிழ்நாடு, தமிழ் மொழி, தமிழினம்தான் தங்கள் உயிர் என்றும் மண், மொழி, மானம்தான் தங்கள் தலையாய கொள்கை என்று ஒரு சம்பிரதாயச் சங்கை முழங்கத் தொடங்கி உள்ளார், அக்கட்சியின் தலைவர். போதாதென்று, அறிவுத் திருவிழா என்ற பெயரில் பரண்களில் கிடக்கும் பழைய ஓலைகளைத் தூசு தட்டித் தோரணம் கட்டப் பார்க்கும் அவர்களின் பழைய மற்றும் புதிய கொள்கை உறுதி பற்றிக் கொஞ்சமே கொஞ்சம் பார்க்கலாமா? யாரை ஏளனமாகப் பரிகாசம் செய்தார்களோ அவர்களிடமே பதவிக்காகப் பம்மினரே, அப்போது எங்கே போயிற்று மானம்? ஆட்சியில் இல்லாதபோது ‘தமிழ் தமிழ்’ என்பதும், ‘தமிழர் தமிழர்’ என்பதும், ஆட்சிக்கு வந்ததும் அதிகாரப் பதவிகளுக்குள் அடக்கமாக அமர்ந்துகொண்டு, அரசியல் சாசனக் கட்டுப்பாடுகள் மீது பழி போட்டுப் பதவி சுகம் காணும்போது எங்கே போனது மண், மானம் மற்றும் மொழி மீதான கொள்கைப் பாசம்? சாதிவாரிக் கணக்கெடுப்பு ஆய்வை நடத்தாமல் மாநில அரசுக்கு அதிகாரமில்லை என்ற அர்த்தமற்ற வாதத்தை வைத்துத் தப்பிக்கும்போது, எங்கே போனது அவர்களின் சமூக நீதிக் கொள்கை? அறிவுத் திருவிழா என்று பெயர் வைத்துவிட்டு, முழுக்க முழுக்க, தமிழக வெற்றிக் கழகத்தை மட்டுமே மறைமுகமாகத் திட்டும் திருவிழாவாக அதை மாற்றியதிலேயே அது அறிவுத் திருவிழாவாக இல்லாமல் அவதூறுத் திருவிழாவாகத்தானே மாறியது? பெரியார், அண்ணா கொள்கைகளை மறந்துவிட்ட அவர்கள், மதச்சார்பற்ற சமூக நீதிக் கொள்கைகளோடு களம் இறங்கி, யாருக்கும் எதற்கும் வளையாமல் வலம் வரும் தமிழக வெற்றிக் கழகத்தைப் பார்த்து, கொள்கையற்றவர்கள் என்று கூறுவதற்கான காரணம் அவர்களுக்கு ஏற்பட்ட உளைச்சலும் குமைச்சலுமன்றி வேறென்ன? 53 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும், ஆட்சி அதிகாரத்தைப் பகல் கனவாக்கப் போகும் ஒரு ‘பக்கா மாஸ்’ கட்சி வந்திருப்பதைக் கண்டு நாள்தோறும் நாக்குழறி, உளறும் அவர்களுக்கு நாம் சொல்வதெல்லாம் என்ன தெரியுமா? பவளவிழா பாப்பா - நீ பாசாங்கு காட்டல் ஆகாது பாப்பா நீ நல்லவர்போல நடிப்பதைப் பார்த்து நாடே சிரிக்கிறது பாப்பா. நேற்று நடந்த சிறப்புத் தீவிரத் திருத்தத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில்கூட யாரை விமர்சிக்க வேண்டுமோ அவர்களை விமர்சிப்பதைவிட, நம்மைத் திட்டவைத்து அகமகிழ்ந்ததே நடந்தது. எல்லா வகையிலும் கபட நாடகம் ஆடும் அவர்களது அவல ஆட்சியின் லட்சணங்களை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவோம். மேலும், மக்கள் சக்தியின் மதிப்பை, வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் மக்களுடன் மக்களாக இணைந்து நின்று, இந்த அவதூறு மன்னர்கள் உணரச் செய்வோம்.
தமிழ்
2.7K
8.6K
21K
2.7M
Science girl
Science girl@sciencegirl·
In your opinion what is the biggest threat to humanity
Science girl tweet media
English
43.9K
3.3K
24.7K
62.5M
தமிழச்சி
தமிழச்சி@ThamizhachiTh·
As part of the Indian Parliamentary Delegation to the @UN led by Hon’ble MP @PurandeswariBJP , had an insightful interaction with Ambassador Mathu Joyini, Permanent Representative of South Africa to the UN. 🇮🇳🤝🇿🇦 Our discussions centred on the shared priorities of Global South nations, the continued collaboration between India and South Africa through IBSA, and ways to strengthen multilateral partnerships rooted in equity, inclusion, and global solidarity. The enduring bond between our nations reflects a common vision: one that champions the voices of the developing world and builds a fairer international order. #IndiaAtUN #GlobalSouth #IBSA #Multilateralism #UnitedNations #ThamizhachiThangapandian
தமிழச்சி tweet mediaதமிழச்சி tweet mediaதமிழச்சி tweet mediaதமிழச்சி tweet media
English
11
22
104
4.3K
𝕁𝕠𝕗𝕖𝕣𝕥 𝕊𝕒𝕞
@Collectortnv Street dog population going beyond numbers in shifa golden City, kongathanparai. Making us to fear as the stray dogs are forming a group to search for food. Your action is essential sir.
English
0
0
0
13
Vikram Prabhu
Vikram Prabhu@iamVikramPrabhu·
❤️❤️🙏 #கலைமாமணி
Vikram Prabhu tweet mediaVikram Prabhu tweet media
QME
52
175
3K
103.9K
Dr P Thiaga Rajan (PTR)
Dr P Thiaga Rajan (PTR)@ptrmadurai·
தமிழ்நாட்டின் இணையப் புரட்சியில் ஒரு புதிய மைல்கல்! மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள், தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்ற கிராம சபைக் கூட்டங்களில் காணொளி காட்சி வாயிலாக பங்கேற்று உரையாற்றினார். தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பவியல் & டிஜிட்டல் சேவைகள் துறையின் ஒரு அங்கமான TANFINET நிறுவனத்தின் வாயிலாக, “பாரத் நெட்” திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் உள்ள ஊராட்சிகளுக்கு இணைய சேவை வழங்கும் பொருட்டு 2022 ம் ஆண்டு தொடங்கப்பட்டு நடைபெற்று வரும் பணிகளின் விளைவாக தற்போது 11,800-க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகள் ஆப்டிகல் ஃபைபர் கேபிள் (OFC) வாயிலாக இணைக்கப்பட்டுள்ளன. பல்வேறு இடர்பாடுகளைக் கடந்து அரசின் சீரிய முயற்சியால் உருவாக்கப்பட்டுள்ள இந்த மாபெரும் இணைய கட்டமைப்பின் வாயிலாக, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் மாநிலம் முழுவதுமுள்ள 10,000 க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகளில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், இன்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் காணொலி வாயிலாக கலந்து கொண்டு உரையாற்றி, தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்துக்களில் உள்ள பிரதிநிதிகளுடன் காணொளிக் காட்சி மூலம் கலந்துரையாடினார். மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தமது உரையில் தகவல் தொழில்நுட்பவியல் துறையின் பங்களிப்பை குறிப்பிட்டு பாராட்டியது, நம் மாநிலத்தில் கிராமப்புறம் - நகர்ப்புறம் என்ற வேறுபாடுகள் இன்றி தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள அனைத்து தரப்பு மக்களும் எளிதாகவும் – அதிவேகத்துடனும் கூடிய இணைய சேவையை பெற்று பயனடைவதை உறுதி செய்ய தகவல் தொழில்நுட்பவியல் துறை மேற்கொண்டு வரும் முயற்சிகளை மேலும் முனைப்புடனும் - சீரிய முறையிலும் மேற்கொள்ள உத்வேகம் அளிப்பதாய் அமைந்தது. தன்னிறைவடைந்த, இணையம் உள்ளிட்ட தொழில்நுட்ப வசதிகளால் உலகத்தோடு இணைந்த கிராமங்களை வளர்த்தெடுக்க வேண்டும் என்கிற மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் உன்னத இலக்கை அடைய தொடர்ந்து உழைத்திடுவோம்!
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்@mkstalin

இந்திய நாட்டின் அடித்தளமாக விளங்கும் ஊராட்சிகளின் #கிராம_சபை கூட்டத்தை, வரலாறு காணாத வகையில் சிறப்புற நடத்தியுள்ளோம்! இன்றைய கிராம சபையில், மக்களின் முதன்மைத் தொண்டனாகப் பெருமையோடு பங்கேற்று, அனைத்துக் கிராமங்களின் முதன்மையான 3 தேவைகளை உடனடியாகத் தீர்த்து வைக்கும், #நம்மஊர்_நம்மஅரசு திட்டத்தை அறிவித்தேன்! தன்னிறைவடைந்த, இணையம் உள்ளிட்ட தொழில்நுட்ப வசதிகளால் உலகத்தோடு இணைந்த கிராமங்களை வளர்த்தெடுப்பதே நமது #DravidianModel அரசின் இலக்கு!

தமிழ்
27
396
1.2K
41.6K
X Freeze
X Freeze@XFreeze·
This goes way beyond cancelling Netflix This is you fighting back and taking a stand This is you saying this is what happens when you come after my kids This is what you get when you force this insanity on us This is you declaring, I'm done with the crap Enough is enough Go woke, Go broke
X Freeze tweet media
English
1.7K
5.6K
26.5K
17.4M
Praveen Sinha (MAGA)
Praveen Sinha (MAGA)@PS_IAIOC·
So it’s the evil Brahmin who are now responsible for the Ukraine war. When will someone tell this moron to STFU. Totally unhinged and foolish in his utterances.
English
2
0
4
515
Vijay Vasanth
Vijay Vasanth@iamvijayvasanth·
மக்களுக்காக வாழ்ந்து மக்கள் மனதில் என்றும் வாழும் எனது தந்தை தெய்வதிரு H. வசந்த குமார் அவர்களின் நினைவு தினத்தில் அவரது மக்கள் பணிகளை நினைவு கூர்ந்து, சேவையால் வென்று அன்பால் நிலைத்து, எனது வாழ்வில் ஒளியையும் பயணத்தில் திசையையும் காட்டும் தந்தையை அன்புடன் போற்றி வணங்குகிறேன். #HVasanthaKumar
Vijay Vasanth tweet media
தமிழ்
16
12
171
2.3K
Air India
Air India@airindia·
Dear Mr Venugopal, we would like to clarify that the diversion to Chennai was precautionary due to a suspected technical issue and poor weather conditions. A go-around was instructed by Chennai ATC during the first attempted landing at Chennai airport, not because of the presence of another aircraft on the runway. Our pilots are well-trained to handle such situations, and in this case, they followed standard procedures throughout the flight. We understand that such an experience can be unsettling and regret the inconvenience the diversion may have caused to you. However, safety is always our priority. Thank you for your understanding.
English
152
267
2.5K
187.3K
K C Venugopal
K C Venugopal@kcvenugopalmp·
Air India flight AI 2455 from Trivandrum to Delhi - carrying myself, several MPs, and hundreds of passengers - came frighteningly close to tragedy today. What began as a delayed departure turned into a harrowing journey. Shortly after take-off, we were hit by unprecedented turbulence. About an hour later, the Captain announced a flight signal fault and diverted to Chennai. For nearly two hours, we circled the airport awaiting clearance to land, until a heart-stopping moment during our first attempt - another aircraft was reportedly on the same runway. In that split second, the Captain’s quick decision to pull up saved every life on board. The flight landed safely on the second attempt. We were saved by skill and luck. Passenger safety cannot depend on luck. I urge @DGCAIndia and @MoCA_GoI to investigate this incident urgently, fix accountability, and ensure such lapses never happen again.
English
812
2.2K
12.4K
1.2M