Moorthy

5.6K posts

Moorthy

Moorthy

@kaamarajar

Katılım Şubat 2017
248 Takip Edilen37 Takipçiler
Moorthy retweetledi
கபிலன்
கபிலன்@_kabilans·
மாண்புமிகு முதல்வர் அவர்களின் பார்வைக்கு உடனே இதற்கு தீர்வு காண வேண்டுகிறேன் ஆட்சிக்கு வந்த உடனே 717 மதுக்கடைகளை மூடி மக்களுக்கும் பெண்களுக்கும் நல்லது செய்து கொண்டிருக்கும் அரசு இப்படி மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் கடைகளையும் உடனே மூட வேண்டும் @CMOTamilnadu @TVKVijayHQ
தமிழ்
80
1.7K
4.6K
223.7K
Moorthy
Moorthy@kaamarajar·
@suryaxavier1 வா உன்னை எல்லாம் புத்திசாலி னு நினைச்சேன் யா
தமிழ்
0
0
0
3
Surya Xavier
Surya Xavier@suryaxavier1·
இந்த பெரும்பான்மையையும் ஆளுநர் ஏற்கமாட்டார். ஏனெனில்.... தவெக என்ற கட்சி அமித்ஷாவால் உருவாக்கப்பட்டதற்கு அடிப்படைக் காரணங்கள் உண்டு. அதில் முதல் காரணம் அதிமுக அழிய வேண்டும். இரண்டாவது திமுக தோற்க வேண்டும். இதில் இரண்டாவது காரணத்தை வாக்கு இயந்திரம் மூலம் நடத்திவிட்டார்கள். அடுத்து அதிமுக அழிய வேண்டும். மேலும், காங்கிரசை அதிகாரத்தில் வைத்து அழகு பார்க்க தவெக உருவாக்கப்படவில்லை. எனவே காங்கிரஸ் இருக்கும் வரை தவெக ஆட்சி அமைக்க முடியாது. அதற்காகத்தான் பெரும்பான்மை கிடைத்தாலும் தினகரன் மூலம் எம்எல்ஏ கடத்தல் என்ற புகாரை எழுப்பியிருக்கிறார்கள். இதற்கு முடிவு வரும் வரை ஆளுநர் அழைக்கமாட்டார். எனவே முதல் காரணமான அதிமுக அழிய வேண்டும் என்பது நகர தொடங்கியுள்ளது. அதிமுகவிலிருந்து 20 பேர் உடைத்து தவெகவிற்கு ஆட்சி அமைக்க ஆதரவு தரும் வரை இழிபறி நீடிக்கும். மேலும், கூட்டணி ஆட்சி என்று விஜய் சொல்லியுள்ளார். அரசின் தலைமை வழக்கறிஞர் கருத்தின்படி காங்கிரஸ் மட்டுமே கூட்டணி ஆட்சியில் (அமைச்சரவையை) பகிர்ந்து கொள்கிறது. இடதுசாரிகள்,விசிக வெளியிலிருந்து ஆதரவு தான். இவர்கள் ஆட்சியில் பங்கேற்காமல் இதை ஏற்கமாட்டார்கள். எனவே தவெக மற்றும் அதிமுகவை உடைத்து வரும் நபர்களுடன் இணைந்த கூட்டணி ஆட்சி மட்டுமே அமித்ஷா ஆசியுடன் நடக்கும். அதுவரை உள்ளே வெளியே விளையாட்டை நீங்கள் பார்க்கலாம். இந்த விளையாட்டு ஆதவ் அர்ஜூனாவிற்கும், செங்கோட்டையனுக்கும் நன்கு தெரியும். அவர்கள் விஜயை விளையாட்டு பொம்மையாக பயன்படுத்துவார்கள். பொறுத்திருந்து பாருங்கள். தமிழ்நாடு அரசியல் திமுக கூட்டணி தவெக கூட்டணி பாஜக கூட்டணி என்றே அடுத்து நகர்த்துவதே பாஜகவின் இலக்கு. சூர்யா சேவியர் 09-05-26
Surya Xavier tweet media
தமிழ்
94
261
797
69.5K
Moorthy
Moorthy@kaamarajar·
@shanmugamchin10 அலோ EX MLA ஓட்டு போட்ட மக்களுக்கு சொன்னத செய்யணும் 1,அதிமுக முன்னாள் மந்திரி ஒருத்தனாவது தண்டிக்கப்பட்டானா, 2,டாஸ்மார்க் படிப்படியா குறைஞ்சின்களா,3,பள்ளி காலேஜ் முன்னாடி கஞ்சா வியாபாரத்தை நிறுத்துனீங்களா, 4,PTR மாதிரி கொஞ்சம் அறிவாளியையும் ஒதுக்கி வச்சாஇப்புடித்தான் நடக்கும்
தமிழ்
0
0
0
47
shanmugamchinnaraj
shanmugamchinnaraj@shanmugamchin10·
எங்க இப்போ சொல்லு Ex MLA னு.🔥 அவரை சுத்தி தான் தமிழ்நாடு அரசியல்.🔥
தமிழ்
17
133
589
5.7K
Moorthy
Moorthy@kaamarajar·
@VinodhiniUnoffl ஓட்டு போட்ட மக்களுக்கு கொஞ்சமாவது சொன்னத செய்யணும் 1,அதிமுக முன்னாள் மந்திரி ஒருத்தனாவது தண்டிக்கப்பட்டானா, 2,டாஸ்மார்க் படிப்படியா குறைஞ்சின்களா,3,பள்ளி காலேஜ் முன்னாடி கஞ்சா வியாபாரத்தை நிறுத்துனீங்களா, 4,PTR மாதிரி கொஞ்சம் அறிவாளியையும் ஒதுக்கி வச்சாஇப்புடித்தான் நடக்கும்
தமிழ்
0
0
0
20
Vinodhini Vaidynathan
Vinodhini Vaidynathan@VinodhiniUnoffl·
“கடந்த ஐந்தாண்டு காலத்தில் தமிழ்நாட்டை அனைத்துத் துறைகளிலும் வளர்த்தெடுத்து, தமிழ்நாட்டை வளப்படுத்தியிருக்கிறோம். ஏராளமான திட்டங்களின் மூலமாக ஒவ்வொரு தனிமனிதரும் நன்மை அடைய வழிவகை செய்துள்ளோம். தொலைநோக்குச் சிந்தனையும், வளமான திட்டமிடலும் கொண்ட அந்தத் திட்டங்களை அமைய இருக்கும் புதிய அரசு தொடர வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட விருப்பமாகும். மகளிர், இளைஞர்கள், மாணவர்கள், குழந்தைகள், விளிம்புநிலை மக்கள், அரசு ஊழியர்கள் ஆகியோரை உள்ளடக்கிய அனைத்துத் திட்டங்களையும் தொடர்ந்து செயல்படுத்தினால் மக்களுக்கு நன்மைகள் தொடரும்; மாநிலமும் வளரும். இதனைக் கவனத்தில் கொண்டு புதிய அரசு செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.” 🙏🏼🙏🏼🔥🔥
M.K.Stalin@mkstalin

என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கும், என் உயிர்நிகர் தமிழ் மக்களுக்கும் என் அன்பு வணக்கம். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்பு, நடக்கும் நிகழ்வுகளை நீங்கள் பார்க்கிறீர்கள். எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை கிடைக்காத வகையில் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அமைந்திருந்தன. ஆட்சி அமைக்கும் அளவுக்குப் பெரும்பான்மை இடங்களைத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி பெறவில்லை என்றாலும், குறிப்பிடத்தக்க வாக்குகளை நாம் பெற்றுள்ளோம். நான் ஏற்கனவே பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டியில், புதிய ஆட்சி அமைவதற்கு இடையூறாக இருக்க மாட்டோம் என்றும், ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக தி.மு.க. செயல்படும் என்றும் சொல்லியிருந்தேன். அதன்பின், என் தலைமையில் நடந்த சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், முடிவெடுக்கும் பொறுப்பை எனக்குக் கொடுத்தார்கள். அந்தக் கூட்டத்தில், “கட்சியின் நலனை மனதில் வைத்து, தலைமைக் கழக நிர்வாகிகளுடன் கலந்து பேசி முடிவெடுப்பேன்” எனத் தெரிவித்தேன். ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை யாருக்கும் கிடைக்காத நிலையில், மாற்று யோசனைகளைப் பலரும் சொன்னார்கள். என்னைப் பொறுத்தவரை, தோழமைக் கட்சிகள் எந்த முடிவை எடுத்தாலும் அவர்களின் முடிவை மதித்து ஒருங்கிணைந்து செயல்பட்டு, நிலையான ஆட்சி அமைய வேண்டும்; இன்னொரு தேர்தலுக்கு வழிவகுத்துவிடக் கூடாது என்பதே எனது எண்ணமாக இருந்தது. எங்களது கூட்டணியைச் சார்ந்த தோழர்கள், “இன்றைய நெருக்கடியான சிக்கலைத் தவிர்க்க, நாங்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்தாலும், கொள்கை அடிப்படையில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் தொடர்கிறோம்” என்று அறிவித்திருப்பதை நான் வரவேற்கிறேன். கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் நன்றி தெரிவிக்க அண்ணா அறிவாலயம் வரவில்லை. ஒரே நாளில் தி.மு.க.வுடனான உறவை முறித்துக்கொண்டு காங்கிரஸ் கட்சி சென்றது. அதேசமயம் தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகவும் மக்கள் நலனுக்காகவும் தொடர்ந்து தி.மு.க.வுடன் கைகோத்துப் போராடுவோம் என்று கம்யூனிஸ்ட் தலைவர்கள் தோழர் சண்முகம், தோழர் வீரபாண்டியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அவர்களும் அறிவித்துத் தோழமை உணர்வை வெளிப்படுத்தியுள்ளது, கொள்கையில் வலுவாக உள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கையைக் காட்டுகிறது. இந்நேரத்தில் மிக முக்கியமான சோதனைக் காலத்தில் உறுதியுடன் உடன் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள் பேராசிரியர் அய்யா காதர் மொகிதீன், அண்ணன் வைகோ, சகோதரி பிரேமலதா விஜயகாந்த், பேராசிரியர் ஜவாஹிருல்லா, சகோதரர்கள் ஈஸ்வரன், தமிமுன் அன்சாரி உள்ளிட்ட அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களின் உறுதிக்கு எத்தகைய நன்றியும் பாராட்டும் பொருந்தும். கடந்த ஐந்தாண்டு காலத்தில் தமிழ்நாட்டை அனைத்துத் துறைகளிலும் வளர்த்தெடுத்து, தமிழ்நாட்டை வளப்படுத்தியிருக்கிறோம். ஏராளமான திட்டங்களின் மூலமாக ஒவ்வொரு தனிமனிதரும் நன்மை அடைய வழிவகை செய்துள்ளோம். தொலைநோக்குச் சிந்தனையும், வளமான திட்டமிடலும் கொண்ட அந்தத் திட்டங்களை அமைய இருக்கும் புதிய அரசு தொடர வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட விருப்பமாகும். மகளிர், இளைஞர்கள், மாணவர்கள், குழந்தைகள், விளிம்புநிலை மக்கள், அரசு ஊழியர்கள் ஆகியோரை உள்ளடக்கிய அனைத்துத் திட்டங்களையும் தொடர்ந்து செயல்படுத்தினால் மக்களுக்கு நன்மைகள் தொடரும்; மாநிலமும் வளரும். இதனைக் கவனத்தில் கொண்டு புதிய அரசு செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அமைய இருக்கும் புதிய அரசுக்கு மீண்டும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழ்
90
318
1.5K
48.4K
Moorthy
Moorthy@kaamarajar·
@Kamali_itwing @mkstalin @DMKITwing @DMK_Updates @arivalayam @rdsekarmla @Udhaystalin @TRBRajaa ஓட்டு போட்ட மக்களுக்கு கொஞ்சமாவது சொன்னத செய்யணும் 1,அதிமுக முன்னாள் மந்திரி ஒருத்தனாவது தண்டிக்கப்பட்டானா, 2,டாஸ்மார்க் படிப்படியா குறைஞ்சின்களா,3,பள்ளி காலேஜ் முன்னாடி கஞ்சா வியாபாரத்தை நிறுத்துனீங்களா, 4,PTR மாதிரி கொஞ்சம் அறிவாளியையும் ஒதுக்கி வச்சாஇப்புடித்தான் நடக்கும்
தமிழ்
0
0
0
24
Kamali
Kamali@Kamali_itwing·
இப்ப புரியுதா எங்க தலைவர் @mkstalin தங்க குணம் #TvkFails
Kamali tweet media
தமிழ்
42
72
604
7.9K
Moorthy
Moorthy@kaamarajar·
@mkstalin சார் ஓட்டு போட்ட மக்களுக்கு கொஞ்சமாவது சொன்னத செய்யணும் 1,அதிமுக முன்னாள் மந்திரி ஒருத்தனாவது தண்டிக்கப்பட்டானா, 2,டாஸ்மார்க் படிப்படியா குறைஞ்சின்களா,3,பள்ளி காலேஜ் முன்னாடி கஞ்சா வியாபாரத்தை நிறுத்துனீங்களா, 4,PTR மாதிரி கொஞ்சம் அறிவாளியையும் ஒதுக்கி வச்சாஇப்புடித்தான் நடக்கும்
தமிழ்
0
0
0
24
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கும், என் உயிர்நிகர் தமிழ் மக்களுக்கும் என் அன்பு வணக்கம். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்பு, நடக்கும் நிகழ்வுகளை நீங்கள் பார்க்கிறீர்கள். எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை கிடைக்காத வகையில் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அமைந்திருந்தன. ஆட்சி அமைக்கும் அளவுக்குப் பெரும்பான்மை இடங்களைத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி பெறவில்லை என்றாலும், குறிப்பிடத்தக்க வாக்குகளை நாம் பெற்றுள்ளோம். நான் ஏற்கனவே பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டியில், புதிய ஆட்சி அமைவதற்கு இடையூறாக இருக்க மாட்டோம் என்றும், ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக தி.மு.க. செயல்படும் என்றும் சொல்லியிருந்தேன். அதன்பின், என் தலைமையில் நடந்த சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், முடிவெடுக்கும் பொறுப்பை எனக்குக் கொடுத்தார்கள். அந்தக் கூட்டத்தில், “கட்சியின் நலனை மனதில் வைத்து, தலைமைக் கழக நிர்வாகிகளுடன் கலந்து பேசி முடிவெடுப்பேன்” எனத் தெரிவித்தேன். ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை யாருக்கும் கிடைக்காத நிலையில், மாற்று யோசனைகளைப் பலரும் சொன்னார்கள். என்னைப் பொறுத்தவரை, தோழமைக் கட்சிகள் எந்த முடிவை எடுத்தாலும் அவர்களின் முடிவை மதித்து ஒருங்கிணைந்து செயல்பட்டு, நிலையான ஆட்சி அமைய வேண்டும்; இன்னொரு தேர்தலுக்கு வழிவகுத்துவிடக் கூடாது என்பதே எனது எண்ணமாக இருந்தது. எங்களது கூட்டணியைச் சார்ந்த தோழர்கள், “இன்றைய நெருக்கடியான சிக்கலைத் தவிர்க்க, நாங்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்தாலும், கொள்கை அடிப்படையில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் தொடர்கிறோம்” என்று அறிவித்திருப்பதை நான் வரவேற்கிறேன். கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் நன்றி தெரிவிக்க அண்ணா அறிவாலயம் வரவில்லை. ஒரே நாளில் தி.மு.க.வுடனான உறவை முறித்துக்கொண்டு காங்கிரஸ் கட்சி சென்றது. அதேசமயம் தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகவும் மக்கள் நலனுக்காகவும் தொடர்ந்து தி.மு.க.வுடன் கைகோத்துப் போராடுவோம் என்று கம்யூனிஸ்ட் தலைவர்கள் தோழர் சண்முகம், தோழர் வீரபாண்டியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அவர்களும் அறிவித்துத் தோழமை உணர்வை வெளிப்படுத்தியுள்ளது, கொள்கையில் வலுவாக உள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கையைக் காட்டுகிறது. இந்நேரத்தில் மிக முக்கியமான சோதனைக் காலத்தில் உறுதியுடன் உடன் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள் பேராசிரியர் அய்யா காதர் மொகிதீன், அண்ணன் வைகோ, சகோதரி பிரேமலதா விஜயகாந்த், பேராசிரியர் ஜவாஹிருல்லா, சகோதரர்கள் ஈஸ்வரன், தமிமுன் அன்சாரி உள்ளிட்ட அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களின் உறுதிக்கு எத்தகைய நன்றியும் பாராட்டும் பொருந்தும். கடந்த ஐந்தாண்டு காலத்தில் தமிழ்நாட்டை அனைத்துத் துறைகளிலும் வளர்த்தெடுத்து, தமிழ்நாட்டை வளப்படுத்தியிருக்கிறோம். ஏராளமான திட்டங்களின் மூலமாக ஒவ்வொரு தனிமனிதரும் நன்மை அடைய வழிவகை செய்துள்ளோம். தொலைநோக்குச் சிந்தனையும், வளமான திட்டமிடலும் கொண்ட அந்தத் திட்டங்களை அமைய இருக்கும் புதிய அரசு தொடர வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட விருப்பமாகும். மகளிர், இளைஞர்கள், மாணவர்கள், குழந்தைகள், விளிம்புநிலை மக்கள், அரசு ஊழியர்கள் ஆகியோரை உள்ளடக்கிய அனைத்துத் திட்டங்களையும் தொடர்ந்து செயல்படுத்தினால் மக்களுக்கு நன்மைகள் தொடரும்; மாநிலமும் வளரும். இதனைக் கவனத்தில் கொண்டு புதிய அரசு செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அமைய இருக்கும் புதிய அரசுக்கு மீண்டும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ்
2.2K
8.4K
29.4K
3M
Moorthy
Moorthy@kaamarajar·
@iam_Vetti இத கண்டிக்க வக்கு இல்ல 108 வாங்குனவன நீங்க வாழவைக்க போறீங்களா காமெடி 😅 😂😂
Moorthy tweet media
தமிழ்
0
0
0
83
Mr. வெட்டி
Mr. வெட்டி@iam_Vetti·
இனி வரும் 5 ஆண்டும் எப்போது வேண்டுமானாலும் ஆட்சி கவிழும் என்ற பயம் உங்கள் மனதில் இருக்கும் வரை.. தமிழ்நாட்டை முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தான் ஆள்கிறார் என்று பொருள்...🖤❤️ #DMK #DMK4TN
Mr. வெட்டி tweet media
தமிழ்
32
216
585
8.5K
Moorthy
Moorthy@kaamarajar·
@sathiyavathi7 இது திமுக வா இதுக்கு தான் நீங்க தோத்தது
Moorthy tweet media
தமிழ்
0
0
0
8
Sathiyavathi
Sathiyavathi@sathiyavathi7·
தீய சக்தி தயவில், தூய சக்தி ஆட்சி அமைக்கிறது.
Sathiyavathi tweet media
தமிழ்
31
119
315
3.6K
Moorthy
Moorthy@kaamarajar·
@JVenkat07 குடுத்த காச திருப்பி கேடிங்க ன்னா
தமிழ்
0
0
0
9
சுயமரியாதை
இந்த குழப்பங்களுக்கு நடுவுல, யாரு ஜெயிச்சதுக்கு அப்புறம் திமுகவுக்கு துரோகம் பண்ணுவாங்கன்னு நினைச்சோமோ அவங்க திமுக ஓட துணையா நிக்கிறாங்க 🔥🔥🔥
சுயமரியாதை tweet media
தமிழ்
160
504
3.6K
111.9K
Moorthy
Moorthy@kaamarajar·
@DrSenthil_MDRD சார் இப்படி பேச திமுக புதிய வரவுகளுக்கு கத்துகுடுங்க, எல்லாரையும் கடிக்குரானுங்க உங்களை போல் ஒருவர் இளம் தலை முறை (IT Wing )திமுக வை வழிநடத்த வேண்டும்
தமிழ்
0
0
0
18
Dr.Senthilkumar.S
Dr.Senthilkumar.S@DrSenthil_MDRD·
Cult Culture/Mania has always existed in Tamil Nadu Before It was MGR Followed by Superstar Rajini Though he missed bus in'96 Now it's turn of Vijay It's just that we have to redraw our strategies across battlefield &we are going to fight stronger #Emerge_Victorious🖤❤️
English
66
218
1.1K
22.5K
Moorthy
Moorthy@kaamarajar·
@gopinathvijay91 @NithyaShre1 இந்த அஜண்டா வ நிறுத்துங்கடா, மக்கள் ஸ்டாலின் தோத்து போயிட்டாரன்னு வருத்தபடுறத நிறுத்திட்டு கடுப்பு ஆகுறங்க அவன் தனியா நின்னு 108 சீட்டு வாங்கி இருக்கான்,ஏன் தோத்து போனோம் ண்ணு யோசிங்க
தமிழ்
0
0
0
3
Gopinathan Vijayaraman
Gopinathan Vijayaraman@gopinathvijay91·
திமுக தீய சக்தி இல்லடா..! உன்ன வாழ வச்ச பராசக்தி..! #எப்போதும் திமுக 🖤♥️
தமிழ்
312
1.3K
4.7K
61.5K
Moorthy
Moorthy@kaamarajar·
@saravofcl இந்த அஜண்டா வ நிறுத்துங்கடா, மக்கள் ஸ்டாலின் தோத்து போயிட்டாரன்னு வருத்தபடுறத நிறுத்திட்டு கடுப்பு ஆகுறங்க அவன் தனியா நின்னு 108 சீட்டு வாங்கி இருக்கான்,ஏன் தோத்து போனோம் ண்ணு யோசிங்க
தமிழ்
0
0
0
9
Saravanan Annadurai
Saravanan Annadurai@saravofcl·
ஓம் சக்தி பராசக்தி திமுகவிற்கு நன்றி சக்தி. 🙏
Saravanan Annadurai tweet media
தமிழ்
429
262
1.6K
59.1K
Moorthy
Moorthy@kaamarajar·
@SanjaiGandhi சரியான சொன்னீங்க ஸ்டாலின் அ பொம்மை முதல்வர் ஆக செய்தது இவர்கள்தான் அத புரிஞ்சுக்காம எல்லாரையும் கடிச்கிறானுங்க
தமிழ்
0
0
0
60
Sanjai Gandhi
Sanjai Gandhi@SanjaiGandhi·
நாம என்ன தப்பு பண்ணோம், ஏன் எல்லாரும் விட்டுட்டுப் போறாங்கன்னு ஸ்டாலின் யோசிப்பார். மந்திரிகள், மாசெக்கள், திமுகவின் மற்றவர்கள் கூட்டணி கட்சியினரை நடத்திய விதமோ, மாப்பிள்ளை சாரின் மீடியா, சோசியல் மீடியா கூலிப்படையின் அட்டூழியங்களோ அவருக்கு தெரியாது பாவம்.
தமிழ்
91
69
198
36.9K
Cɪɴᴇ Pʜɪʟʟ
Cɪɴᴇ Pʜɪʟʟ@Cine_Phill·
தமிழ்நாட்டுல ஒன்னு திமுக ஆளனும் இல்ல. திமுக தயவுள ஆளனும் 🔥🔥🔥🔥 இப்பவும் பாசிசத்துக்கு வாய்பளிக்க கூடாதுனு , தங்களோட தயவுல நின்னு ஜெயிச்சவங்களா வெச்சு தன்ன எதிரியா சித்தரிச்சவங்கள ஆட்சி அமைக்க விட்ட கழகம் 🖤❤️ ஆட்சில இருந்தாலும் இல்லைனாலும் திமுக தான் பாசிசத்தின் எதிரி
Cɪɴᴇ Pʜɪʟʟ tweet media
தமிழ்
1
1
9
418
Moorthy
Moorthy@kaamarajar·
@mrithulaM @iamsubramani இதெல்லாம் எவ்வளவு பெரிய கேவலம் தெரியுமா ஸ்டாலின் சார் 😔
Moorthy tweet media
தமிழ்
1
0
0
12
மிருதுளா
மிருதுளா@mrithulaM·
தீயசக்தி தீயசக்தின்னு கத்திட்டே கிடந்த ஆளு கூட்டணி கட்சிகளின் தயவில் நான் ஆட்சியமைக்க மாட்டேன்னு இப்ப சொல்வாப்லயா 😂😂
மிருதுளா tweet media
தமிழ்
16
66
115
2.7K
Moorthy
Moorthy@kaamarajar·
@TrollywoodX @thoatta இதெல்லாம் எவ்வளவு பெரிய கேவலம் தெரியுமா ஸ்டாலின் சார் 😔
Moorthy tweet media
தமிழ்
0
0
0
14
Trollywood 𝕏
Trollywood 𝕏@TrollywoodX·
வரலாற்றில் எழுதி வையுங்கள். யாரை எதிர்த்து அரசியல் பேசி வாய்க்கு வந்தவாறு தூற்றினார்களோ அவர்கள் தயவிலேயே ஆட்சி அமைக்கிறார்கள் என்று.
Trollywood 𝕏 tweet media
தமிழ்
167
1.7K
4.7K
55.1K
Moorthy
Moorthy@kaamarajar·
@DixadinaDMK இதெல்லாம் எவ்வளவு பெரிய கேவலம் தெரியுமா ஸ்டாலின் சார் 😔
Moorthy tweet media
தமிழ்
0
0
0
76
Dr Adina Priscilla ♠️❤️
UPSC முதல் நிலை தேர்வு தற்போது நடக்க உள்ளது. இந்த நிலையில் அதற்காக "நான் முதல்வன்" திட்டத்தின் கீழ் பயிற்சி கொடுத்து வந்த ஒப்பந்த ஆசிரியர்கள் அனைவரையும் ராஜினாமா செய்ய சொல்லி துறை சார்ந்த செயலாளர் அறிவுறுத்தியுள்ளார். புதிதாக தவெக-வை சேர்ந்த கட்சி உறுப்பினர்கள் ஆசிரியர்களாக நியமிக்கப்பட உள்ளனர். இவர்கள் • நடிப்பது • நடனம் ஆடுவது • பாட்டு பாடுவது • சமூக வலைதளங்களில் கெட்ட வார்த்தை பேசுவது • குரங்கு போல் மரத்துக்கு மரம் தாவுவது • இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போடுவது போன்ற செயல்களில் அசகாய சூரர்கள் என்று கூறப்படுகிறது... இனி இவர்கள்தான் UPSC பயிற்சிக்கு ஆசிரியர்களாக வர இருக்கின்றனர். இதற்கு முன்பு ஆசிரியர்களாக இருந்தவர்கள் திமுகவைச் சேர்ந்த தொண்டர்கள் அல்ல.. ஆனால் தவெக தொண்டர்களுக்கு வாய்ப்பளிக்க போவதாக தவெக தரப்பு கூறியுள்ளது. கட்சித் தொண்டர்களுக்கு வேலைவாய்ப்பு என்பதால் தவெகவினர் பெருமகிழ்ச்சியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Dr Adina Priscilla ♠️❤️ tweet media
தமிழ்
10
84
123
2.6K
Moorthy
Moorthy@kaamarajar·
@Suba_Vee @iamsubramani இதெல்லாம் எவ்வளவு பெரிய கேவலம் தெரியுமா ஸ்டாலின் சார் 😔
தமிழ்
0
0
0
7