KUMAR, தலைவர் Fan, தீவிர திமுக காரன்

283.6K posts

KUMAR, தலைவர் Fan, தீவிர திமுக காரன் banner
KUMAR, தலைவர் Fan, தீவிர திமுக காரன்

KUMAR, தலைவர் Fan, தீவிர திமுக காரன்

@kumarwinn

Hard fan of superstar, never missed any one of his films,attracted to him from childhood because of his style, Karishma, humanity and of course his kuti kataiga

Trichy+Chennai, India Katılım Ekim 2012
2.8K Takip Edilen2.8K Takipçiler
Sabitlenmiş Tweet
KUMAR, தலைவர் Fan, தீவிர திமுக காரன்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்,மக்கள் தலைவர் ரஜினிகாந்த் பற்றி அறிவில் சிறந்த சான்றோர் சாலமன் பாப்பையா வின் பாராட்டு❤️😍❤️😍❤️😍❤️😍❤️ Great Indian,Tamil scholar salamon paappaiyah describes about qualities of Indian,Tamil superstar cum people leader Rajinikanth❤️😍❤️😍❤️😍
8
61
185
0
KUMAR, தலைவர் Fan, தீவிர திமுக காரன் retweetledi
Vanitha
Vanitha@Vanitha06119914·
Vanitha tweet media
QME
1
9
9
119
KUMAR, தலைவர் Fan, தீவிர திமுக காரன் retweetledi
Thoppur Easwaar
Thoppur Easwaar@Easwaar·
அரசு டாஸ்மாக் மூடப்பட்ட இடத்தில், தனியார் பார் திறப்பு. Remarkable Change🔥🔥🔥
தமிழ்
4
100
490
4K
KUMAR, தலைவர் Fan, தீவிர திமுக காரன் retweetledi
ஶ்ரீனி
ஶ்ரீனி@cinima2·
அதிகாரம் கை ல இருக்குன்னு ஆடாம பொறுப்பா இருங்க. சும்மா ஒருத்தர தொந்தரவு பண்ணிட்டு இருந்தா எல்லாரும் வேடிக்கை பார்த்துட்டு இருக்க மாட்டாங்க CM பதவி temporary தான் மனுஷனா இருக்க முயற்சி பண்ணுங்க CM சார் @TVKVijayHQ
தமிழ்
2
40
93
577
KUMAR, தலைவர் Fan, தீவிர திமுக காரன் retweetledi
U2 Brutus
U2 Brutus@U2Brutus_off·
22,23 வயதுடைய இளைஞர்கள் வெட்டிப்படுகொலை.. 6 பேர்கொண்ட மர்ம கும்பல்.. வீடுபுகுந்து வெறிச்செயல்.. சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு.. வேடிக்கை பார்க்கும் விஜய்.. #TVKFails #TVKCrimes #TVKCriminala
U2 Brutus tweet media
தமிழ்
6
59
88
1.1K
KUMAR, தலைவர் Fan, தீவிர திமுக காரன் retweetledi
மெட்ராஸ் பையன்
ஹலோ விஜய் அங்கிள் உங்க சிங்கபெண் படை தூங்கிட்டு இருக்கா..?? பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்குற லட்சணம் இது தானா..??
தமிழ்
3
91
143
1.7K
KUMAR, தலைவர் Fan, தீவிர திமுக காரன் retweetledi
Imadh
Imadh@MSimath·
DMK என்ன பண்ணாங்கன்னு கேள்வி கேட்டுட்டு, #DMK பண்ணத இவங்க பண்ணமாதரி ஸ்டிக்கர் ஒட்டிட்டு இருக்கானுங்க… 🤷🏻‍♂️ #DMK @DMKNRIWing @DMKITwing @TVKVijayHQ #TVK #DMK4TN
Siva Tvk@Smileysiva97

கொடுங்கையூர் குப்பை மேடு பிரச்சினைக்கு உடனடி தீர்வு: ஆர்.கே.நகர் MLA @MarieWilson_TVK அதிரடி நடவடிக்கை! 🔥

தமிழ்
8
183
454
8.6K
KUMAR, தலைவர் Fan, தீவிர திமுக காரன் retweetledi
Trollywood 𝕏
Trollywood 𝕏@TrollywoodX·
#Breaking: இன்று முதல் திங்கட்கிழமைகள் இனிமேல் வேலை நாள் (Working day) என தமிழக முதல்வர் அறிவிப்பு. அரசு ஊழியர்கள் அதிர்ச்சி. பொதுமக்கள் பாராட்டு.
தமிழ்
14
195
750
7.3K
KUMAR, தலைவர் Fan, தீவிர திமுக காரன் retweetledi
படிக்கும் வாத்தியார்
ஐயா @DMKITwing இந்த தவெக சம உ எல்லாரோட கல்வித்தகுதியும் செக் பன்னி ஒரு வீடியோ போடுங்கய்யா புண்ணியமா போகும். அவ்வளவு போர்ஜெரி பன்னிருக்காங்க. இதுக்கு மேலேயும் அமைதியா இருக்கது சரியில்லை
தமிழ்
20
369
737
9.7K
KUMAR, தலைவர் Fan, தீவிர திமுக காரன் retweetledi
KUMAR, தலைவர் Fan, தீவிர திமுக காரன் retweetledi
Satheesh Kumar
Satheesh Kumar@saysatheesh·
தவெக ஜெயித்ததும் காங், விசிக, திமுக, அதிமுக உள்ளிட்ட பல கட்சிகளில் இருந்து பலர் தவெகவில் ஓடோடி வந்து இணைந்தனர். இவர்கள் எல்லாம் சந்தர்ப்பவாதிகள் என்பதை தவெக உணரவே பல காலம் ஆகும். ஆனால் @arivalayam @mkstalin எல்லாம் தோல்வி அடைந்தும்.. அது வரை நடுநிலையாக இருந்த பலரும் அந்த தோல்வியின் போது கூட ஓடோடி வந்து திமுகவில் இணைந்ததும் , திமுகவுக்காக தளத்திலும் களத்திலும் விவாதம் செய்து வருவதும் எதனால் என யாராவது யோசித்து இருப்பார்களா? அது கட்சிக்காக மட்டும் அல்ல.. திமுக இத்தனை காலம் உழைத்து உருவாக்கிய தமிழ்நாட்டின் வளர்ச்சி இனி என்ன ஆகுமோ என்கிற பதைபதைப்பும், தமிழ்நாட்டு மக்களுக்காக குரல் கொடுக்க, பொய் செய்திகளை உடைக்க, சமூக நீதியை எடுத்து உரைக்க என பல காரணங்களுக்காக, எந்த பிரதிபலனும் பார்க்காமல் செய்யப்படும் கடமை அது. இதை எல்லாம் உணரவோ உணர்வுப்பூர்வமாக புரிந்து கொள்ளவோ பலருக்கு முடியாது. குறிப்பாக, எல்லா செயலுக்கும் பலன் இருக்கும் பலன் இருக்கவேண்டும் என்கிற குறுகிய மனப்பான்மை கொண்டவர்களுக்கு எக்காலத்திலும் புரியாது
Satheesh Kumar tweet media
தமிழ்
25
447
1.1K
33.2K
KUMAR, தலைவர் Fan, தீவிர திமுக காரன் retweetledi
MYNA
MYNA@MyNa_Writes_·
நிர்வாக திறன் எங்களிடம் இல்லை என்று திறந்த மனதோடு சொல்லியிருந்தால் ஏற்று கொண்டிருப்போம். ஆனால் இந்தியாவிலேயே அதிக நிர்வாக திறன் கொண்ட திமுகவை சீண்டினால், உங்களை ஒவ்வொரு அங்குலம் அங்குலமாக Expose பண்ணுவோம். அப்படியே வேடிக்கைலாம் பார்க்க முடியாது.
தமிழ்
8
121
306
2.8K
KUMAR, தலைவர் Fan, தீவிர திமுக காரன் retweetledi
Nordnomad
Nordnomad@arcot2arctic·
உண்மையிலே ராஜ்மோகன் Btech IT முடித்து இருந்தால் அதை ஏன் affidavit ல சொல்லாமல் மறைக்கணும்?? கட்சியின் அனைத்து அறிவிப்புகளிலும் btech IT என்று ஏன் குறிப்பிடனும். டிகிரி முடிக்காமல் இன்று வரை ஏன் அரியர் வைத்துள்ளார் என்பதை வெளியே சொல்ல முடியாது என்பதாலா
Nordnomad tweet mediaNordnomad tweet mediaNordnomad tweet media
தமிழ்
10
358
645
13.1K
KUMAR, தலைவர் Fan, தீவிர திமுக காரன் retweetledi
AjitheyyX
AjitheyyX@unnai_nambu·
இதான்டா லெஃப்ட் ஹேன்ட் டீலிங்க் 🔥🔥🔥🔥🔥
தமிழ்
8
321
605
6.2K
KUMAR, தலைவர் Fan, தீவிர திமுக காரன் retweetledi
Nordnomad
Nordnomad@arcot2arctic·
ஏன் போலி கல்லூரியில் பணம் கட்டி டிப்ளோமா வாங்கினீர்கள் @imrajmohan. தார்மீக ரீதியாக ஒரு போலி டிகிரி வாங்கியவர் கையில் 70 லட்சம் குழந்தைகளின் பள்ளிப்படிப்பை, வாழ்க்கையை ஒப்படைப்பது எவ்வாறு சரியாகும்?? இன்று வரை நீங்கள் உங்கள் பொறியியல் படிப்பை ஏன் முடிக்கவில்லை
தமிழ்
8
522
1.1K
20.2K
KUMAR, தலைவர் Fan, தீவிர திமுக காரன் retweetledi
shanmugamchinnaraj
shanmugamchinnaraj@shanmugamchin10·
கணக்குல 'சைபர்' வாங்குன கதைதான்! தமிழ்நாட்டின் கடனைப் பற்றி தவெக பரப்பிய பொய் மூட்டைகள் இதோ! 🤯📉 அரசாங்கத்தோட பேசிக் எகனாமிக்ஸ் (Economics) கூடத் தெரியாம, 'முந்தைய அரசு 10 லட்சம் கோடி கடனை வச்சு கஜானாவை காலி பண்ணிட்டுப் போயிட்டாங்க'னு தவெக-வினர் மேடைக்கு மேடை கிளப்பிவிட்ட வதந்திகளுக்கு இந்த அதிகாரப்பூர்வ பட்ஜெட் தரவுகள் மரண அடி கொடுத்திருக்கு பாஸ்! 🔥📊 இந்த 10.71 லட்சம் கோடி என்பது ஒரே நாள்ல வாங்குன கடன் இல்ல, கடந்த பல தசாப்தங்களா மாறி மாறி வந்த அரசுகள் வாங்குன மொத்த சேர்க்கை கடன்! அதுமட்டும் இல்லாம, மாநிலத்தோட பட்ஜெட் செலவான ₹3.36 லட்சம் கோடியில, 82.9% பணம் வட்டி செலுத்தவும், அரசு ஊழியர்களின் ஊதியம், ஓய்வூதியங்கள் மற்றும் மகளிர் உரிமைத் தொகை, இலவசப் பேருந்து பயணம், இலவச மின்சாரம் போன்ற அத்தியாவசிய சமூகப் பாதுகாப்பு நலத்திட்டங்களுக்குத்தான் போயிருக்கு! மீதி 17.1% பணம் மெட்ரோ, சாலைகள் மற்றும் குடிநீர் திட்டங்கள் போன்ற நீண்டகால சொத்து உருவாக்கத்திற்குப் (Capital Expenditure) பயன்படுத்தப்பட்டிருக்கு! 📈✨ மக்களுக்குக் கொடுக்கும் மானியங்களை 'இலவசங்கள்'னு தப்பா சித்தரிச்சு, மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியைப் பழிசுமத்தி மக்களை ஏமாற்றிய இந்த 'ஏமாற்றுக்காரர்களின்' (Cheaters) முகத்திரை இப்போது கிழிந்திருக்கிறது! நிதி மேலாண்மை தெரியாம, நிர்வாகத் திறமையே இல்லாம வெற்று அரசியல் செய்ற இவங்களோட லட்சணத்தை நெட்டிசன்கள் இப்போ நல்லாவே புரிஞ்சு வச்சிருக்காங்க! 😡👎🏼 இனிமேலாவது வெற்றுப் பொய்களைப் பரப்பாமல், யதார்த்தமான பொருளாதாரத்தைப் புரிஞ்சுக்கிட்டுப் பேசுங்க தற்குறி கழகத்தீரே-🤫🔥
shanmugamchinnaraj tweet media
தமிழ்
4
40
59
1K
KUMAR, தலைவர் Fan, தீவிர திமுக காரன் retweetledi
மெட்ராஸ் பையன்
@imKBRshanthnu @slowx55 அவன் 200rs வாங்குறது இருக்கட்டும் நீ நடிச்சு ஒரு 10rs வாங்கு உன் பொண்டாட்டி இன்னும் VJ வேலை பாத்து காசு சம்பாதிக்குது நீ இங்க ட்விட்டர் சண்ட போட்டுட்டு இருக்க
தமிழ்
11
88
818
33.8K
KUMAR, தலைவர் Fan, தீவிர திமுக காரன் retweetledi
Munthaseer Yaseen
Munthaseer Yaseen@12ARMY·
முன்னாடி அப்பன் காசுல சோறு தின்ன. இப்போபொண்டாட்டி காசுல உக்காந்து திங்குற. முதல்ல உழைச்சு உன் காசுல சோறு தின்னு பழகு. அப்பறமா அடுத்தவன பாத்து 200ரூபா காமெடி மயிறு அடிக்கலாம்.
Munthaseer Yaseen tweet media
Shanthnu@imKBRshanthnu

@slowx55 Enna tension pa ? ₹200 credit aagalaya ?

தமிழ்
86
810
3.2K
107.3K
KUMAR, தலைவர் Fan, தீவிர திமுக காரன் retweetledi
Bullet ⛩️
Bullet ⛩️@ZenxTamils·
ராஜ்மோகன் சினிமா இலாகா அமைச்சரானது தவறு அடேய் .. விசய் முதலமைச்சர் ஆனதே வரலாற்று தவறுதான்டா
Bullet ⛩️ tweet media
தமிழ்
3
130
524
3.4K