ஆனந்த்

182.1K posts

ஆனந்த் banner
ஆனந்த்

ஆனந்த்

@lanand79

தமிழன், தன்மானம்மிக்கவன், பொதுநலன் விரும்பி, சாதி இல்லை மதம் இல்லை , அனைவரும் சமம், மனிதம் வளர்ப்போம். Belongs to the Dravidian Stock

Sweden Katılım Mart 2010
1.9K Takip Edilen1.7K Takipçiler
ஆனந்த் retweetledi
Arockia Edwin (ஆரோக்கிய எட்வின்)
அடுத்து எந்த தேர்தல் வந்தாலும் காங்கிரஸ் நிக்கிற அத்தனை தொகுதியையும் திமுக நேரடியா அவனுங்கள டீல் பண்ணனும் . ஒரு தொகுதியிலும் அவனுங்க ஜெயிக்க கூடாது
தமிழ்
16
125
592
8.8K
ஆனந்த் retweetledi
TamilNadu Updates
TamilNadu Updates@tn_updatess·
Day 2 of Maatram 1. Paambu Dinesh, a TVK nirvaagi was arrested under the POCSO Act. 2. Vetrivel, a TVK nirvaagi was arrested for kidnapping a 2 year old child to steal a gold chain. 3. Vijay Damu, Royapuram MLA celebrated his victory by cutting a cake with a sword. 4. Mustafa, Madurai MLA gave an interview in Hindi even though Tamil news channels were present and requested him to speak in Tamil. Zeeelooppp 🤙🏽
English
36
1.1K
3.3K
112.4K
ஆனந்த் retweetledi
Vignesh Theni
Vignesh Theni@Vignesh_twitz·
தோல்வி எங்களுக்கு புதிதல்ல! துரோகமும் எங்களுக்கு புதிது அல்ல! ஆனால், அவை நிரந்தரம் அல்ல என்பதும் எங்களுக்கு தெரியும்! காலம் பதில் சொல்லும்! -- காங்கிரஸ் விலகல் குறித்து திமுக பொருளாளர் டி ஆர் பாலு அறிக்கை
தமிழ்
1
39
224
5K
ஆனந்த் retweetledi
Dr. Pranesh Balaaji
Dr. Pranesh Balaaji@Pranesh_Balaaji·
My brother also resigned his state secretary post of NSUI🙌
Dhayaananth KarthicK M B@DKarthick_

"எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு." #NSUI #Congress #TNElectionResults Gratitude is the foundation of Tamil culture. You cannot use an alliance to survive, secure 40 MP seats, elevate your leader, and then shamelessly jump ship for short-term power. That is not politics; that is a betrayal of the people of Tamil Nadu. I refuse to go down with a sinking ship that auctions its ideology for power and its state committee posts for cash. Stepping down as State Secretary of NSUI TN today. My conscience is clear. பதவியைத் தாண்டி எனக்கு என் சுயமரியாதையும், என் மண்ணின் அரசியல் அறமும் தான் முக்கியம். உழைப்புக்கு மதிப்பற்ற, விசுவாசத்திற்கு இடமில்லாத இந்த அமைப்பில் இருந்து வெளியேறுகிறேன். வீழ்க வளமுடன்! ✋

English
17
137
554
22.2K
ஆனந்த் retweetledi
U2 Brutus
U2 Brutus@U2Brutus_off·
சட்டம் எல்லோருக்கும் ஒன்றுதான்.. தன் சொந்த கட்சி MLA என்பதால் எல்லாம் விஜய் நடவடிக்கை எடுக்காமல் இருக்க மாட்டார்.. என்ன ப்ரோ @TVKVijayHQ ? சட்டம் தன் கடமையை செய்யும்..
தமிழ்
13
375
812
12.3K
ஆனந்த் retweetledi
Dhivya Srinivasan
Dhivya Srinivasan@idhivyasrivasan·
Adadadadaaaaa Aarambameyyyy…💥 கையெழுத்து போட மாட்டேன்னு sm la craze create பண்ணிட்டு கையெழுத்து போட்டு உட போறது இறுதி முடிவு ஓட்டு போட்டு ஸ்டேட்டஸ் வெச்சவங்களுக்கெல்லாம் இந்த scheme பத்தி தெரியுமா? அவன் மொதல்ல கை வெச்சதே உங்க புள்ளைக படிப்புல தான். 😎
Dhivya Srinivasan tweet media
தமிழ்
22
254
608
15.5K
ஆனந்த் retweetledi
ஆனந்த் retweetledi
ஶ்ரீ தேவி ரஞ்சன் குமார்
அண்ணா காங்கிரஸ் உங்கள் கொள்கைக்கும் உங்களுக்குமான இடம் அல்ல. இன்று எங்களை முதுகில் குத்தியது போல் உங்களையும் குத்த வெகுநேரம் ஆகாது. திமுக விற்கு வந்து விடுங்கள் @AlimAlbuhari 🙏 #TVKFails
ஶ்ரீ தேவி ரஞ்சன் குமார் tweet media
தமிழ்
5
74
259
3.1K
ஆனந்த் retweetledi
Yazhini PM
Yazhini PM@yazhini_pm·
எல்லாம் சரி.. எங்ககிட்ட இருந்து வாங்குன ராஜ்ய சபா எம்.பி பதவிய எப்போ resign பண்ண சொல்ல போறீங்க? 🥱 @RahulGandhi @kharge @girishgoaINC @SPK_TNCC @jothims @christilak
தமிழ்
40
312
1.2K
25.3K
ஆனந்த் retweetledi
Joe...😎😎
Joe...😎😎@ItzmeeJoee·
எந்த ஆதாரமும் இல்லாம திமுகன்னு சொல்றான் பாத்தீங்களா.. இதுக்குதான் உடனடி நடவடிக்கை எடுக்கணும். இதை செய்யாமதான் நாம மிகப்பெரிய விலை குடுத்துருக்கோம். ஏன்னா இவன் சொல்றத கண்ணை மூடிட்டு நம்ப மிகப்பெரிய கூட்டம் இருக்கு. நடவடிக்கை எடுங்க. @DMKITwing @arivalayam @TRBRajaa
RamKumarr@ramk8060

விசாரணையில் அவர்கள் திமுகவினர் என்று தெரியவந்தது பொய் செய்திகளை நம்ப வேண்டாம் பரப்பவும் வேண்டாம்.

தமிழ்
33
653
1.4K
35.4K
ஆனந்த் retweetledi
𝐀𝐊 𝐅𝐚𝐧𝐚𝐭𝐢𝐜 🤍💫 ᴳᵒᵒᵈ ᴮᵃᵈ ᵁᵍˡʸ
தன்னோட CM விஜய் னு சொல்றத அசிங்கமா நினைக்கறவங்க RT பண்ணுங்க ..
Mʀ.Exᴘɪʀʏ@Jana_Naayagan

தன்னோட CM விஜய் னு சொல்றத பெருமையா நினைக்கறவங்க RT பண்ணுங்க ..

தமிழ்
27
3.1K
2.8K
54.4K
ஆனந்த் retweetledi
Thanthi TV
Thanthi TV@ThanthiTV·
``தேர்தலுக்கு முன்பே தவெக உடன் வேலை பார்த்தேன்’’ - உடைத்த காங். நிர்வாகி கேள்வி: ``தேர்தலுக்கு முன்பே தவெக ஐடி விங் உடன் இணைந்து நீங்கள் பணியாற்றிய ரகசியத்தை இன்று மக்களுக்கு உடைத்து சொல்லலாமா..?'' காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் SRS இப்ராஹிம்:``கண்டிப்பா.. அதுல தவறு என்ன இருக்கு.. மக்கள் உண்மையின் பக்கம் இருக்காங்க.. மதவாத சக்திகள் கால் வைக்க கூடாதுன்னு தெளிவான பார்வை இருந்துச்சு. எங்க தலைவர்கள் ராகுல்காந்தி, மாணிக்கம் தாகூர், சோடங்கருக்கு கள நிலவரம் தெரியும்.. மக்கள் நீதியான, நிலையான மாற்றத்த விரும்புறாங்க..'' #tvk #dmk #congress #vijay #ibrahim #thanthitv
Thanthi TV tweet media
தமிழ்
92
372
879
136.2K
ஆனந்த் retweetledi
❣️𝐀𝐍𝐓𝐎𝐍𝐘 𝐏𝐀𝐑𝐈𝐌𝐀𝐋𝐀𝐌❣️
சோசியல் மீடியா உடன்பிறப்பே திமுகவிற்காக நீங்க களமாடுவது தமிழ்நாட்டின் நன்மை கருதி தான். முகம் தெரியாத நண்பர்கள் உங்கள் மீது காட்டும் அன்பு தான் உண்மையான அங்கீகாரம். திமுகவின் உட்கட்சி விவகாரம் நமக்கு வேண்டாம். நேரம் கிடைக்கும் போது உண்மையை மக்களிடம் கொண்டு சேர்ப்போம் 🙏
தமிழ்
14
133
429
3.3K
ஆனந்த் retweetledi
RAMJI
RAMJI@RAMJIupdates·
தவெகவினர் அத்துமீறல் - சென்னையில் அண்ணா கையில் தவெக கொடி சென்னை அமைந்தகரையில் அண்ணா வளைவின் முன் உள்ள அண்ணா சிலையில் கையில் தவெக கொடி இருப்பதால் வலுக்கும் கண்டனம் அண்ணா கையில் தவெக கொடி இருப்பதை கண்டு சாலையில் செல்பவர்கள் அதிர்ச்சி தேர்தல் நடத்தை விதிமுறைகள் திரும்ப பெறாத நிலையில், அண்ணா சிலை கையில் தவெக கொடி இருப்பதால் வலுக்கும் கண்டனம்
தமிழ்
7
259
560
22.8K
ஆனந்த் retweetledi
❣️𝐀𝐍𝐓𝐎𝐍𝐘 𝐏𝐀𝐑𝐈𝐌𝐀𝐋𝐀𝐌❣️
டேய் துரோகி .. திரும்ப மட்டும் வந்துடாதடா திமுக காரன் திருப்பி போட்டு மிதிச்சிருவோம் 😠😠😠
தமிழ்
3
95
265
2.2K
ஆனந்த் retweetledi
A.Riya
A.Riya@riya_anbu·
மூன்று முறை நாடளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோற்றது கூடவே இருந்தது திமுக. ஒரு முறை திமுக தோற்றுவிட்டது கூட்டணியை விட்டு ஓடி விட்டீர்கள் இத்தனை நாட்கள் தவெக வை Bjb இயக்குகிறது சொல்லிவிட்டு கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் Bjbயை காரணம் காட்டி கூட்டணியை முறித்து உள்ளீர்கள் இத்தனைக்கும் Bjb தமிழ்நாட்டில் .ஒரு தொகுதியை தான் வென்று உள்ளது. நீங்கள் வெளியேறியதால் திமுகவுக்கு எந்த நஷ்டமும் இல்லை. தவெக வுடன் சேரும் நீங்கள் அங்கேயாவது நன்றியுடன் இருங்கள்.@jothims
Jothimani@jothims

நீண்ட காலம் காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில பயணித்திருக்கிறது. ஒரு கூட்டணியில் இருக்கும் போது ஏற்ற ,இறக்கங்கள் இருக்கத்தான் செய்யும்.நானே பொதுவெளியில் முரண்பட்டிருக்கிறேன். இப்பொழுது தமிழ்நாட்டின் நலன் மற்றும் எதிர்காலம் கருதி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஒருமனதாக த.வெ.கவுடன் கூட்டணி சேர்வது என்ற முடிவை எடுத்துள்ளது. அரசியலில் கூட்டணிகள் சேர்வதும்,பிரிவதும் இயல்பானது தான். திமுக கூட 2014 ல் நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பிற்கு ஒரு வாரம் முன்பு நீண்ட கால கூட்டணியிலிருந்து காங்கிரஸ் கட்சியை வெளியேற்றியிருக்கிறது. நாங்கள் திடீரென தனித்துப் போட்டியிடும் நிலைக்குத் தள்ளப்பட்டோம். அதற்காக நாங்கள் திமுகவை காட்டமாக விமர்சிக்கவில்லை. அது ஒரு அரசியல் நிலைப்பாடு என்றே புரிந்துகொண்டோம். இப்பொழுது காங்கிரஸ் கட்சிக்கு ஒரு அரசியல் நிலைப்பாட்டை எடுக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஆகவே நாம் பரஸ்பரம் மரியாதையோடு கூட்டணியில் இருந்து பிரிவதுதான் நல்லது. இருபுறமும் தடித்த வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக திமுக தேர்தலில் தோல்வியடைந்திருக்கிற சூழ்நிலையில் அதுவும் மாண்புமிகு முதலமைச்சர் அண்ணன் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களே தோல்வியடைந்திருக்கிற நிலையில் ,நேற்றுவரை கூட்டணியில் இருந்துவிட்டு அதுகுறித்து மிகுந்த காட்டமாக விமர்சிப்பது அரசியல் நாகரிகமோ,காங்கிரஸ் கட்சியின் கலாச்சாரமோ அல்ல. காங்கிரஸ் கட்சியும். தொடர்ச்சியாக மூன்று நாடாளுமன்றத் தேர்தல்களில் தோல்வி அடைந்திருக்கிறோம்.அதற்கு தேசிய அளவில் பல்வேறு காரணங்கள் உள்ளன. அதற்காக யாரும் கூட்டணி வைக்கக்கூடாது என்ற நிலைப்பாட்டை எடுத்தால் இந்திய அளவில் காங்கிரஸ் கட்சி இந்தியா கூட்டணியை நடத்த முடியாது. அதே போல எமது தலைவர் ராகுல்காந்திக்கு நாங்கள் யாரிடம் இருந்தும் நற்சான்றிதழை எதிர்பார்க்கவில்லை. இந்த நாட்டில் பாஜகவின் பாசிச ஆட்சியை ஆட்சியை சமரசமற்று எதிர்த்து வீழ்த்தக்கூடிய வல்லமை உள்ள ஒரே தலைவர் அவர்தான் என்பதை நாடறியும். அவரை அவதூறு செய்வது யாராக இருந்தாலும் அதை நாங்கள் ஏற்கவோ பார்த்துக்கொண்டிருக்கவோ மாட்டோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அரசியலில் ஏறகனவே இருந்த கூட்டணிகள் பிரிவதும்,புதிய கூட்டணிகள் உருவாவதும் இயல்பானதுதான் என்கிற அரசியல் புரிதலோடு தமிழ்நாட்டின் நலனையும்,எதிர்காலத்தையும் பாதுகாக்கும் பயணத்தில் முன்னகர்வோம்.

தமிழ்
4
134
377
7.7K
ஆனந்த் retweetledi
News18 Tamil Nadu
News18 Tamil Nadu@News18TamilNadu·
Breaking News | கும்பகோணம் மாநகராட்சி மேயராக காங்கிரசை சேர்ந்த சரவணன் நீடிக்க திமுக எதிர்ப்பு #BreakingNews #Kumbakonam #CongressMayor #News18TamilNadu
தமிழ்
37
950
3.9K
153.8K
ஆனந்த் retweetledi
Social Justice Forum
Social Justice Forum@SJForumindia·
கன்னியாகுமாரி தொகுதி திமுக வேட்பாளர் R. மகேஷ் தோல்வி அடைந்தது... 214 ஓட்டு வித்தியாசத்தில்..! ஆனால்... பதிவான ஓட்டுகளை விடவும் 37 ஓட்டுகள் அதிகமாக எண்ணப்பட்டுள்ளன. அது எப்படி..?! அந்த 37 ஓட்டு யாருக்கு சென்றது..?! பார்க்கலாம். தேர்தல் ஆணைய இணைய தளத்தில் வெளியாகியுள்ள #கன்னியாகுமாரி தேர்தல் முடிவில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்கள் & NOTA பெற்ற ஓட்டுகள் எண்ணிக்கையின் மொத்த கூட்டுத்தொகை...239150 75,045+74,831+72,977+13,689+454+301+206+194+140+117+107+93+90+81+825=2,39,150.. நேற்று முன் தினம் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட 229 #KANIYAKUMARI தொகுதியின் பதிவான மொத்த ஓட்டுகளான 2,34,955 என்கிற எண்ணிக்கையோடு... பதிவான தபால் ஓட்டு 4158 கூட்டினால்... 2,39,113 தான் வருகிறது. ஆனால்... இது தேர்தல் முடிவு... 2,39,150 மொத்த ஓட்டுகள் என்ற அறிவிப்புடன் பொருந்தாமல்... அதை விடவும் 37 ஓட்டுகள் அதிகமாக வருகிறதே.. அது ஏன்...? எப்படி..?! எவ்வாறு...?! இந்த... "கணக்கில் வராத(?!)"... 37 ஓட்டுகள்... அதுமட்டுமல்லாமல் 823 தபால் வாக்குகள் எண்ணப்படவே இல்லை என்கிறார் திமுக வேட்பாளர்.. அது அவருக்கு சென்று இருந்தால் அவர்... 214 ஓட்டு வித்தியாத்தில் தோற்று இருக்க மாட்டார்....?! குறிப்பு: திமுகவினர்... இதுபோல ஒவ்வொரு தொகுதியிலும் கூட்டிப் போட்டு கிராஸ் செக் செய்ய வேண்டும். பலரும் இதை செய்யுங்கள். தேர்தல் ஆணைய லிங்க் தருகிறேன்... results.eci.gov.in/ResultAcGenMay…
Social Justice Forum tweet media
@JuniorVikatan@JuniorVikatan

கன்னியாகுமரி: "823 தபால் வாக்குகள் எண்ணப்படவில்லை" - வழக்கு தொடுக்க தயாராகும் திமுக வேட்பாளர் மகேஷ் vikatan.com/government-and…

தமிழ்
22
572
824
53.6K