Techie Ideas 💡

6.6K posts

Techie Ideas 💡

Techie Ideas 💡

@live4techie

Techie | Give Back to Society | Help Everyone | Share Our Knowledge📚| Neuro Linguistic Programming| Learning Child Physiology

Bengaluru, India Katılım Ağustos 2010
699 Takip Edilen274 Takipçiler
Techie Ideas 💡 retweetledi
Ravi Chandar
Ravi Chandar@ravikchandar·
.@arivalayam will not listen to me. Still! Get rid of PEN. It's proven ineffective. You have sufficient money, build a new social media ecosystem! Only nonstop PR until the next election will work! @mkstalin, please do not involve Sabarisan in any kind of party related work. 🙏🏻
English
67
329
1.8K
58.5K
சிங்கம்🦁
சிங்கம்🦁@Singamonfire·
அண்ணன் @TRBRajaa அவர்களுக்கு ஒரு தம்பியின் அன்பான வேண்டுகோள்! 🙏🏻 உங்களின் தலைமையில் IT Wing சிறந்த முன்னேற்றத்தை கண்டுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. குறிப்பாக தேர்தல் காலத்தில் IT Wing அணியின் உழைப்பு அளப்பரியது — இதற்காக உங்களுக்கும், முழு அணிக்கும் என் மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுகளும். அதே நேரத்தில், களத்தில் எதிரிகள் 8 அடி பாய்ந்தால், நாம் 16 அடி பாய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அந்த நிலையை கருத்தில் கொண்டு, கழகத்தின் IT Wing-ன் கரங்களை மேலும் வலுப்படுத்த சில முயற்சிகளை பரிசீலித்து பார்க்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். சமூக ஊடகங்களில் (Facebook, Instagram, X போன்ற தளங்களில்) தொடர்ந்து கட்சிக்காக குரல் கொடுத்து வரும் நபர்களை data-based screening மூலம் தேர்வு செய்து, அவர்களுக்கு IT Wing பொறுப்புகள் வழங்கலாம். மேலும், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து செயல்பட விருப்பமுள்ளவர்களை இணைய வழி நேர்காணல் மூலம் இணைக்கும் வாய்ப்பையும் ஆராயலாம். அண்ணா, இது குறை கூறுவதற்காக அல்ல உங்கள் தலைமையையும், IT Wing அணியின் உழைப்பையும் மதித்து, அதை இன்னும் வலுப்படுத்த வேண்டும் என்ற அடிமட்ட தொண்டனின் எளிய வேண்டுகோள் மட்டுமே 🙏🏻. கழகத்திற்காக எப்போதும் உங்களுடன் எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி 🖤❤️🙏🏻 டிஜிட்டல் போர்க்களத்தில் நாம் எப்போதும் ஒரு படி முன்னால் இருப்போம்! 🔥 #DMK @DMKITwing @arivalayam @TRBRajaa
சிங்கம்🦁 tweet media
தமிழ்
38
148
550
21.6K
வெங்கட்
@withkaran அதெல்லாம் இல்யூஷன், இப்ப மறு தேர்தல் வெச்சா விஜய் 150 -200 கன்ஃபர்ம்
தமிழ்
5
0
29
2.5K
உளவாளி
உளவாளி@withkaran·
தேர்தலின் போது தவெகவிற்கு எப்படி ஒரு அலை இருந்ததோ அதே போல் இப்போது ஸ்டாலின தோக்க விட்ருக்ககூடாது, திமுகதான் ஆட்சிக்கு வரும்னு நினைச்சோம்னு ஒரு அலை அடிப்பது போல் உள்ளது..
தமிழ்
247
349
1.8K
60.4K
AI Practitioner
AI Practitioner@Upskill_matters·
வருஷம் முழுக்க உசுர கொடுத்து வேலை செஞ்சிட்டு அப்பறைசல் ரேட்டிங் போடும் போது , office Function ல ஒருத்தன் நல்லா டிஸ்கோ டான்ஸ் ஆடினான்னு அவனுக்கு Rating நல்ல போட்டுட்டு நீ என்ன வேலை பார்த்தண்ணு நம்ம கிட்ட கேட்டா எப்படி இருக்கும்
தமிழ்
18
352
1.3K
19.9K
நாடு எங்கபோகுது?
நீங்க நினைக்கிற மாதிரி காங்கிரஸ்ட்டயோ, பாமகட்டயோ போக மாட்டானுகனு நினைக்கிறேன். மெஜாரிட்டி ஓட்டெடுப்பு நடக்கிறப்ப, அதிமுக மொத்தமா வெளிநடப்பு பன்ன சொல்லி மேல இருந்து உத்தரவுகள் வரலாம்.
தமிழ்
4
0
11
1.5K
Techie
Techie@Techie_HD·
மகளிர் விடியல் பயணம் முடிஞ்சி, அடுத்து மகளிர் வெற்றி பயணம் வர போகுது 🥳🥳🥳 அனைத்து பேருந்தும் இலவசம் தான். நன்றி விசை அண்ணா @TVKVijayHQ
தமிழ்
33
162
520
44.9K
Techie Ideas 💡
Techie Ideas 💡@live4techie·
Ramanaa movie🤣🤣 it is not at possible in real time.
mohammed areef@j_areef

@gokula15sai இனி மேல் அரசு அலுவலகத்தில் எந்த நாய்யாவது லஞ்சம் கேட்டால் வீடியோ எடுத்து சோசியல் மீடியாவில் போடுங்க அப்படியே அந்த தொகுதி எம் எல் ஏ முதலமைச்சர் டேக் பண்ணு எதிரி எந்த சோஷியல் மீடியாவில் கையில் எடுத்தானே அதையே நாமும் எடுப்போம்

English
0
0
0
23
Techie Ideas 💡 retweetledi
Gopinathan Vijayaraman
Gopinathan Vijayaraman@gopinathvijay91·
நேற்று ஒரு பர்சனல் வேலையை முடித்துவிட்டு அலுவலகத்துக்குள் நுழைந்தவுடன் "ஹே... அண்ணன் வந்துட்டாருய்யா..." என்று ஆரவாரமான வரவேற்பு கிடைத்தது. ஒரு பத்து, பதினைந்து பேர் sales executives, team leaders, sales managers என்று 25 - 35 வயதுக்குட்பட்ட இளைஞர்கள். அத்தனை பேரும் தவெகவுக்கு வாக்களித்தவர்கள். வெற்றிக்களிப்பில் இத்தனை நாள் திராவிடக் கட்சிகளுக்காகக் கம்பு சுற்றிய பூமர் அங்கிளான என்னை எதிர்கொள்ளத் தயாராக இருந்தார்கள். அடுத்து ஒரு மினி அரசியல் விவாதம் நடந்தது. நிறைய கேள்விகள் கேட்டார்கள். சாம்ப்பிளுக்கு சில... "அண்ணே விஜய் ஜெயிச்சுட்டாரு, இனிமே மோடி என்ன செய்வாரு?" நான் இயல்பாக "அவரென்ன செய்வாரு, விஜய்க்கு வாழ்த்து சொல்லுவாரு" என்றேன். "இல்லண்ணே, விஜய் ஜெயிச்சா அப்புறம் மோடி என்ன ஆவார்னு கேட்டேன்" அதன்பிறகுதான் எனக்கு அந்தக் கேள்வியின் அர்த்தம் புரிந்து "டேய்... விஜய் ஜெயிச்சது அஸம்ப்ளி எலக்‌ஷன்ல, பார்லிமெண்ட் எலக்‌ஷன்ல இல்ல" "ஓ... அது வேற, இது வேறயோ, ஆமா அது டெல்லி, இது சென்னை, விடுங்க, விடுங்க லைட்டா கன்ஃபியூஸ் ஆகிட்டேன்" அடுத்த கேள்வி... "அண்ணே இப்போ விஜய் ஜெயிச்சுட்டாப்ல, அப்போ அவர்தான சிஎம்" "ஆமாப்பா அவரத்தான் ஆட்சி அமைக்க கூப்பிடுவாங்க, ஆனா மெஜாரிட்டிய ப்ரூஃப் பண்ணச் சொல்லுவாங்க" "அதான் தமிழ்நாடு முழுக்க ஜெயிச்சுட்டோம்லண்ணே" "இல்லப்பா மெஜாரிட்டிக்கு 118 சீட் வேணும், ஆனா நீங்க 107 சீட்லதான் ஜெயிச்சிருக்கீங்க, அதுல விஜய் ரெண்டு தொகுதி, அதுல ஒண்ணைக் கழிச்சாலும் மெஜாரிட்டிக்கு 117 சீட் வேணும், அதுக்கு இன்னும் பத்துப்பதினோரு சீட் வேணும், floor test ல பாஸ் பண்ணுனாத்தான் சிஎம்மா தொடர முடியும்" "என்னண்ணே எலக்‌ஷனே முடிஞ்சு போச்சு, அதுக்கப்புறமும் டெஸ்ட்டு எக்ஸாம்னு கத சொல்றீங்க" அடுத்த கேள்வி... "அண்ணே பழைய திமுக மினிஸ்டர்ல கொஞ்ச பேரு ஜெயிச்சிருக்காங்கள்ல, இப்ப அவங்க அதே மாதிரி மினிஸ்டரா இருப்பாங்களா, இல்ல விஜய் அவங்கள ட்ரான்ஸ்பர் பண்ணிடுவாரா" நான் "எதே ட்ரான்ஸ்பரா?" என்று அதிர்ச்சி ஆவதற்குள் இன்னொரு தம்பி, "டேய், திமுக தோத்திருச்சு, ஸ்டாலினே தோத்துட்டாரு, அவங்கெல்லாம் இனிமே சட்ட சபைக்கே போக முடியாது" என்றான். (He is handling bunch of executives of his team) நான் மீண்டும் அதிர்ச்சியாக "எதே..." என்றேன். "இல்லையா, இதுவும் தப்பா, அவய்ங்களும் போவாய்ங்களா" என்றான் பதில் சொன்னவன். பிறகு எல்லோரிடமும் "உங்க தொகுதி எம்எல்ஏ யாரு, பேரென்ன, எந்த ஊர்க்காரர், என்ன தொழில் பார்க்கிறார், எந்தக் கட்சியிலிருந்து வந்தவர்" என்று கேட்டேன். ஒரு சிலர் பெயர்களை மட்டும் சொன்னார்கள். மற்ற விவரங்கள் தெரியவில்லை் மற்றவர்களுக்கு பெயரே தெரியவில்லை. ஆனால் அடுத்தடுத்து கேள்வி கேட்பேன் என்பதால் "நாங்க விஜய்க்குதான் ஓட்டுப்போட்டோம், மத்ததெல்லாம் தேவையில்லை" என்று முடித்துக் கொண்டார்கள். இவர்கள் இப்போதைக்கு தற்குறிகள்தான். ஆனால் இதைக் குறையாகவோ, கேலி கிண்டலாகவோ சொல்லவில்லை. கள எதார்த்தமாகப் பதிவு செய்கிறேன். இத்தனையும் தாண்டி இவர்கள் இப்போதுதான் அரசியலின் அரிச்சுவடி படிக்க ஆரம்பிக்கிறார்கள். கேள்வி கேட்க ஆரம்பிக்கிறார்கள். நல்ல ஆரம்பம் இது. ஆனால் அதற்குள் அதிகாரத்தைத் தூக்கி ஒருவர் கையில் கொடுத்துவிட்டார்கள். அவர்களது தலைவருக்கே எவ்வளவு அரசு இயந்திரத்தைப் பற்றிய அறிவு இருக்குமென்று வேறு தெரியவில்லை. ஆனால் எதற்கும் ஆரம்பம் என்று ஒன்று வேண்டும்தானே. அது நல்லபடியாக ஆரம்பிக்கட்டுமென்றே நம்ப விரும்புகிறேன். வேறு சாய்ஸ் இல்லை என்பதும் கள எதார்த்தம்தான். -Elangovan Muthiah
தமிழ்
29
212
826
54.7K
ᶠⁱʳᵉ𝐓𝐈𝐌𝐎𝐍 🔥
நம்ம ட்விட்டர் தான் ரியாலிட்டின்னு இங்க இருந்துட்டோம் ஆனா இன்ஸ்டகிராம்ல பண்ணுனதை அவனுங்க ரியாலிட்டி ஆகிட்டாங்க , நம்மளும் இன்ஸ்டால campaign பண்ணனும் இப்ப இருந்தே ஸ்டார்ட் பண்ணா நல்லது நம்ம தனியா volunteers ஆஹ் பண்ண முடியாது 20 30 இன்ஸ்டா ஐடி அதுவும் ஏற்கனவே followers இருந்தாத வேணும் இல்லைனா ரீச் கெடைக்காது நம்மளே ஷேர் பண்ணிட்டு உக்கார வேண்டியது தான் followers இருக்க இன்ஸ்டா ஐடி ல கன்டென்ட் ஈஸியா பூஸ்ட் பண்ணிக்கலாம் அப்புறம் நம்ம சாதனைகளை சொன்ன பத்தாது , அட்டாக் தான் பண்ணனும் அடிச்சு தான் ஆடணும் இல்லைனா முடியாது ட்விட்டர் ல template போட்டு மீம் போடறோம் அத அங்கேயும் பண்ணனும் . அப்புறம் வீடியோஸ் நம்ம பண்ணுனதையும் சொல்லணும் அவனுங்கள தாக்கியும் பண்ணனும் இது மொதல்ல பண்ணனும் என்ன தான் 20-25 வயசுல இருக்கவனுங் அதிகமா tvk க்கு போட்டாலும் நம்மளுக்கு ஆள் இருக்காங்க தெரிஞ்ச ஆள் கிட்ட ஷேர் பண்ணி நீங்க எல்லாருக்கும் அனுப்புங்கன்னு சொன்னாவே போதும் , மீதி algorithm பாத்துக்கும் plus நம்ம அன் அபிசியல் குரூப் லேயே நெறய ரீச் உள்ள ஆள் இருக்காங்க அவங்க போஸ்ட் ல ஷேர் பண்ணியும் போஸ்ட் spread பண்ணலாம் நம்மால இது முடியுமா இல்லையான்னு தெரில அத நீங்க முடிவு பண்ணிக்கோங்க கொஞ்சம் இத மொதல்ல ஆரம்பிச்சாத்த முடியும் , புதிய வாக்காளர் அதாவது இப்ப இருக்க சின்ன குழந்தைங்க பெருவாரியா யாருக்கு போடுவாங்கன்னு உங்களுக்கே தெரியும் , கழகம் , தமிழ்நாடு மக்கள் எதிர்காலத்தை காப்பாற்றும் கடமை நம்ம கைலயும் இருக்கு My id : instagram.com/timonthefire01…
தமிழ்
58
140
502
14K
பாலா
பாலா@Billybutcherr22·
கள யதார்த்தம் !! அந்தப்பெண் ஒரு அரசு ஊழியர். கணவர், இரு குழந்தைகள் என அவரது குடும்பம் சென்னையில் இருக்கையில் அரசுப் பணியில் சேர்ந்தபோது, மத்திய மாவட்டம் ஒன்றில் பணியமர்த்தப்பட்டார். மூன்று வருடங்கள் சென்னைக்கும், மத்திய தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்துக்கும் வாராவாரம் கைக்குழந்தையோடும், அவரது அம்மாவோடும் அலைந்து நொந்து போயிருந்தார். கணவர் மூத்த குழந்தையோடு, அவரது அம்மா வீட்டில் சென்னையில் இருந்தார். அவரது துறையின் அமைச்சரின் காதுக்கு தெரிந்தவர்கள் மூலமாக இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டது. "ஏம்மா இதெல்லாம் மொதல்லியே கவனத்துக்குக் கொண்டுவர மாட்டீங்களா?" என்று கடிந்துகொண்டவர் உடனடியாக சென்னைக்கு ட்ரான்ஸ்ஃபர் உத்தரவு போட்டிருக்கிறார். வழக்கமான 'பணப்பரிமாற்றம்' ஏதுமில்லாமல். இன்று அந்தப் பெண் "எங்க விஜய், உங்க விஜய்...." பாடல் பின்னணியில் ஒலிக்க விஜய் கும்பிடு போடும் படத்தை தனது வாட்ஸப் ஸ்டேடஸாக வைத்திருக்கிறார். இதற்குத்தான் தமிழில் "கள எதார்த்தம்" என்று பெயர். Via facebook.com/share/p/1aQ5Va…
தமிழ்
26
317
1.1K
65K
Techie Ideas 💡 retweetledi
ARJUN SEBI Regd Research Analyst 🏹
என்ன ஒரு விசித்திரமான தேர்தல் ஸ்டாலின் : இரண்டாம் இடத்திற்கு வந்தும் அவரால் எதிர்க்கட்சி தலைவராக முடியவில்லை . எடப்பாடி : தேர்தலில் வென்றும் அவரால் எதிர்க்கட்சி தலைவர் பதவியை தக்கவைக்க முடியவில்லை . விஜய் : முதலிடம் பிடித்தும் அவரால் முதலமைச்சர் நாற்காலியில் அமர முடியவில்லை . #TVKVijay#ADMK #dmkbetrayswomen
தமிழ்
6
43
280
36.5K
நாஞ்சில் வாழவந்தார்
இதுதான் தலைமையின் முடிவென்றால் தலை வணங்கி ஏற்போம்.. பட் அவர் அப்பா, அவர், அவர் பையன், அவன் பேரன்னு அவங்கதான் வரனுமா?ங்குற ஒரு வசனம் இன்ஸ்டா வாயிலாக மக்களை பெருமளவில் இன்ப்ளூயன்ஸ் செய்துள்ளது.. அதோட வீரியத்தை குறைக்க வேண்டுமெனில் இ‌‌ந்த எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வேறு ஒரு நபருக்கு அளித்துவிட்டு உதய் பின்னாலிருக்கலாம்..
News Tamil 24x7@NewsTamilTV24x7

DMK | எதிர்க்கட்சி தலைவராகும் உதயநிதி? தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட அதிக வாய்ப்பு... விஜயை எதிர்க்க உதயநிதி சரியான ஆளாக இருப்பார் என திமுக தலைமை கருதுவதாக தகவல்... UdhayanidhiStalin | DMK #MKStalin #DMK #Election2026 #TamilNews #NewsTamil24x7

தமிழ்
98
41
309
126.9K
Techie Ideas 💡
Techie Ideas 💡@live4techie·
@TVKPartyHQ @TVKVijayHQ PPL expectations are so simple.
Kishore Chandran@tweetKishorec

Dear future Government of Tamil Nadu, @actorvijay @TVKVijayHQ @TVKFor_TN People are not asking for big promises—just basic living conditions. Kindly prioritise the basics that impact everyday life: 🔸Roads (at least fill potholes) 🔸Garbage management 🔸Proper drainage 🔸Functional street lights 🔸Control of street dog menace 🔸Rehabilitation for homeless & beggars 🔸Traffic congestion 🔸Parking facilities 🔸Public toilets & their maintenance 🔸Encroachments 🔸Public nuisance (spitting, littering, illegal parking) 🔸Mosquito menace 🔸Corruption-free governance 🔸Faster government services & grievance redressal 🔸Protection of lakes, rivers & increase the green spaces 🔸Safe drinking water supply 🔸Reliable public transport 🔸Sewage treatment & waterlogging prevention 🔸Women’s safety in public spaces 🔸Industrial growth with local employment opportunities 🔸Better maintenance of parks & public spaces 🔸Strict action against drug abuse and illegal activities 🔸Rising prices of essentials (vegetables, fuel, rent) 🔸Quality healthcare 🔸Quality education 🔸Unemployment 🔸Air pollution 🔸No Poster Culture, Banners, Flex boards These are not luxuries — these are the daily struggles of the people. Requesting you to kindly focus on governance that improves everyday life. #TamilNadu 🙏 #TVKVijay@TVKVijay24x7 @arunraajkg @KASengottaiyan @CTR_Nirmalkumar @AadhavArjuna

English
0
0
1
12
Techie Ideas 💡
Techie Ideas 💡@live4techie·
@tamilravi PEN team + Sekar Babu sir + other aged candidates are the no 1 culprits.. really so sad sir.
English
0
0
2
59
Ravi
Ravi@tamilravi·
முந்தாநாள் வரை திமுக ஆதரிச்சிட்டு இப்ப அமைதியா இருக்க ID எல்லாம் commentsல tag பண்ணி விடுங்க friends. ஒரு ஆய்வுக்காக தேவைப்படுகிறது.
தமிழ்
114
105
846
46.3K
Make An Offer
Make An Offer@_makeanoffer·
@live4techie @NandaDna03 ஆனா இதுக்கு மேல ADMK அவ்ளோ தான் ப்ரோ. யாருக்காக ஓட்டு போடுவாங்க. இனி வாக்கு வங்கி குறைஞ்சிட்டு தான் போகும்.
தமிழ்
2
0
2
20
Make An Offer
Make An Offer@_makeanoffer·
TVK+ADMK தான் நல்ல சாய்ஸ். எந்த பிரச்சனையும் இல்லாம 5 வருஷம் நிலையான ஆட்சி நடக்கும். ஆனா அது நடக்க விட மாட்டாங்க. பார்க்கலாம்.
H.A.L. 9000@tamilhollywood2

இந்த நிலைமை மாறாமல் அப்படியே போனாலும் தவெக ஆட்சி அமைக்க இன்னும் 11 பேர் சப்போர்ட் வேணும்.. யாரு விஜய் சைடு போறாங்கனு பார்க்கலாம்.. இனிமே தான் மெயின் பிக்சர் ஆரம்பம்.. Interesting times ahead ☺️

தமிழ்
9
1
15
3.5K
Techie Ideas 💡
Techie Ideas 💡@live4techie·
@mkstalin sir list goes on... Past is past.. pls revamp the DMK party. Give more opportunities to young fellows. Don't rely on SK babu Durai murgan sir etc.....
Amutha 2.O 🖤❤️@Amutha742477151

கொடநாடு கொலை வழக்கை தீவிரப்படுத்தி எடப்பாடியை விசாரணைக்கு அழைத்திருந்தால்... அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்கில் ஒரு நான்கு பேரை கைது செய்து உள்ளே வைத்திருந்தால்... பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அந்த அமைச்சர் மகனையும் சேர்த்திருந்தால்... கரூர் விவகாரத்தில் விஜய் பெயரையும் FIR இல் சேர்ந்து விசாரணை செய்திருந்தால்... சிபிஐ என்கெயிரி கேட்டு தீர்ப்பு வரும் வரை விடாமல் புஸ்ஸி ஆனந்தை கைது செய்திருந்தால்... Vck உள்ளே இருந்து குழி தோண்டியதற்காக, லாட்டரி கேசை வைத்து ஆதவ் அர்ஜுனாவை கைது செய்திருந்தால்... வெறும் ரிலீஸ் வெறிக்காக கரூர் விவகாரத்தில் பழி போட்ட, திமுக தீய சக்தி என பிரச்சாரம் செய்த, முதல்வரை மரியாதை குறைவாக பேசிய ஒரு நாலு இன்ஃப்ளுன்சர்களை கைது செய்து உள்ளே போட்டிருந்தால்... பெண்ணை வீடு புகுந்து தாக்கிய, கஞ்சா வியாபாரியாக இருந்த, சிறு பிள்ளைகளை விஜய் பார்க்க வைக்க பாலியல் வன்கொடுமை செய்ததற்குறிகளை கைது செய்திருந்தால்... நேற்று முளைத்த கட்சி மாவட்ட செயலாளர்கள் தெருவில் அட்டகாசம் செய்யும் போது 10 வழக்கு போட்டிருந்தால்.. களம் வேறு மாதிரி இருந்திருக்குமோ என்னவோ 😔😔😔 அடிக்க தேவையில்லை தற்காப்புகாவது சில விஷயங்கள் செய்திருக்கலாம், தலைவரின் பெருந்தன்மையும் நாகரீகமும் இவனுங்களை எல்லாம் யோக்கியன் ஆக்கி ஜெயிக்க வைத்திருக்கிறது 🤦🤦🤦

English
0
0
0
11
Techie Ideas 💡 retweetledi
Satheesh Kumar
Satheesh Kumar@saysatheesh·
Final Numbers TVK 107 (1 seat of Tirupattur won in 1 vote margin) Need 11 more MLAs from others Possibile options are 🔹Congress - 5 🔹DMDK - 1 Remote options ▪️PMK - 4 ▪️CPI - 2 ▪️CPI(M) - 2 ▪️IUML - 2 ▪️AMMK - 1 If TVK gets support from ADMK then it will be confirmed that they were rolled out from NDA to split vote and stop further progress of Tamil Nadu under DMK. So I doubt TVK won't ally with ADMK If a faction of ADMK come forward to support TVK then it confirms BJP is behind such move, so I don't think BJP will spoil its name at this moment unnecessarily If nothing happens it would be a minority govt In any case it is TVK Govt now Big question is about the duration. Unless DMK & ADMK jointly oppose Confidence motion TVK faces no issues. ADMK & DMK joining for this cause is a very rare thing. With this understanding TVK can take risk assuming that DMK and ADMK won't align together to defeat TVK So the Govt runs.. under uncertainty When Tamilnadu is in the middle of its economic growth, these kind of uncertainty may spoil the momentum Also TN is now facing some crucial issues from Centre which can also impact our culture, tradition and children's future. I have no idea what would happen to our people if these issues were not handled properly. Tough times ahead 😌😌😌
Satheesh Kumar tweet media
English
29
49
196
43.5K