
@mdu_corp @CMOTamilnadu @KN_NEHRU @pmoorthy21 @ptrmadurai @TNDIPRNEWS @mdu_corp மதுரை மாநகராட்சி 67வது வார்டு விராட்டிபத்து நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் (PHO) நோயாளிகளையும், பிரசவத்திற்கு வரும் கர்ப்பிணி பெண்களையும் தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி மரியாதை குறைவாக நடத்துகின்றனர். இது தொடர்பாக தக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
தமிழ்




















