Priya ✍

4.3K posts

Priya ✍

Priya ✍

@sashimurali

Writer | Publisher @MS Publications | Dravidian Stock

Karur Katılım Nisan 2010
259 Takip Edilen274 Takipçiler
Priya ✍ retweetledi
shanmugamchinnaraj
shanmugamchinnaraj@shanmugamchin10·
கணக்குல 'சைபர்' வாங்குன கதைதான்! தமிழ்நாட்டின் கடனைப் பற்றி தவெக பரப்பிய பொய் மூட்டைகள் இதோ! 🤯📉 அரசாங்கத்தோட பேசிக் எகனாமிக்ஸ் (Economics) கூடத் தெரியாம, 'முந்தைய அரசு 10 லட்சம் கோடி கடனை வச்சு கஜானாவை காலி பண்ணிட்டுப் போயிட்டாங்க'னு தவெக-வினர் மேடைக்கு மேடை கிளப்பிவிட்ட வதந்திகளுக்கு இந்த அதிகாரப்பூர்வ பட்ஜெட் தரவுகள் மரண அடி கொடுத்திருக்கு பாஸ்! 🔥📊 இந்த 10.71 லட்சம் கோடி என்பது ஒரே நாள்ல வாங்குன கடன் இல்ல, கடந்த பல தசாப்தங்களா மாறி மாறி வந்த அரசுகள் வாங்குன மொத்த சேர்க்கை கடன்! அதுமட்டும் இல்லாம, மாநிலத்தோட பட்ஜெட் செலவான ₹3.36 லட்சம் கோடியில, 82.9% பணம் வட்டி செலுத்தவும், அரசு ஊழியர்களின் ஊதியம், ஓய்வூதியங்கள் மற்றும் மகளிர் உரிமைத் தொகை, இலவசப் பேருந்து பயணம், இலவச மின்சாரம் போன்ற அத்தியாவசிய சமூகப் பாதுகாப்பு நலத்திட்டங்களுக்குத்தான் போயிருக்கு! மீதி 17.1% பணம் மெட்ரோ, சாலைகள் மற்றும் குடிநீர் திட்டங்கள் போன்ற நீண்டகால சொத்து உருவாக்கத்திற்குப் (Capital Expenditure) பயன்படுத்தப்பட்டிருக்கு! 📈✨ மக்களுக்குக் கொடுக்கும் மானியங்களை 'இலவசங்கள்'னு தப்பா சித்தரிச்சு, மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியைப் பழிசுமத்தி மக்களை ஏமாற்றிய இந்த 'ஏமாற்றுக்காரர்களின்' (Cheaters) முகத்திரை இப்போது கிழிந்திருக்கிறது! நிதி மேலாண்மை தெரியாம, நிர்வாகத் திறமையே இல்லாம வெற்று அரசியல் செய்ற இவங்களோட லட்சணத்தை நெட்டிசன்கள் இப்போ நல்லாவே புரிஞ்சு வச்சிருக்காங்க! 😡👎🏼 இனிமேலாவது வெற்றுப் பொய்களைப் பரப்பாமல், யதார்த்தமான பொருளாதாரத்தைப் புரிஞ்சுக்கிட்டுப் பேசுங்க தற்குறி கழகத்தீரே-🤫🔥
shanmugamchinnaraj tweet media
தமிழ்
4
100
141
2.7K
Priya ✍ retweetledi
Er சந்திரசேகர்
ஏற்கனவே ஜனவரி மாதமே திமுக ஆட்சியில் ஆரம்பிச்சாச்சி 🤦 🤦 🤦 நம்பர் மாதம் னு மட்டும் மாற்றி புதுதிட்டம் மாதிரி ரீல் விடுரானுக REELS ஆட்சி 🫠 #TVKFails #DMK4TN #DMK
Er சந்திரசேகர் tweet mediaEr சந்திரசேகர் tweet media
தமிழ்
11
699
929
20.7K
Priya ✍ retweetledi
Gopinathan Vijayaraman
Gopinathan Vijayaraman@gopinathvijay91·
Modern politics is no longer fought only on stages, rallies, or TV debates! It is being fought on Reels Memes Algorithms, attentions! From Tamilnadu to Nepal to Hungary - A new political pattern is emerging! Are we voting for real person or digitally engineered image of that person..???
English
4
213
418
5.5K
Priya ✍ retweetledi
ஶ்ரீ தேவி ரஞ்சன் குமார்
💥 தற்போதைய தவெக அமைச்சர் மற்றும் MLA வின் ரீல்ஸ் பொய்கள் அம்பலமாகி கொண்டு வருகிறது 💥 இது போன்ற காணொளிகளை அடிக்கடி அதிகம் பகிருங்கள் நண்பர்களே 🙏 அப்போது தான் இது போன்ற ரீல்ஸ் திரு.... கூட்டத்தின் உண்மை முகத்தை மக்கள் மறக்காமல் இருப்பார்கள் 🤷 #தவெக_ஏ_மாற்றம் #தவெக_பரிதாபங்கள் #Tvkexpose
தமிழ்
27
1.7K
2.1K
32.1K
Priya ✍ retweetledi
Ram
Ram@rmksys·
எத்தனை நல்லது செய்தாலும் தோற்போம் ஏனெனில்... காரணம் -1 === Rural development office ல் வேலை செய்யும் பெண்ணுடன் பஸ்யில் பேச்சு கொடுத்த போது.... போன ஆட்சி ரொம்போ டார்ச்சர். டிவியில் ஏதாவது திட்டத்தை அறிவித்துவிடுகிறார்கள் . அந்த GO யில் உள்ள criteria என்ன என தெரியாமல் சலுகை கேட்கறாங்க. இதில் அமைச்சர்கள் தலையீடு வேறு. அதுவும் கடைசியா உங்களுடன் ஸ்டாலின், உங்களுடன் முதல்வர் எல்லாம் நடத்தி உடனே குறை தீர்க்க சொல்றாங்கா. அதுவும் வருபவர்களுக்கு நிழல் வேணும் , chair போட்டு இருக்கணும் , தண்ணு கேன் இருக்கனும் , இன்னும் mobile toilet மட்டும்தான் சொல்லல. அந்த உரிமைத்தொகை, புதுமைப்பெண், நான் முதல்வன் எல்லாம் எதுக்கு . தேவையே இல்ல. இரண்டு மூனு டிபர்ட்மெண்டை collaborate பண்ணி வேலை வாங்கறாங்க. வீடு கட்டி தருவது என்றால் , சரியான கால இடைவெளி விட்டு கட்டுறாங்களானு பார்த்து புகைபடத்தை upload பண்ணனும். சொந்த காசை போட்டு engineer மூலம் கட்டும் வீட்டுக்கு யாரும் போய் சரியா curing பண்றாங்களா என சரியார்ப்பது இல்லை. ரொம்ப மோசம். முதல்வர் வந்தா அதற்கான அணிவகும்பு. உடனே நான் கேட்டேன் " ஏன் மேம் முதல்வரை receive செய்ய எதாவது protocol இருக்கா" உடனே பொங்கி எழுந்துட்டாங்க, எல்லாம் சரிதாங்க , அதற்கென அடிக்கடியா வருவாங்க. ஆக, இந்த சமூகத்தின் பிரச்ணையே.... வேலை செய்ய சொல்றது. அடுத்தவனை பற்றியோ, ஒடுக்கப்பட்டவர்கள் பற்றியோ எவனும் கவலைபட மாட்டான் என தெரிந்து வேலை வாங்க data க்களையும் update களையும் கேட்பது . வாங்க எல்லோரும் private job க்கு , அப்போது தான் குறைவான சம்பளத்தில் நிறைய வேலை செய்வது எப்படி என கற்றுகொள்ள முடியும் கிருத்திகா மாசிலாமணி ==== இப்படித்தான் தோற்றோம்... இது போல காரணங்கள் வரிசையாய் சொல்கிறேன்...🙏
Ram tweet media
தமிழ்
35
394
799
22.7K
Priya ✍ retweetledi
youturn
youturn@youturn_in·
"முதல்வர் விஜய்யின் சாதனை" - தொடரும் பொய் செய்திகள்! “முதல்வர் விஜய்யின் கான்வாய் செல்லும் போது, போக்குவரத்து நெரிசலால், சாலையில் பொதுமக்கள் அவதிப்படாமல் சுதந்திரமாக செல்கின்றன. இவ்வாறு நடைபெறுவது இதுவே முதன்முறை” என்று சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகள் தவறானவை. முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தனது கான்வாய் சாலையில் செல்லும்போது போக்குவரத்தை நிறுத்த வேண்டாம் என்று காவல்துறைக்கு அப்போதே அறிவுறுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமத்தைக் குறைப்பதற்காக, தனது வாகன அணிவகுப்பில் உள்ள வாகனங்களின் எண்ணிக்கையையும் அவர் அப்போதே குறைத்துள்ளார். இது குறித்த செய்திகள் கடந்த 2021 ஆண்டே ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன. மேலும் முதல்வர் விஜய், நீலாங்கரையில் இருக்கும் தனது வீட்டிலிருந்து 17 கி.மீ. தூரம் பயணித்து தான் தலைமை செயலகம் வரவேண்டும். இதனால், சாலைகளில் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டு பொது மக்கள், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்நிலையில் கடந்த காலங்களில் மெரினா காமராஜர் சாலையில் மட்டுமே இருந்த டியூன் லைன் முறை, தற்போது நீலாங்கரை வரை கடைப்பிடிக்கப்படுகிறது. மேலும், முதல்வர் வரும் போது சுமார் 500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் தற்போது ஈடுபடுத்தப் படுகின்றனர் என்பதையும் செய்திகளின் மூலம் அறிய முடிகிறது. Note: டியூன் லைன் முறை என்பது சாலையின் ஒரு பகுதியில் மட்டும் 'கூம்புகள்’ வைக்கப்பட்டு, முதல்வரின் கான்வாய்க்காகத் தனி வழி ஒதுக்கப்படும் நடைமுறை ஆகும். Proof: thehindu.com/news/national/… timesofindia.indiatimes.com/city/chennai/t… hindutamil.in/news/tamilnadu…
youturn tweet media
தமிழ்
2
308
384
9.1K
Priya ✍ retweetledi
youturn
youturn@youturn_in·
இதோ ஏற்கனவே இருக்கும் திட்டங்கள் மீது தவெக Sticker ஒட்டும் வேலையின் அடுத்த Episode! கொடுங்கையூர் குப்பை மேட்டில், கடந்த 2024ஆம் ஆண்டு திமுக ஆட்சியிலே, பயோமைனிங் திட்டம் ஆறு தொகுப்புகளாக தொடங்கப்பட்டது. இதன் மூலம் குப்பைகளை இயற்கையான முறையில் சிதைத்து, அந்த நிலத்தை மீட்டெடுத்து வேறு ஆக்கப்பூர்வமான பயன்பாட்டுக்கு கொண்டுவரும் வகையில் வேலைகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை இத்திட்டத்தின் மூலம் குப்பைகளை அகற்றி 100 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி குறிப்பிட்டுள்ளது. ஆனால் தவெக MLA மரியா வில்சன் பதவியேற்ற ஒரு வாரத்திலே இவ்வளவு மாற்றங்கள் நடந்துள்ளதாக தவெக ஆதரவாளர்கள் தவறாக பரப்பிவருகிறார்கள். tamil.samayam.com/latest-news/ch… instagram.com/reels/DSG4tGDE…
Siva Tvk@Smileysiva97

கொடுங்கையூர் குப்பை மேடு பிரச்சினைக்கு உடனடி தீர்வு: ஆர்.கே.நகர் MLA @MarieWilson_TVK அதிரடி நடவடிக்கை! 🔥

தமிழ்
37
981
1.5K
74.9K
Priya ✍ retweetledi
ஜெயராமன் திமுக
ஏன் மெரினா மூடப்பட்டது ?? மர்மம் என்ன? ஞாயிற்றுக்கிழமை நேற்று இரவு 8:20 க்கு எல்லாம் எம்ஜிஆர் சமாதியிலிருந்து லைட் ஹவுஸ் வரை அத்தனை எண்ட்ரியும் மூடிட்டாங்க. எங்கேயும் டூவீலரில் கூட உள்ளே செல்ல விடாமல் போலீசார் தடை போட்டுட்டாங்க... ஐஸ் ஹவுஸ் எண்ட்ரியில் இன்னோவாவை குறுக்கே நிறுத்தி பீச் உள்ளே போகவிடாமல் தடுத்த ட்ராபிக் போலீசிடம் சண்டை போட்டப்ப என்ன சார் பன்றது மேலிட உத்தரவு சார்னு கெஞ்சாத குறையா எங்களை அனுப்பிட்டாரு லைட் ஹவுஸ்க்கு முந்திய எண்ட்ரில இருந்த SI, மேடம் வர நேரம் உள்ள விடமுடியாதுனு சொன்னாரு ஜெர்க்காகி யாருனு திரும்ப கேட்டதுக்கு உளறிட்டதா நெனச்சாரோ என்னவோ மேலிடம் சார்... போங்க சார்னு எரிஞ்சு விழுந்தாரு... கடைசியா லைட் ஹவுஸ் பின்பக்க என்ட்ரிக்கு போனா அங்கயும் விடல.. கேள்வி கேட்டா பனைமர உசரத்தில் இருந்த லேடி ட்ராபிக் போலீஸ் எஸ்ஐ நக்கலா சொன்னாங்களா ? சீரியசா சொன்னாங்களானு தெரியாது ? ஆனா.. கவர்மெண்ட்கிட்ட சொல்லி மெரினா பீச்ச இடிச்சு பெருசாக்க சொல்லுங்க நாங்க விடுறோம்னு சொல்லிட்டு அதுபாட்டுக்கு திரும்பிகிச்சு... சமாதியில் ஆரம்பிச்சு எல்லா என்ட்ரியும்‌ மூடி யாரையும் உள்ள விடாததால வெறுத்து போய் மண்ட சூடாகி பட்டினப்பாக்கம் வரை போய் வெட்டியா திரும்ப வீட்டுக்கு நொந்து போய் வந்தோம் இது எனக்கு மட்டும் நடந்தது அல்ல பலநூறு குடும்பங்களுக்கு நடந்தது 1) SI சார் சொன்ன மேடம் அல்லது அந்த மேலிடம் யாரு? 2) ஜெயலலிதா காலத்தில் கூட மூடாத மெரினா நேத்து 8:20 க்கு எல்லாம் மூடியது ஏன்? 3) மெரினாவ இடிச்சு எப்படி பெருசு படுத்த முடியும்? 4) இத்தனை வருட சென்னை வாழ்க்கையில் எந்த காலத்திலும் இப்படி தடைவிதிச்சு பாத்ததே இல்ல இப்ப மட்டும் ஏன் ? பத்திரிகையாளர்கள் விசாரித்து பதில் சொல்லவும் ப்ளீச் சமஸ் Samas *** குறிப்பு -- தோழிகளே இது உங்கள் பப்ளுவின் ஆட்சியை குறை சொல்லும் பதிவு இல்லை ஆதங்கத்தை அதிர்ச்சியை பகிர்ந்து கொள்ளும் பதிவு.. 😔🙏 - பகிர்வு..
ஜெயராமன் திமுக tweet media
தமிழ்
72
764
1.8K
214K
Priya ✍ retweetledi
Karthick Ramasamy
Karthick Ramasamy@karthickmr·
திமுக காரனாக இருப்பது அவ்வளவு சுலபமல்ல. தமிழக அரசியலில் இதுபோல் தொடர்ந்து, பல தசாப்தங்களாக, பல வடிவங்களில் கட்டமைக்கப்பட்ட பொய்க் கதையாடல்களை எதிர்கொண்ட மற்றொரு கட்சியின் பதிவு இருக்கிறதா என்பது கூட ஒரு பெரிய கேள்வி. • 1960-களில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது, “இந்திய ஒற்றுமைக்கு எதிரான பிரிவினைவாத தமிழ் வெறி” என்ற பிம்பம் உருவாக்கப்பட்டது. • 1967 தேர்தலுக்கு முன், “திமுக ஆட்சிக்கு வந்தால் கோயில்கள் பூட்டப்படும், நாத்திகம் திணிக்கப்படும்” என்ற மதரீதியான வதந்திகள் பரப்பப்பட்டன. • 1972-ல் எம்.ஜி.ஆர் நீக்கப்பட்டபோது, உட்கட்சிப் பிரச்சினைகளை மறைத்து, “கணக்கு கேட்டதால் எம்.ஜி.ஆர் வெளியேற்றப்பட்டார்” என்ற கதையாடல் உருவாக்கப்பட்டது. • 1974 நெல் தட்டுப்பாடு காலத்தில், “திமுகவினர் அரிசி மூட்டைகளை கடலில் கொட்டினர்” என்ற அபத்தமான வதந்தி பரப்பப்பட்டது. • 1976 சர்க்காரியா கமிஷன் காலத்தில், அறிக்கையிலேயே இல்லாத “விஞ்ஞான ஊழல்” என்ற வார்த்தை உருவாக்கப்பட்டது. • 1990-ல் பத்மநாபா படுகொலைக்கு, “திமுக அரசுதான் வழிவகுத்தது” என்ற குற்றச்சாட்டு கட்டமைக்கப்பட்டது. • 1991-ல் ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பிறகு, திமுகவினர் “தேச விரோதிகள்” என பொதுவாகச் சித்தரிக்கப்பட்டனர். • 2010-11 காலகட்டத்தில், பின்னர் நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்ட ₹1.76 லட்சம் கோடி “2G கற்பனை இழப்பு” ஊழல் கதையாடல் நாடு முழுவதும் பரப்பப்பட்டது. • ஈழப் போரின் இறுதிக்கட்டத்தில், மத்திய அரசில் பங்கிருந்ததற்காக, ஈழத் தமிழர் துயரத்தின் முழுப் பொறுப்பும் திமுக மீது சுமத்தப்பட்ட பலிகடா அரசியல் நடந்தது. • 2026-ல், இன்ஸ்டாகிராம் மற்றும் சமூக வலைதள காலத்தில், திட்டமிட்ட டிஜிட்டல் வதந்திகள், மீம்கள், perception campaigns, emotional manipulation மூலம் ஐந்து ஆண்டுகால ஆட்சியே முழுமையாக negative narrative-ஆக மாற்றப்பட்டது. இதையெல்லாம் தாண்டித்தான் திமுக என்ற இயக்கம் உயிர்ப்புடன் வலிமையாக நிற்கிறது. இனியும் நிற்கும்.
தமிழ்
8
129
279
6.4K
Priya ✍ retweetledi
Ashok R
Ashok R@idonashok·
1) Tamil Nadu’s treasury is empty. 2) The first White Paper that Vijay is going to publish is Tamil Nadu’s first ever White Paper. 3) Just after Vijay became CM, several crores worth of drugs were seized. 4) As soon as Vijay became CM, 300 criminals surrendered to the police. 5) Vijay started a direct email system for people to send complaints straight to the Chief Minister. 6) Keerthana is Tamil Nadu’s first woman minister. 7) Rajmohan is Tamil Nadu’s first Dalit Education Minister. 8) Vijay has opened free government coaching centres so that students can prepare for civil services exams. 9) Immediately after taking charge, Vijay shut down 700 TASMAC liquor shops. 10) In Registrar offices, people must be allowed to sit before talking to officials, Vijay’s strict order. 11) Liquor should be sold only to people above 21 years, Vijay’s order. 12) TASMAC shops must close by 10 PM, Vijay’s bold move. 13) Vijay ordered the removal of the white cloth on chairs, which was used as a caste symbol. 14) Vijay eating at his table in a simple tiffin box. (AI generated image) 15) No traffic should be stopped on the route when the Chief Minister is travelling, Vijay’s strict instruction. And many more like this! Vijay has been CM for just four or five days? All the above points are either complete lies or highly misleading fake news. It’s not just Vijay’s PR team, channels like Puthiya Thalaimurai, Polimer, Thanthi, News 24x7 and others are also actively spreading these stories. When you are reading this, even more would have been spread. Even the BJP has not spread lies at this speed and with this level of shamelessness. How much do they think their fans and politically unaware people are fools to push such fake news? Some people, out of frustration, call Vijay fans 'tharkuris.' But the truth is, Vijay’s own PR team is the one that truly believes their fans are pure unadulterated 'tharkuris' and is fully exploiting that for their benefit. A 24×7 fake news factory has been opened in Tamil Nadu. Nothing more to tell. "விழித்துக்கொண்டோர் எல்லாம் பிழைத்துக்கொண்டார். குறட்டை விட்டோர் எல்லாம் கோட்டை விட்டார்." -டான் அசோக் மே17, 2026
English
60
545
1.5K
51.6K
Priya ✍ retweetledi
Nazia
Nazia@naziafarheen15·
Tamil Nadu politics has fully entered the PR era 😭 Every reel, meme and post is hyping Vijay for the smallest things imaginable. Eating home food? Simplicity king. Removing a towel? Masterstroke. Using an existing govt portal? Revolutionary governance. And somehow every account is pulling 100k–500k+ views like clockwork. I think things have already gone out of control...
English
145
601
2.3K
46.2K
Priya ✍ retweetledi
Dr. Swamy. PhD
Dr. Swamy. PhD@DrSwamyOff·
நன்றி கடன்! தமிழ்நாட்டின் ஒரு சாதாரண அரசு உதவி பெறும் பள்ளியில் படித்த நான், இன்று ஐரோப்பாவின் முன்னணி பல்கலைக்கழகத்தில் MS முடித்து, உலகின் கல்வி தரத்தில் முதலிடத்தில் இருக்கும் நாட்டில் PhD செய்து, ஒரு பெரிய பல்கலைக்கழகத்தில் Senior Researcher ஆக பணியாற்றுகிறேன். இந்த சாதனையின் பின்னால் நிற்கும் மிகப் பெரிய காரணம் — திராவிட முன்னேற்றக் கழகம். @arivalayam சிறு வயதிலேயே தந்தையை இழந்த எனக்கு, அரசு வழங்கிய உதவித்தொகைகள் தான் கல்விக்கான ஒரே ஆதாரம். அந்த வாய்ப்பை உருவாக்கிய அரசியல் சூழல், கொள்கைகள், மற்றும் கல்வி மீதான அக்கறைக்கு நான் என்றும் கடமைப்பட்டவன். @Anbil_Mahesh இந்நேரத்தில், கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு என் இதயபூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். @mkstalin @Udhaystalin. நாம் ஆட்சியை இழந்த மனஉளைச்சலில், இந்த நன்றி மூலம் ஒரு சிறு நம்பிக்கையை மற்றவர்களுக்கு கடத்தவே இந்த பதிவு. நன்றி🙏🙏
Dr. Swamy. PhD tweet media
தமிழ்
48
344
827
9.5K
Priya ✍ retweetledi
சரவணன் ஆறுமுகம்
TVK ஆட்சியிலும் நெல் மூட்டைக்கு 60ரூலஞ்சம் வாங்குறாங்க. விவசாயிகள் நகை அடமானம் வைத்து 5000 10000 லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது. அரசு விவசாயிகளை தற்கொலைக்கு தள்ளாதீர். முடிந்தால் யாராவது ஒருத்தர் இதை தடுத்து நிறுத்துங்கள்
தமிழ்
12
84
117
32K
Priya ✍ retweetledi
Dr. sundaravalli
Dr. sundaravalli@Sundara10269992·
சட்ட ஒழுங்கு குறித்து வாய்கிழிய பேசிய விஜய் பதவியேற்ற 5 நாளில் 24 கொலைகள் நடந்திருக்கிறன😡 பொறுப்பேற்றாரா அல்லது 41பேரை கொன்றுவிட்டு திசை திருப்பியத்தைப் போல் நாடகமாடுவாரா 😡😡 ஊடகங்களில் மௌனம் தமிழ்நாட்டின் ஜனநாயகத்திற்கு எதிரானது விஜய்யின் நாடகத்திற்கு முடிவு கட்டுவோம்
தமிழ்
25
162
228
4.8K
Priya ✍ retweetledi
Sathiyavathi
Sathiyavathi@sathiyavathi7·
அதே 100 யூனிட் மின்சாரம், அதே 1000 ரூபாய் உரிமைத்தொகை அதே Pink Patrol, அதே இலவச பயிற்சி மையம். எந்த மாற்றமும் இல்லையே. ஆட்சி மாற்றம் நடைபெற்றும், அதே ஆட்சி தொடர்கிறது.
தமிழ்
109
938
2.6K
30.7K
Priya ✍
Priya ✍@sashimurali·
@MaridhasAnswers Olive ridley turtles a கடல்ல விடுவதை ஒரு ritual ஆ ஒவ்வொரு வருஷமும் பண்ணிட்டு இருக்காங்க. இதுக்கும் ஸ்டிக்கர் ஒட்ட கிளம்பிடுச்சுங்க இந்த தற்குறி கூட்டம்
தமிழ்
0
1
0
76
Maridhas
Maridhas@MaridhasAnswers·
எல்லை மீறி போறேங்கடா... 1.65 லட்சம் ஆமை குஞ்சுகளை கடலில் விட சொன்ன விஜய் அண்ணா பிரண்ஸ்.. இதான் தளபதி ஆட்சி பிரண்ஸ். போதும்டா சாமி.. போன 2025 வருடம் 2.3 லட்சம் ஆமை குஞ்சுகள் கடலில் இதே காலத்தில் விடப்பட்டது.. அதற்கு முந்தய 2024 வருடம் 2,15,778 ஆமை குஞ்சுகள் விடப்பட்டன.. இது ஒவ்வொரு வருடமும் நடக்கும் வனத்துறையின் பாதுகாப்பு பணி வேலை... நாட்டில் என்ன நடக்கிறது அரசியல் ஆட்சி என்னவென்றே இது வரை படிக்காத பார்க்காத ஒரு கும்பலை ஏமாற்றி பிழைப்பு நடத்த ரூட் மாபியா வெக்கமும் இல்லை சொரணையும் இல்லை என்றால் - இந்த insta ஜாம்பி கும்பலுக்கு அறிவு தேடி பார்க்கும் எண்ணம் கூட இல்லை..
Maridhas tweet media
தமிழ்
114
1.7K
4K
74.3K
Priya ✍ retweetledi
Dante Reyes
Dante Reyes@DReyes_India·
Before joining Tharkuri Vetti Kazhagam, Industries Minister Keerthana "Naidu" was working as an employee in "Showtime consulting" HYD office. She was part of the team which campaigned for Chandra babu "Naidu" and made him win 2024. She was a resident of Hyderabad and moved to TN only in early 2026. She's neither -Tamil by origin -nor was a resident of TN - nor someone with an IQ or aspiration for TN'sgrowth TVK is a 5 year Pandemic poisonous to TN.
Dante Reyes tweet mediaDante Reyes tweet media
English
61
596
1.8K
107.5K
Priya ✍ retweetledi
Proud D-Stock🖤❤️
Proud D-Stock🖤❤️@DravidanSol·
#உரிமைத்தொகை விவகாரத்தில் ஒரு விஷயம் சொல்லத் தோன்றுகிறது.. முதலமைச்சர் விஜய் அவர்கள் உரிமைத்தொகை விடுவிப்பதில் சற்று காலதாமதம் ஏற்படும். மறுவரையறை செய்ய வேண்டி இருக்கிறது என்று அறிவித்துடன் தலைவர் @mkstalin அவர்கள் கேள்வி எழுப்பி குறிப்பிட்ட நாளில் குறைத்துபட்சம் 1000 ரூபாயாவது உரிமை தொகை செலுத்த வேண்டும் என்று அறிக்கை விடுத்தார். அதற்கு எந்தவித பதிலும் இன்றி அடுத்த நாள் திடீரென்று ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமை தொகை வரவு வைக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது. இது தொடர்பாக இணையத்தில் பல திமுக அனுதாபிகள், தலைவர் அவசரப்பட்டு விட்டதாக விமர்சனம் வைத்தார்கள். உரிமைத் தொகை தள்ளிப் போகும் என்று அறிக்கை விட்ட போது நாம் அமைதியாக இருந்திருந்தால் உரிமை தொகை கிடைக்க பெறாத பெண்களுக்கு விஜய் அவர்களின் ஆட்சியின் லட்சணம் தெரிந்திருக்கும். "எதற்காக அறிக்கை விடுத்து, நாம் அவர்களுக்கு பாடம் எடுத்து, அவர்கள் நல்ல பெயர் வாங்க உதவி செய்ய வேண்டும்?" என்று பலரும் கேள்வி எழுப்பினார்கள். மேலோட்டமாக பார்த்தால் இது முற்றிலும் நியாயமான கேள்வியே..!! இது அவர்கள் ஆட்சி.. அவர்களை செயல்பட விட்டு நிகழும் தவறுகளை பின்னர் அறிக்கையாக, கண்டனமாக தெரிவிக்கலாம்..!! நாம் ஏன் முன்கூட்டியே அறிக்கை விடுத்து, அவர்கள் சுதாரித்து சொன்ன தேதியில் நடந்தது போல் காட்டிக் கொள்ள வேண்டும். இது அவர்களுக்கு நற்பெயர் தானே தருகின்றது?? ஆனால் இந்த உரிமை தொகை விஷயத்தில் மட்டும் தலைவர் @mkstalin அவர்களின் எண்ணம் இதுவாகத்தான் இருக்கும். அதாவது மகளிர் உரிமை தொகை இவர் உருவாக்கிய திட்டம். தொடர்ந்து பணம் போட்டு பெண்கள் அதை பயன்படுத்த பழகிய பின்பு, அந்தந்த தேதியில் அந்த பணத்திற்காக அவர்கள் திட்டம் ஒன்றை வைத்திருப்பார்கள். பெண்கள் அந்த தேதியில் தடுமாறி விடக்கூடாது, நமது திட்டம் பாழாகி விடக்கூடாது என்றே அறிக்கை விட்டிருப்பதாக நான் எண்ணுகிறேன். மற்றபடி தலைவரே..!! நீங்கள் புதிய ஆட்சி அமையும் பொழுது கூறியது போல ஆறு மாதங்கள் அவர்கள் செயல்படட்டும்.. சரியோ, தப்போ அவர்களை செயல்பட விட்டு பின்னர் கண்டன அறிக்கையாக நமது குரலை பதிவு செய்யலாமே ஒழிய முன்கூட்டியே அறிக்கை விடுத்து அவர்களை திருத்த வேண்டாம். அவர்களை திருத்த நல்வழிப்படுத்த நாம் இல்லை..!!! ஐந்தாண்டு உழைப்பிற்கு இப்பொழுது சிறிது ஓய்வு கிடைத்திருப்பதாக எடுத்துக் கொள்ளலாம்.. இன்று உடன்பிறப்பின் குரல் மூலம் கட்சியை பலப்படுத்தும் வேலையை தொடங்கி இருக்கிறீர்கள். அது செவ்வனே நடக்கட்டும். கட்சியை பலப்படுத்துவோம்... எதிர்க்கட்சியாக மட்டுமே செயல்படுவோம்..!!! #உடன்பிறப்பின்_குரல் @Udhaystalin @arivalayam
Proud D-Stock🖤❤️ tweet media
தமிழ்
6
35
69
1.8K
Priya ✍ retweetledi
Surya Xavier
Surya Xavier@suryaxavier1·
ப்ளூவேல் ஜோசப் விஜய் எனும் இவிஎம் முதலமைச்சரின் கவனத்திற்கு! தொடர்ந்து மூன்று நாட்களாக பாளையங்கோட்டையில் மின்வெட்டு நடந்து கொண்டிருக்கிறது. இன்று மட்டும் பலமுறை மின்வெட்டு ஆகியுள்ளது. கடந்த ஐந்து வருடங்களில் மின்வெட்டு இல்லை. எனவே இன்வெர்டர் மாட்டாமல் இருந்தோம். இப்போது இன்வெர்டர் மாட்ட வேண்டியது தான் மாற்றமோ? பாளையங்கோட்டை பெருமாள்புரம் தான் எங்களுக்கான மின்விநியோக அலுவலகம். என்னான்னு விசாரிச்சு மின்சாரத்தை ஒழுங்கா கொடு. சூர்யா சேவியர் 16-05-26
தமிழ்
145
754
1.5K
34K