Šelvakumar

10.5K posts

Šelvakumar banner
Šelvakumar

Šelvakumar

@selvakumar1901

Dravidian Stock 🖤❤️

London 🇬🇧 Katılım Şubat 2018
1K Takip Edilen1K Takipçiler
Šelvakumar retweetledi
Dr. T R B Rajaa
Dr. T R B Rajaa@TRBRajaa·
தம்பி @sheikfa1389 அவர்களிடம் நலம் விசாரித்து தேவையான உதவிகள் செய்துள்ள அருமை உடன்பிறப்பு முன்னாள் அமைச்சர் மாவட்ட செயலாளர் முனைவர் @Anbil_Mahesh அவர்களுக்கு நன்றி🖤♥️ கழகம் என்றும் உடன்பிறப்புகளுக்கு துணை நிற்கும்🌄 #திமுக
தமிழ்
20
250
848
21.6K
Šelvakumar retweetledi
Saravanan Annadurai
Saravanan Annadurai@saravofcl·
பட்டம் பெற்றிருந்தால் தான் கல்வி அமைச்சராக இருக்க வேண்டும் என்பதில்லை. ஆனால் இல்லாத கல்வித் தகுதியை பெற்றதாக சொல்வதுக் கூடாது. தமிழ் நாட்டிற்கு இது புதிது. அப்படியே மோடி அரசாங்கத்தை பார்ப்பது போல் இருக்கிறது என ஏன் சொல்கிறோம் என்றால், ஒன்றிய அரசின் உயர்கல்வி துறை அமைச்சராக இருந்த திருமதி.ஸ்ம்ரிதி இரானியின் கல்வித் தகுதியும் இப்படித்தான் சர்ச்சைக் குள்ளானது. IIMAT - தமிழ் நாட்டின் கல்வித்துறை அமைச்சர் படித்ததாக சொல்லும் நிறுவனம்.
Saravanan Annadurai tweet media
தமிழ்
80
581
1.2K
52.8K
Šelvakumar retweetledi
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
தினம் ஒரு பொய், அதை பரப்ப துணை போகும் தூண்கள். உண்மை என்ன என்பதை சொல்வதே செய்தி என எப்போது தான் உணர்வார்கள்? #FakeNews #TVKFails
DMK IT WING tweet media
தமிழ்
53
1.3K
1.8K
24.6K
Šelvakumar retweetledi
Black Panther
Black Panther@Ranjith_Rayappa·
இல்ல புரியல...???😳 Dr PTR - •Doctor of Philosophy (Ph.D.) •Master of Business Administration (MBA) •Master of Science (M.S.) •Bachelor of Technology (B.Tech.) Thangam Thennarasu - Bachelor of Engineering Sengottaiyan - S.S.L.C. Meanwhile செங்கோட்டையன் as Finance Minister- GDP na என்னது பா? DGP ah 😁 #தற்குறி
Black Panther tweet media
English
503
690
2.5K
419.1K
Šelvakumar retweetledi
Spark+
Spark+@SparkPluz_·
கஞ்சா வளர்த்தால் என்ன தப்பு? தவெக ஆதரவாளர் கேள்வியால் போலீசார் அதிர்ச்சி
தமிழ்
60
958
1.5K
94.5K
Šelvakumar retweetledi
Dr.Aravind Raja
Dr.Aravind Raja@AravindRajaOff·
கோவையில் பள்ளி வளாகத்தில் வைத்து, 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை. பெண் குழந்தைகள் பாதுகாப்பு? @TVKVijayHQ
தமிழ்
48
575
1.4K
57.2K
Šelvakumar retweetledi
Maridhas
Maridhas@MaridhasAnswers·
நேற்று ரூட் மாபியா வச்சு எல்லா அரசு மருத்துவமனைக்கும் போய் தவெக MLA ஆய்வு செய்வது போலவும் , மீடியா வச்சு செய்தி விளம்பரம் பரப்பினானுக.. ஆனா இவனுக பிரச்சனை என்னவென்றால் 1.மருந்து போதிய அளவில் உள்ளதா - Stock register எதுவும் வாங்கி பார்க்கவே இல்லை. physical stock நிலை என்ன என்பது கூட இவனுக பார்க்கவே இல்லை.. 2. இதில் Critical Medicines விரைவாக வந்து சேர்வதற்கு என்ன நிலை இருக்கு என்பது பற்றி இவனுகளுக்கு ஐடியா கூட இல்லை. 3. X Ray , CT Scan ஆரம்பித்து ECG வரை எதாது ஒழுங்கா வேலை பார்த்ததா என பார்த்தானுகளா என்றால் அதுவும் இல்லை... ஏன் என்றால் இவனுக போன எந்த மருத்துவமனையிலும் இது இல்லை. 4. ICU வார்டு நிலை, Ambulance நிலைகள் என்னவென்று கேட்டனுன்களா அதுவும் இல்லை.. பின்ன எதுக்குடா போனேங்க... ரூட் மாபியா விளம்பரம் இன்னைக்கு இது தான் சொன்னானுக போனோம்... சூப்ரா.. மொத்த அரசும் ரீல்ஸ் பைத்தியங்களுக்காக நடத்துறேங்க.. போனோம் இது இது ஆய்வு செய்தோம் இது இவ்வளவு தவறாக உள்ளது , மருத்துவர்கள் வரும் போகும் நேரத்தை Registry நிலை பார்த்தோம் என்று எதுவுமே சொல்லாம நாங்க ஆய்வு செய்தோம் மக்களுக்கு எல்லாம் கிடைக்கும் சொல்லிட்டு விஜய் அண்ணா வாழ்க சொல்லிட்டு போய்ட்டானுக.. Next எங்கே ரீல்ஸ் எடுக்க போகலாம்...
தமிழ்
233
1.5K
3.7K
155.5K
Šelvakumar retweetledi
Dr.Aravind Raja
Dr.Aravind Raja@AravindRajaOff·
அரசு பேருந்துகளை இனி அரசே நிர்வகிக்கும் 💥💥 - தமிழ்நாடு முதலமைச்சர் 🔥
தமிழ்
66
325
2.9K
174.3K
Šelvakumar retweetledi
Dr.Aravind Raja
Dr.Aravind Raja@AravindRajaOff·
அடுத்த மாதம் அம்மா வீட்டுக்கு வாடகை கட்ட முடியாத ஏழை.😂
தமிழ்
17
486
1.1K
17.8K
Šelvakumar retweetledi
M.M.Abdulla
M.M.Abdulla@pudugaiabdulla·
இந்தத் தேர்தலில் கழகத் தலைவர் என்னை முதலில் “நட்சத்திர பிரச்சாரகராக” அறிவித்து பிறகு தென்காசி மாவட்ட தேர்தல் பொறுப்பாளராக அறிவித்தார்கள். நான் பொறுப்பாளராக இருந்த தென்காசி மாவட்டத்தில் ஐந்து தொகுதிகளில் நான்கில் உதயசூரியன் வெற்றி.. சங்கரன்கோயில் தொகுதியில் மட்டும் தோல்வி. அங்கும் இரட்டை இலைதான் வென்றதே தவிர விசில் அல்ல!! அந்த அளவில் நான் பொறுப்பாளராக இருந்த தென்காசி மாவட்டத்தில் விசிலுக்கு வேலை இல்லாமல் கழகத் தோழர்கள் செய்தது மட்டுமே இந்தத் தேர்தலில் சற்று மகிழ்வான விசயம்.
தமிழ்
67
388
1.9K
50.7K
Šelvakumar retweetledi
KGB
KGB@kgbias·
Chennai Middle School at Kolathur @chennaicorp
KGB tweet mediaKGB tweet mediaKGB tweet mediaKGB tweet media
English
38
562
2.3K
122.6K
Šelvakumar retweetledi
Ezhilan
Ezhilan@Dr_Ezhilan·
Me in thousand lights.. நானும் மக்களும்... நீங்க என்னை " prank பண்ணிங்களா... இல்ல நீங்க உங்களையே " Prank " செஞ்சிட்டிங்களா ...
Ezhilan tweet media
தமிழ்
399
677
3.8K
406.4K
Šelvakumar retweetledi
முத்துக்குமார் |Muthukumar 🇮🇳🇸🇪
எங்கோ தென்காசி மாவட்டத்தின் ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் பயின்ற நான், இன்று, சுவீடனில் உலகின் தலைசிறந்த 100 பல்கலைக்கழகங்களுள் ஒன்றான KTH ல் MS பட்டம் பெற்றிருக்கிறேன். இந்தப் பட்டத்தை தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். @mkstalin
Solna, Sverige 🇸🇪 தமிழ்
399
3.3K
9.1K
548.1K
Šelvakumar retweetledi
Niranjan kumar
Niranjan kumar@niranjan2428·
முதல்வர் விஜய் பேட்டியளித்த பிறகு தான் இனி ஊடகங்களிடம் பேச போவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முடிவெடுத்துள்ளதாக தகவல் முதல்வர் விஜயை கேள்வி கேட்காத ஊடகங்கள் தன்னை கேள்வி கேட்டால் அதை புறக்கணிக்க அவர் முடிவெடுத்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன
தமிழ்
88
376
1.6K
37.8K
Šelvakumar retweetledi
Maridhas
Maridhas@MaridhasAnswers·
நாளை RTO பத்திரபதிவு துறை தாசில்தார் அலுவலகம் இந்த 3-ல் லஞ்சம் அதிகாரிகள் வாங்கினால் முடிவு செய்து கொள்ளுங்கள் - அவை அந்த அந்த துறைவாரியாக லாட்டரி ஆதவ் கும்பல் வசூல் செய்கிறது என்று… அதாவது அனைத்து அலுவலகத்திலும் லஞ்சம் இருக்கும் எனில் காசு இவனுகளுக்கு தான் போகுது என அர்த்தம்.. லாட்டரி திருட்டு கும்பலுக்கு வாய் என்ன வேண்டுமென்றாலும் பேசும்..
தமிழ்
183
1.4K
4.2K
131.2K
Šelvakumar retweetledi
Black Panther
Black Panther@Ranjith_Rayappa·
திருச்சி கிழக்குத் தொகுதி காலியானதாக பேரவைத் தலைவர் "மு.அப்பாவு" அறிவிப்பு 🧐 நேற்று விஜயின் இனிசியல் தப்பு.🤦 இன்று சபாநாயகர் பெயர் தப்பு.🤦 என்ன ப்ரோ இதெல்லாம் ? @TVKVijayHQ #TVKfailsTN
Black Panther tweet media
தமிழ்
25
566
932
36K
Šelvakumar retweetledi
P. Geetha Jeevan - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன
தூத்துக்குடி தொகுதி கழக உடன்பிறப்புகள் கவனத்திற்கு! நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் வேட்பாளர்களின் தகுதியையோ, அவர்கள் கடந்த காலங்களில் செய்த மக்கள் பணிகளையோ பார்க்காமல், சரியான அரசியல் புரிதல் இல்லாமல் வாக்களித்ததால் தவெக வெற்றி பெற்றுள்ளது. மேலும் நம் தொகுதியில் அதிமுகவும், நாம் தமிழர் கட்சியும் டெபாசிட் இழந்துள்ளன. இதுதான் நம் தோல்விக்கு காரணம். ஆனால் ஒரு சிலர் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தனக்கு வேண்டாதவர்களை தேர்தல் பணி செய்யவில்லை என்று குறை கூறி பொய்ச் செய்தியை பரப்பி வருகின்றனர். அவற்றை யாரும் நம்ப வேண்டாம். நமது நிர்வாகிகள் அனைவரும் தேர்தல் பணியை நன்றாக செய்தீர்கள். நன்றிகள். திமுக தோல்வியைக் கண்டு துவளும் இயக்கம் அல்ல. எனவே நமது உடன்பிறப்புகள் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொண்டிருக்காமல், இந்த நேரத்தில் ஒற்றுமையாக இருக்க வேண்டியது அவசியம். இனியும் எத்தனையோ வாய்ப்புகள் நமக்காக காத்திருக்கின்றன. அதை உணர்ந்து நமக்குள் எந்த பிரிவினைகளுக்கும் இடம் கொடுக்காமல் ஒன்றுபட்டு நின்று வரும் காலங்களில் கழகம் வெற்றி வாகை சூட கட்சிப் பணி செய்வோம்! நன்றி! P. கீதாஜீவன் M.Com., B.Ed., மாவட்டக் கழக செயலாளர் - தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக
தமிழ்
271
282
1.3K
219.3K
Šelvakumar retweetledi
Dr.Aravind Raja
Dr.Aravind Raja@AravindRajaOff·
ஆட்சிக்கு வந்தவுடன் 15 லட்சம் தருவேன். ஆட்சிக்கு வந்தவுடன் 2500 ரூ தருவேன். ரெண்டுமே ஒண்ணுக்கு ஒண்ணு சளைத்தது இல்லை.🤧
தமிழ்
200
775
2.5K
188.1K
Šelvakumar retweetledi
Dr. T R B Rajaa
Dr. T R B Rajaa@TRBRajaa·
மாண்புமிகு மன்னார்குடி MLA அண்ணன் காமராஜ் அவர்களது இந்த வெளிப்படையான அன்பான வார்த்தைகளுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். இந்த ஆக்கப்பூர்வமான வளர்ச்சியை நோக்கிய அரசியலை விதைக்கத்தான் நானும் எனது தலைவர் அவர்களும் எப்போதும் உழைக்கிறோம். அவரவர் சார்ந்துள்ள கட்சிகளால் வேறுபட்டாலும் மன்னார்குடி மீதுள்ள பற்றால் அதன் வளர்ச்சியில் இணைகிறோம். தேர்தலுக்கு பின்பு, அனைவரும் அரசியலுக்கு அப்பாற்பட்டு உழைத்தால்தான் அந்தப் பகுதி செழிக்கும் என்பதை நான் எப்போதும் நம்புபவன். இதையே பல முறை பல மேடைகளில் பல ஆண்டுகளாக தெரிவித்து வருகிறேன். நமது மன்னார்குடியின் வளர்ச்சி தொடர எனது முழுமையான ஒத்துழைப்பு எப்போதும் இருக்கும். தொடர்ந்து மன்னார்குடி மின்னும். மின்ன வைப்போம்🙏🏾 #மின்னும்_மன்னை #MinnumMannai
Sun News@sunnewstamil

#WATCH | “100 ஆண்டு ஆனாலும் நீங்கள் செய்த பணியை வேறு யாராலும் செய்ய முடியாது” - டிஆர்பி ராஜாவுக்கு அமமுகவிலிருந்து நீக்கப்பட்ட மன்னார்குடி எம்எல்ஏ காமராஜ் புகழாரம் #SunNews | #Kamaraj | #Mannargudi

தமிழ்
69
747
3.2K
166K
Šelvakumar retweetledi
Maridhas
Maridhas@MaridhasAnswers·
அறிவிப்பில்லாத மின் வெட்டே இருக்காது.. சொன்ன 2 மணி நேரட்டில் மின் வெட்டு பல மணி நேரம். அதுவும் மொத்த திருத்தணி போன்று பல பகுதிகளில் முழுவதும்.
தமிழ்
92
1.8K
5.1K
96.3K