Sabitlenmiş Tweet
Senthil 🇮🇳
286.6K posts

Senthil 🇮🇳
@senthilbe23
Human /Indian/Tamil Hindu / Nature Lover/ Retired Entrepreneur ஆயிரம் இங்குண்டு ஜாதி- எனில் அந்நியன் வந்து புகல் என்ன நீதி? [email protected]
கொங்கு நாடு Katılım Mayıs 2010
4.9K Takip Edilen3.4K Takipçiler
Senthil 🇮🇳 retweetledi
Senthil 🇮🇳 retweetledi

@Dharmic_Jana @senthilbe23 அமித்ஷா:
(பதற்றமாக)
அப்புறம் திமுக உள்ள வந்துரும்.
இப்படி எல்லாம் பேசப்படாது.
😑😐😕
தமிழ்
Senthil 🇮🇳 retweetledi
Senthil 🇮🇳 retweetledi

துரந்தர் மூன்று முக்கிய மாயைகளை உடைத்திருக்கிறது.
1) இஸ்லாமியர்கள் மத்தியில் ஜாதிகள் இல்லை.
படம் நெடுக பத்தான், பலோச்சி, சையத், அஷ்ரப் என அனைத்து பாகிஸ்தானிய ஜாதிகளும் மாறி மாறி தங்களுக்கு உள்ளேயே கொலை செய்து கொள்கிறார்கள்.
2) பாகிஸ்தான் அரசு செய்யும் காரியங்களுக்கும், பாகிஸ்தானியர்களுக்கும் சம்பந்தமில்லை.
பாகிஸ்தானியர்கள் பாகிஸ்தான் அரசின் அனைத்து இந்து விரோத இந்திய விரோத போக்குகளுக்கு ஆதரவாக உள்ளதை அம்பலப்படுத்தியுள்ளது இந்த திரைப்படம்.
3) வலதுசாரிகளுக்கு படம் எடுக்கத் தெரியாது.
நரேந்திர மோடியின் சுயசரிதை திரைப்படத்தை பார்த்துவிட்டு, வலதுசாரிகளிடம் craft இல்லை என முடிவெடுத்து விட்டனர்.
நான்கு மணி நேர நெடு நீளமான அடல்ட் ஆடியன்ஸ் திரைப்படம் இவ்வளவு வரவேற்புடன் ஓடுவது நமக்கொரு பாடத்தை கற்பிக்கிறது...
கன்டென்ட் இருந்தால்... கண்டிப்பாக மக்கள் வரவேற்பார்கள்...

தமிழ்
Senthil 🇮🇳 retweetledi

நாங்க: ஜெயிச்சா நவோதயா பள்ளியை அனுமதிப்பியா?
டயர்ஸ்: அதெப்படிங்க முடியும்? முடியாதுங்க.
நாங்க: சரி, அந்த மொம்மொழி கொள்கையாயவது ஏத்துப்பியா.
டயர்ஸ்: அது எங்க கொள்கைக்கே எதிரானதுங்க.
நாங்க: இந்த இந்து அறநிலையத்துறையை கலைச்சிடுவியா?
டயர்ஸ்: அது தாங்க எங்க கஜானாவே. அதை எப்படிங்க விட்டுகுடுக்க முடியும்?
நாங்க: பொது சிவில் சட்டம்….
டயர்ஸ்: அச்சச்சோ, பாய்மார் கோபிச்சுக்குவாங்க.
நாங்க: ஆட்சிலயாவது பங்கு குடுப்பிங்களாடா?
டயர்ஸ்: அது எங்க வழக்கத்துலயே இல்லீங்களே.
நாங்க: அப்புறம் என்ன மசுத்துக்குடா நாங்க உங்களுக்கு வோட்டு போடணும்?!

தமிழ்
Senthil 🇮🇳 retweetledi

@cak333010321 @aghathiyar @rajiandraju @wewin2026 @naturaize @Radhika1009 @SenapathyK @BUSHINDIA @Gayathr79252322 @aarjeekaykannan @senthilbe23 @Siripriya2024 @Brasilwale @bullettuupandi @HariSri213 @americai @Vairamuthu @HRajaBJP @DrTamilisai4BJP @annamalai_k @NainarBJP @KasthuriShankar @Anbil_Mahesh @KartiPC @VanathiBJP @nsitharaman @ptrmadurai @RangarajPandeyR @sansbarrier @narayanantbjp @VinojBJP @DrPreethiBJP @KalyaanBJP_ @Srividhya_Hari @MMathivadhani @mkstalin @Udhaystalin @ashok777_kalam @Hemaganesanbjp @hindumunnani_tn @DharsinTweets @Vedhavallimhes1 @imkarjunsampath @sangeet29332013 @itisprashanth @TVK_Dinshu @MaridhasAnswers @director_esakki @ACSTwit @Manothangaraj

QME
Senthil 🇮🇳 retweetledi

@san_x_m Pls share correct info
He was a senior Govt employee in the scientist/engineer category, he worked for ISRO throughout his career.
There was no private rocket progamme back in the day...
English
Senthil 🇮🇳 retweetledi
Senthil 🇮🇳 retweetledi

He built India’s largest private space rocket programme from scratch.
He was accused of being a Pakistani spy.
Arrested.
Tortured in custody for 50 days.
His name was Nambi Narayanan.
The Supreme Court later said the entire case was concocted.
Awarded him Rs 50 lakh compensation.
The officers who tortured him faced zero criminal punishment.
This is the India every man must understand.

English
Senthil 🇮🇳 retweetledi

Senthil 🇮🇳 retweetledi
Senthil 🇮🇳 retweetledi
Senthil 🇮🇳 retweetledi
Senthil 🇮🇳 retweetledi
Senthil 🇮🇳 retweetledi

யா பில்லா... யா சேசப்பா... நீங்களெல்லாம் இனி உண்மையான தேவர்கள் இல்லையா???😂
உத்தரப் பிரதேசத்தில் ஒரு பாதிரி நடத்திய பிரேயர் கூட்டத்தில், "எங்கள் தேவனே உண்மையான தேவன்" என்று கூறியிருக்கிறார். வழக்கம் போல இருந்தாலும், ஒரு ரோஷமுள்ள இந்து போலீசில் புகார் அளித்துள்ளார், தன் மத உணர்வு புண்பட்டதாக.
மேஜிஸ்ட்ரேட்டும், "உங்கள் தேவன் மட்டுமே உண்மையான தேவன் என்று கூறுவது 295A IPC படி தண்டனைக்குரிய குற்றம்" என்று கூறி பாதிரிக்கு ஆப்பு கொடுத்துள்ளார்.
பாதிரி தரப்பு உடனே அல்லாஹாபாத் உயர்நீதிமன்றத்தை அணுகியுள்ளது.
அங்கேயும் நீதிபதிகள் அமர்வு, "ஆம், இது ஒரு செக்குலர் நாடு. இங்கே ‘உண்மையான தேவன்’ என்று கூறி பிறரைப் புண்படுத்துவது 295A IPC படி குற்றம்" என்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
நன்றி, யுவர் ஆனர்ஸ்.😌

தமிழ்
Senthil 🇮🇳 retweetledi
Senthil 🇮🇳 retweetledi

அம்பாசமுத்திரம் காஸ்யப நாதர் ஆலய கும்பாபிஷேகமும் - சர்ச்சையும்-
ராஜ கோபுரம் இன்றி மொட்டையாக காட்சியளித்த வயல்வெளி மற்றும் ஆற்றங்கரைக்கு அருகில் அமைந்த புராதானமான சிவாலயம் அது..
ராமலிங்க பட்டர் எனும் சிவாச்சார்ய திருமகன் கைங்கர்யம் செய்து வரும் ஆலயம் அது,ஒரு காலத்தில் ஆள் அறவமற்ற ஆலயம் அது!
புதிதாக ராஜ கோபுரம் அமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் சமீபத்தில் நடந்தேறியது,பெரும் பொருட் செலவில் இரு உத்தம பக்ஷ யாகசாலைகள் மற்றும் 108 குண்டங்கள் அமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது!
மதுரை சுகுமார் சிவாச்சாரியார் எனும் கொள்கையாளர் சுவாமி யாகசாலைக்கு சாதகாச்சார்யமாக இருக்க ராமலிங்க பட்டர் விண்ணப்பஞ்செய்தார்..
அதற்கு மதுரை சுகுமார் சிவாச்சாரியார் அவர்கள் வைத்த நிபந்தனை விதி மீறல்கள் இன்றி நடத்துவதாயின் வருகிறேன் என்பதாக இருந்தது! 108 குண்டங்கள் எனில் எத்தனை நபர்கள் தேவைப்பட்டிருப்பர் என்பதை கற்பனை செய்து பாருங்கள்! அத்தனை பேருக்கும் தங்குமிடம் போக்குவரத்து உணவு என ஒரு மாபெரும் திருவிழாவாக நடைபெற்று முடிந்தது அந்த புண்ணிய நிகழ்வு...
கொள்கையாளர்கள் ஏன் சமயத்திற்கும் சமூகத்திற்கும் அவசியம் என நமக்கு பாடம் நடத்த இறைவன் நடத்திக்காட்டிய அற்புதங்களில் ஒன்று இந்த கும்பாபிஷேகம்!
சுகுமார் சிவாச்சார்யார் அவர்களின் இருப்பு அனைத்து விதங்களிலும் யாகசாலையை கட்டுக்கோப்பாக வைக்க உதவியது! படாடோபங்களுக்கு அங்கே இடம் வழங்கப்படவில்லை, ஆச்சார்ய பெருமக்களை ஊர்வலமாக வெய்யிலில் நடத்தி வித விதமான இடங்களில் பூதசுத்தி விசேஷ சந்தி என அழைக்கழிக்கவில்லை! எது சரியோ அது நடந்தது!
ஒரு கொள்கையாளர் முன்பு அனைத்து படாடோபங்களும் தோற்று ஓடின! யாகசாலையின் அந்தந்த குண்டங்களின் அருகே நிகழ்த்தப்பட்ட அனுஷ்டானங்கள் எடுத்துக்காட்டாக நின்றன!
ராமலிங்க பட்டர் எனும் திருமகனின் தபஸ்,இந்த கும்பாபிஷேகத்தை உதாரணமான ஒன்றாக மாற்றியதை நல்லோர் அனைவரும் ஏற்பர்..
யாகசாலையில் தயார் செய்த அன்னத்தை மட்டும் புசித்து இறைவனுக்கு உழைத்த அந்த கொள்கையாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான முன்னுதாரணம்..
படோடோபத்திற்காக அமைக்கப்பட்ட பூ தேவியின் அலங்கார பொம்மைகள் கூட கலைக்கப்பட்டு ஆகமங்கத்தில் என்ன சொல்லப்பட்டதோ அதன் அடிப்படையில் நடந்த ம்ருத்சங்க்ரஹனம் எனும் க்ரியை வானின் உயர்வில் நின்றது...
ப்ரதான ஆச்சார்யம் கஞ்சியை மட்டும் உண்டு ஆராதனைகளை செய்து முன்மாதிரியாகத்திகழ்தார்...
ஆகமங்களை கற்றுவிட்டு வயிற்றுப்பாட்டிற்காக ஆதீனங்களுக்கு குனிந்து கும்பிடு போட்டு விட்டு ஆகமங்களை கேலிக்கூத்தாக்குவோர் மத்தியில் இறைவனுக்காக நின்ற இந்த சிவாச்சார்ய தலைமகன்களே வளரும் தலைமுறைக்கு உதாரணம்..
கலாகர்ஷணம் நிகழ்ந்த போது சூப்பர் ஸ்டார் ஆதீனம் வருகை புரிந்திருக்கிறார், இறைவனுக்கு முன் ஆதீனம் என்ன சர்வசாதகம் என்ன? ஒரு மணி நேரம் காத்திருக்கத்தானே வேண்டும்? எவர்க்காவும் அவசரம் இல்லை,வந்தோர் காத்திருக்கவே வேண்டும்! நடப்பது இறைக்காரியம்
அனைவரும் அவனுக்கு அடிமை என்கிற பாங்கை படம் போட்டுக்காட்டிய அந்த கொள்கையாளர்கள் வானுயற நிறுத்தி போற்றத்தக்கவர்கள்!
சமீபத்தில் நடந்த கும்பாபிஷேகங்களில் சிறப்பாகவும் பக்தியோடும் ஆகமத்தை மதித்தும் நடைபெற்ற கும்பாபிஷேகம் அம்பாசமுத்திரம் காஸ்யபநாதர் கும்பாபிஷேகம்...
இறுதியாக சம்பாவனை வழங்கும்போது பேருந்துக்கு 1000 மட்டும் எடுத்துக்கொண்டு தக்ஷிணை வேண்டாம் என மறுத்த சுகுமார் சிவாச்சாரியார்,இறைவனுக்கே சேர்ப்பித்தார், சுகுமார் அவர்களின் பாத மண் பட்டாலாவது சிலருக்கு அறிவு வந்து சேரும்...
இதே வேளையில்
இளைய பட்டம் (நெல்லை), சிவாச்சார்ய ஆதீனம்(பட்டி) என பெயர்களை வைத்துக்கொண்டு வெற்று பணத்திற்காக சிவாச்சாரியார் அல்லாத போலி சாமியார்கள்,ஆகமங்களை கிஞ்சித்தும் மதிக்காமல் நடத்தும் கும்பாபிஷேக நிகழ்வில் தரிசனம் செய்கிறீர்களே உங்களுக்கு சைவத்தின் மீதோ அல்லது சிவாச்சார்ய சமூகத்தின் மீதோ அக்கறை என ஏதாவது உண்டா?
அரை ஜான் வயிற்றுக்கு இந்தப்பாடா? வெட்கமே இல்லையா?
இதில் கற்றோர் அனைவரும் அமைதியாக இருப்பது மகாபாரத சபையில் பாஞ்சாலியின் துயில் உரிக்கப்படும்போது அமைதி காத்த குற்றத்திற்கு சமானமான குற்றத்தை செய்கிறீர்கள் என்பதை மறவாதிருங்கள்...
இதைக்கூட கண்டிக்க தைரியம் இல்லை எனில் உங்களுக்கெல்லாம் வேஷ்டி எதற்கு, விபூதி எதற்கு?
By Baskar Kavusigan FB
தமிழ்
Senthil 🇮🇳 retweetledi

தமிழிசை உழைச்சாங்க
உழைச்சாங்கன்னு என்னடா கதைவிட்டுட்டு இருக்கீங்க..
அதுக்காக அவங்க அனுபவிக்க வேண்டிய அரசியல்சுகத்தை அதைவிட அனுபவிச்சு இருக்காங்க....
எல்லா MLA,MP தேர்தலும் சீட் கொடுத்துருக்காங்க..
இரண்டு மாநில கவர்னர் ஆக்கி இருக்காங்க.
இரண்டு தடவை மாநிலத்
தலைவராக்கியிருக்காங்க
இதுவரை இருந்த தமிழக பாஜக தலைவர்களிலே இதைவிட அரசியல்சுகத்தை யாரும் அனுபவிச்சதில்ல..
இங்கே IT பையனே 30 நாள் கட்சிக்காக ஜெயில்ல இருந்துருக்காங்க...
தமிழிசை அப்படி எத்தனை வருஷம்டா ஜெயில்ல இருந்துச்சு..
கீழே இருக்குறவனை மேலே வரவிடாம எல்லாரையும் அமுக்குச்சு..
தமிழிசைக்கு ஒரே லைக் போடுற பாலோயர்ஸ் வேற

தமிழ்
Senthil 🇮🇳 retweetledi
Senthil 🇮🇳 retweetledi














