s senthur
11.8K posts

s senthur
@senthur1980
.. TAMIL NADU CONGRESS #RTI_MEDIA INCHARGE Tamilnadu Congress #Social_media State General Secretary

ஒருவரை முதல்வரா முன்மொழிந்துதான் திமுக தேர்தலை சந்திக்கிது. அவரை முதல்வராக ஆக்கத்தான் மக்கள் வாக்களிக்கிறார்கள். மக்கள் வாக்களித்து வெற்றி பெறச் செய்தால் அவர் முதல்வராக பொறுப்பேற்கிறார். சிம்பிள். ஒரு கூட்டணில தேர்தல்ல நின்னு ஓட்டு வாங்கி 5 எம் எல் ஏக்கள் ஜெயிச்சா, அவங்கள கொண்டுபோய் யாருக்கு எதிரா ஜெயிச்சாங்களோ அவங்களுக்கே அடிமையா எழுதிக் குடுத்துட்டு மந்திரியாக் பிச்சை எடுக்கும் கூட்டத்துக்கு இது புரிய வாய்ப்பில்லைதான்.



Will run in horse speed. Not into horse trading. - Vijay




EPS-ஐ expose பண்ணிட்டாரு CV சண்முகம்.


``அரசியல் முதிர்ச்சி'' “ஸ்டாலினை முதல்வர் விஜய் சந்தித்தது முதிர்ச்சியான அரசியல் நடவடிக்கை கண்ணியத்தை உள்ளடக்கிய இத்தகைய அரசியலையே மக்கள் எதிர்பார்க்கின்றனர்'' - காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூர் #CMVijay #MKStalin #TnPolitics #DMK #TVK #Congress #ManickamTagore #Thanthitv











VIDEO | Tamil Nadu: Clash breaks out between Congress-DMK supporters in Mayiladuthurai. #TamilNaduNews #DMK #Congress (Full video available on PTI Videos - ptivideos.com)









